கேள்வி - பதில்கள்
வேத வசனத்தின் படி"மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்" என்னென்ன?
எ.கா1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும்.
எபேசியர் 5:22
2)
3)
எபேசியர் 5:22
2)
3)
Sister Pappa (Coimbatore)
1. கிழ்படிதல்
1 பேதுரு 3:1
2. பயபக்தியாயிருக்க வேண்டும்.
எபேசியர் 5:33
3. எந்த காரியத்திலும் கிழ்படிதல் வேண்டும்.
எபேசியர் 5: 24
4. அடக்கமுடையவர்களுமாயிருக்க வேண்டும்.
1 திமேத்தேயு 3:11
5. உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும்
1 திமேத்தேயு 3:11
6. பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்க வேண்டும்
1 கொரிந்தியர 7:39
Brother Reginald (Coimbatore)
1. உங்கள் சொந்த புருஷர்கழுகடகுக் கீழ் படிந்திருங்கள்.
1 பேதுரு 3:1
2. மனவியானவள் தன் புருசனைவிட்டுப் பிரிந்து போகக்கூடாது.
1 கொரிந்தியர் 7:10
3. மனவியும்தன் புருசனுக்கு செய்ய கடவன்.
1 கொரிந்தியர் 7:3
4. மனவிகளும் தங்கள் சொந்த புருசர்கட்கு எந்தக் காரியத்திலும் கீழ்படிந்திருக்க வேண்டும்
எபேசியர் 5:24
5. மனவியும் புருசனிடத்தில் பயபக்தியாயிருக்க கடவள்.
எபேசியர் 5:23
Pastor Victor Ganaraj (Thirukoilur)
மனைவி கணவனுக்கு செய்ய வேண்டியது
1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும்
எபேசியர் 5:22
2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும்
எபேசிசியர் 5:25
3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும்
எபேசியர் 5:33
4) அன்பு கூற வேண்டும்
தீத்து 2:4
5) கணவனை பிரியப்படுத்த வேண்டும்
1 கொரிந்தியர் 7:34
6) கணவனுக்கு கீரிடமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 12:4
7) கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்
1 கொரிந்தியர் 7:3
மனைவி கணவனுக்கு செய்ய வேண்டியது
1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும்எபேசியர் 5:22
2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும்
எபேசியர் 5:25
3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும்
எபேசியர் 5:33
4) அன்பு கூற வேண்டும்
தீத்து 2:4
5) கணவனை பிரியப்படுத்த வேண்டும்
1 கொரிந்தியர் 7:34
6) மனைவி கணவனுக்கு ருசியாக சமைத்து போட வேண்டும்
ஆதியாகமம் 27:9
7) கணவனுக்கு கீரிடமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 12:4
8) கணவன் துக்கம் மனைவி மூலம் நீங்க வேண்டும்
ஆதியாகமம் 24:67
9) கணவனை மரியாதையாக கூப்பிட வேண்டும்
(சாராள் அபிரகாமை ஆண்டவரே என்று கூப்பிட்டாள்)
1 பேதுரு 3:6
10) கனிகளை (நல்ல சுபாவங்களை) மனைவி இடம் கணவன் காண வேண்டும்
சங்கீதம் 128:2
11) கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.
1 கொரிந்தியர் 7:3
12) தன்னுடைய நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்த வேண்டும்.
1 பேதுரு 3:1-2
13) கணவனுக்காக தன்னை அலங்கரிக்க வேண்டும்
வெளிப்படுத்தல் 21:2
14) கணவனுக்கு நன்மையே செய்ய வேண்டும்
நீதிமொழிகள் 31:12
15) கணவன் விட்டாரை (மாமியார், கணவனின் சகோதர, சகோதரிகளை நேசிக்க வேண்டும்) (ரூத் மாமியாரை பார்த்து உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் என்கிறாள்)
ரூத் 1:16