===============
மோசம் போகக்கூடாது - எவைகளினால்
===============
1) சாத்தானால் மோசம் போகக்கூடாது 2 கொரிந்தியர் 2:11
வெளிப்படுத்தல் 12:9
2) ஆகாத சம்பாஷனையால் மோசம் போகக்கூடாது
2) ஆகாத சம்பாஷனையால் மோசம் போகக்கூடாது
1 கொரிந்தியர் 15:33
3) சகோதரனால் மோசம் போகக்கூடாது
எரேமியா 9:4
4) தீர்க்கதரிசனத்தினால் மோசம் போகக்கூடாது

எரேமியா 23:13
5) சிநேகிதர்களால் மோசம் போகக்கூடாது
5) சிநேகிதர்களால் மோசம் போகக்கூடாது
புலம்பல் 1:19
6) அகந்தையால் மோசம் போகக்கூடாது
6) அகந்தையால் மோசம் போகக்கூடாது
ஒபதியா 1:3
7) மனுஷரால் மோசம் போகக்கூடாது
7) மனுஷரால் மோசம் போகக்கூடாது
ஒபதியா 1:7
8) இச்சைகளினால் மோசம் போகக்கூடாது
8) இச்சைகளினால் மோசம் போகக்கூடாது
எபேசியர் 4:22
9) வீண் வார்த்தைகளினால் மோசம் போகக்கூடாது

எபேசியர் 5:6
1) மனதில் வருகிற போராட்டம்
==============
போராட்டம் நமக்கு எவைகளுடன்
===============
ஆவிக்குரிய வாழ்க்கை போராட்டம் நிறைந்த ஒரு வாழ்க்கை ஆகும். "போராட மனுஷன் பிறந்திருக்கிறான்" என்கிறார் (யோபு 7:1) யோபு பக்தன். "போராட்டத்தின் மேல் போராட்டம் அதிகரிக்கிறது" (யோபு 10:17). இந்த உலகில் போராட்டம் நமக்கு உண்டு.1) மனதில் வருகிற போராட்டம்
ரோமர் 7:23
இது அநேகருக்கு வெளியே தெரியாது. கவலைகள், பாரங்கள், எதிர்மறையான எண்ணங்களாக இருக்கலாம். புறம்பே போராட்டங்களும் உள்ளே பயங்களும் இருந்தன என்கிறார் பவுல் அடிகளார் (2 கொரிந்தியர் 7:5) மனது குப்பைத் தொட்டியாக இருக்க கூடாது. கண்டதை போட்டு குழப்பி கொண்டு இருக்க கூடாது. நமது மனதை கறைபடுத்தக் கூடிய பார்வைகள், எண்ணங்கள், சம்பாஷணைகள், பழக்கவழக்கங்கள், mobile ல் பார்க்கும் காரியங்களை குறித்து சர்வ ஜாக்கிரதையாக நாம் இருத்தல் வேண்டும் வசனத்தை கொண்டும், ஆவியை கொண்டும் ஜெயம் பெற வேண்டும்.
"எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள்" (நீதிமொழிகள் 4:23). "உங்கள் மனதின் அரையைக் கட்டி கொண்டு" (1 பேதுரு 1:13).

மிஞ்சின காரியங்களில் தலையிட கூடாது (சங்கீதம் 131:1)
நாமே சில பிரச்சனைகளில் தலையிட்டு கொள்ளக் கூடாது. சில காரியங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. எல்லா காரியங்களையும் தலையின் மேல் தூக்கி போட்டு கொள்ளக் கூடாது.
2) பாவத்திற்கு விரோதமாக போராட்டம்
2) பாவத்திற்கு விரோதமாக போராட்டம்
எபிரெயர் 12:4
பாவம் மறைந்து இருக்கும். சமயம் கிடைக்கும் போது வெளிப்படும். பாவம் உருவாக இடம் கொடுக்க கூடாது. பாவம் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் (மாற்கு 7:21,22). இருதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாவம் எது? என்று list' போட்டு பாருங்கள். "அதிகமாக பேசுவது கூட பாவம்" (நீதிமொழிகள் 10:19). பாவம் செய்யும் போது தேவன் நமது பெயரை ஜீவ புஸ்தகத்தில் இருந்து கிருக்கி போடுவார் (யாத்திராகமம் 32:32,33). "மனப்பூர்வமாய் பாவம் செய்யக் கூடாது" (எபிரெயர் 10:26). "பாவம் செய்யாமல் இருக்க வேத வசனம் இருதயத்தில் இருக்க வேண்டும்" (சங்கீதம் 119:11)
3) சோதனையில் ஜெயிப்பது ஒரு போராட்டம்
இயேசு பிசாசினால் சோதிக்கபட்டார். சோதனையில் ஜெயம் எடுத்தார். "வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" (எபேசியர் 6:12) யாரை கொண்டாகிலும் நம்மை சோதிப்பார். யோபு சொன்னது "சோதிக்கபட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10)
4) விசுவாசத்திற்காக போராட்டம்

யூதா 3
பிலிப்பியர் 1:27
விசுவாசத்தை கெடுப்பது பிசாசின் வேலை. நெருக்கங்கள், போராட்டங்கள், பாடுகளில் விசுவாசம் நஷ்டபடக்கூடாது. விசுவாசம் குறைந்தால் பயம் காணப்படும் (மாற்கு 4:40) இருதயம் கலங்கும் (யோவான் 14:1) பதற்றம் காணப்படும் (ஏசாயா 28:16) "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடு" (1 தீமோத்தேயு 6:12) "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (2 தீமோத்தேயு 4:7) 3 "பிரியமானவர்களே, பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டும்" (யூதா 1:3) ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார் (லூக்கா 18:8)
5) பந்தயத்தில் போராட வேண்டும்

1 கொரிந்தியர் 9:25
உலகத்தில் 2 nd & 3 rd உண்டு. ஆனால் ஆவிக்குரிய உலகில் முதல் வருகையில் காணப்பட வேண்டும். "நெருங்கி நிற்கும் பாவங்களை விட்டு ஓட வேண்டும்" (எபிரெயர் 12:1). "பாலியத்துக்குரிய இச்சைகளை விட்டு ஓட வேண்டும்" (2 தீமோத்தேயு 2:12) "பொறுமையோடு ஓட வேண்டும்" (எபிரெயர் 12:1) ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவன் சரீரத்தை ஒடுக்கி கீழ்படுத்துகிறான். "அவரையே நோக்கி ஓட வேண்டும்" (எபிரெயர் 12:1) ஓட்டத்தின் முடிவில் இயேசுவை சந்திக்க வேண்டும். ஜீவன் தப்ப ஓட வேண்டிய காலம் இது.
6) உலக மனிதர்களால் வரும் போராட்டம்
6) உலக மனிதர்களால் வரும் போராட்டம்
ஆதியாகமம் 32:28
ஏசாயா 41:12
நம்மை வளரவிடாமல், முன்னேற விடாமல் மனுஷர் போராடுவார்கள். "மனுஷரை எங்கள் தலையின் மேல் ஏறிப் போகப்பண்ணினீர்" (சங்கீதம் 66:12) என்கிறான் தாவீது. பிசாசு மனுஷர் மூலம் நம்மை நஷ்டபடுத்த பார்ப்பான். மனுஷரை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இந்த போராட்டம் எல்லாருக்கும் உண்டு. யோசேப்புக்கு உடன் பிறந்த சகோதரர்களால் போராட்டம் வந்தது. "துஷ்ட மிருகங்களுடனே போராடினேன்" (1 கொரிந்தியர் 15:32, சங்கீதம் 92:6) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகின்றார். துஷ்ட மிருகம் = மிருகத்தை போன்ற சுபாவம் உடைய மனிதர்கள். மனுஷரை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். "யாக்கோபு தேவனோடும், மனிதர்களோடும் போராடி மேற்கொண்டான்" (ஆதியாகமம் 32:27-28). "உன்னோடே போராடினவர்களை தேடியும் காணாதிருப்பாய்" (ஏசாயா 41:12) என்பது வாக்குத்தத்தம்.
7) உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டம்

எபிரெயர் 10:32
உலகத்தாரை விட நமக்கு அதிகம் பாடுகள் வரலாம். கர்த்தருடைய பிள்ளைகள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் அனுபவிக்கும் பாடுகளுக்கு கணக்கு கிடையாது. கோதுமையை சுளகினால் புடைக்கிறது போல ஆண்டவருடைய அன்பின் சீடர்களை சுளகினால் புடைக்கிறதுக்கு ஆண்டவரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவர்களை உபத்திரங்கள் என்ற சுளகினால் இன்று சத்துருவாகிய பிசாசு புடைத்துக் கொண்டிருக்கின்றான்.
8) ஜெபத்தில் போராட வேண்டும்

ரோமர் 15:32
கொலோசெயர் 4:12
ஓசியா 12:4
போராடி ஜெபியுங்கள் ஊழியத்திற்கு. சர்வாயுத வர்க்கங்களை எடுத்து போராட வேண்டும் (எபேசியர் 6:10-16)

================
இயேசுவின் வாழ்வில் தூதர்கள்
================
1) இயேசு பிறக்கும் முன் மரியாளை சந்தித்து இயேசு பிறக்கும் நற்செய்தியை அறிவித்தார்கள் தூதர்கள் லூக்கா 1:28
2) யோசேப்பை சந்தித்து மரியாளை சேர்த்துக்கொள், குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாய்யாக என்று பெயர் வைத்தார்கள் தூதர்கள்

மத்தேயு 1:20
3) இயேசுவின் பிறப்பின் போது மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பின் நற்செய்தியையும் பிறந்த இடத்தையும் அறிவித்தார்கள் தூதர்கள்

லூக்கா 2:10
4) இயேசு பிறந்த போது குழந்தையை கொல்ல நினைத்தான் ஏரோது. எகிப்துக்கு செல்ல யோசேப்புக்கு கனவில் காட்சியளித்தனர் தூதர்கள்

மத்தேயு 2:13
5) இயேசுவின் வனாந்தர சோதனையின் போது அவரை பலப்படுத்த வந்தார்கள் தூதர்கள்

மத்தேயு 4:11
6) இயேசுவின் மரணத்துக்கு முன் கெத்சமனே தோட்டத்தில் அவரை பலப்படுத்த வந்தான் தூதன்

லூக்கா 22:43
7) இயேசு உயிர்த்தெழுந்த போதும், இயேசு விண்ணகம் செல்லும் போதும் வெண்ணங்கி தரித்த தூதர்கள் இருந்தார்கள்

யோவான் 20:12
8) இயேசுவின் இரண்டாம் வருகையில் நம்மை மீட்க விண்ணுலகின் பரிசுத்த தூதர்களும் வருவார்கள்

மத்தேயு 25:31
=================
பரிசுத்தவான்கள் கர்த்தரை துதித்த இடங்கள்
===============
1) தானியேல்→ மேல் விட்டறை தானியேல் 6:10
2) யோனா→ மீனின் வயிறு
2) யோனா→ மீனின் வயிறு
யோனா 2:1,9
3) பவுலும், சிலாவும்→ சிறைச்சாலை
3) பவுலும், சிலாவும்→ சிறைச்சாலை
அப்போஸ்தலர் 16:26-27
4) சாலமோன்→ தேவனுடய ஆலயம்
4) சாலமோன்→ தேவனுடய ஆலயம்
2 நாளாகமம் 5:13
5) மேய்ப்பர்கள்→ வயல்வெளியில்
5) மேய்ப்பர்கள்→ வயல்வெளியில்
லூக்கா 2:14
6) மக்கள் - சாலமோன் கட்டிய ஆலயத்தில்
6) மக்கள் - சாலமோன் கட்டிய ஆலயத்தில்
2 நாளாகமம் 7:3