==================
வேதாகம கேள்வி (புலம்பல்)
lamentations bible question and answer
====================
1) புறஜாதிகளுக்குள் தங்குவது யார்?
2) மேய்ச்சலை காணாத மான்கள் எது?
3) பகைஞர் எதைக் குறித்து பரியாசம் பண்ணினார்கள்?
4) அப்பம் தேடப் போய் மரித்தவர்கள் யார்?
5) பிள்ளைகள் எதனால் பாழானார்கள்?
6) வானத்தில் இருந்து தரையில் விழுந்தது எது?
7) பகைஞன் போலானது யார்?
8) சமுத்திரத்தைப் போல் பெரியது எது?
9) பூமியின் மகிழ்ச்சியான நகரம் எது?
10) புதியது எது? பெரியது எது?
11) எது மூடியதால் எது நுழைய முடியவில்லை?
12) கர்த்தர் யாரோடு வழக்கு நடத்தி, எத்தனை மீட்டுக் கொண்டார்?
13) எதற்காக காத்திருக்க வேண்டும்?
14) பாலை விடவும் வெண்மையானவர்கள் யார்?
15) பிள்ளைகளை சமைத்து உண்டவர்கள் யார்?
கேள்விகளுக்கு பதில் (Lamentations)
===================
1) புறஜாதிகளுக்குள் தங்குவது யார்?
Answer: யூதா ஜனங்கள்
புலம்பல் 1:3
2) மேய்ச்சலை காணாத மான்கள் எது?
Answer: சீயோனின் பிரபுக்கள்
புலம்பல் 1:6
3) பகைஞர் எதைக் குறித்து பரியாசம் பண்ணினார்கள்?
Answer: ஓய்வு நாட்களைக் குறித்து
புலம்பல் 1:7
4) அப்பம் தேடப் போய் மரித்தவர்கள் யார்?
Answer: ஆசாரியர்களும், மூப்பர்களும்
புலம்பல் 1:19
5) பிள்ளைகள் எதினால் பாழானார்கள்?
Answer: பகைஞன் மேற்கொன்டதினால்
புலம்பல் 1:16
6) வானத்தில் இருந்து தரையில் விழுந்தது எது?
Answer: இஸ்ரவேலின் மகிமை
புலம்பல் 2:1
7) பகைஞன் போலானது யார்?
Answer: ஆண்டவர்
புலம்பல் 2:5
8) சமுத்திரத்தைப் போல் பெரியது எது?
Answer: காயம்
புலம்பல் 2:13
9) பூமியின் மகிழ்ச்சியான நகரம் எது?
Answer: எருசலேம்
புலம்பல் 2:15
10) புதியது எது? பெரியது எது?
Answer: கிருபை, உண்மை
புலம்பல் 3:22,23
11) எது மூடியதால் எது நுழைய முடியவில்லை?
Answer: மேகம் மூடியதால், ஜெபம் நுழைய முடியவில்லை
புலம்பல் 3:44
12) கர்த்தர் யாரோடு வழக்கு நடத்தி, எதனை மீட்டுக் கொண்டார்?
Answer: ஆத்துமா, பிராணனை
புலம்பல் 3:58
13) எதற்காக காத்திருக்க வேண்டும்?
Answer: கர்த்தருடைய இரட்சிப்புக்கு
புலம்பல் 3:26
14) பாலை விடவும் வெண்மையானவர்கள் யார்?
Answer: நசரேயர்
புலம்பல் 4:7
15) பிள்ளைகளை சமைத்து உண்டவர்கள் யார்?
Answer: இரக்கம் உள்ள ஸ்திரீகள்
புலம்பல் 4:10
================
பொருத்துக (வேத பகுதி: புலம்பல்)
===============
1) எருசலேம் ---------கர்த்தருடையது
2) சீயோன் பிரபுக்கள்---+--குறைவற்றது
3) சீயோன் --ஜுவனுள்ளவர்
4) சமுத்திரம் போல---தேவனுடையது
5) தரையாக்கப்பட்டது---எழுந்தருளுவார்
பொருத்துக (வேத பகுதி சங்கீதம் & புலம்பல்) பதில்
=================
1) எருசலேம் = தூரஸ்தீரி
புலம்பல் 1:8
2) சீயோன் பிரபுக்கள் = மேய்ச்சல் காணாத மான்கள்
புலம்பல் 1:6
3) சீயோன் = கைகளை விரிப்பவள்
புலம்பல் 1:17
4) சமுத்திரம் போல = காயம்
புலம்பல் 2:14
5) தரையாக்கப்பட்டது = அரண்கள்
புலம்பல் 2:2
=================
புலம்பல் புத்தகத்தில் இருந்து கேள்விகள்
================
1. ஆண்டவர் யாரை விழுங்கினார்?2. ஊத்ஸ் தேசவாசி யார்?
3. தலையின் மேல் புரண்டது எது?
4. அடிமை வேலை செய்ய சிறைப்பட்டு போனது யார்?
5. கன்னிகைகள் இருந்த இடம் எது?
6. ஆண்டவர் எதற்கு வழியை அடைத்து போட்டார்?
7. தங்கள் தலைகளின் மேல் புழுதியை போட்டுக் கொண்டது யார்?
8. ஆண்டவர் யாரை மிதித்தார்?
9. மங்கி, மாறியது எவைகள்?
10. எது துக்கமாய் மாறிற்று?
11. மிகுதியாய் பாவம் செய்தது யார்?
12. தாம் நினைத்ததை செய்தது யார்?
புலம்பல் (கேள்வி - பதில்)
===============
1. ஆண்டவர் யாரை விழுங்கினார்?Answer: இஸ்ரவேல்
புலம்பல் 2:5
2. ஊத்ஸ் தேசவாசி யார்?
Answer: ஏதோம் குமாரத்தி
புலம்பல் 4:21
3. தலையின் மேல் புரண்டது எது?
Answer: தண்ணீர்
2. ஊத்ஸ் தேசவாசி யார்?
Answer: ஏதோம் குமாரத்தி
புலம்பல் 4:21
3. தலையின் மேல் புரண்டது எது?
Answer: தண்ணீர்
புலம்பல் 3:54
4. அடிமை வேலை செய்ய சிறைப்பட்டு போனது யார்?
Answer: யூதா ஜனங்கள்
புலம்பல் 1:3
5. கன்னிகைகள் இருந்த இடம் எது?
Answer: யூதா பட்டணங்கள்
புலம்பல் 5:11
6. ஆண்டவர் எதற்கு வழியை அடைத்து போட்டார்?
Answer: ஜெபத்துக்கு
4. அடிமை வேலை செய்ய சிறைப்பட்டு போனது யார்?
Answer: யூதா ஜனங்கள்
புலம்பல் 1:3
5. கன்னிகைகள் இருந்த இடம் எது?
Answer: யூதா பட்டணங்கள்
புலம்பல் 5:11
6. ஆண்டவர் எதற்கு வழியை அடைத்து போட்டார்?
Answer: ஜெபத்துக்கு
புலம்பல் 3:8
7. தங்கள் தலைகளின் மேல் புழுதியை போட்டுக் கொண்டது யார்?
Answer: சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள்
புலம்பல் 2:10
8. ஆண்டவர் யாரை மிதித்தார்?
Answer: யூதா குமாரத்தியாகிய கன்னிகையை
புலம்பல் 1:15
9. மங்கி, மாறியது எவைகள்?
Answer: பொன், பசும்பொன்
புலம்பல் 4:1
10. எது துக்கமாய் மாறிற்று?
Answer: சந்தோஷம்
7. தங்கள் தலைகளின் மேல் புழுதியை போட்டுக் கொண்டது யார்?
Answer: சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள்
புலம்பல் 2:10
8. ஆண்டவர் யாரை மிதித்தார்?
Answer: யூதா குமாரத்தியாகிய கன்னிகையை
புலம்பல் 1:15
9. மங்கி, மாறியது எவைகள்?
Answer: பொன், பசும்பொன்
புலம்பல் 4:1
10. எது துக்கமாய் மாறிற்று?
Answer: சந்தோஷம்
புலம்பல் 5:15
11. மிகுதியாய் பாவம் செய்தது யார்?
Answer: எருசலேம்
11. மிகுதியாய் பாவம் செய்தது யார்?
Answer: எருசலேம்
புலம்பல் 1:8
12. தாம் நினைத்ததை செய்தது யார்?
12. தாம் நினைத்ததை செய்தது யார்?
Answer: கர்த்தர்
புலம்பல் 2:17