==========
பொருத்துக
==========
1. பாலாம் - அம்மோனிய ராஜா
2. பாலாக் - பவுல், சீலாவை ஏற்றுக் கொண்டவன்
3. பாலிஸ் - குறி சொல் லுபவன்
4. பாகால் - கீலேயாத்தியன்
5. யாகேல் -துக்கத்திலே பெற்றேன்
6. யாசோன்-- பலத்த பராக்கிரமசாலி
7. யாவீர் - எகிப்திய வேலைக்காரன்
8. யாபேஸ் - கூடார ஆணி
9. யர்கா - 400 தீர்க்கதரிசிகள்
10. யெப்தா - மோவாபிய ராஜா
பொருத்துக (பதில்கள்)
===============
1) பாலாம் ~ குறிசொல்லுபவன்
யோசுவா 13:22
2) பாலாக் ~ மோவாபிய ராஜா
எண்ணாகமம் 22:4,10
3) பாலிஸ் ~ அம்மோனிய ராஜா
எரேமியா 40:14
4) பாகால் ~ 450 தீர்க்கதரிசிகள்
1 ராஜாக்கள் 18:19
5) யாகேல் ~ கூடார ஆணி
நியாயாதிபதிகள் 4:21
6) யாசோன் ~ பவுல், சீலாவை ஏற்றுக்கொண்டவன்
அப்போஸ்தலர் 17:4,7
7) யாவீர் ~ கீலேயாத்தியன்
நியாயாதிபதிகள் 10:3
8) யாபேஸ் ~ துக்கத்திலே பெற்றேன்
1 நாளாகமம் 4:9
9) யர்கா ~ எகிப்திய வேலைக்காரன்
1 நாளாகமம் 2:34
10) யெப்தா ~ பலத்த பராக்கிரமசாலி
நியாயாதிபதிகள் 11:1
சரியான பதிலை கூறவும்
====================
1) பேசாதிருந்தால் யாரும் ஞானவான் என்று எண்ணப்படுவான்?
A) துன்மார்க்கன்
B) மூடன
C) புடமிடப்பட்டவன்
2) யார் தன் பார்வைக்கு ஞானவான்?
A) ஐசுவரியவான்
B) புத்தியுள்ளவன்
C) போதிக்கிறவன்
3) யார் ஞானவானிடத்தில் போகமாட்டான்?
A) துன்மார்க்கன்
B) பரியாசக்காரன்
C) மூடன்
4) எது ஞானவான்களைக் காப்பாற்றும்?
A) அவர்களின் அறிவு
B) அவர்களின் உதடுகள்
C) அவர்களின் வாய்
5) ஞானவான் எதை கொண்டல் காற்றினால் நிரப்புவான்?
A) தன்காதுகளை
B) தன் உதடுகளை
C) தன் வயிற்றை
6) ஞானவான் போதிக்கப்படும் போது எதை அடைவான்?
A) அறிவு
B) ஜீவன்
C) பலன்
7) ஞானவான்கள் எதை சேர்த்து வைக்கிறார்கள்?
A) நியாயத்தை
B) அறிவை
C) போதகத்தை
8) ஞானவான்கள் எதை சுதந்தரிப்பார்கள்?
A) கனத்தை
B) அறிவை
C) பலனை
9) ஞானவான் காற்றைப்போன்ற எதை சொல்லுகிறான்?
A) போதகத்தை
B) நியாயங்களை
C) உடன்படிக்கையை
10) ஞானவான்களுடைய எது ஜீவ ஊற்று?
A) அறிவு
B) வாய்
C) போதகம்
11) ஞானவான்கள் எதைப்போல
பரகாசிப்பார்கள்?
A) பிதாவின் ராஜ்யத்தின் சூரியனை
B) ஆகாயமண்டலத்தின் ஓளியை
C) மின்னல்களை
12) ஞானவான்கள் எதை உணர்ந்து கொள்வார்கள்?
A) கர்த்தருடைய கிருபைகளை
B) கர்த்தருடைய வார்த்தையை
C) கர்த்தருடைய சத்தத்தை
சரியான பதில்
=============
1) பேசாதிருந்தால் யாரும் ஞானவான் என்று எண்ணப்படுவான்?
Answer: மூடன்
நீதிமொழிகள் 27:28
2) யார் தன் பார்வைக்கு ஞானவான்?
Answer: ஐசுவரியவான்
நீதிமொழிகள் 28:11
3) யார் ஞானவானிடத்தில் போகமாட்டான்?
Answer: பரியாசக்காரன்
நீதிமொழிகள் 15:12
4) எது ஞானவான்களைக் காப்பாற்றும்?
Answer: அவர்களின் உதடுகள்
நீதிமொழிகள் 14:3
5) ஞானவான் எதை கொண்டல் காற்றினால் நிரப்புவான்?
Answer: தன் வயிற்றை
யோபு 15:2
6) ஞானவான் போதிக்கப்படும் போது எதை அடைவான்?
Answer: அறிவு
நீதிமொழிகள் 21:11
7) ஞானவான்கள் எதை சேர்த்து வைக்கிறார்கள்?
Answer: அறிவை
நீதிமொழிகள் 10:14
8) ஞானவான்கள் எதை சுதந்தரிப்பார்கள்?
Answer: கனத்தை
நீதிமொழிகள் 3:35
9) ஞானவான் காற்றைப்போன்ற எதை சொல்லுகிறான்?
Answer: நியாயங்களை
யோபு 15:2
10) ஞானவான்களுடைய எது ஜீவ ஊற்று?
Answer: போதகம்
நீதிமொழிகள் 13:14
11) ஞானவான்கள் எதைப்போல பரகாசிப்பார்கள்?
Answer: ஆகாயமண்டலத்தின் ஓளியை
தானியேல் 12:3
12) ஞானவான்கள் எதை உணர்ந்து கொள்வார்கள்?
Answer: கர்த்தருடைய கிருபைகளை
சங்கீதம் 107:43
==============
வேதாகம கேள்விகள்
=============
1. கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனத்தை கண்டது யார்?
2. ஏதோமைக் குறித்து தரிசனம் கண்டது யார்?
3. கர்த்தர் யாருக்கு தரிசனமாகி நீ பயப்படாமல் பேசு என்றார்?
4. எசேக்கியல் எந்த நதியண்டையில் தரிசனம் கண்டார்?
5. தேவன் தனக்கு தரிசனமான இடத்திற்கு யாக்கோபு என்ன பெயரிட்டார்?
6. கர்த்தர் எதின் மீதில் தரிசனமானார்?
7. கர்த்தருடைய தூதன் சகரியாவுக்கு எங்கே தரிசனமானார்?
8. கர்த்தர் ஒரே வேளையில் எத்தனை பேருக்கு அதிகமான சகோதரருக்கு தரிசனமானார்?
9. அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் ஆனவர் யார்?
10. அதரிசனமுள்ள ராஜா யார்?
11. சாமுவேலின் நாட்களில் எப்படிப்பட்ட தரிசனம் இருந்ததில்லை?
12. இராக்காலத்து தரிசனமாகிய சொப்பனத்தை காண்கிறவர்களுக்கு ஒப்பாய் இருந்தவர்கள் யார்?
வேதாகம கேள்வி பதில்கள்
============
1. கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனத்தை கண்டது யார்? Answer: எசேக்கியேல்
எசேக் 1:28
2. ஏதோமைக் குறித்து தரிசனம் கண்டது யார்?
Answer: ஒபதியா 1:1
3. கர்த்தர் யாருக்கு தரிசனமாகி நீ பயப்படாமல் பேசு என்றார்?
Answer: பவுலுக்கு
அப் 18:19
4. எசேக்கியல் எந்த நதியண்டையில் தரிசனம் கண்டார்?
Answer: கேபார்
எசேக்1:1
5. தேவன் தனக்கு தரிசனமான இடத்திற்கு யாக்கோபு என்ன பெயரிட்டார்?
Answer: ஏல்பெத்தேல்
ஆதி 35:7
6. கர்த்தர் எதின் மீதில் தரிசனமானார்?
Answer: காற்றின் செட்டைகளின்
2 சாமுவேல் 22:11
7. கர்த்தருடைய தூதன் சகரியாவுக்கு எங்கே தரிசனமானார்?
Answer: தூப பீடத்தின் வலது பக்கத்தில்
லூக்கா 1:11
8. கர்த்தர் ஒரே வேளையில் எத்தனை பேருக்கு அதிகமான சகோதரருக்கு தரிசனமானார்?
Answer: ஐந்நூறு
1 கொரி 15:6
9. அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் ஆனவர் யார்?
Answer: குமாரனாகிய கிறிஸ்து
கொலோ 1:14,15
10. அதரிசனமுள்ள ராஜா யார்?
Answer: தேவன்
1 தீமோத்தேயு 1:14
11. சாமுவேலின் நாட்களில் எப்படிப்பட்ட தரிசனம் இருந்ததில்லை?
Answer: பிரத்தியட்சமான
1 சாமுவேல் 3:1
12. இராக்காலத்து தரிசனமாகிய சொப்பனத்தை காண்கிறவர்களுக்கு ஒப்பாய் இருந்தவர்கள் யார்?
Answer: இடுக்கண்செய்கிறவர்கள்
ஏசாயா 29:7