========
தலைப்பு: குமாரத்திகள் கேள்விகள்
========
1. ஒரு குமாரத்தி இருந்த முற்பிதா யார்?
2. இரண்டு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
3. மூன்று குமாரத்திகளை தேவன் யாருக்கு கொடுத்திருந்தார் ?
4. தீர்க்கதரிசனம் சொல்லும் நான்கு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
5. ஐந்து குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
6. ஆறு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
7. ஏழு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர் ?
8. பதினாறு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
9. முப்பது குமாரத்திகள் யாருக்கு இருந்தனர் ?
10. அறுபது குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
தலைப்பு: குமாரத்திகள் (பதில்கள்)
=========
1. ஒரு குமாரத்தி இருந்த முற்பிதா யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 30:21
2. இரண்டு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
Answer: லோத்து / லாபான்
ஆதியாகமம் 19:15
ஆதியாகமம் 29:26
3. மூன்று குமாரத்திகளை தேவன் யாருக்கு கொடுத்திருந்தார்?
Answer: ஏமான்
1 நாளாகமம் 25:5
4. தீர்க்கதரிசனம் சொல்லும் நான்கு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
Answer: பிலிப்பு
அப்போஸ்தலர் 21:9
5. ஐந்து குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
Answer: செலோப்பியாத்
எண்ணாகமம் 26:33
6. ஆறு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
Answer: சீமேயி
1 நாளாகாமம் 4:27
7. ஏழு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
Answer: ரெகுவேல்
யாத்திராகமம் 2:16,18
8. பதினாறு குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
Answer: அபியா
2 நாளாகமம் 13:21
9. முப்பது குமாரத்திகள் யாருக்கு இருந்தனர் ?
Answer: இப்சான்
நியாயதிபதிகள் 12:8,9
10. அறுபது குமாரத்திகள் யாருக்கு இருந்தனர்?
Answer: ரெகொபெயாம்
2 நாளாகமம் 11:21
===============
சரியான பதில் எது?
==============
1) சரீரத்தின் விளக்காய் இருக்கிறது எது?
1) வார்த்தை
2) இருதயம்
3) கண்
4) சத்தியம்
2) புள்ளி புள்ளியாக குதிரைகள் எந்த தேசத்திற்கு புறப்பட்டு போயின
1) வட
2) தென்
3) கிழக்கு
4) மேற்கு
3) சாலமோன் ராஜா கர்த்தருக்கு கட்டின ஆலயம் ______ நீளமும் 20 முழு அகலமும் 30 முழ உயரமுமாயிருந்தது
1) 30
2) 40
3) 50
4) 60
4) சாராள் அடக்கம் பண்ணப்பட்ட இடம்
1) மக்பேலா
2) எகிப்து
3) கானான்
4) மெசொப்பொத்தாமியா
5) வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. வாசிப்பது எங்கே
1) சங்கீதம்
2) மத்தேயு
3) யோபு
4) யோவான்
6) யார் தன் முகத்தை கடினப்படுத்துகிறான்
1) பாவி
2) மூடன்
3) துன்மார்க்கன்
4) மதிகேடன்
7) எதற்கு விலகி ஓடுங்கள்
1) பாவத்திற்கு
2) வேசித்தனத்திற்கு
3) மாம்ச இச்சைகளுக்கு
4) பொய் சாட்சிகளுக்கு
8) அப்சலோம் வருஷாந்தரம் தன் தலை மயிரை சிரைத்துக் கொள்ளும்போது அதன் எடையின் அளவு
1) 70 சேக்கல் நிறை
2) 200 சேக்கல் நிறை
3) 300 சேக்கல் நிறை
4) 100 சேக்கல் நிறை
9) _______________ அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டு இருக்கிறது
1) துன்மார்க்கனுக்கு
2) பலவந்தம் பண்ணுகிறவனுக்கு
3) உண்மை இல்லாதவனுக்கு
10) யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்
1) 120
2) 250
3) 110
4) 147
கேள்விக்கு பதில்
============
1) சரீரத்தின் விளக்காய் இருக்கிறது எது
Answer: 3) கண்
மத்தேயு 6:22
2) புள்ளி புள்ளியாக குதிரைகள் எந்த தேசத்திற்கு புறப்பட்டு போயின?
Answer: 2) தென்
சகரியா 6:6
3) சாலமோன் ராஜா கர்த்தருக்கு கட்டின ஆலயம் ______ நீளமும் 20 முழு அகலமும் 30 முழ உயரமுமாயிருந்தது
Answer: 4) 60
1 இராஜாக்கள் 6:2
4) சாராள் அடக்கம் பண்ணப்பட்ட இடம்
Answer: 1) மக்பேலா
ஆதியாகமம் 23:19
5) வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. வாசிப்பது எங்கே
Answer: 4) யோவான் 5:39
6) யார் தன் முகத்தை கடினப்படுத்துகிறான்
Answer: 3) துன்மார்க்கன்
நீதிமொழிகள் 21:29
7) எதற்கு விலகி ஓடுங்கள்
Answer: 2) வேசித்தனத்திற்கு
1 கொரிந்தியர் 6:18
8) அப்சலோம் வருஷாந்தரம் தன் தலை மயிரை சிரைத்துக் கொள்ளும்போது அதன் எடையின் அளவு
Answer: 2) 200 சேக்கல் நிறை
2 சாமுவேல் 14:26
9) _______________ அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டு இருக்கிறது
Answer: 2) பலவந்தம் பண்ணுகிறவனுக்கு
யோபு 15:20
10) யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்
Answer: 4) 147
ஆதியாகமம் 47:28
உறவு முறைகளை கூறவும்
==============
1) அம்ராமின் அத்தை யார்?
2. யோவாசின் அத்தை யார் ?
3. தாவீதின் சிறிய தகப்பன் யார்?
4. யோயாக்கீனின் சிறிய தகப்பன் யார்?
5. எரேமியாவின் பெரிய தகப்பன் யார்?
6. எஸ்தரின் அண்ணன் யார்?
7. அபிமெலேக்கின் தம்பியார்?
8. அப்சலோமின் சகோதரி யார்?
9. யூதாவின் மருமகள் யார்?
10. தாவீதின் இரண்டு சகோதரிகள் யார்?
11. நோவாவின் தாத்தா யார்?
12. தீமோத்தேயுவின் பாட்டி யார்?
13. லோத்துவின் தாத்தா யார்?
14. சாராளின் அப்பா யார்?
15. காலேபின் மறுமனையாட்டி யார்?
16. சவுலின் மறுமனையாட்டி யார்?
17. மோசேயின் மாமன் யார்?
18. காய்பாவின் மாமன் யார்?
19. சன்பல்லாத்தின் மருமகன் யார்?
20. லாபானின் மருமகன் யார்?
பதில்கள்
==========
1) அம்ராமின் அத்தை யார்?
Answer: யோகெபேத்
யாத்திராகமம் 6:20
2. யோவாசின் அத்தை யார்?
Answer: யோசேபியாத்
11 நாளாகமம் 22:11
3. தாவீதின் சிறிய தகப்பன் யார்?
Answer: யோனத்தான்
1 நாளாகமம் 27:32
4. யோயாக்கீனின் சிறிய தகப்பன் யார்?
Answer: மத்தனியா
11 இராஜாக்கள் 24:15,17
5. எரேமியாவின் பெரிய தகப்பன் யார்?
Answer: சல்லூம்
எரேமியா 32:7
6. எஸ்தரின் அண்ணன் யார்?
Answer: மொர்தெகாய்
எஸ்தர் 2:7
7. அபிமெலேக்கின் தம்பியார்?
Answer: யோதாம்
நியாயாதிபதிகள் 9:5
8. அப்சலோமின் சகோதரியார்?
Answer: தாமார்
11 சாமுவேல் 13:1
9. யூதாவின் மருமகள் யார்?
Answer: தாமார்
ஆதியாகமம் 38:12,13
10. தாவீதின் இரண்டு சகோதரிகள் யார்?
Answer: செருயாள், அபிகாயில்
1 நாளாகமம் 2:15,16
11. நோவாவின் தாத்தா யார்?
Answer: மெத்தூசலா
ஆதியாகமம் 5:25,30
12. தீமோத்தேயுவின் பாட்டி யார்?
Answer: லோவிசாள்
11 தீமோத்தேயு 1:5
13. லோத்துவின் தாத்தா யார்?
Answer: தேராகு
ஆதியாகமம் 11:31
14. சாராளின் அப்பா யார்?
Answer: தோராகு
ஆதியாகமம் 20,11,12
ஆதியாகமம் 11:26
15. காலேபின் மறுமனையாட்டி யார்?
Answer: எப்பாள்
1 நாளாகமம் 2:46
16. சவுலின் மறுமனையாட்டி யார்?
Answer: ரிஸ்பாள்
11 சாமுவேல் 21:11
17. மோசேயின் மாமன் யார்?
Answer: எத்திரோ
யாத்திராகமம் 3:1
18. காய்பாவின் மாமன் யார்?
Answer: அன்னா
யோவான் 18:13
19. சன்பல்லாத்தின் மருமகன் யார்?
Answer: எலியாசாபின் குமாரன்
நெகேமியா 13:28
20. லாபானின் மருமகன் யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 29:14,15