==============
சிம்சோனின் பலம்
==============
1) கெட்சிக்கிற பால சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியை கிழிக்கிறது போல கிழித்து போட்டான்.
நியாயாதிபதிகள் 15;5,6
2) ஒரு கழுதையின் தாடை எழும்பினால் பெலிஸ்தியரில் 1000 பேரை கொன்று குவித்தான்
2) ஒரு கழுதையின் தாடை எழும்பினால் பெலிஸ்தியரில் 1000 பேரை கொன்று குவித்தான்
நியாயாதிபதிகள் 15:15,16
3) தன் கையில் ஒன்றும் இல்லாமலே சிம்சோன் அஸ்கலோன் ஊராரில் 30 பேரை கொன்று அவர்களது வஸ்திரங்களை கழட்டி எடுத்தான்.
3) தன் கையில் ஒன்றும் இல்லாமலே சிம்சோன் அஸ்கலோன் ஊராரில் 30 பேரை கொன்று அவர்களது வஸ்திரங்களை கழட்டி எடுத்தான்.
நியாயாதிபதிகள் 14;19
4) 300 நரிகளைப் பிடித்து இரண்டு இரண்டாக வாலை சேர்த்து அதில் தீ பந்தங்களை கட்டி அந்த நரிகளை பெலிஸ்திய வயல் வலிகளில் ஓட விட்டான்.
4) 300 நரிகளைப் பிடித்து இரண்டு இரண்டாக வாலை சேர்த்து அதில் தீ பந்தங்களை கட்டி அந்த நரிகளை பெலிஸ்திய வயல் வலிகளில் ஓட விட்டான்.
நியாயாதிபதிகள் 15:4,5
5) புதுக் கயறுகளால் கட்டப்பட்ட சிம்சோன் அதை நூலை போல அறுத்து போட்டான்
5) புதுக் கயறுகளால் கட்டப்பட்ட சிம்சோன் அதை நூலை போல அறுத்து போட்டான்
நியாயாதிபதிகள் 15:13,14
6) காசா பட்டணத்து கதவுகளையும் அதன் இரண்டு நிலைகளையும் அதன் தாள்ப்பாளோடு சேர்த்து அதை தன் தோள் மேல் சுமந்து எபிரோன் மலை உச்சிக்கு சுமந்து சென்றான்.
6) காசா பட்டணத்து கதவுகளையும் அதன் இரண்டு நிலைகளையும் அதன் தாள்ப்பாளோடு சேர்த்து அதை தன் தோள் மேல் சுமந்து எபிரோன் மலை உச்சிக்கு சுமந்து சென்றான்.
நியாயாதிபதிகள் 1;3
7) சிம்சோனை பிடித்து அவனை அடித்து கண்களைப் பிடுங்கி தூண்களில் கட்டி வைத்து மக்கள் வேடிக்கை காட்டி மக்கள் கொண்டாடிய போது அரங்கத்தின் தூண்களை சாய்த்து அதில் இருந்த 3000 பேரைக் கொன்று தானும் மரித்தான்.
நியாயாதிபதிகள் 16:25-30
===================
Things God's Children Need to Say "Enough" in This World
===================
1) Jesus is enough John 14-8
2) Grace is sufficient
2) Grace is sufficient
2 Cor 12-9
3) Count our wages/income as sufficient
Luke 3-14
4) Consider the worldly blessings we have (house/rental/2 wheeler/car etc.) to be enough
4) Consider the worldly blessings we have (house/rental/2 wheeler/car etc.) to be enough
Ephesians 13-5\
Genesis 33-9
5) We should think that the clothes that the Lord has given us to wear are sufficient
5) We should think that the clothes that the Lord has given us to wear are sufficient
1 Timothy 6-8
6) We should think that the food that the Lord has given us to eat is sufficient
1 Timothy 6-8
7) Sufficient is its song for its respective day
7) Sufficient is its song for its respective day
Matt 6-34
Pr.Thomas Jacob
Pr.Thomas Jacob
=============
அன்னியரை உபசரித்து நன்மை பெற்றவர்கள்
=============
1) ஆபிரகாம் பகலில் சூடான வேளையில் யார் என்றே தெரியாத மூன்று பேருக்கு நல்ல உணவு கொடுத்து விருந்து படைத்தார். மூவரில் இருவர் தேவதூதர்கள் ஒருவர் இயேசு கிறிஸ்து என்று அறியாமலே இந்த விருந்தை செய்தார் ஆதியாகமம் 18:3-5
2) லோத்து இரண்டு புருஷர்களுக்கு விருந்து செய்தார். அந்த ரெண்டு ஆண்களும் தேவ தூதர்களாய் இருந்தார்கள். அதனால் சோதோமின் அழிவில் இருந்து காக்கப்பட்டார்.
2) லோத்து இரண்டு புருஷர்களுக்கு விருந்து செய்தார். அந்த ரெண்டு ஆண்களும் தேவ தூதர்களாய் இருந்தார்கள். அதனால் சோதோமின் அழிவில் இருந்து காக்கப்பட்டார்.
ஆதியாகமம் 19:2-3
3) ரெபேக்காள் எலியசேர்கும் அவரது பத்து ஒட்டுக்கங்களுக்கும் தண்ணீர் குடிக்க கொடுத்தாள். அதனால் இவளே ஈசாக்கிற்கு ஏற்ற துணை என்று உறுதி செய்யப்பட்டது.
3) ரெபேக்காள் எலியசேர்கும் அவரது பத்து ஒட்டுக்கங்களுக்கும் தண்ணீர் குடிக்க கொடுத்தாள். அதனால் இவளே ஈசாக்கிற்கு ஏற்ற துணை என்று உறுதி செய்யப்பட்டது.
ஆதியாகமம் 24:15-20
4) சாரிபாத் கைம்பெண் பஞ்சகாலத்தில் பானையில் ஒரு பிடி மாவு மட்டும் இருந்த நேரத்தில் எலியாவுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்தாள். பஞ்சம் தீரும் மட்டும் ஒன்றும் குறைவுபடாமல் ஆசீர்வதிக்கப்பட்டாள்.
4) சாரிபாத் கைம்பெண் பஞ்சகாலத்தில் பானையில் ஒரு பிடி மாவு மட்டும் இருந்த நேரத்தில் எலியாவுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்தாள். பஞ்சம் தீரும் மட்டும் ஒன்றும் குறைவுபடாமல் ஆசீர்வதிக்கப்பட்டாள்.
1 இராஜாக்கள் 17:9-15
இப்படி விருந்து படைக்கும் பண்பு நம்மிடம் உள்ளதா? யாரென்றே தெரியாதவர்களுக்கு விருந்து படைத்து தங்கள் வாழ்வில் ஆசிகளை பெற்றவர்கள் அனேகர்.
வேதமும் இதைத்தான் சொல்லுகிறது.
எபிரேயர் 13:2
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

=====================
எல்லாவற்றிலும் தேறின கர்த்தருடைய பிள்ளைகள்
====================
2 தீமோத்தேயு 3:16,17
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும்...
கொலோசெயர் 1:28
கொலோசெயர் 1:28
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு,
1. இசையில் தேறின தாவீது
1 சாமுவேல் 16:16,18
1. இசையில் தேறின தாவீது
1 சாமுவேல் 16:16,18
பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் சுரமண்டலம் வாசிப்பதில் தேறினவன்...
2. வேதத்தில் தேறின எஸ்றா
எஸ்றா 7:6,11
2. வேதத்தில் தேறின எஸ்றா
எஸ்றா 7:6,11
எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; கர்த்தருடைய வார்த்தைகளிலும் கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகன் எஸ்றா
3. அறிவில் தேறின எலீகூ.
யோபு 36:1-4
3. அறிவில் தேறின எலீகூ.
யோபு 36:1-4
எலீகூ: மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்
4. ஞானத்தில் தேறின சாலொமோன், தானியேல்
பிரசங்கி 1:16
4. ஞானத்தில் தேறின சாலொமோன், தானியேல்
பிரசங்கி 1:16
இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்கு முன் எருசலேமில் இருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்;
தானியேல் 1:3,6,17
தானியேல் 1:3,6,17
இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும்... (தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா)
5. கல்வியில் தேறின பவுல்
கலாத்தியர் 1:14
5. கல்வியில் தேறின பவுல்
கலாத்தியர் 1:14
என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்
அப்போஸ்தலர் 22:3
அப்போஸ்தலர் 22:3
நான் யூதன், கமாலியேலீன் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய் போதிக்கப்பட்டு, நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
=============
இருதயத்தில் இருக்க வேண்டியது
===============
1) நல்ல குணங்கள் இருக்க வேண்டும் 1 பேதுரு 3:4
2) ஜெபம் இருக்க வேண்டும்
2) ஜெபம் இருக்க வேண்டும்
1 சாமுவேல் 1:13
3) பாட்டு இருக்க வேண்டும்
3) பாட்டு இருக்க வேண்டும்
கொலோசெயர் 3:16
4) துதி இருக்க வேண்டும்
4) துதி இருக்க வேண்டும்
சங்கீதம் 138:1
5) விசுவாசம் இருக்க வேண்டும்
5) விசுவாசம் இருக்க வேண்டும்
ரோமர் 10:9
6) சுத்தம் இருக்க வேண்டும்
6) சுத்தம் இருக்க வேண்டும்
மத்தேயு 5:8
7) வேத வசனம் இருக்க வேண்டும்
7) வேத வசனம் இருக்க வேண்டும்
சங்கீதம் 37:31
8) தேவ சமாதானம் இருக்க வேண்டும்
8) தேவ சமாதானம் இருக்க வேண்டும்
கொலோசெயர் 3:15
9) பொறுமை இருக்க வேண்டும்
9) பொறுமை இருக்க வேண்டும்
2 தெசலோனிக்கேயர் 3:5
10) கர்த்தரை தேடுதல் இருக்க வேண்டும்
10) கர்த்தரை தேடுதல் இருக்க வேண்டும்
2 நாளாகமம் 11:16
11) திர்மானம் செய்தல் இருக்க வேண்டும்
11) திர்மானம் செய்தல் இருக்க வேண்டும்
தானியேல் 1:8
12) ஆயத்தம் இருக்க வேண்டும்
12) ஆயத்தம் இருக்க வேண்டும்
யோபு 11:13
13) கிருபை இருக்க வேண்டும்
13) கிருபை இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:3
14) சத்தியம் இருக்க வேண்டும்
14) சத்தியம் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:3
15) உண்மை இருக்க வேண்டும்
15) உண்மை இருக்க வேண்டும்
எபிரெயர் 10:22
16) உத்தமம் இருக்க வேண்டும்
16) உத்தமம் இருக்க வேண்டும்
1 இராஜாக்கள் 11:4
17) உறுதி இருக்க வேண்டும்
17) உறுதி இருக்க வேண்டும்
சங்கீதம் 112:8
18) குத்தப்படுதல் இருக்க வேண்டும்
18) குத்தப்படுதல் இருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 2:37
19) பரிசுத்த ஆவி இருக்க வேண்டும்
19) பரிசுத்த ஆவி இருக்க வேண்டும்
கலாத்தியர் 4:6
20) தேவ அன்பு இருக்க வேண்டும்
20) தேவ அன்பு இருக்க வேண்டும்
ரோமர் 5:5
21) தியானம் இருக்க வேண்டும்
21) தியானம் இருக்க வேண்டும்
சங்கீதம் 19:14
22) கர்த்தர் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும்
22) கர்த்தர் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும்
சங்கீதம் 112:7
23) இயேசு கிறிஸ்து இருக்க வேண்டும்
23) இயேசு கிறிஸ்து இருக்க வேண்டும்
2 கொரிந்தியர் 13:5
24) கெம்பிர சத்சம் இருக்க வேண்டும்
24) கெம்பிர சத்சம் இருக்க வேண்டும்
சங்கீதம் 84:2
25) தேவ பயம் இருக்க வேண்டும்
25) தேவ பயம் இருக்க வேண்டும்
ஏரேமியா 32:40
26) இரட்சிப்பின் களிகூறுதல் இருக்க வேண்டும்
26) இரட்சிப்பின் களிகூறுதல் இருக்க வேண்டும்
சங்கீதம் 13:5
27) ஸ்திரம் இருக்க வேண்டும்
27) ஸ்திரம் இருக்க வேண்டும்
சங்கீதம் 27:14
28) கர்த்தருடைய வழிகளில் உற்சாகம் இருக்க வேண்டும்
28) கர்த்தருடைய வழிகளில் உற்சாகம் இருக்க வேண்டும்
2 நாளாகமம் 17:6
29) கர்த்தருக்குள் களி கூறுதல் இருக்க வேண்டும்
29) கர்த்தருக்குள் களி கூறுதல் இருக்க வேண்டும்
சகரியா 10:7
30) இயேசுவின் பிரகாசம் இருக்க வேண்டும்
30) இயேசுவின் பிரகாசம் இருக்க வேண்டும்
2 கொரிந்தியர் 4:6