===========
தலைப்பு: சப்தம் (பொருத்துக)
===========
1) கெம்பீர சப்தம் =
2) ஆர்ப்பரிப்பின் சப்தம் =
3) இரத்தத்தின் சப்தம் =
4) இரட்சிப்பின் சப்தம் =
5) விண்ணப்ப சப்தம் =
6) ஆரவார சப்தம் =
7) படைகளின் சப்தம்
8) தேவ சப்தம் =
9) இடி முழுக்க சப்தம்
10) பயங்கர சப்தம் =
11) கீத சப்தம் =
12) கேட்காத சப்தம் =
பொருத்த வேண்டியவை
சீயோன், அன்னாள், துன்மார்க்கன், ஏரோது, ஆலய அடிக்கல், நீதிமான், ஆபேல், இஸ்ரவேலர், அன்னாள், கர்த்தரின் பெட்டி, ஏழாம் தூதன், ஜீவன்
பொருத்துக (பதில்)
================
1) கெம்பீர சப்தம்= ஏழாம் தூதன்
வெளிப்படுத்தல் 11:15
2) ஆர்ப்பரிப்பின் சப்தம் = கர்த்தரின் பெட்டி
1 சாமுவேல் 4:6
3) இரத்தத்தின் சப்தம் = ஆபேல்
ஆதியாகமம் 4:9,10
4) இரட்சிப்பின் சப்தம் = நீதிமான்
சங்கீதம் 118:15
5) விண்ணப்ப சப்தம் = இஸ்ரவேலர்
எரேமியா 3:21
6) ஆரவார சப்தம் = ஆலய அடிக்கல்
எஸ்றா 3:12
7) படைகளின் சப்தம் = கிதியோன்
நியாயாதிபதிகள் 7:20
8) தேவ சப்தம் = ஏரோது
அப்போஸ்தலர் 12:22
9) இடி முழுக்க சப்தம் = ஜீவன்
வெளிப்படுத்தல் 6:1
10) பயங்கர சப்தம் = துன்மார்க்கன்
யோபு 15:20,21
11) கீத சப்தம் = சீயோன்
ஏசாயா 51:3
12) கேட்காத சப்தம் = அன்னாள்
1 சாமுவேல் 1:13
பொருத்துக
==========
1. தாவீதுக்கு => விரோதமாய் யுத்தம் பலத்தது
2. ஆபிரகாமுக்கு => நான் பொய்சொல்லேன்
3. யாக்கோபுக்கு => நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்
4. எலியாவுக்கு => தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று
5. சாலொமோனுக்கு => அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்
6. ஆதாமுக்கு => இரட்சிப்பைக் கட்டளையிடும்
7. யோவானுக்கு => ஒரு தரிசனம் உண்டாயிற்று
8. யோசேப்புக்கு => மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது
9. சவுலுக்கு => ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது
10. பவுலுக்கு => இரண்டு பங்கு உண்டு
11. தானியேலுக்கு => அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார்
12. கிதியோனுக்கு => ஒரு கூடாரமும்
பொருத்துக பதில்
=============
1. தாவீதுக்கு => நான் பொய் சொல்லேன்
சங்கீதம் 89:35
2. ஆபிரகாமுக்கு => நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்
ஆதியாகமம் 26:3
3. யாக்கோபுக்கு => இரட்சிப்பைக் கட்டளையிடும்
சங்கீதம் 44:4
4. எலியாவுக்கு => ஒரு கூடாரமும்
மத்தேயு 17:4
5. சாலொமோனுக்கு => ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது
உன்னதப்பாட்டு 8:11
6. ஆதாமுக்கு => அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார்
ஆதியாகமம் 2:21
7. யோவானுக்கு => தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று
லூக்கா 3:2
8. யோசேப்புக்கு => இரண்டு பங்கு உண்டு
எசேக்கியேல் 47:13
9. சவுலுக்கு => விரோதமாய் யுத்தம் பலத்தது
1 சாமுவேல் 31:3
10. பவுலுக்கு => ஒரு தரிசனம் உண்டாயிற்று
அப்போஸ்தலர் 16:9
11. தானியேலுக்கு => மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது
தானியேல் 2:19
12. கிதியோனுக்கு => அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்
நியாயாதிபதிகள் 8:30
=================
தலைப்பு: கீழ்வரும் கர்த்தர் இயேசுவின் கூற்றுடன் தொடர்புடைய நபர்கள் யார்?
================
1. நீ போ, இனி பாவஞ்செய்யாதே..
2. எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்..
3. உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு..
4. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்..
5. நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான்..
6. இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா..
7. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை..
8. நீ செய்கிறதை சீக்கிரமாய் செய்..
9. உன் வேதனை நீங்கி சுகமாயிரு.
10. நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன்..
11. நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்..
12. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்..
13. நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்..
14. எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ?
15. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்..
கேள்வியின் பதில்கள்
====================
1. நீ போ, இனி பாவஞ்செய்யாதே..
Answer: விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ?
யோ 8:3-11
2. எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்..
Answer: சமாரியா ஸ்திரி
யோ 4:8-17
3. உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு..
Answer: மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபன்
மத் 19:16-22
4. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்..
Answer: சகேயு
லூக் 19:5
5. நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான்..
Answer: பிறவிக்குருடன்
யோ 9:1-37
6. இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா..
Answer: பிலிப்பு
யோவான் 14:9
7. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை..
Answer: மரியாள்
யோவான் 20:1,16,17
8. நீ செய்கிறதை சீக்கிரமாய் செய்..
Answer: யூதாஸ்
யோவான் 13:26,27
9. உன் வேதனை நீங்கி சுகமாயிரு.
Answer: பெரும்பாடுள்ள ஸ்திரீ
மாற்கு 5:25-34
10. நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன்..
Answer: நூற்றுக்கு அதிபதி
மத்தேயு 8:5-7
11. நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்..
Answer: தோமா
யோவான் 20:29
12. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்..
Answer: அப் பவுல்
அப்போஸ்தலர் 9:4
13. நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்..
Answer: பிலாத்து
யோவான் 18:37
14. எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ?
Answer: அப் பேதுரு
யோவான் 13 :37
15. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்..
Answer: மார்த்தாள்
யோவான் 11:39,40
=================
ஏற்ற பெயர் என்ன?
=================
1. உதவியின் கல்
2. சமாதானம்
3. ஆறுதலின் மகன்
4. கற்பாறை
5. வாக்குவாதம்
6. ஆணையின் கிணறு
7. கர்த்தரைத் துதிப்பேன்
8. நம்மை தேற்றுவான்
9. ஜலத்தினின்று எடுத்தேன்
10. கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்
11. தேவன் நம்மோடிருக்கிறார்
12. துக்கத்தோடே பெற்றேன்
13. தேவனுடைய சேனை
14. வானத்தின் வாசல்
15. மகிமை இஸ்ரயேலை விட்டு போயிற்று
ஏற்ற பெயர் என்ன:- பதில்கள்
=============
1. உதவியின் கல்
Answer: எபெனேசர்
1 சாமுவேல் 7:12
2. சமாதானம்
Answer: சாலொமோன்
1 நாளாகமம் 22:9
3. ஆறுதலின் மகன்
Answer: பர்னபா
அப்போஸ்தலர் 4:36
4. கற்பாறை
Answer: கேபா/பேதுரு
யோவான் 1:42
5. வாக்குவாதம்
Answer: ரெகோபோத்
ஆதியாகமம் 26:22
6. ஆணையின் கிணறு
Answer: பெயர்செபா
ஆதியாகமம் 26:32,33
7. கர்த்தரைத் துதிப்பேன்
Answer: யூதா
ஆதியாகமம் 29:35
8. நம்மை தேற்றுவான்
Answer: நோவா
ஆதியாகமம் 5:29
9. ஜலத்தினின்று எடுத்தேன்
Answer: மோசே
யாத்திராகமம் 2:10
10. கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 1:20
11. தேவன் நம்மோடிருக்கிறார்
Answer: இம்மானுவேல்
மத்தேயு 1:23
12. துக்கத்தோடே பெற்றேன்
Answer: யாபேஸ்
1 நாளாகமம் 4:9
13. தேவனுடைய சேனை
Answer: மக்னாயீம்
ஆதியாகமம் 32:3
14. வானத்தின் வாசல்
Answer: பெத்தேல்
ஆதியாகமம் 28:17-19
15. மகிமை இஸ்ரயேலை விட்டு போயிற்று
Answer: இக்கபோத்
1 சாமுவேல் 4:21