================
கீழ்கண்ட கேள்விகளுக்கு சரியான பதில் தரவும்
================
1) யார் நற்பத்தியுள்ள மகன்?
2) தீமையிலிருந்து நன்மைக்கு முயற்சி செய்ய ஒப்பிடப்படும் மனிதன் யார்? விலங்கு எது ?
3) சீடருக்கு அறிவிக்கப்பட்டபடி அனைவருக்கும் அறிவிக்கப்படும் விஷயம் என்ன?
4) தன் ஆட்சிக்கு உடபட்டவரை காண ஆசைப்பட்டு, கண்டதும் மகிழ்ச்சிப் பட்டு போனது யார?
5) நற்குணத்தை அழகுக்காக பயன்படுத்த வேண்டும் என யாருக்குச் சொல்லப்பட்டது?
6) கொலை செய்ய குறி வைத்ததால் கோயிலை விட்டுப் போனது யார்?
7) ஊருக்குப் போக விருப்பப்பட்ட போது சத்துரு தடங்களாய் இருந்தது யாருக்கு? எந்த ஊர் போகும்போது?
8) எவ்வகையான அன்பு நிலையாயிருக்க வேண்டும் என திருமறை கூறுகிறது?
9) வேண்டாத எட்டு குணங்கள் ஒரே வசனத்தில் பவுல் கூறுகிறார். எங்கே?
(இருப்பிடம் கூறவும்)
10) அதிக வெளிச்சத்தால் குருடாய்ப் போனது யார்?
11) கணவன்மார்கள் தன்னையே நேசிக்க என்ன செய்ய வேண்டும்?
12) துணைவியருக்கு, துணைவருக்கு, குழந்தைகளுக்கு ஆலோசனை வரிசையாக யார் கூறியது?
பதில்
======
1) யார் நற்பத்தியுள்ள மகன்?
Answer: கோடைகாலத்தில் சேர்க்கிறவன்
நீதிமொழிகள் 10:5
2) தீமையிலிருந்து நன்மைக்கு முயற்சி செய்ய ஒப்பிடப்படும் மனிதன் யார்? விலங்கு எது ?
Answer: எத்தியோப்பியன் , சிவிங்கி
எரேமியா 13:23
3) சீடருக்கு அறிவிக்கப்பட்டபடி அனைவருக்கும் அறிவிக்கப்படும் விஷயம் என்ன?
Answer: விழித்திருங்கள்
மாற்கு 13:37
4) தன் ஆட்சிக்கு உடபட்டவரை காண ஆசைப்பட்டு கண்டதும் மகிழ்ச்சிப் பட்டு போனது யார்?
Answer: ஏரோது
லூக்கா 23:5-9
5) நற்குணத்தை அழகுக்காக பயன்படுத்த வேண்டும் என யாருக்குச் சொல்லப்பட்டது?
Answer: மனைவிமார்களுக்கு
1 பேதுரு 3:4
6) கொலை செய்ய குறி வைத்ததால் கோயிலை விட்டுப் போனது யார்?
Answer: இயேசு
மத்தேயு 12:15
7) ஊருக்குப் போக விருப்பப்பட்ட போது சத்துரு தடங்களாய் இருந்தது யாருக்கு? எந்த ஊர் போகும்போது?
Answer: பவுல் தெசலோனிக்கேயா
1 தெசலோனிக்கேயர் 2:18
8) எவ்வகையான அன்பு நிலையாயிருக்க வேண்டும் என திருமறை கூறுகிறது?
Answer: சகோதர அன்பு
எபிரெயர் 13:1
9) வேண்டாத எட்டு குணங்கள் ஒரே வசனத்தில் பவுல் கூறுகிறார். எங்கே?
Answer: 2 கொரிந்தியர் 12:20
10) அதிக வெளிச்சத்தால் குருடாய்ப் போனது யார்?
Answer: சவுல்
அப்போஸ்தலர் 9:3,4,9
11) கணவன்மார்கள் தன்னையே நேசிக்க என்ன செய்ய வேண்டும்?
Answer: புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாக பாவித்து அவர்களில் அன்பு கூற வேண்டும்
எபேசியர் 5:28
12) துணைவியருக்கு, துணைவருக்கு, குழந்தைகளுக்கு ஆலோசனை வரிசையாக யார் கூறியது?
Answer: அப்போஸ்தலனாகிய பவுல்
கொலொசெயர் 3:18-20
=================
தலைப்பு: எது? எது?
=================
1) எது ஏழைகளைக் கலங்கப்பண்ணும்?2) எது இருதயத்தை இளைக்கப்பண்ணும்?
3) எது கல்வியைப் பெருகப்பண்ணும்?
3) எது கல்வியைப் பெருகப்பண்ணும்?
4) எது அமளி பண்ணும்?
5) எது ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்?
6) எது பயப்படுதலை அலட்சியம்பண்ணும்?
7) பொறாமை யாரை அதம்பண்ணும்?
6) எது பயப்படுதலை அலட்சியம்பண்ணும்?
7) பொறாமை யாரை அதம்பண்ணும்?
8) எது அரணான ஸ்தலத்தில் தங்கி வாசம்பண்ணும்?
9) எது வனாந்தரத்தை அதிரப்பண்ணும்?
10) எது தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும்?
11) எது புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டு பண்ணும்?
12) எது ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்?
13) எது எழும்புகளை உலரப்பண்ணும்?
14) எது தூங்கிவிழப்பண்ணும்?
15) எது அழிவை உண்டுபண்ணும்?
16) எது மனுஷனுடைய முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்?
17) எது பரிமளதைலத்தை நாறிக் கெட்டுக்போகப்பண்ணும்?

1) எது ஏழைகளைக் கலங்கப்பண்ணும்?Answer: ஏழைகளின் வறுமை
நீதிமொழிகள் 10:15
2) எது இருதயத்தை இளைக்கப்பண்ணும்?
Answer: நெடுங்காலமாய்க் காத்திருக்குதல்
நீதிமொழிகள் 13:12
3) எது கல்வியைப் பெருகப்பண்ணும்?
Answer: உதடுகளின் மதுரம்
நீதிமொழிகள் 16:21
Answer: நெடுங்காலமாய்க் காத்திருக்குதல்
நீதிமொழிகள் 13:12
3) எது கல்வியைப் பெருகப்பண்ணும்?
Answer: உதடுகளின் மதுரம்
நீதிமொழிகள் 16:21
4) எது அமளி பண்ணும்?
Answer: மதுபானம்
நீதிமொழிகள் 21:1
Answer: மதுபானம்
நீதிமொழிகள் 21:1
5) எது ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்?
Answer: மூடனின் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
பிரசங்கி 10:15
6) எது பயப்படுதலை அலட்சியம்பண்ணும்?
Answer: குதிரை பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.
யோபு 39:22
7) பொறாமை யாரை அதம்பண்ணும்?
Answer: புத்தியில்லாதவனை
யோபு 5:2
Answer: மூடனின் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
பிரசங்கி 10:15
6) எது பயப்படுதலை அலட்சியம்பண்ணும்?
Answer: குதிரை பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.
யோபு 39:22
7) பொறாமை யாரை அதம்பண்ணும்?
Answer: புத்தியில்லாதவனை
யோபு 5:2
8) எது அரணான ஸ்தலத்தில் தங்கி வாசம்பண்ணும்?
Answer: கழுகு
யோபு 39:27,28
9) எது வனாந்தரத்தை அதிரப்பண்ணும்?
Answer: கர்த்தருடைய சத்தம்
சங்கீதம் 29:8
10) எது தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும்?
Answer: மனுஷனுடைய கோபம்
சங்கீதம் 76:10
11) எது புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டு பண்ணும்?
Answer: ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல்
நீதிமொழிகள் 6:34
12) எது ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்?
Answer: கர்த்தருக்குப் பயப்படுதல்
நீதிமொழிகள் 10:27
13) எது எழும்புகளை உலரப்பண்ணும்?
Answer: முறிந்த ஆவி
நீதிமொழிகள் 17:22
14) எது தூங்கிவிழப்பண்ணும்?
Answer: சோம்பல்
நீதிமொழிகள் 19:15
15) எது அழிவை உண்டுபண்ணும்?
Answer: இச்சகம் பேசும் வாய்
நீதிமொழிகள் 26:28
16) எது மனுஷனுடைய முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்?
Answer: மனுஷனுடைய ஞானம்
பிரசங்கி 8:1
17) எது பரிமளதைலத்தை நாறிக் கெட்டுக்போகப்பண்ணும்?
Answer: செத்த ஈக்கள்
பிரசங்கி 10:1

சரியான பதில் எது?
===============
1) யாருக்கு அநேக சிநேகிதர் உண்டு?
1) நீதிமானுக்கு
2) புத்தி உள்ளவனுக்கு
3) ஐஸ்வர்யாவானுக்கு
4) புத்தியுள்ளவனுக்கு
2) யாருடைய கூடாரங்களில் செல்வம் உண்டு
1) துன்மார்க்கனுடைய
2) ஏழைகளின்
3) ஐஸ்வர்யவானுடைய
4) கள்ளருடைய
3) யார் மேல் சிந்தை உள்ளவன் பாக்கியவான்
1) கர்த்தர் மேல்
2) சிறுமைபட்டவர்கள் மேல்
3) நீதிமான்கள் மேல்
4) ஏழைகள் மேல்
4) தாழ்ந்த சிந்தை உள்ளவர்கள் இடத்தில் _________ உண்டு
1) அறிவு
2) புத்தி
3) விவேகம்
4) ஞானம்
5) தாவீது ராஜாவாகும்போது எத்தனை வயதாக இருந்தான்
1) 30
2) 35
3) 40
4) 50
6) அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன். சொன்னது யார் ?
1) பவுல்
2) யோபு
3) தாவீது
4) சிம்சோன்
7) ________ நாள் மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்
1) 1200
2) 1260
3) 1290
4) 1335
8) மேசியா வருகிறார் என்று அறிவேன். சொன்னது யார்
1) யோவான்
2) நாத்தான் வேல்
3) சமாரியா ஸ்திரி
4) சிமோன் பேதுரு
9) யாரை துரத்தி விடு, அப்பொழுது வாது நீங்கும். விரோதமும் அவமானமும் ஒழியும்
1) மூடனை
2) பரியாசக்காரனை
3) துன்மார்க்கனை
4) துஷ்டனை
10) துன்மார்க்கன் யாருடைய வலையை விரும்புகிறான்
1) பாவிகளுடைய
2) துஷ்டருடைய
3) ஞானிகளுடைய
4) நீதிமானுடைய
சரியான பதில்
============
1) யாருக்கு அநேக சிநேகிதர் உண்டு?
Answer: 3) ஐஸ்வர்யாவானுக்கு
நீதிமொழிகள் 14:20
2) யாருடைய கூடாரங்களில் செல்வம் உண்டு
Answer: 4) கள்ளருடைய
யோபு 12:6
3) யார் மேல் சிந்தை உள்ளவன் பாக்கியவான்
Answer: 2) சிறுமைபட்டவர்கள் மேல்
சங்கீதம் 41:1
4) தாழ்ந்த சிந்தை உள்ளவர்கள் இடத்தில் _________ உண்டு
Answer: 4) ஞானம்
நீதிமொழிகள் 11:2
5) தாவீது ராஜாவாகும்போது எத்தனை வயதாக இருந்தான்
Answer: 1) 30
2 சாமுவேல் 5:4
6) அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன். சொன்னது யார் ?
Answer: 2) யோபு
யோபு 13:15
7) ________ நாள் மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்
Answer: 4) 1335
தானியேல் 12:12
8) மேசியா வருகிறார் என்று அறிவேன். சொன்னது யார்?
Answer: 3) சமாரியா ஸ்திரி
யோவாள் 4:25
9) யாரை துரத்தி விடு, அப்பொழுது வாது நீங்கும். விரோதமும் அவமானமும் ஒழியும்?
Answer: 2) பரியாசக்காரனை
நீதிமொழிகள் 20:10
10) துன்மார்க்கன் யாருடைய வலையை விரும்புகிறான்
Answer: 2) துஷ்டருடைய
நீதிமொழிகள் 12:12