=========
கேள்விகள்
=========
1) மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் ஜனங்கள் கர்த்தரின் வாக்குக்குக் கீழ்படியாமற்போனபடியினால் தண்டிக்கப்பட்டது யார்?
2) அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்படியாதவனாயிருக்கவில்லை என்று கூறியது யார்?
3) தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமற்போவதினால் ஏற்ப்படுவது என்ன?
4) ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த ------------- பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்?
5) கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வருவது எது?
6) தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்ட காரணம் என்ன?
7) சண்டைக்காரராயிருந்து சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு வருவது?
8) முதலாவது எதை கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே எதில் பிரவேசியாமற்போனனார்கள்?
9) உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குத்தக்க --------- தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயிருக்கிறோம்?
10) ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டார்கள். அந்த மனிதன் யார்?
கேள்விகளுக்கான பதில்கள்
===============
1) மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் ஜனங்கள் கர்த்தரின் வாக்குக்குக் கீழ்படியாமற்போனபடியினால் தண்டிக்கப்பட்டது யார்?
Answer: ஆரோன்
எண்ணாகமம் 20:24
2) அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்படியாதவனாயிருக்கவில்லை என்று கூறியது யார்?
Answer: பவுல்
அப்போஸ்தலர் 26:1,19
3) தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமற்போவதினால் ஏற்ப்படுவது என்ன?
Answer: கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்
உபாகமம் 8:20
4) ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த ------------- பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்?
Answer: இளைப்பாறுதலில்
எபிரெயர் 4:11
5) கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வருவது எது?
Answer: தேவகோபாக்கினை
கொலோசெயர் 3:6
6) தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்ட காரணம் என்ன?
Answer: இரக்கம்
ரோமர் 11:22
7) சண்டைக்காரராயிருந்து சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு வருவது?
Answer: அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர் களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்
ரோமர் 2:8
8) முதலாவது எதை கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே எதில் பிரவேசியாமற்போனனார்கள்?
Answer: சுவிசேஷத்தை - இளைப்பாறுதல்
எபிரெயர் 4:6,5
9) உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குத்தக்க --------- தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயிருக்கிறோம்?
Answer: நீதியுள்ள
2 கொரிந்தியர் 10:6
10) ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டார்கள். அந்த மனிதன் யார்?
Answer: ஆதாம்
ரோமர் 5:14,19
===================
பொருத்துக:
மனிதனோடு எந்த விலங்கு தொடர்புடையது
==================
1) ஈசாக்கு
2) யோசேப்பு
3) பார்வோன்
4) பெனாயா
5) பிலேயாம்
6) சிம்சோன்
7) எலிசா
8) அப்சலோம்
9) ஆசகேல்
10) தாவீது
(கலைமான், ஏர்மாடு, கழுதை, பசுக்கள், ஆட்டுக்கடா, சிங்கம், கோவேறு கழுதை, பாலசிங்கம், 3 சிங்கங்கள், வெள்ளாட்டுக்கடா)
பொருத்துக (பதில்கள்)
==============
1) ஈசாக்கு - ஆட்டுக்கடா
ஆதியாகமம் 22:13
2) யோசேப்பு - வெள்ளாட்டுக்கடா
ஆதியாகமம் 37:31
3) பார்வோன் - பசுக்கள்
ஆதியாகமம் 41:4
4) பெனாயா - 3 சிங்கங்கள்
2 சாமுவேல் 23:20
5) பிலேயாம் - கழுதை
எண்ணாகமம் 22:21-33
6) சிம்சோன் - பாலசிங்கம்
நியாயாதிபதிகள் 14:5
7) எலிசா - ஏர்மாடு
1 இராஜாக்கள் 19:19,21
8) அப்சலோம் - கோவேறு கழுதை
2 சாமுவேல் 18:9
9) ஆசகேல் - கலைமான்
2 சாமுவேல் 2:18
10) தாவீது - சிங்கம்
1 சாமுவேல்17:34
சங்கீதம் 7:2
============
கேள்விகள்
============
1. பாலாம் யார்?
2. பர்னபா அர்த்தம் என்ன?
3. யாபேஸ் பெயர் காரணம் என்ன?
4. இக்கபோத் என்று எதனால் பெயர் கொடுத்தாள்?
5. அக்கெல்தமா - பொருள் என்ன?
6. அத்சாள்யாருடைய பெயர்?
7. பென்யமீனுக்கு அவன் தாய் என்ன பேரிட்டாள்?
8. அஸ்நாத் யாருடைய மனைவி?
9. ஏசாயாவின் குமாரன் பெயர் என்ன?
10. தீமோத்தேயுவின் தாயின் பெயர் என்ன?
பதில்கள்
=========
1. பாலாம் யார்?
Answer: பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவன்
யோசுவா 13:22
2. பர்னபா அர்த்தம் என்ன?
Answer: ஆறுதலின் மகன்
அப்போஸ்தலர் 4:36
3. யாபேஸ் பெயர் காரணம் என்ன?
Answer: அவள் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன்
1 நாளாகமம் 4:9
4. இக்கபோத் என்று எதனால் பெயர் கொடுத்தாள்?
Answer: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று
1 சாமுவேல் 4:21
5. அக்கெல்தமா - பொருள் என்ன?
Answer: இரத்த நிலம்
அப்போஸ்தலர் 1:19
6. அத்சாள்யாருடைய பெயர்?
Answer: எஸ்தர்
எஸ்தர் 2:7
7. பென்யமீனுக்கு அவன் தாய் என்ன பேரிட்டாள்?
Answer: பெனோனி
ஆதியாகமம் 35:18
8. ஆஸ்நாத் யாருடைய மனைவி?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 41:45
9. ஏசாயாவின் குமாரன் பெயர் என்ன?
Answer: சேயார்சூபும்
ஏசாயா 7:3
10. தீமோத்தேயுவின் தாயின் பெயர் என்ன?
Answer: ஐனிக்கேயாள்
2 தீமோத்தேயு 1:5