====================
உனக்கு முன்பாக
=====================
வெளிப்படுத்தின- 3: 8
1. உனக்கு முன்பாக ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
யோசுவா 1:5
யோசுவா 1:5
யோசுவா 10:8
2. உனக்கு முன்பாக தம்முடைய தூதனை அனுப்புவார்
ஆதியாகமம் 24:7
ஆதியாகமம் 24:7
3. உனக்கு முன்பாக உன் சத்துருகளை முறியடிப்பார்
வெளிப்படுத்தின 38
வெளிப்படுத்தின 38
4. உனக்கு முன்பாக உன் வீடும் , உன் ராஜ்ஜியமும் ஸ்திரப்படிருக்கும்
2 சாமுவேல் 7:8,9,16
2 சாமுவேல் 7:8,9,16
================
கண்டடைவான்
================
யோவான் 10:9
1. தேவனை கண்டடைவான்
உபாகமம் 4:29
நீதிமொழிகள் 8:17,35
உபாகமம் 4:29
நீதிமொழிகள் 8:17,35
2. தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்
நீதிமொழிகள் 2: 3-6
நீதிமொழிகள் 2: 3-6
3. ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்
நீதிமொழிகள் 21: 21
நீதிமொழிகள் 21: 21
4. மேய்ச்சலைக் கண்டடைவான்
யோவான் 10: 9
யோவான் 10: 9
==============
என் வழிகளில்
==============
நீதிமொழிகள் 8: 32
1. அவருடைய வழிகளை காத்து நடக்க வேண்டும் - அப்போது ஸ்தானத்தை கர்த்தர் தருவார்
சகரியா 3: 7
சகரியா 3: 7
2. அவருடைய வழிகளில் கைக்கொண்டு நடக்க வேண்டும் - அப்போது நீடித்த நாட்கள் உண்டாகும்
1 இராஜாக்கள் 3: 14
1 இராஜாக்கள் 3: 14
3. அவறுடைய வழிகளில் அவர் பார்வைக்கு செம்மையானதைச் செய்ய வேண்டும். - அப்போது நிலையான வீட்டை தாருவார்
1 இராஜாக்கள் 11: 38
1 இராஜாக்கள் 11: 38
================
நான் சுமப்பேன்
================
ஏசாயா 46:4
1. ஒரு மனிதனைப் போல தோளில் சுமக்கிறார் - தேவைகளைச் சந்திக்க
உபாகமம் 1: 31
உபாகமம் 1: 31
2. கழுகைப்போல செட்டைகளில் மேல் வைத்து சுமக்கிறார் - பயிற்றுவிக்க
யாத்திராகமம் 19: 4
உபாகமம் 32: 11, 12
யாத்திராகமம் 19: 4
உபாகமம் 32: 11, 12
3. மேய்ப்பனைப்போல மடியிலே சுமக்கிறார் - பெலப்படுத்த
ஏசாயா 40: 11
===================
பாழாய்க்கிடக்கிறதை
====================
எசேக்கியேல் 36: 36
1. பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களை தன் பாதங்களால் சீர்ப்படுத்தும் கர்த்தர்
சங்கீதம் 74: 3
2. பாழானதைப் பயிர்நிலமாக்கும் கர்த்தர்
எசேக்கியேல் 36: 36
3. பாழான இடத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் கர்த்தர்
ஏசாயா 51: 3
4. பாழான இடத்தில் கனிகளை புசிக்கப்பண்ணும் கர்த்தர்
ஆமோஸ் 9: 14
5. பாழாய் கிடக்கிற இடத்தை பிரகாசிக்கப்பண்ணும் கர்த்தர்
தானியேல் 9: 17
======================
=======================
வெளிப்படுத்துவேன்
=======================
எரேமியா 33:6
1. தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவார்
சங்கீதம் 50: 23
2. பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவார்
எரேமியா 33: 6
3. கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கு தன்னையே வெளிப்படுத்துவார்
யோவான் 14: 21
============
கொடுப்பேன்
============
சங்கீதம் 2: 8
1. மனுஷர்களை கொடுப்பார்
ஏசாயா 43: 4
வெளிப்படுத்தல் 3: 9
2. பொக்கிஷங்களையும், புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்
ஏசாயா 45: 4
3. உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன்
ஏசாயா 56: 5
4. கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்
ஏசாயா 65: 24
5. என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன்
எரேமியா 3: 15
6. சதையான (உணர்வுள்ள) இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்
எசேக்கியேல் 36: 26
7.வாக்கையும் ஞானத்தையும் கொடுப்பேன்
லூக்கா 21: 15
==========
இனி நீ
============
கலாத்தியர் 4: 7
1. இனி நீ அழுதுகொண்டிராய்
ஏசாயா 30: 19
2.இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்
கலாத்தியர் 4: 7
3. இனி நீ காணாய்
ஏசாயா 33: 19
==========
எண்ணாமல்
==========
மத்தேயு 18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
1. தன்னைக்குறித்து மிஞ்சி எண்ணாமல்
ரோமர் 12:3
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது: உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
2. முற்றிலும் தேறினவன் என்று எண்ணாமல்
பிலிப்பியர் 3:12
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
3. பெலவீனங்களை எண்ணாமல்
ரோமர் 4:19
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை, அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

4. சத்துருவாக எண்ணாமல்
2 தெசலோனிக்கேயர் 3:14,15
14. மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
15. ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
5. யாரையும் அற்பமாய் எண்ணாமல்
மத்தேயு 18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
பயப்டாதிருங்கள்
============
ஏசாயா 41: 13
1. மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாதிருங்கள்
ஏசாயா 51: 7
2. எதிர்ப்பவர்களுக்கு பயப்படாதிருங்கள்
எசேக்கியேல் 3:9
மத்தேயு 10: 26
3. தேவர்களுக்கும் விக்கிரகங்களுக்கும் பயப்படாதிருங்கள்
நியாயாதிபதிகள் 6: 10
4. சடிதியான திகிலுக்கு பயப்படாதிருங்கள்
நீதிமொழிகள் 3: 25
5. உபத்திரவத்திற்க்காக பயப்படாதிருங்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 2: 10
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604