=============
வேத வினா
தலைப்பு: விடுகதைகள்
===============
1) விரோதியின் மகனின் நண்பன். விரோதியின் மகளின் கணவன். தன் வியாதி நீங்க வைத்தியன். அவர் யார்..⁉️
2) அழைப்பைப் பெற்றவருடன் சென்றான் .பலுகிப் பெருகியதும் பிரிந்து சென்றான். செழிப்பைக் கண்டு ஏமாந்து போனான். கர்த்தரின் இரக்கத்தால் தப்புவிக்கப்பட்டான். அவர் யார்.. ⁉️
3) இவன் சொன்னால் வருவார்கள்
இவன் சொன்னால் போவார்கள்
உயிரிடம் சொன்னால் நடக்குமா?
உறவுக்காக ஓடினான்
உயிரைத் தர வேண்டினான் ....
அவன் யார்?
4) இந்தியா என்று சொல்லடா
இன்றே நிமிர்ந்து நில்லடா
இதயத்தில் துணிச்சல் கொள்ளடா
இகத்தை இயேசுவுக்காய் மாற்றடா
இந்தியா வேதத்தில் உள்ளதடா -அது எங்கே⁉️
வேத வினா
தலைப்பு: விடுகதைகள்
===============
1) விரோதியின் மகனின் நண்பன். விரோதியின் மகளின் கணவன்.
தன் வியாதி நீங்க வைத்தியன்.
அவர் யார்..⁉️
Answer: தாவீது
2) அழைப்பைப் பெற்றவருடன் சென்றான் .பலுகிப் பெருகியதும் பிரிந்து சென்றான். செழிப்பைக் கண்டு ஏமாந்து போனான். கர்த்தரின் இரக்கத்தால் தப்புவிக்கப்பட்டான். அவர் யார்.. ⁉️
Answer: லோத்து
3) இவன் சொன்னால் வருவார்கள்
இவன் சொன்னால் போவார்கள்
உயிரிடம் சொன்னால் நடக்குமா?
உறவுக்காக ஓடினான்
உயிரைத் தர வேண்டினான் ....
அவன் யார்?
Answer: அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
லூக்கா 7:2
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
லூக்கா 7:8
4) இந்தியா என்று சொல்லடா
இன்றே நிமிர்ந்து நில்லடா
இதயத்தில் துணிச்சல் கொள்ளடா
இகத்தை இயேசுவுக்காய் மாற்றடா
இந்தியா வேதத்தில் உள்ளதடா -அது எங்கே⁉️
Answer: எஸ்தர் புத்தகத்தில்
=============
அக்கினி ஜீவாலை
=============
1 அக்கினி ஜீவாலையை போலிருந்தது எது?
2. அக்கினி ஜுவாலை யாயிருப்பவர் யார்?
3. அக்கினி ஜீவாலையாயிருந்த சிங்காசனம் யாருடையது?
4. தம்முடைய ஊழியக் காரரை என்னவாகச் செய்கிறார்?
5. அக்கினி ஜுவாலையிலே ஏறிப்போன தூதனை கண்டது யார்?
6. அக்கினி சேதம் பற்றி வாசிப்பது எங்கே?
7. அக்கினி ஜுவாலையில் வேதனைப்பட்டவன் யார்?
8. அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டவை எவை?
9. சத்துருவுக்கு போஜன, பானம் கொடுப்பதினால் நடப்பது என்ன?
10. யாருடைய கிரியை அக்கினிப் பொறியாகும்?
அக்கினி ஜீவாலை
=============
1 அக்கினி ஜீவாலையை போலிருந்தது எது?
Answer: கர்த்தருடைய கண்கள்
வெளி 2:18
2. அக்கினி ஜுவாலை யாயிருப்பவர் யார்?
Answer: யோசேப்பு வம்சத்தார்
ஒபதியா 1:18
3. அக்கினி ஜீவாலையாயிருந்த சிங்காசனம் யாருடையது?
Answer: நீண்ட ஆயுசுள்ளவர் -
தானி 7:9
4. தம்முடைய ஊழியக் காரரை என்னவாகச் செய்கிறார்?
Answer: அக்கினி ஜீவாலைகளாக
சங் 104:4
5. அக்கினி ஜுவாலை யிலே ஏறிப்போன தூதனை கண்டது யார்?
Answer: மனோவா, அவன் மனைவி
நியா 13:20
6. அக்கினி சேதம் பற்றி வாசிப்பது எங்கே?
Answer: யாத் 22:6
7 அக்கினி ஜுவாலையில் வேதனைப்பட்டவன் யார்?
Answer: ஐசுவரியவான்
லூக் 16:24
8. அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டவை எவை?
Answer: மரணம், பாதாளம்
வெளி 20:14, 15
9. சத்துருவுக்கு போஜன, பானம் கொடுப்பதினால் நடப்பது என்ன?
Answer: அக்கினித் தழலை அவன் தலையின் மேல் குவிப்பாய்
ரோமர் 12:20
10. யாருடைய கிரியை அக்கினிப் பொறியாகும்?
Answer: பராக்கிரமசாலியின் கிரியை
ஏசாயா 1.31
===============
நபர்களோடு சம்பந்தப்பட்டது எது?
===============
1. ஈராம்
A. கேதுரு
B. ஓவியம்
C. முசுக்கட்டை
2. தெபோராள்
A. பனை
B. பேரீச்சம்
C. தென்னை
3. தாவீது
A. சிங்கமும்,கரடியும்
B. நரியும்,குழிநரியும்
C. ஓநாயும்,ஆடும்
4. எலியா
A. புறா
B. கழுகு
C. காகம்
5. பவுல்
A. உந்துவண்டி
B. விமானம்
C. கப்பல்
6. யேசேபேல்
A. ஆடு
B. பன்றி
C. நாய்
7. சவுல்
A. ஒட்டகம்
B. வெள்ளாடு
C. கழுதை
8. தாவீது.
A. பளிங்குகல்
B. கூழாங்கல்
C. இரத்தினக்கல்
9. எலியா
A. அக்கினி இரதம்
B. ராஜாவின் கழுதை
C. எகிப்தின் குதிரை
10. யோனா
A. ஆமணக்கு
B. எள்
C. சூரை
நபர்களோடு சம்பந்தப்பட்டது எது?
==========
1. ஈராம்
Answer: A.கேதுரு
1 இராஜாக்கள் 5:10
2. தெபோராள்
Answer: B.பேரீச்சம்
நியாயாதிபதிகள் 4:5
3.தாவீது
Answer: A.சிங்கமும்,கரடியும்
1 சாமுவேல் 17:34
4. எலியா
Answer: C.காகம்
1 இராஜாக்கள் 17:6
5. பவுல்
Answer: C.கப்பல்
அப்போஸ்தலர் 27:2:37
6. யேசேபேல்
Answer: C.நாய்
2 இராஜாக்கள் 9:36
7. சவுல்
Answer: C.கழுதை
1 சாமுவேல் 9:3
8. தாவீது.
Answer: B.கூழாங்கல்
1 சாமுவேல் 17:40
9. எலியா
Answer: A.அக்கினி இரதம்
2 இராஜாக்கள் 2:11
10. யோனா
Answer: A.ஆமணக்கு
யோனா 4:6