==============
பொருத்துக (வசன ஆதாரத்துடன்)
===============
1) ஆபேல் = உண்மையுள்ளவன்2) ஆபிரகாம் = பொல்லாப்புக்கு விலகுகிறவன்
3) ஏனோக்கு = மிகவும் பிரியமானவன்
4) மோசே = சிநேகிதன்
5) தாவீது = உத்தம ஊழியக்காரன்
6) தானியேல் = கேபா
7) கொர்நேலியு = நான் தெரிந்து கொண்ட பாத்திரம்
8) யோபு = இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்த சிஷன்
9) நாத்தான் வேல் = தேவனுக்கு பயந்தவன்
10) பேதுரு = நீதிமான்
11) 10 இராத்தல் வாங்கினவன் = இருதயத்துக்கு ஏற்றவர்
12) யோவான் = கபடற்ற உத்தம இஸ்ரவேலன்
13) பவுல் = பிரியமானவன்
================
பொருத்துக (வசன ஆதாரத்துடன்)
================
1) ஆபேல் = நீதிமான் எபிரெயர் 11:4
2) ஆபிரகாம் = சிநேகிதர்
ஏசாயா 41:8
3) ஏனோக்கு = பிரியமானவன்
எபிரெயர் 11:5
4) மோசே = எங்கும் உண்மையுள்ளவன்
2) ஆபிரகாம் = சிநேகிதர்
ஏசாயா 41:8
3) ஏனோக்கு = பிரியமானவன்
எபிரெயர் 11:5
4) மோசே = எங்கும் உண்மையுள்ளவன்
எண்ணாகமம் 12:7
5) தாவீது = என் இருதயத்திற்கு ஏற்றவர்
5) தாவீது = என் இருதயத்திற்கு ஏற்றவர்
அப்போஸ்தலர் 13:22
6) தானியேல் = மிகவும் பிரியமானவன்
6) தானியேல் = மிகவும் பிரியமானவன்
தானியேல் 9:26
7) கொர்நேலியு = தேவனுக்கு பயந்தவன்
7) கொர்நேலியு = தேவனுக்கு பயந்தவன்
அப்போஸ்தலர் 10:2
8) யோபு = பொல்லாப்புக்கு விலகுகிறவன்
8) யோபு = பொல்லாப்புக்கு விலகுகிறவன்
யோபு 1:8
9) நாத்தான் வேல் = கபடற்ற உத்தம இஸ்ரவேலன்

யோவான் 1:47
10) பேதுரு = கேபா
10) பேதுரு = கேபா
யோவான் 1:42
11) 10 இராத்தல் வாங்கினவன் = உத்தம ஊழியக்காரன்

லூக்கா 19:17
12) யோவான் = அன்பாயிருந்ந சீஷன்
யோவான் 19:26
13) பவுல் = நான் தெரிந்து கொண்ட பாத்திரம்

அப்போஸ்தலர் 9:15
===========
கேள்வி
தலைப்பு: பிராணன்
============
1. என் பிராணனை நான் அருமையாக எண்ணேன். யார் இவர்?2. தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றவன் யார்?
3. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்த இருவர் யார்?
4. அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு.. யார் யாரிடம்?
5. அப் பவுலின் பிராணனுக்காக தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் யார்?
6. என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்.. யார் இந்த இருவர்?
7. இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. யார் யாரிடம்?
8. தன் பிராணனுக்கு துரோகம் செய்கிறவன் யார்?
9. மனுஷனுடைய ________ அவன் பிராணனை மீட்கும்?
10. உத்தமனுடைய பிராணனை காப்பாற்றுகிறவர்கள் யார்?
10. உத்தமனுடைய பிராணனை காப்பாற்றுகிறவர்கள் யார்?
===========
கேள்வியின் பதில்கள்
தலைப்பு: பிராணன்
===========
1. என் பிராணனை நான் அருமையாக எண்ணேன். யார் இவர்?
Answer: அப்போஸ்தலனாகிய பவுல்
அப்போஸ்தலர் 20:24Answer: அப்போஸ்தலனாகிய பவுல்
2. தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றவன் யார்?
Answer: ஆமான்எஸ்தர் 7:7
3. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்த இருவர் யார்?
Answer: அப். பவுல் , பர்னபாஅப்போஸ்தலர் 15:25
4. அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு.. யார் யாரிடம்?
Answer: கர்த்தர் சாத்தானிடம்யோபு 2:6
5. அப் பவுலின் பிராணனுக்காக தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் யார்?
Answer: ஆக்கில்லா, பிரிஸ்கில்லாரோமர் 16:4
6. என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்.. யார் இந்த இருவர்?
Answer: தாவீது அபியத்தாரிடம்1 சாமுவேல் 22:23
7. இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. யார் யாரிடம்?
Answer: ஐம்பதுபேருக்கு தலைவன் தீர்க்கதரிசி எலியாவிடம்2 இராஜாக்கள் 1:14
8. தன் பிராணனுக்கு துரோகம் செய்கிறவன் யார்?
Answer: ராஜாவைக் கோபப்படுத்துகிறவன்நீதிமொழிகள் 20:2
9. மனுஷனுடைய ________ அவன் பிராணனை மீட்கும்?
Answer: ஐசுவரியம்
நீதிமொழிகள் 13:8
10. உத்தமனுடைய பிராணனை காப்பாற்றுகிறவர்கள் யார்?
Answer: செம்மையானவர்கள்
நீதிமொழிகள் 29:10
=============
சரியான பதிலை வசனத்துடன் கூறவும்
============
1) ________ கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் 1) துன்மார்க்கன்
2) பொய் நாவுள்ளவன்
3) மனமேட்டிமையுள்ளவன்
4) இச்சையுள்ளவன்
2) __________ பூமியில் நிலை நிற்பதில்லை
1) மதிகேடன்
2) துன்மார்க்கன்
3) பொல்லாத இருதயமுள்ளவன்
4) பொல்லாத நாவுள்ளவன்
3) ____________ கடிந்து கொள்ளாதே. அவன் உன்னை பகைப்பான்
1) துன்மார்க்கன்
2) பரியாசக்காரன்
3) அந்நியன்
4) பரதேசி
4) ____________ என்றும் நிலைத்திருக்கும்
1) கிருபை
2) கர்த்தருடைய இரக்கம்
3) ஆலோசனை
4) சத்திய உதடு
5) ___________ விட்டு விலகுங்கள். அப்பொழுது பிழைப்பிர்கள்.
1) பாவத்தை
2) தீமையை
3) பேதமையை
4) மாம்ச இச்சையை
6) ____________ மார்க்கத்தை கற்றுக் கொள்ளாதிருங்கள்
1) மூடருடைய
2) யூதர்களுடைய
3) துன்மார்க்கருடைய
4) புறஜாதிகளுடைய
7) ____________ கண்டு பிடித்தோம் என்று சொல்லாதபடி பாருங்கள்
1) ஞானத்தை
2) கிருபையை
3) ராஜாக்களை
4) எருசலேமை
8) ____________ மகன் தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்
1) உண்மையுள்ள
2) ஞானமுள்ள
3) ஜசுவரியமுள்ள
4) இரக்கமுள்ள
9) ஜீவனைப் பார்க்கிலும் உமது ______ நல்லது. என் உதடுகள் உம்மை துதிக்கும்
1) நீதி
2) இரக்கம்
3) வார்த்தை
4) கிருபை
10) _____________ ஆலோசனை கவிழ்க்கபடும்
1) மாயக்காரன்
2) திரியாவரக்காரன்
3) துன்மார்க்கன்
4) அக்கிரமக்காரன்
================
சரியான பதிலை வசனத்துடன் கூறவும்
================
1) ________ கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் Answer: 3) மனமேட்டிமையுள்ளவன்
நீதிமொழிகள் 16:5
2) __________ பூமியில் நிலை நிற்பதில்லை
Answer: 4) பொல்லாத நாவுள்ளவன்
Answer: 4) பொல்லாத நாவுள்ளவன்
சங்கீதம் 140:11
3) ____________ கடிந்து கொள்ளாதே. அவன் உன்னை பகைப்பான்
Answer: 2) பரியாசக்காரன்

நீதிமொழிகள் 9:8
4) ____________ என்றும் நிலைத்திருக்கும்
4) சத்திய உதடு
4) ____________ என்றும் நிலைத்திருக்கும்
4) சத்திய உதடு
நீதிமொழிகள் 12:19
5) ___________ விட்டு விலகுங்கள். அப்பொழுது பிழைப்பிர்கள்.
3) பேதமையை
5) ___________ விட்டு விலகுங்கள். அப்பொழுது பிழைப்பிர்கள்.
3) பேதமையை
நீதிமொழிகள் 9:6
6) ____________ மார்க்கத்தை கற்றுக் கொள்ளாதிருங்கள்
Answer: 4) புறஜாதிகளுடைய
Answer: 4) புறஜாதிகளுடைய
எரேமியா 10:2
7) ____________ கண்டு பிடித்தோம் என்று சொல்லாதபடி பாருங்கள்
1) ஞானத்தை
7) ____________ கண்டு பிடித்தோம் என்று சொல்லாதபடி பாருங்கள்
1) ஞானத்தை
யோபு 32:13
8) ____________ மகன் தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்
Answer: 2) ஞானமுள்ள
Answer: 2) ஞானமுள்ள
நீதிமொழிகள் 15:20
9) ஜீவனைப் பார்க்கிலும் உமது ______ நல்லது. என் உதடுகள் உம்மை துதிக்கும்
Answer: 4) கிருபை

சங்கீதம் 63:3
10) _____________ ஆலோசனை கவிழ்க்கபடும்
Answer: 2) திரியாவரக்காரன்
10) _____________ ஆலோசனை கவிழ்க்கபடும்
Answer: 2) திரியாவரக்காரன்
யோபு 5:13
2. நான் நாய் தலையா என கேட்டவன் யார்?
3. என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறது போல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டவன் யார்?
4. உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் என்று கேட்டவள் யார்?
5. தகப்பனை ஏமாற்றின மகன் யார்?
6. தகப்பனை ஏமாற்றின மகள் யார்?
7. போகச் சொன்னது ஒரு இடம் போகிறது வேறு இடம் ஆனால் என் பெயர் பயபக்தியுள்ளவன் நான் யார்?
8. எதை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்?
9. கோதுமை வாங்க வருகிறவர்கள் போல வந்த இரண்டு படைத்தலைவர்கள் யார்?
10. தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தவன் யார்?
11. தேவ வசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தவன் யார்?
12. யார் கூறியது
தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்?
13. யாருடைய ஜெபம் பார்வைக்கு நீண்டதாக இருக்கிறது?
14. இயேசு கிறிஸ்துவின் நாளைக் காண ஆசையாயிருந்தவன் யார்?
15. இயேசு கிறிஸ்துவை பார்க்க விரும்பின இருவர் யார்?
==========
கேள்விகள்
==========
1. நான் நாயா என கேட்டவன் யார்?2. நான் நாய் தலையா என கேட்டவன் யார்?

16. கல்லைத் தூக்கி போட்டாள் கட்டழகி:
மண்டை உடைந்து போனான் கட்டழகன்: யார் அவர்கள்?
மண்டை உடைந்து போனான் கட்டழகன்: யார் அவர்கள்?
============
கேள்விகளுக்கான பதில்கள்
============
1. நான் நாயா என கேட்டவன் யார்?
Answer: பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக் கொண்டு தாவீதைச் சபித்தான்.
1 சாமுவேல் 17:43
2. நான் நாய்தலையா என கேட்டவன் யார்?
Answer: அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல், இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும், சிநேகிதருக்கும், தயவு செய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?
2 சாமுவேல் 3:8
3. என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டவன் யார்?
Answer: எகூ
2 இராஜாக்கள் 10:15
அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
4. உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் என்று கேட்டவள் யார்?
Answer: தெலிலாள் சிம்சோனை பார்த்து சொன்னது
நியாயாதிபதிகள் 16:15
5. தகப்பனை ஏமாற்றின மகன் யார்?
Answer: யாக்கோபு
6. தகப்பனை ஏமாற்றின மகள் யார்?
Answer: ராகேல்
7. போகச் சொன்னது ஒரு இடம் போகிறது வேறு இடம் ஆனால்
என் பெயர் பயபக்தியுள்ளவன் நான் யார்?
Answer: யோனா
8. எதை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்?
Answer: தன் உதடுகளை

நீதிமொழிகள் 17:28
9. கோதுமை வாங்க வருகிறவர்கள் போல வந்த இரண்டு படைத்தலைவர்கள் யார்?
Answer: 5. பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,

6. கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
2 சாமுவேல் 4:5,6
10. தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தவன் யார்?
2 சாமுவேல் 4:5,6
10. தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தவன் யார்?
Answer: இளையகுமாரன்
லூக்கா 15:16
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
11. தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தவன் யார்?
Answer: அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
`அப்போஸ்தலர் 13:7
12. தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்?
Answer: யோபுவின் மனைவி
யோபு 2:9
அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.
13. யாருடைய ஜெபம் பார்வைக்கு நீண்டதாக இருக்கிறது?
Answer: மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
மத்தேயு 23:14
14. இயேசு கிறிஸ்துவின் நாளைக் காண ஆசையாயிருந்தவன் யார்?
Answer: அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
லூக்கா 2:25

Answer: சகேயு
9. யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று *ஏரோது* சொல்லி, அவரைப் பார்க்கவிரும்பினான்.
3. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
லூக்கா 19:9,3
16. கல்லைத் தூக்கி போட்டாள் கட்டழகி:
மண்டை உடைந்து போனான் கட்டழகன்: யார் அவர்கள்?
Answer: அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்கு டைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது.
நியாயாதிபதிகள் 9:53

தலைப்பு: கசப்பு
கேள்விகள்
==========
1. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? - எங்கே வாசிக்கிறோம்?2. அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்பயம் போல் கூர்மையுமாயிருக்கும். - அவள் யார்?
3. தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன் யார்?
4. மரணத்தின் கசப்பு அற்றுப் போனது நிச்சயம் என்றது யார்?

5. புலம்பலும், கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது எங்கே?
6. "பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ" - கூறியது யார்?
7. சர்வவல்லவர் யாருக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்?
8. யாருக்குச் கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்?
9. எது கசப்பான பழங்களைத் தந்தது?
10. தண்ணீர் எங்கே கசப்பாயிருந்ததினால் குடிக்கக் கூடாதிருந்தது?
============
விடைகள்
தலைப்பு: கசப்பு
============
1. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? - எங்கே வாசிக்கிறோம்?Answer: யாக்கோபு 3:11
2. அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்பயம் போல் கூர்மையுமாயிருக்கும். - அவள் யார்?
Answer: பரஸ்தீரி
நீதிமொழிகள் 5:4
3. தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன் யார்?
Answer: மூடபுத்திரன்
நீதிமொழிகள் 17:25
4. மரணத்தின் கசப்பு அற்றுப் போனது நிச்சயம் என்றது யார்?
Answer: ஆகாக்
1 சாமுவேல் 15:32
5. புலம்பலும், கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது எங்கே?
Answer: ராமா
எரேமியா 31:15
6. "பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ"- கூறியது யார்?
Answer: அப்னேர்
2 சாமுவேல் 2:26
7. சர்வவல்லவர் யாருக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்?
Answer: நகோமி
ரூத் 1:20
8. யாருக்குச் கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்?
Answer: பசியுள்ளவனுக்கு
நீதிமொழிகள் 27:7
9. எது கசப்பான பழங்களைத் தந்தது?
Answer: நற்குல திராட்சச்செடி
ஏசாயா 5:2
10. தண்ணீர் எங்கே கசப்பாயிருந்ததினால் குடிக்கக் கூடாதிருந்தது?
Answer: மாரா
யாத்திராகமம் 15:23
==============
பொதுவான கேள்விகள்
கீழ்கண்ட பெயர்களின் அடைமொழி பெயர்களை வசன ஆதாரத்துடன் எழுதவும்
===============
1) தானியேல்2) சாலொமோன்
3) நோவா
4) ஏனோக்கு
5) கோர்நேலியு
6) ஸ்தேவான்
7) அப்பொல்லோ
8) யோனத்தான்
9) எலிமா
10) ஆபேல்
11) மொர்தேகாய்
12) மோசே
13) ஆசாரியன்
14) புத்திமான்
15) ஆரோன்
15) ஆரோன்
=========
பதில்
அடைமொழி பெயர்கள்
==========
1) தானியேல்Answer: பிரியமான புருஷன்
தானியேல் 11:4
2) சாலொமோன்
Answer: அமைதியான புருஷன்
1 நாளாகமம் 22:9
3) நோவா
Answer: நீதிக்கு சுதந்தரவாளியானவன்
2) சாலொமோன்
Answer: அமைதியான புருஷன்
1 நாளாகமம் 22:9
3) நோவா
Answer: நீதிக்கு சுதந்தரவாளியானவன்
எபிரெயர் 11:7
4) ஏனோக்கு
Answer: தேவனுக்கு பிரியமானவன் என்று சாட்சி பெற்றவன்
4) ஏனோக்கு
Answer: தேவனுக்கு பிரியமானவன் என்று சாட்சி பெற்றவன்
எபிரெயர் 11:5
5) கோர்நேலியு
Answer: யூத ஜனங்கள் எல்லோருக்கும் நல்லவன் என்று சாட்சி பெற்றவன்
அப்போஸ்தலர் 10:22
6) ஸ்தேவான்
Answer: தேவனுடைய முகம்போல் இருந்தவன்
அப்போஸ்தலர் 6:15
7) அப்பொல்லோ
Answer: வேதாகமத்தில் வல்லவன், சாதுரியவான் யூதன்

அப்போஸ்தலர் 28:24
8) யோனத்தான்
Answer: படிப்பும் புத்தியுள்ள யூதன்
1 நாளாகமம் 27:32
9) எலிமா
Answer: பிசாசின் மகன்
அப்போஸ்தலர் 13:8,10
10) ஆபேல்
Answer: மென்மையானபலியை தேவனுக்கு சேலுத்தி நீதிமான் என்று சாட்சி பெற்றவன்
எபிரெயர் 11:4

Answer: தன் திரளான சகோதரருக்கு பிரியமானவனாய் இருந்தவன்

எஸ்தர் 10:4
12) மோசே
13) ஆசாரியன்
Answer: பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தவன்
எபிரெயர் 11:28
14) புத்திமான்
Answer: கர்த்தருடைய தூதன்
மல்கியா 2:7
15) ஆரோன்
Answer: பரிசுத்த வஸ்திரம் தரித்துக் கொள்ள வேண்டும்
லேவியராகமம் 16:3,4
2. இரட்சிப்புண்டாக எதினாலே அறிக்கை பண்ணப்படும்
3. எங்கிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக?
4. யாருடையப் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி தப்புவிப்பாரில்லாமல் வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்?
5. எங்கே இரட்சிப்பையும் இஸ்ரவேலுக்கு என் மகிமையும் கட்டளையிடுவேன்?
6. இரட்சிப்பு நிறைவேற எப்படிப் பிரயாசப்பட வேண்டும்?
7. கர்த்தருடைய இரட்சிப்புக்கு எப்படிக் காத்திருப்பது நல்லது?
8. இரட்சிப்பு யாருக்கு தூரமாயிருக்கிறது?
9. இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் யாரிடத்தில் உண்டென்று பவுல் கண்டான்
10. உம்முடைய இரட்சிப்புக்கு தவிக்கிறது எது?
15) ஆரோன்
Answer: பரிசுத்த வஸ்திரம் தரித்துக் கொள்ள வேண்டும்
லேவியராகமம் 16:3,4
===========
தலைப்பு: இரட்சிப்பு
கேள்விகள்
===========
1. இரட்சிப்பு யாருடையது?2. இரட்சிப்புண்டாக எதினாலே அறிக்கை பண்ணப்படும்
3. எங்கிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக?
4. யாருடையப் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி தப்புவிப்பாரில்லாமல் வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்?
5. எங்கே இரட்சிப்பையும் இஸ்ரவேலுக்கு என் மகிமையும் கட்டளையிடுவேன்?
6. இரட்சிப்பு நிறைவேற எப்படிப் பிரயாசப்பட வேண்டும்?
7. கர்த்தருடைய இரட்சிப்புக்கு எப்படிக் காத்திருப்பது நல்லது?
8. இரட்சிப்பு யாருக்கு தூரமாயிருக்கிறது?
9. இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் யாரிடத்தில் உண்டென்று பவுல் கண்டான்
10. உம்முடைய இரட்சிப்புக்கு தவிக்கிறது எது?
=============
தலைப்பு: இரட்சிப்பு
==============
1. இரட்சிப்பு யாருடையது?Answer: கர்த்தருடையது
சங்கீதம் 3:8
2. இரட்சிப்புண்டாக எதினாலே அறிக்கை பண்ணப்படும்?
Answer: வாயினாலே
ரோமர் 10:10
3. எங்கிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக?
Answer: சீயோனிலிருந்து

சங்கீதம் 14:7
4. யாருடையப் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி தப்புவிப்பாரில்லாமல் வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்?
Answer: நிர்மூடன்
யோபு 5:3,4
5.எங்கே இரட்சிப்பையும் இஸ்ரவேலுக்கு என் மகிமையும் கட்டளையிடுவேன்?
Answer: சீயோனில்
ஏசாயா 46:13
6. இரட்சிப்பு நிறைவேற எப்படிப் பிரயாசப்பட வேண்டும்?
Answer: அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும்
பிலிப்பியர் 2:12
7. கர்த்தருடைய இரட்சிப்புக்கு எப்படிக் காத்திருப்பது நல்லது?
Answer: நம்பிக்கையோடு

புலம்பல் 3:26
8. இரட்சிப்பு யாருக்கு தூரமாயிருக்கிறது?
Answer: துன்மார்க்கருக்கு
சங்கீதம் 119:155
9. இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் யாரிடத்தில் உண்டென்று பவுல் கண்டான்?
Answer: லீஸ்திராவிலே தன் தாயின் வயிற்றில் பிறந்தது முதல் சப்பாணியாய் இருந்தவன்

அப்போஸ்தலர் 14:8,9
10. உம்முடைய இரட்சிப்புக்கு தவிக்கிறது எது?
Answer: ஆத்துமா
சங்கீதம் 119:81
10. உம்முடைய இரட்சிப்புக்கு தவிக்கிறது எது?
Answer: ஆத்துமா
சங்கீதம் 119:81
============
பொதுவான கேள்விகள்
============
1. நீதிமானை வளைந்து கொள்ளுகிறவன் யார்?2. எவைகளினிமித்தம் நான் மௌனமாய் இருக்க மாட்டேன் என்று கர்த்தர் கூறினார்?
3. கர்த்தருடைய சுதந்திரத்தை கொள்ளையிட்ட கல்தேயர் எதைப் போல் கனைத்தார்கள்?
4. தன் மைத்துனன் முன்பு முகம் குப்புற விழுந்து வணங்கின புருஷன் யார்?
5. கோவிலை இடித்து விக்கிரகங்களை தீக்கொளுத்தி சிலையை தகர்த்து போட்ட ராஜா யார்?
6. இயந்திரங்களின் உதவிகள் இன்றி பெரிய கல்லுகளை வீசி எங்கே யுத்தம் நடந்தது?

7. எந்த இடத்தில் அக்கினித்தழல் வானம் மட்டும் எழும்பியது?
8. கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தவன் யார்?
9. கிறிஸ்துவிடத்தில் விசுவாசம் உள்ளவர்களை ஜெப ஆலயத்தில் அடித்தவன் யார்?
10. பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
11. பெற்ற தகப்பன் கண்களுக்கு முன்பாகவே பகிரங்கமாக வெட்டப்பட்ட மூன்று குமாரர் யார்?
12. இரட்டு உடுத்தினவர்களாய் இரவில் தேவாலயத்தில் காணப்பட கேட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்?
13. தனக்குத் தானே புகழ்ந்து ஆண்டவரை அலட்சியம் செய்பவன் யார்?
14. துன்மார்க்கன் சாகும்போது என்ன நடக்கும்?
15. ஞான திருஷ்டியுள்ள புருஷன் என அழைக்கப்பட்டவன் யார்?

பொதுவான கேள்விகள் (Answer)
============
1. நீதிமானை வளைந்து கொள்ளுகிறவன் யார்?
Answer: நீதிமானை வளைந்து கொள்ளுகிறவன் *துன்மார்க்கன்*
ஆபகூக் 1:4
2. எவைகளினிமித்தம் நான் மௌனமாய் இருக்க மாட்டேன் என்று கர்த்தர் கூறினார்?
Answer: சீயோன் எருசலேம் நிமித்தம் நான் மௌனமாய் இருக்க மாட்டேன் என்று கர்த்தர் கூறினார்
ஏசாயா 62:1
3. கர்த்தருடைய சுதந்திரத்தை கொள்ளையிட்ட கல்தேயர் எதைப் போல் கனைத்தார்கள்?
Answer: கர்த்தருடைய சுதந்திரத்தை கொள்ளையிட்ட கல்தேயர் வலியரிஷபம் போல் கனைத்தார்கள்
எரேமியா 50:10,11
4. தன் மைத்துனன் முன்பு முகம் குப்புற விழுந்து வணங்கின புருஷன் யார்?
Answer: தன் மைத்துனன் முன்பு முகம் குப்புற விழுந்து வணங்கின புருஷன் தாவீது
1 சாமுவேல் 20:40,41
5. கோவிலை இடித்து விக்கிரகங்களை தீக்கொளுத்தி சிலையை தகர்த்து போட்ட ராஜா யார்?
Answer: கோவிலை இடித்து விக்கிரகங்களை தீக்கொளுத்தி சிலையை தகர்த்து போட்ட ராஜா யெகூ

2 ராஜாக்கள் 10:26,27,28
6. இயந்திரங்களின் உதவிகள் இன்றி பெரிய கல்லுகளை வீசி எங்கே யுத்தம் நடந்தது?
Answer: இயந்திரங்களின் உதவிகள் இன்றி பெரிய கல்லுகளை வீசி யுத்தம் நடந்தது
கிபியாவில் - பெத்தொரோனிலிருந்து அசெக்கா மட்டும்
யோசுவா 10:8-11
7. எந்த இடத்தில் அக்கினித்தழல் வானம் மட்டும் எழும்பியது?
Answer: கிபியாவில் அக்கினித்தழல் வானம் மட்டும் எழும்பியது
நியாயாதிபதிகள் 20:37,40
8. கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தவன் யார்?
Answer: கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தவன் செலோமித்தின் மகன்
லேவியராகமம் 24:10,11
9. கிறிஸ்துவிடத்தில் விசுவாசம் உள்ளவர்களை ஜெப ஆலயத்தில் அடித்தவன் யார்?
Answer: கிறிஸ்துவிடத்தில் விசுவாசம் உள்ளவர்களை ஜெப ஆலயத்தில் அடித்தவன் சவுல் என்கிற பவுல்
அப்போஸ்தலர் 22:19,20
10. பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer: பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சரால் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து இருபத்துமூன்று யூதர்கள்
எரேமியா :52::28
11. பெற்ற தகப்பன் கண்களுக்கு முன்பாகவே பகிரங்கமாக வெட்டப்பட்ட மூன்று குமாரர் யார்?
Answer: பெற்ற தகப்பன் கண்களுக்கு முன்பாக பகிரங்கமாக வெட்டப்பட்ட மூன்று குமாரர்கள் யோனதான், அபினதாப், மல்கிசூவா
1 சாமுவேல்: 31:2
1 நாளாகமம் 10:2
12. இரட்டு உடுத்தினவர்களாய் இரவில் தேவாலயத்தில் காணப்பட கேட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்?
Answer: இரட்டு உடுத்தினவர்களாய் இரவில் தேவாலயத்தில் காணப்பட கேட்டுக் கொள்ளப்பட்டவர்கள் ஆசாரியர்கள் அல்லது தேவனுடைய தொண்டர்
யோவேல் 1:13
13. தனக்குத் தானே புகழ்ந்து ஆண்டவரை அலட்சியம் செய்பவன் யார்?
Answer: தனக்குத் தானே புகழ்ந்து ஆண்டவரை அலட்சியம் செய்பவன் துன்மார்க்கன்
சங்கீதம் 10:3
14. துன்மார்க்கன் சாகும்போது என்ன நடக்கும்?
Answer: துன்மார்க்கன் சாகும்போது அவன் நம்பிக்கை அழியும்
நீதிமொழிகள் 11:7
15. ஞான திருஷ்டியுள்ள புருஷன் என அழைக்கப்பட்டவன் யார்?
Answer: ஞான திருஷ்டியுள்ள புருஷன் என அழைக்கப்பட்டவன் *ஏமான்*
1 நாளாகமம் 25:4

=================
பொதுவான கேள்விகள்
=================
1. ஏதோமின் தெய்வங்களை நாடிப் போனவன் யார்?2. மோவாப் ஜனங்களின் தெய்வம் எது?
3. உண்மையுள்ள தேவனின் வல்லமையினால் என் தலைகள் கைகள் உடைப்பட்டன நான் யார்?
4. அருவருப்பான இரண்டு தெய்வங்களுக்கு மேடை கட்டியவன் யார்?
5. சீதோனியரின் தேவி யார்?
6. அம்மோனியரின் அருவருப்பு தெய்வம் எது?
7. மகா தேவி யார்?
8. பாகால்பேரீத்தை தெய்வமாக தெரிந்து கொண்டவர்கள் யார்?
9. சந்திர சூரியனை நமஸ்கரிக்க வேண்டாம் என்று சொன்னவர் யார்?
10. நூதன தேவர்களை தெரிந்து கொண்டவர்கள் யார்?
11. தேவன் யாரை பார்க்கிலும் பெரியவர்?
12. பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களை உண்டுபண்ணின ராஜா யார்?
13. நீங்கள் எனக்கு ஒப்பாக எவைகளை உண்டாக்க வேண்டாம் என்று கர்த்தர் சொன்னார்?
14. என்னையன்றி உனக்கு வேற எதை உண்டாக்க வேண்டாம்?
15. நதிக்கு அப்புறத்தில் வேறே தேவர்களை சேவித்தவர் யார்?

கேள்வி பதில்கள்
===========
1. ஏதோமின் தெய்வங்களை நாடிப் போனவன் யார்?Answer: அமத்சியா
2 நாளாகமம் 25:20
2. மோவாப் ஜனங்களின் தெய்வம் எது?
Answer: காமோசு
1 இராஜாக்கள் 11:33
3. உண்மையுள்ள தேவனின் வல்லமையினால் என் தலைகள் கைகள் உடைப்பட்டன நான் யார்?
Answer: தாகோன்
1 சாமுவேல் 5:3
4. அருவருப்பான இரண்டு தெய்வங்களுக்கு மேடை கட்டியவன் யார்?
Answer: சாலொமோன்
5. சீதோனியரின் தேவி யார்?
Answer: அஸ்தரோத்
1 இராஜாக்கள் 11:5
6. அம்மோனியரின் அருவருப்பு தெய்வம் எது?
Answer: மில்கோம்
1 இராஜாக்கள் 11:5
7. மகா தேவி யார்?
Answer: தியானாள்
அப்போஸ்தலர் 19:35
8. பாகால்பேரீத்தை தெய்வமாக தெரிந்து கொண்டவர்கள் யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரர்
நியாயாதிபதிகள் 8:33
9. சந்திர சூரியனை நமஸ்கரிக்க வேண்டாம் என்று சொன்னவர் யார்?
Answer: கர்த்தர்
உபாகமம் 5:8,9
10. நூதன தேவர்களை தெரிந்து கொண்டவர்கள் யார்?
Answer: இஸ்ரவேலர்
நியாயாதிபதிகள் 5:8
11. தேவன் யாரை பார்க்கிலும் பெரியவர்?
Answer: எல்லா தேவர்களை
2 நாளாகமம் 2:5
12. பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களை உண்டுபண்ணின ராஜா யார்?
Answer: ஆகாஸ்
2 நாளாகமம் 28:1,2
13. நீங்கள் எனக்கு ஒப்பாக எவைகளை உண்டாக்க வேண்டாம் என்று கர்த்தர் சொன்னார்?
Answer: சொரூபம் விக்கிரகம்
யாத்திராகமம் 20:4
14. என்னையன்றி உனக்கு வேற எதை உண்டாக்க வேண்டாம்?
Answer: தேவர்கள்
யாத்திராகமம் 20:3
15. நதிக்கு அப்புறத்தில் வேறே தேவர்களை சேவித்தவர் யார்?
Answer: தேராகு
யோசுவா 24:2
2. தப்புவிக்கப்பட்ட கொள்ளி யார்?
3. அம்ராமின் மனைவியின் பெயர் என்ன?
4. 1 கொரிந்தியர். 15:55க்கு இணையான பழைய ஏற்பாட்டின் வசனம் எது?
5. சவுலின் மனைவியின் பெயர் என்ன?

1. ஓசியாவின் மகளின் பெயர் என்ன?2. தப்புவிக்கப்பட்ட கொள்ளி யார்?
3. அம்ராமின் மனைவியின் பெயர் என்ன?
4. 1 கொரிந்தியர். 15:55க்கு இணையான பழைய ஏற்பாட்டின் வசனம் எது?
5. சவுலின் மனைவியின் பெயர் என்ன?
6. இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் சவுந்தரியமுள்ளவன் யார்?
7. அப்சலோமின் குமாரத்தியின் பெயர் என்ன?
8. யோவாபின் அத்தை யார்?
9. ஆரோனுக்காக இஸ்ரவேலர் எத்தனை நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள்?

10. சாலொமோனுக்கு நாத்தான் தீர்க்கதரிசி சொன்ன வேறு பெயர் என்ன?
=============
பொதுவான கேள்விகள்/பதில்கள்
=============
1) ஓசியாவின் மகளின் பெயர் என்ன?Answer: லோருகாமா
ஓசியா 1:6
2) தப்புவிக்கப்பட்ட கொள்ளி யார்?
Answer: சாத்தான்
சகரியா 3:2
3) அம்ராமின் மனைவியின் பெயர் என்ன?
Answer: யோகெபேத்
எண்ணாகமம் 26:59
4) 1 கொரிந்தியர். 15:55 க்கு இணையான பழைய ஏற்பாட்டின் வசனம் எது?
Answer: ஓசியா 13:14
5) சவுலின் மனைவியின் பெயர் என்ன?
Answer: அகினோவாம்
1 சாமுவேல் 14:50
6) இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் சவுந்தரியமுள்ளவன் யார்?
Answer: தாமார்

2 சாமுவேல் 14:27
7) அப்சலோமின் குமாரத்தியின் பெயர் என்ன?
Answer: தாமார்
7) அப்சலோமின் குமாரத்தியின் பெயர் என்ன?
Answer: தாமார்
2 சாமுவேல் 14:27
8) யோவாபின் அத்தை யார்?
Answer: அபிகாயில்
2 சாமுவேல் 17:25
9) ஆரோனுக்காக இஸ்ரவேலர் எத்தனை நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள்?
Answer: 30 நாட்கள்
எண்ணாகமம் 20:29

10) சாலொமோனுக்கு நாத்தான் தீர்க்கதரிசி சொன்ன வேறு பெயர் என்ன?
Answer: யெதிதியா
2 சாமுவேல் 12:25
Answer: யெதிதியா
2 சாமுவேல் 12:25