=============
பொருத்துக: ஆறு, நதி
==============
01) கீசோன் ஆறு
02) கீயோன் ஆறு
03) கீதரோன் ஆறு
04) கேபார் நதி
05) கோசான் நதி
06) சீகோர் நதி
07) சோரேக் ஆறு
08) ஊலாய் ஆறு
09) அர்னோன் நதி
10) அகாவா நதி
( எஸ்றா, தானியேல், தாவீது, எசேக்கியேல், எசேக்கியா, எலியா, ஆசா, சல்மனாசார், சிம்சோன், பாலாக்)
பொருத்துக விடைகள்
=============
01) கீசோன் ஆறு - எலியா
இராஜாக்கள் 18:40
02) கீயோன் ஆறு - எசேக்கியா
2 நாளாகமம் 32:30
03) கீதரோன் ஆறு - ஆசா
1 இராஜாக்கள் 15:13
2 நாளாகமம் 15:16
04) கேபார் நதி - எசேக்கியேல்
எசேக்கியேல் 1:1,3
05) கோசான் நதி - சல்மனாசார்
2 இராஜாக்கள் 17:3,6
2 இராஜாக்கள் 18:9,11
06) சீகோர் நதி - தாவீது
ஏசாயா 22:22
ஏசாயா 23:3
07) சோரேக் ஆறு - சிம்சோன
நியாயாதிபதிகள் 16:3,4
08) ஊலாய் ஆறு - தானியேல்
தானியேல் 8:1,2
09) அர்னோன் நதி - பாலாக்
எண்ணாகமம் 22:36
10) அகாவா நதி - எஸ்றா
எஸ்றா 7:1
எஸ்றா 8:15,21,31
===============
கேள்விகள்-பரிதானம்
===============
1. பரிதானம் யாருடைய கண்களைக் குருடாக்கும்?
2. பரிதானம் நீதிமான்களின் வார்த்தைகளைஎன்ன செய்யும்?
3. பரிதானம் நீதிமான்களின் நியாயங்களை என்ன செய்யும்?
4. யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண் ஜாடையாயிருந்தேன். யார் யாரிடம் சொன்னது?
5. பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்கள் என்னவாகும்?
6. யார் அசைக்கப்படுவதில்லை?
7. யார் சபிக்கப்பட்டவன்?
8. யார் பார்வைக்கு எது இரத்தினம் போலிருக்கும்?
9. பரிதானம் எதைக் கெடுக்கும்?
10. பரிதானம் எதை ஆற்றும்?
11. யாருடைய குமாரரான யார் பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்?
12. யாரிடத்தில் எது செல்லாது?
பரிதானம் (பதில்கள்)
==========
1. பரிதானம் யாருடைய கண்களைக் குருடாக்கும்?
Answer: ஞானிகளின் கண்களை
உபாகமம் 16:19
2. பரிதானம் நீதிமான்களின் வார்த்தைகளை என்ன செய்யும்?
Answer: புரட்டும்
யாத்திராகமம் 23:8
3. பரிதானம் நீதிமான்களின் நியாயங்களை என்ன செய்யும்?
Answer: தாறுமாறாக்கும்
உபாகமம் 16:19
4. யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண் ஜாடையாயிருந்தேன்.
யார் யாரிடம் சொன்னது?
Answer: சாமுவேல் - இஸ்ரவேலர் அனைவரையும்
1 சாமுவேல் 12:1,3
5.பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்கள் என்னவாகும்?
Answer: அக்கினி பட்சிக்கும்
யோபு 15:34
6. யார் அசைக்கப்படுவதில்லை?
Answer: தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறவன்
சங்கீதம் 15:5
7. யார் சபிக்கப்பட்டவன்?
Answer: பரிதானம் வாங்குகிறவன்
உபாகமம் 27:25
8. யார் பார்வைக்கு எது இரத்தினம் போலிருக்கும்?
Answer: பரிதானம் வாங்குகிறவர்களின் - பரிதானம்
நீதிமொழிகள் 17:8
9. பரிதானம் எதைக் கெடுக்கும்?
Answer: இருதயத்தை
பிரசங்கி 7:7
10. பரிதானம் எதை ஆற்றும்?
Answer: குரோதத்தை
நீதிமொழிகள் 21:14
11. யாருடைய குமாரரான யாரிடம் பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்?
Answer: இஸ்ரவேல் வம்சத்தினர் - நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்
ஆமோஸ் 5:12
12. யாரிடத்தில் எது செல்லாது?
Answer: தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்
2 நாளாகமம் 19:7
==================
இருவருக்கும் இருக்கும் ஒற்றுமைகள் என்னென்ன?
என்று கண்டுபிடிக்கவும்
===============
1) சிசெரா - அபிமெலேக்கு
2) அன்னாள் - பேதுரு
3) பென்யமீன் - இக்கபோத்
4) யோவான் - இயேசு
5) நோவா - மோசே
6) வஸ்தி - கந்தாகே
7) கடுகுவிதை - நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷம்
8) லேவி - பிடிப்பு
9) எலிமெலேக்கு - மோசே
10) தாவீது - சிம்சோன்
ஒற்றுமைகள் (Answer)
==============
1) சிசெரா - அபிமெலேக்கு
Answer: இருவரும் பெண்களால் கொல்லப்பட்டார்கள்
நியாயாதிபதிகள் 4:18,21
நியாயாதிபதிகள் 9:53
2) அன்னாள் - பேதுரு
Answer: இருவரும் மனங்கசந்து அழுதார்கள்
1 சாமுவேல் 1:10
மத்தேயு 26:75
3) பென்யமீன் - இக்கபோத்
Answer: இரண்டு பேருடைய தாயார்களும் இவர்கள் பிறந்ததும் இறந்து போனார்கள்
ஆதியாகமம் 35:18,19
1 சாமுவேல் 4:20,21
4) யோவான் - இயேசு
Answer: இருவருடைய பெயர்களும் அவர்கள் பிறக்கும் முன்னே அறிவிக்கப்பட்டது
லூக்கா 1:13
லூக்கா 1:31
5) நோவா - மோசே
Answer: இருவருக்கும் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது
ஆதியாகமம் 6:8
யாத்திராகமம் 33:12
6) வஸ்தி - கந்தாகே
Answer: இருவரும் இராஜஸ்திரீகள்
எஸ்தர் 1:9
அப்போஸ்தலர் 8:27
7) கடுகு விதை - நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷம்
Answer: இரண்டும் பரலோக ராஜ்யத்துக்கு ஒப்பாகக் கூறப்பட்டது
மத்தேயு 13:31
மத்தேயு 13:44
8) லேவி - பிலிப்பு
Answer: இருவரையும் கண்டு இயேசு எனக்குப் பின் சென்று வா என்றார்
லூக்கா 5:27
யோவான் 1:43
9) எலிமெலேக்கு - மோசே
Answer: இருவரும் மோவாப் தேசத்தில் மரித்தார்கள்
ரூத் 1:2,3
உபாகமம் 34 :5
10) தாவீது - சிம்சோன்
Answer: இருவரும் சிங்கத்தை கொன்றார்கள்
1 சாமுவேல் 17:36
நியாயாதிபதிகள் 14:6