==========
கேள்விகள்
==========
1. மனுஷரை பிடிக்க துன்மார்க்கர் எதை வைக்கிறார்கள்?
2. துஷ்டனுடைய துரோகத்திலே எது இருக்கிறது?
3. துன்மார்க்கனுக்கு கண்ணி எது?
4. எந்த மட்டும் இந்த மனிதன் நமக்கு கண்ணியாயிருப்பான் யார் யாரிடம் கூறியது?
5. கர்த்தர் யாருக்கு சுருக்கும் கண்ணியாயிருப்பார்?
6. மாறுபாடு உள்ளவனுடைய வழியிலே என்ன உண்டு?
7. என் பிராணனுக்கு கண்ணி வைக்கிறது என்ன என்று சொன்னது யார்?
8. எதை போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று?
9. குருவிகள் எதில் பிடிபடும் ?
10.கண்ணி துன்மார்க்கனுடைய எதைப் பிடிக்கும்?
பதில்கள்
=========
1. மனுஷரை பிடிக்க துன்மார்க்கர் எதை வைக்கிறார்கள்?
Answer: கண்ணிகளை
எரேமியா 5:26
2. துஷ்டனுடைய துரோகத்திலே எது இருக்கிறது?
Answer: கண்ணி
நீதிமொழிகள் 29:6
3. துன்மார்க்கனுக்கு கண்ணி எது?
Answer: அவன் உதடுகளின் துரோகம்
நீதிமொழிகள் 12:13
4. எந்த மட்டும் இந்த மனிதன் நமக்கு கண்ணியாயிருப்பான் யார் யாரிடம் கூறியது?
Answer: பார்வோனுடைய ஊழியக்காரர் பார்வோனிடம்
யாத்திராகமம் 10:7
5. கர்த்தர் யாருக்கு சுருக்கும் கண்ணியாயிருப்பார்?
Answer: எருசலேமின் குடிகளுக்கு
ஏசாயா 8:14
6. மாறுபாடு உள்ளவனுடைய வழியிலே என்ன உண்டு?
Answer: முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு
நீதிமொழிகள் 22:5
7. என் பிராணனுக்கு கண்ணி வைக்கிறது என்ன என்று சொன்னது யார்?
Answer: அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ
1 சாமுவேல் 28:9
8. எதை போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று?
Answer: வேடருடையகண்ணிக்கு தப்பின குருவியை போல
சங்கீதம் 124:7
9. குருவிகள் எதில் பிடிபடும்?
Answer: கண்ணியில்
பிரசங்கி 9:12
10.கண்ணி துன்மார்க்கனுடைய எதைப் பிடிக்கும்?
Answer: அவன் குதிகாலை
யோபு 18:9
================
சரியான பதிலை கண்டுபிடியுங்கள்
================
1) நோவாவிற்கு அறுநூறு வயதாகும் வருஷம் எது பிளந்தன?
A) மகா ஆழத்தின் ஊற்றுக் கண்களெல்லாம்
B) பர்வதங்கள்
C) வறண்ட நிலம்
2) தேவரீர் எதை பிளந்து ஆறுகளை உண்டாக்கினார்?
A) வேட்டாந்தரை
B) சமுத்திரத்தை
C) நிலத்தை
3) நிந்தை எதை பிளந்தது என்று தாவீது கூறினான்?
A) என் இருதயத்தை
B) என் முகத்தை
C) என் ஈரலை
4) தேவரீர் எதை பிளந்து ஆறுகளை உண்டாக்கினார்?
A) வேட்டாந்தரை
B) பூமியை
C) கன்மலையை
5) மோசே தன் கோலைச் சமுத்திரத்தின் மீது நீட்டடினபோது எது பிளந்தது?
A) வெட்டாந்தரை
B) வறண்ட நிலம்
C) ஜலம்
6) எதை தப்ப விடாமல் பிளந்தார் என யோபு கூறினான்?
A) என் இருதயத்தை
B) என் ஈரலை
C) என் முகத்தை
7) தேவாலயத்தின் திரைசீலை மேல் தொடங்கி கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்த போது எது பிளந்தது?
A) வெட்டாந்தரை
B) பூமி
C) கன்மலைகள்
8) பலவான்களின் பாய்ச்சலினாலே எது பிளந்து போயின?
A) வண்டிலின் மரங்கள்
B) தகன பலிகளின் கட்டைகளை
C) குதிரைகளின் குளம்புகளை
9) வனாந்தரத்திலே எதை பிளந்து மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை ஜனங்களுக்கு குடிக்கக் கொடுத்தார்?
A) வெட்டாந்தரை
B) கன்மலைகள்
C) கடலை
10) எது பிளந்து தாத்தானை விழுங்கி அபிராமின் கூட்டத்தை மூடிப் போட்டது?
A) வெட்டாந்தரை
B) பூமி
C) பள்ளத்தாக்கு
சரியான பதில்
==============
1) நோவாவிற்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் எது பிளந்தன?
Answer: மகா ஆழத்தின் ஊற்றுக் கண்களெல்லாம்
ஆதியாகமம் 7:11
2) தேவரீர் எதை பிளந்து ஆறுகளை உண்டாக்கிறனார்?
Answer: சமுத்திரத்தை
சங்கீதம் 74:13
3) நிந்தை எதை பிளந்தது என்று தாவீது கூறினான்?
Answer: என் இருதயத்தை
சங்கீதம் 69:20
4) தேவரீர் எதை பிளந்து ஆறுகளை உண்டாக்கினார்?
Answer: பூமியை
ஆபகூக் 3:9
5) மோசே தன் கோலைச் சமுத்திரத்தின் மீது நீட்டடினபோது எது பிளந்தது?
Answer: ஜலம்
யாத்திராகமம் 14:21
6) எதை தப்ப விடாமல் பிளந்தார் என யோபு கூறினான்?
Answer: என் ஈரலை
யோபு 16:13
7) தேவாலயத்தின் திரைசீலை மேல் தொடங்கி கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்த போது எது பிளந்தது?
Answer: கன்மலைகள்
மத்தேயு 27:51
8) பலவான்களின் பாய்ச்சலினாலே எது பிளந்து போயின?
Answer: குதிரைகளின் குளம்புகளை
நியாயாதிபதிகள் 5:22
9) வனாந்தரத்திலே எதை பிளந்து மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை ஜனங்களுக்கு குடிக்கக் கொடுத்தார்?
Answer: கன்மலைகளை
சங்கீதம் 78:15
10) எது பிளந்து தாத்தானை விழுங்கி அபிராமின் கூட்டத்தை மூடிப் போட்டது?
Answer: பூமி
சங்கீதம் 106:17
=========
கேள்விகள்
=========
1. அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட முக்கியமான பட்டணம் எது?
2. அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டு சீதனமாகக் கொடுக்கப்பட்டபட்டணம் எது?
3. எலியா என்னும் தேவனுடைய மனுஷனால் வானத்திலிருந்து இறங்கிய அக்கினி மொத்தம் எத்தனை பேரை பட்சித்தது?
4. அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்று சவால் விட்டது யார்?
5. எருசலேமில் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட வாசல்களைப் பார்வையிட்டது யார்?
6. தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் தகனிக்க எங்கு எதைக் கட்டினார்கள்?
7. எந்த ராஜா எருசலேமைச் சுட்டெரிப்பான் என்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டது?
8. எதின் உயரமானவாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும் ?
9. எகிப்தின் தேவர்களுடையகோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுபவன் யார்?
10. அக்கினிக்கு இரையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது எது?
பதில்கள்
=========
1. அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட முக்கியமான பட்டணம் எது?
Answer: ஆத்சோர்
யோசுவா 11:11
2. அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டு சீதன மாகக் கொடுக்கப்பட்ட பட்டணம் எது?
Answer: கேசேர்
I இராஜாக்கள் 9:16
3. எலியா என்னும் தேவனுடைய மனுஷனால் வானத்திலிருந்து இறங்கிய அக்கினி மொத்தம் எத்தனை பேரை பட்சித்தது?
Answer: 1 +50 + 1 +50 =102
II இராஜாக்கள் 1:14
4. அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்று சவால் விட்டது யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:24
5. எருசலேமில் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட வாசல்களைப் பார்வையிட்டது யார்?
Answer: நெகேமியா
நெகேமியா 2:13
6. தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் தகனிக்க எங்கு எதைக் கட்டினார்கள்?
Answer: இன்னோம்பள்ளத்தாக் கிலே, தோப்பேத்தின் மேடைகளை
எரேமியா 7:31
7. எந்த ராஜா எருசலேமைச் சுட்டெரிப்பான் என்று தீர்க்க தரிசனம் உரைக்கப்
பட்டது?
Answer: பாபிலோன் ராஜா
எரேமியா 34:2
8. எதின் உயரமானவாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்?
Answer: பாபிலோனின்
எரேமியா 51:58
9. எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுபவன் யார்?
Answer: நேபுகாத்நேச்சார்
எரேமியா 43:10,13
10. அக்கினிக்கு இரையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது எது?
Answer: திராட்சச்செடி
எசேக்கியேல் 15:6