==============
வேதபகுதி: தீத்து
==============
1) தேவபக்திகேதுவானது எது? ஆதிகாலத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது எது?2) ஒயாப் பொய்யர் யார்?
3) அவிசுவாசிகளுக்கு அசுத்தமாய் இருப்பது எது?
4) குற்றம் பிடிக்க முடியாத ஆரோக்கியம் உள்ளது எது?
5) இந்த உலகத்தில் நாம் எதை கொண்டவர்களாய் வாழ வேண்டும்?
6) நன்மையும், மனுஷருக்கு பிரயோஜனமுமாய் இருப்பது எது? எல்லா மனுஷனுக்கும் இரட்சிப்பை அளிப்பது எது?
7) பரிசுத்தவான்களுடைய உள்ளம் யாரால் இளைப்பாறியது ? பவுலின் உள்ளம் போல் இருந்தவன் யார்?
7) பரிசுத்தவான்களுடைய உள்ளம் யாரால் இளைப்பாறியது ? பவுலின் உள்ளம் போல் இருந்தவன் யார்?
தீத்து
======
1) தேவபக்திகேதுவானது எது? ஆதிகாலத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது எது?Answer: சத்தியம்
2 தீமோத்தேயு 1:3
Answer: நித்திய ஜீவன்
2 தீமோத்தேயு 1:3
2) ஒயாப் பொய்யர் யார்?
Answer: கிரேத்தா தீவார்
2 தீமோத்தேயு 1:12
3) அவிசுவாசிகளுக்கு அசுத்தமாய் இருப்பது எது?
Answer: புத்தி, மனசாட்சி
2 தீமோத்தேயு 1:15
4) குற்றம் பிடிக்க முடியாத ஆரோக்கியம் உள்ளது எது?
Answer: வசனம்
2 தீமோத்தேயு 2:8
5) இந்த உலகத்தில் நாம் எதை கொண்டவர்களாய் வாழ வேண்டும்?
தெளிந்த புத்தி, நீதி, தேவபக்தி உள்ளவர்களாய்
2 தீமோத்தேயு 12:
6) நன்மையும், மனுஷருக்கு பிரயோஜனமுமாய் இருப்பது எது?
Answer: வார்த்தை
2 தீமோத்தேயு 3:8
எல்லா மனுஷனுக்கும் இரட்சிப்பை அளிப்பது எது?
Answer: தேவ கிருபை
2 தீமோத்தேயு 2:11
7) பரிசுத்தவான்களுடைய உள்ளம் யாரால் இளைப்பாறியது?
Answer: பிலேமோன்
பவுலின் உள்ளம் போல் இருந்தவன் யார்?
Answer: ஒநேசிமு
பவுலின் உள்ளம் போல் இருந்தவன் யார்?
Answer: ஒநேசிமு
2 தீமோத்தேயு 10,11,12
[04/07, 5:55 am] (T) Thomas: தீத்து அதிகாரம் 01 - 03
=====================
01) தேவ பக்திக்கு ஏதுவானது எது
02) பவுல் தீத்துவை எங்கே விட்டு வந்தான்
03) சகலமும் எவர்களுக்கு சுத்தமாய் இருக்கும்
04) தேவனை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கைப் பண்ணுகிறவர்கள் யார்
05) பவுல் யாருடைய அப்போஸ்தலர்
06) நாம் எதை வெறுக்க வேண்டும்
07) திருடாமல் இருக்க வேண்டியவர்கள்
08) சேனா என்பவன் யார்
09) அப்பிரயோஜனமும் வீணுமாயிருப்பவை
10) பவுல் தீத்துவிடம் எவர்களை அனுப்புவதாகக் கூறினார்
11) இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ண தேவையானது என்ன
12) நாம் எதை செய்யப் பழகவேண்டும்
13) பொருத்துக
கண்காணியானவன்
கிரேத்தாதீவார்
இரட்சிப்பு
தயவு
(அன்பு, தேவகிருபை, உக்கிராணக்காரன், ஓயாப்பொய்யர்)
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள *சகோதரி ஷிலா சென்னை* அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் *எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544)* உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்
[04/07, 8:56 pm] (T) Thomas: தீத்து 01 - 03 பதில்கள்
01) தேவபக்திக்கு ஏதுவானது எது
01 : 03 சத்தியத்தை அறிகிற அறிவும், விசுவாசமும்
02) பவுல் தீத்துவை எங்கே விட்டு வந்தான்
01 : 05 கிரேத்தா தீவில்
03) சகலமும் எவர்களுக்கு சுத்தமாய் இருக்கும்
01 : 15 சுத்தமுள்ளவர்களுக்கு
04) தேவனை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கைப் பண்ணுகிறவர்கள் யார்
01 : 15, 16 அசுத்தமுள்ளவர்கள், அவிசுவாசமுள்ளவர்கள்
05) பவுல் யாருடைய அப்போஸ்தலர்
01 : 01 இயேசு கிறிஸ்துவினுடைய
06) நாம் எதை வெறுக்க வேண்டும்
02 : 12 அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும்
07) திருடாமல் இருக்க வேண்டியவர்கள்
02 : 09, 10 வேலைக்காரர்
08) சேனா என்பவன் யார்
03 : 13 நியாயசாஸ்திரி
09) அப்பிரயோஜனமும் வீணுமாயிருப்பவை
03 : 09 புத்தியீனமான தர்க்கங்கள், வம்சவரலாறுகள், சண்டைகள், நியாயப்பிரமாணத்தைக் குறித்து உண்டாகிற வாக்குவாதங்கள்
10) பவுல் தீத்துவிடம் எவர்களை அனுப்புவதாக கூறினார்
03 : 12 அர்த்தெமா, தீகிக்கு
11) இவ்வுலகத்திலே ஜீவணம் பண்ண தேவையானது என்ன
02 : 12 தெளிந்த புத்தி, நீதி, தேவபக்தி
12) நாம் எதை செய்யப் பழக வேண்டும்
01 : 15 நற்கிரியைகளைச் செய்ய
13) பொருத்துக
கண்காணியானவன் -
உக்கிராணக்காரன் (01 : 07)
கிரேத்தா தீவார் -
ஓயாப்பொய்யர் (01 : 12)
இரட்சிப்பு -
தேவகிருபை (02 : 11)
தயவு -.அன்பு (03 : 04)
