==============
கண்களுக்கு முன்பாக
==============
சங்கீதம் 98: 2
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
1.எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்
=======================
ஏசாயா 52: 10
எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார், பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
2.ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக நீதியை விளங்கப் பண்ணுவார்
=======================
சங்கீதம் 98: 2
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
3.அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
=======================
யோசுவா 3: 7 | 4: 14
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
4.புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன்
=======================
எசேக்கியேல் 20: 41
நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன், அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன்.
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
நீர் எழுந்து
===========
சங்கீதம் 35: 2
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்.
1. தேவன் எழுந்து நம்மை காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவார்
=======================
சங்கீதம் 12: 5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2. தேவன் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளிப்பார்
=======================
சங்கீதம் 94: 2
பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
3.தேவன் எழுந்து நமக்கு ஒத்தாசையாக கூட இருப்பார்
=======================
சங்கீதம் 35: 2
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்
4.தேவன் எழுந்து நமக்காக சத்துருக்களை முறியடிக்க விழித்துக்கொள்ளுவார்
======================
சங்கீதம் 7: 6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும், நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
மேற்கொள்ள அதிகாரம்
=============
லூக்கா 10: 19
இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
ஏசாயா 42: 13
கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.
1.போகும் வழியை தடை செய்கிற சத்துருவை - நமது கைகளை கர்த்தருக்கு முன்பாக ஏறெடுத்தால் நாம் மேற்கொள்ளுவோம்
=======================
யாத்திராகமம் 17: 11
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
(சங்கீதம் 17: 2)
(சங்கீதம் 88: 9)
(சங்கீதம் 141: 2)
2.தேவசித்தத்தை செய்யாதபடி எதிர்த்து நிற்க்கும் சத்துருவை - தேவனாகிய கர்த்தரை சார்ந்துக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்
=======================
2 நாளாகமம் 13: 18
அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள், யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள்.
3.பரியாசம் செய்யும் சத்துருவை - தேவன் பேரில் வைராக்கியம் இருந்தால் அவர்களை நாம் மேற்கொள்ள முடியும்
=======================
1 இராஜாக்கள் 20: 23
சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள், நாம் அவர்களோடே சமபூமியில் யுத்தம்பண்ணினால் நல்லது, அப்பொழுது அவர்களை மேற்கொள்ளுவது நிச்சயம்.
4. குற்றஞ்சாட்டுகிற சத்துருவை - இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும் வாழ்ந்து அவனை மேற்க்கொள்ள வேண்டும்.
========================
வெளிப்படுத்தல் 12: 9, 10, 11
9. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
10. அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.
11. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===========
இரகசியம்
============
கொலோசெயர் 1: 27
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
1.கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள்ளே இருப்பதே இரகசியம்
=======================
கொலோசெயர் 1: 27
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
2.குடும்ப உறவின் இரகசியம்
=======================
எபேசியர் 5: 32 (5: 29 -31)
இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
3. மறுரூபமாக்கப்படும் இரகசியம்
=======================
1 கொரிந்தியர் 15: 51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=====================
இடுக்கத்தில் இரட்சிக்கும் தேவன்
=======================
சங்கீதம் 34: 6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
1. சிறுமை என்கிற இடுக்கத்தில் இரட்சிக்கும் தேவன்
=======================
சங்கீதம் 106: 42 - 46
42. அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள், அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
43. அநேகந்தரம் அவர்களை விடுவித்தார், அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
44. அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,
45. அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,
46. அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
2. எதிர்ப்பு , பெலவீனம் எனும் இடுக்கத்தில் இரட்சிக்கும் தேவன்
=======================
2 நாளாகமம் 20: 9
எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கண்ணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
3. அநியாயம் எனும் இடுக்கத்தில் இரட்சிக்கும் தேவன்
======================
சங்கீதம் 72: 4 | ஏசாயா 53: 8
ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
கர்த்தருடைய இரகசியம்
============
சங்கீதம் 25: 14 | யோபு 29: 4
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது, அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
1. அவருக்குப் பயந்தவர்களிடத்தில் கர்த்தருடைய இரகசியம் வெளிப்படும்
=======================
சங்கீதம் 25: 14
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது, அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
2. நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது
=======================
நீதிமொழிகள் 3: 32
மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்: நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
3. தம்முடைய ஊழியக்காரரிடத்தில் கர்த்தருடைய இரகசியம் வெளிப்படும்
======================
ஆமோஸ் 3: 7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
=======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
சிறுமையும் எளிமையுமானவரை
===============
செப்பனியா 3: 12
உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.
1.சிறுமையும் எளிமையுமானவர்களை கைவிடாதிருப்பார்(விண்ணப்பம் செய்யும்போது)
======================
ஏசாயா 41: 17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
2.சிறுமையும் எளிமையுமானவர்களை மீதியாக வைத்து பாதுக்காப்பார்(நம்பிக்கையாய் இருக்கும் போது)
=======================
செப்பனியா 3: 12
உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.
3.சிறுமையும் எளிமையுமானவர்களை கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிறவர்(தைரியத்தோடு காரியங்களை செயல்படுத்த வேண்டும்.)
=====================
சங்கீதம் 35: 10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
சுகமாயிருப்பான்
=============
நீதிமொழிகள் 18: 10
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான்.
1. பிணைக்கப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்
======================
நீதிமொழிகள் 11: 15
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்: பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
2. கர்த்தரின் நாமத்திற்க்குள் ஓடுபவன் சுகமாயிருப்பான்
=======================
நீதிமொழிகள் 18: 10
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான்.
3.தேவனோடு சமாதான உடன்படிக்கை செய்பவர்கள் சுகமாய் இருப்பார்கள்
=======================
எசேக்கியேல் 34: 25 - 27
25. நான் அவர்களோடு சமாதானஉடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன், அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.
26. நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன், ஆசீர்வாதமான மழை பெய்யும்.
27. வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும், பூமி தன் பலனைக் கொடுக்கும், அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள், நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
4. விசுவாசமாய் இருப்பவன் சுகமாயிருப்பான்
======================
மாற்கு 5: 34
அவர் அவளைப் பார்த்து,மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,நீ சமாதானத்தோடேபோய்,உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்,
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
இனி இல்லை
=============
எரேமியா 30: 8
அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை.
1.நீ இனி அலைந்து திரிவதில்லை(அருவருப்புகளை அகற்றிவிடு)
========================
எரேமியா 4: 1
இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
2. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை(உன் பொருத்தனைகளை செலுத்து)
======================
நாகூம் 1: 15
இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது. யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி. உன் பொருத்தனைகளைச் செலுத்து. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.
3.அந்நியர் இனி உன்னை அடிமைகொள்வதில்லை
=======================
எரேமியா 30: 8
அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை.
4.இனித் தொய்ந்துபோவதில்லை(சீயோனின் அனுபவத்திற்க்குள் வர வேண்டும்)
=======================
எரேமியா 31: 12
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள், அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும், அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
5.அந்நியர்(உலக காரியங்கள்) இனி உன்னை கடந்து போவதில்லை.(பரிசுத்த தேவனை அறிந்துக்கொள்ள வேண்டும்)
=======================
யோவேல் 3: 17
என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும், அந்நியர் இனி அதைக் கடந்து போவதில்லை.
6.இனித் தாமதிப்பதில்லை(கர்த்தர் சொன்ன காரியம் எல்லாம் நடக்கும்)
======================
எசேக்கியேல் 12: 28
ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
====================
ராஜாக்களுக்கு முன்பாக
====================
நீதிமொழிகள் 22: 29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
1.உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறவர்கள் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பார்கள்
======================
சங்கீதம் 119: 45, 46
45. நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
46. நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
2.வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்
========================
நீதிமொழிகள் 22: 29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
3. இயேசுவை பின்பற்றுகிறவர்கள்(எனக்காக இல்லை அவருக்காக) ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்
======================
மத்தேயு 10: 18
அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு கொண்டுபோகப்படுவீர்கள்.
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604