=============
சொன்னது யார்?
=============
1. எழுந்திரும்.
2. இது காலமா?
3. மீறுதல் செய்தீர்.
4. சந்தோஷமாய்க் கொடுப்போம்
5. எழுந்து கட்டுவோம் வாருங்கள்.
6. நீ செய்தது என்ன?
7. உன் பாவம் நிவிர்த்தியானது.
8. நீ துக்க முகமாயிருக்கிறது என்ன?
9. நீ ஏன் இதைச் செய்தாய்?
10. எல்லா இஸ்ரவேலரே , கேளுங்கள்.
11. நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்?
12. தேவனுடைய கை என்னைத் தொட்டது.
சொன்னது யார்?
===========
1. எழுந்திரும்
Answer: செக்கனியா
எஸ்றா 10:4
2. இது காலமா?
Answer: எலிசா
2 இராஜாக்கள் 5:26
3. மீறுதல் செய்தீர்.
Answer: அசரியா, ஆசிரியரான பராக்கிர மசாலிகள் 80 பேர்
2 நாளாகமம் 26:18
4. சந்தோஷமாய்க் கொடுப்போம்
Answer: இஸ்ரவேலர்
நியாயாதிபதிகள் 8:25
5. எழுந்து கட்டுவோம் வாருங்கள்.
Answer: யூதர், ஆசாரியர்கள், பெரியவர்கள், அதிகாரிகள், வேலை செய்கிற மற்றவர்கள்
நெகேமியா 2:8
6. நீ செய்தது என்ன?
Answer: சவுல்
1 சாமுவேல் 14:43
7. உன் பாவம் நிவிர்த்தியானது
Answer: சேராபீன்களில் ஒருவன்
ஏசாயா 6:7
8. நீ துக்க முகமாயிருக்கிறது என்ன?
Answer: அர்தசஷ்டா ராஜா
நெகேமியா 2:2
9. நீ ஏன் இதைச் செய்தாய்?
Answer: கப்பற்காரர்
யோனா 1:10
10. எல்லா இஸ்ரவேலரே , கேளுங்கள்.
Answer: அபியா
2 நாளாகமம் 13:4
11. நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்?
Answer: யோசுவா
யோசுவா 18:3
12. தேவனுடைய கை என்னைத் தொட்டது.
Answer: யோபு
யோபு 19:21
==============
வேதாகம வினாடி வினா
================
1) தாகத்துக்குத்தா என்று, இயேசு யாரிடம் கேட்டார்?
A) கானானிய ஸ்திரியிடம்
B) சமாரிய ஸ்திரியிடம்
C) மகதலேனா மரியாளிடம்
D) தொற்காளிடம்
2) உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். இதை சொன்னது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) பவுல்
D) யோவான் ஸ்நானகன்
3) வேலைக்காரியிடம் பொய் சொன்ன சீஷன் யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
D) பவுல்
4) துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் -------- இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
A) சாபம்
B) பாவம்
C) கிரியை
5) கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டது யார்?
A) இஸ்ரவேலர்
B) கானானியர்
C) சமாரியர்
D) பெலிஸ்தர்
6) என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடேன் என்றது யார்?
A) யாக்கோபு
B) ஏசா
C) சவுல்
D) ஆபேல்
7.) ஆபிரகாமை ஆசீர்வதித்த ராஜா பெயர் என்ன?
A) சிநேயரின் இராஜா
B) சாலேமின் இராஜா
C) ஜாதிகளின் இராஜா
D) ஏலாமின் இராஜா
8) எருசலேமிலுள்ள சபைகளுக்கு மிகுந்த துன்பம் உண்டானபோது அப்போஸ்தலர்கள் தவிர, மற்ற யாவரும் எந்த தேசங்களில் சிதறடிக்கப்பட்டுப்போனார்கள்?
A) யூதேயா சமாரியா நாட்டிற்கு
B) கொரிந்துப்பட்டணத்திற்கு
C) மக்கொதினியா நாட்டிற்கு
D) எபேசு பட்டணத்திற்கு
9) நான் கிறிஸ்தவனாவதற்கக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணகிறாய் என்று பவுலிடம் சொன்னது யார்?
A) பெர்கியு பெஸ்து
B) அகிரிப்பா
C) பெர்னீக்கேயாள்
10.) பெத்லகேம் எந்தத் தேசத்தில் இருந்தது?
A) சமாரியா
B) பொந்தியூ
C) யூதேயா
D) கலிலேயா
பதில்கள்
=========
1) தாகத்துக்குத்தா என்று, இயேசு யாரிடம் கேட்டார்?
Answer: B) சமாரிய ஸ்திரியிடம்
யோவான் 4:8
2) உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். இதை சொன்னது யார்?
Answer: B) யோவான்
யோவான் 3:27,31
3) வேலைக்காரியிடம் பொய் சொன்ன சீஷன் யார்?
Answer: A) பேதுரு
யோவான் 18:17
4) துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் -------- இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
Answer: A) சாபம்
நீதிமொழிகள் 3:33
5) கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டது யார்?
Answer: D) பெலிஸ்தர்
1 சாமுவேல் 6:2
6) என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடேன் என்றது யார்?
Answer: A) யாக்கோபு
ஆதியாகமம் 32:24,26
7) ஆபிரகாமை ஆசீர்வதித்த ராஜா பெயர் என்ன?
Answer: B) சாலேமின் இராஜா
ஆதியாகமம் 14:18,19
8) எருசலேமிலுள்ள சபைகளுக்கு மிகுந்த துன்பம் உண்டானபோது அப்போஸ்தலர்கள் தவிர, மற்ற யாவரும் எந்த தேசங்களில் சிதறடிக்கப்பட்டுப்போனார்கள்?
Answer: A) யூதேயா சமாரியா நாட்டிற்கு
அப்போஸ்தலர் 8:1
9) நான் கிறிஸ்தவனாவதற்கக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணகிறாய் என்று பவுலிடம் சொன்னது யார்?
Answer: B) அகிரிப்பா
அப்போஸ்தலர் 26:28
10) பெத்லகேம் எந்தத் தேசத்தில் இருந்தது?
Answer: D) கலிலேயா
லூக்கா 2:5
==================
மனைவியின் பெயர்களைச் சொல்லவும்⁉️
=================
1. மனாசே
2. ஆமோன்
3. யோசியா
4. யோயாக்கீம்
5. யோராம்
6. ஓசியா
7. யோசியா
8. சல்லூம்
9. பார்வோன்
10. யெத்தேர்
11. நேபாத்
12. யோய்தா
பதில்கள்
மனைவியின் பெயர்களைச் சொல்லவும்⁉️
====================
1. மனாசே - மெசுல்லேமேத்
2 இராஜாக்கள் 21:19
2. ஆமோன் - எதிதாள்
2 இராஜாக்கள் 22:1
3. யோசியா - அமுத்தாள்
2 இராஜாக்கள் 23:31
4. யோயாக்கீம் - நெகுஸ்தாள்
2 இராஜாக்கள் 24:8
5. யோராம் - அத்தாலியாள்
2 இராஜாக்கள் 8:26
6. ஓசியா - கோமேர்
ஓசியா 1:3:2,3
7. யோசியா - அமுத்தாள்
2 இராஜாக்கள் 23:31
8. சல்லூம் - உல்தாள்
2 நாளாகமம் 34:22
9. பார்வோன் - தாப்பெனேஸ்
1 இராஜாக்கள் 11:19
10. யெத்தேர் - அபிகாயில்
1 நாளாகமம் 2:17
11. நேபாத் - செரூகாள்
1 இராஜாக்கள் 11:26
12. யோய்தா - யோசேபியாத்
2 நாளாகமம் 22:11