=================
1 பேதுரு (கேள்வி)
=================
1. உங்கள் எதிராளி யார்?
2. புதிதாய் பிறந்த குழந்தையைப் போல எதில் வாஞ்சையாய் இருக்க வேண்டும்?
3. பொன்னை விட விலையேறப்பெற்றது எது?
4. கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாய் இருக்கிறது?
5. தன் கணவனை ஆண்டவன் என்று சொல்லி கீழ்ப்படிந்து இருந்தவள் பெயர் என்ன?
1 பேதுரு (பதில்கள்)
=================
1. உங்கள் எதிராளி யார்?
Answer: பிசாசு
1 பேதுரு 5:8
2. புதிதாய் பிறந்த குழந்தையைப் போல எதில் வாஞ்சையாய் இருக்க வேண்டும்?
Answer: திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப் பாலின் மேல்
1 பேதுரு 2:3
3. பொன்னை விட விலையேறப்பெற்றது எது?
Answer: விசுவாசம்
1 பேதுரு 1:7
4. கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாய் இருக்கிறது?
Answer: தீமை செய்கிறவர்களுக்கு
1 பேதுரு 3:12
5. தன் கணவனை ஆண்டவன் என்று சொல்லி கீழ்ப்படிந்து இருந்தவள் பெயர் என்ன?
Answer: சாராள்
1 பேதுரு 3:6