==========
லூக்கா 19:1-10
===========
1. தேடும் மனிதன்
லூக்கா 19:3
2. தேடும் இறைவன்
லூக்கா 10:10
3. தேடும் பிசாசு/சாத்தான்
லூக்கா 19:7
1 பேதுரு 5:8
யோபு 1:10,11
சங்கீதம் 34:4,10
சங்கீதம் 9:10
சங்கீதம் 105:4
மத்தேயு 6:33
ஏசாயா 55:6
எரேமியா 29:13
நீதிமொழிகள் 28:5
2 நாளாகமம் 26:5
=================
அருட்பணியாளர். G. மனோகரன்HMS Missionary
Contact: +91 6379464094
=========
பரிசுத்தம்
=========
1. கர்த்தர் விரும்புகிற பரிசுத்தம்
லேவியராகமம் 11:45
லேவியராகமம் 19:2
லேவியராகமம் 20:7
1 பேதுரு 1:15,16
2. கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்
எபிரெயர் 12:14
1 தெசலோனிக்கேயர் 4:3,5
மல்கியா 2:11
3. கர்த்தர் எதிர்பார்க்கிற பரிசுத்தம்
யோசுவா 3:5
லேவியராகமம் 20:7
மாற்கு 1:24
யோவான் 17:17-19
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
=============
பெரிய காரியம்
============
1. அறிய முடியாத காரியம்
எரேமியா 33:3
2. எண்ணி முடியாத காரியம்
ஆதியாகமம் 16:10
3. புத்திக்கு எட்டாத காரியம்
எரேமியா 33:3
4. ஆராந்து முடியாத காரியம்
யோபு 5:9
யோபு 9:10
சங்கீதம் 126:3
1 சாமுவேல் 12:24
யோவேல் 2:21
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
===============
வாழ்க்கையில் உங்கள் பயணம் இருண்டதாகவும் நிச்சயமற்றதாகவும் தோன்றும் போது
==============
சங்கீதம் 121:1-8
1. கர்த்தர் உங்கள் உதவியாளர்
சங்கீதம் 121:1,2
2. கர்த்தர் உங்கள் வல்லவர்
சங்கீதம் 121:3,4
யூதா 24
3. கர்த்தர் உங்கள் பாதுகாவலர்
சங்கீதம் 121:5,6
4. கர்த்தர் உங்கள் காவலர்
சங்கீதம் 121:7,8
1 பேதுரு 1:5
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
=============
வேண்டுதல் கேட்கப்பட்டது
=============
1. ஈசாக்கின் வேண்டுதல் கேட்கப்பட்டது
ஆதியாகமம் 25:21
2. சாமுவேலின் வேண்டுதல் கேட்கப்பட்டது
1 சாமுவேல் 7:15
3. தாவீதின் வேண்டுதல் கேட்கப்பட்டது
2 சாமுவேல் 24:25
4. சாலொமோனின் வேண்டுதல் கேட்கப்பட்டது
1 இராஜாக்கள் 3:5-11
5. யாபேஸின் வேண்டுதல் கேட்கப்பட்டது
1 நாளாகமம் 4:9-10
6. யோபுவின் வேண்டுதல் கேட்கப்பட்டது
யோபு 42:10
7. சகரியாவின் வேண்டுதல் கேட்கப்பட்டது
லூக்கா 1:13
சங்கீதம் 37:4
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
==============
கர்த்தர் கேட்கிறவர்
===============
1. கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர்
சங்கீதம் 65:2
அப்போஸ்தலர் 10:2,3
2. கர்த்தர் வேண்டுதலைக் கேட்கிறவர்
லூக்கா 1:13
3. கர்த்தர் விண்ணப்பத்தைக் கேட்கிறவர்
2 இராஜாக்கள் 20:5-7
4. கர்த்தர் அங்கலாய்ப்பைக் கேட்கிறவர்
ஆதியாகமம் 16:11
லூக்கா 18:1-6
பிலிப்பியர் 4:6-7
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
==========
சங்கீதம் 37
==========
1. அருள் செய்வார்
சங்கீதம் 37:4
2. வாய்க்கப்பண்ணுவார்
சங்கீதம் 37:5
3. விளங்கப்பண்ணுவார்
சங்கீதம் 37:6
4. உயர்த்துவார்
சங்கீதம் 37:34
5. தாங்குகிறார்
சங்கீதம் 37:17
6. அறிந்திருக்கிறார்
சங்கீதம் 37:18
7. பிரியமாயிருக்கிறார்
சங்கீதம் 37:23
8. விடுவிப்பார்
சங்கீதம் 37:40
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
===============
பரிசுத்வான்கள் கர்த்தரை துதித்த இடங்கள்
===============
1. தானியேல்
மேல் அறையில் துதித்தார்
தானியேல் 6:10
2. யோனா
மீனின் வயிற்றில் துதித்தார்
யோனா 2:9
3. பவுலும், சீலாவும்
சிறைச்சாலையில் துதித்தார்கள்
அப்போஸ்தலர் 16:26,27
4. சாலொமோன் ராஜா
தேவனுடைய ஆலயத்தில் துதித்தார்
2 நாளாகமம் 5:13
5. மக்கள்
சாலொமோன் கட்டிய ஆலயத்தில் துதித்தார்கள்
2 நாளாகமம் 7:3
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
=========
கர்த்தர் என்
=========
சங்கீதம் 3:3
ஆனாலும் கர்த்தாவே நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும் என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
1. கர்த்தர் என் கேடகம் (பாதுகாவல்)
ஆதியாகமம் 15:1 - விசுவாசம்
சங்கீதம் 5:12 - கேடகம்
2. கர்த்தர் என் மகிமை (என் மாட்சி)
2 நாளாகமம் 7:1-3
சங்கீதம் 32:8,10
எரேமியா 33:3
சங்கீதம் 113:7,8
3. கர்த்தர் என்னை உயர்த்துகிறவர்
சங்கீதம் 37:34
உபாகமம் 28:1-14
ஆதியாகமம் 12:1-3
எபிரேயர் 6:14
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
=================
அத்திமரம்
(நீதிமொழிகள் 27:18
================
1. பலன் தராத நிலத்தைத கெடுக்கிற அத்திமரம்
லூக்கா 13:7
2. பச்சையான ஆனால் கனி இல்லாத அத்திமரம்
மத்தேயு 21:19
3. கோபத்தை அடக்கிய அத்திமரம்
1 சாமுவேல் 25:18
4. மதுரமுள்ள அத்திபழம்
நியாயாதிபதிகள் 9:10,11
5. சுகம் கொடுத்த அத்திமரம்
2 இராஜாக்கள் 20:7
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
==============
கர்த்தரிடத்தில் ஒப்புவி
=============
1. செய்கைகளைக் கர்த்தரிடத்தில் ஒப்புவி
நீதிமொழிகள் 16:3
2. வழியைக் கர்த்தரிடத்தில் ஒப்புவி
சங்கீதம் 37:5
3. ஆவியைக் கர்த்தரிடத்தில் ஒப்புவி
சங்கீதம் 31:5
4. சரீரத்தைக் கர்த்தரிடத்தில் ஒப்புவி
ரோமர் 12:1
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094
============
கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
============
1. நம்மைக் காக்கும்படி கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
சங்கீதம் 121:91
எரேமியா 1:8
யோசுவா 1:9
2. நம்மை இரட்சிக்கும்படிக்கு கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
மத்தேயு 1:23
எரேமியா 1:19
எரேமியா 15:20
3. நம்மை தப்புவிக்கும்படிக்கு கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
தானியேல் 3:16,17
தானியேல் 6:20
4. நம்மை உயர்த்தும்படிக்கு கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
ஏசாயா 41:10-14
யோசுவா 3:7
யோசுவா 4:14
ஆதியாகமம் 39:3
===============
அன்பரின் அருட்பணியில்,
திரு. G. மனோகரன்
Contact: +91 6379464094