===========
பதில் என்ன?
===========
1. பலத்த பராக்கிரமசாலி யார்?
2. யார் மகா பெரியவனானான்?
3. யார் மென்மேலும் பெரியவனானான்?
4. பெரிய வேலைகளை நடத்தியது யார்?
5. பெரிய வேலைகளை செய்தேன் என்றது யார்?
6. மகா ரூபவதி யார்?
7. மகா ரூபவதியாய் இருந்த ராஜஸ்திரீ யார்?
8. மகா புத்திசாலி யார்?
9. திவ்ய சவுந்தரியமுள்ளவன்யார்?
10. மிகவும் அழகுள்ளவனாய் இருந்தது யார்?
11. கீத வித்தையை படிப்பித்தவன் யார்?
12. மெல்லிய புடவை நெய்தவன் யார்?
பதில்கள்
==========
1. பலத்த பராக்கிரமசாலி யார்?
Answer: யெப்தா
நியாயாதிபதிகள் 11:1
2. யார் மகா பெரியவனானான்?
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 26:12,13
3. யார் மென்மேலும் பெரியவனானான்?
Answer: மொர்தெகாய்
எஸ்தர் 9:4
4. பெரிய வேலைகளை நடத்தியது யார்?
Answer: யோசபாத்
2 நாளாகமம் 17:12,13
5. பெரிய வேலைகளை செய்தேன் என்றது யார்?
Answer: பிரசங்கி
பிரசங்கி 1:1
பிரசங்கி 2:4
6. மகா ரூபவதி யார்?
Answer: ரெபேக்காள்
ஆதியாகமம் 24:15,16
7. மகா ரூபவதியாய் இருந்த ராஜஸ்திரீ யார்?
Answer: வஸ்தி
எஸ்தர் 1:10
8. மகா புத்திசாலி யார்?
Answer: அபிகாயில்
1 சாமுவேல் 25:3
9. திவ்ய சவுந்தரியமுள்ளவன்யார்?
Answer: மோசே
அப்போஸ்தலர் 7:20
10. மிகவும் அழகுள்ளவனாய் இருந்தது யார்?
Answer: அதோனியா
1 ராஜாக்கள் 1:5,6
11. கீத வித்தையை படிப்பித்தவன் யார்?
Answer: கெனானியா
1 நாளாகமம் 15:22
12. மெல்லிய புடவை நெய்தவன் யார்?
Answer: அஸ்பெயா
1 நாளாகமம்4:21
சரியான பதில் எது?
=================
1) _______ பயப்படுகிறவனோ பலனடைவான்.
1) கர்த்தருக்கு
2) கற்பனைக்கு
3) வசனத்திற்கு
4) ராஜாக்களுக்கு
2) இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டு வெளியே போய் மனங்கசந்து அழுதது யார்?
1) யோவான்
2) யூதாஸ
3) பேதுரு
4) தோமா
3) __________ தீபமோ அணைந்து போகும்
1) மதிகேடன்
2) பாவியின்
3) மூடன்
4) துன்மார்க்கன்
4) உம்முடைய _________ என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது, உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.
1) வசனம்
2) கிருபை
3) கற்பனை
4) வார்த்தை
5) உலகம் யாருடைய கையில் விடப்பட்டிருக்கிறது ?
1) நீதிமான்கள்
2) சாத்தான்
3) துன்மார்க்கன்
4) பரிசுத்தவான்கள்
6) யோசேப்பு இன்னும் எத்தனை வருஷம் பஞ்சம் இருக்கும் என்று தன் தகப்பனுக்கு சொல்லி அனுப்பினான்
1) 3 வருஷம்
2) 4 வருஷம்
3) 5 வருஷம்
4) 6 வருஷம்
7) மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவுமிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தத - என்ற வசனம் வாசிப்பது எங்கே?
1) ரோமர்
2) பிரசங்கி
3) 1 கொரிந்தியர்
4) 1 பேதுரு
8) எது இருதயத்தை கெடுக்கும்
1) திராட்சை ரசம்
2) பரிதானம்
3) மது
4) மாம்ச சிந்தை
9) உங்கள் முகங்கள் இன்று துக்கமாக இருக்கிறது என்ன கேட்டது யார் ?
1) யோசேப்பு
2) ஆபிரகாம்
3) ஈசாக்கு
4) யாக்கோபு
10) சூரை செடியின் கீழ் உட்கார்ந்து தான் சாக வேண்டும் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
1) யோனா
2) ஏசாயா
3) எசேக்கியேல்
4) எலியா
கேள்விக்கு பதில்
===========
1) _______ பயப்படுகிறவனோ பலனடைவான்.
Answer: 2) கற்பனைக்கு
நீதிமொழிகள் 13:13
2) இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டு வெளியே போய் மனங்கசந்து அழுதது யார்?
Answer: 3) பேதுரு
மத்தேயு 26:75
3) __________ தீபமோ அணைந்து போகும்
Answer: 4) துன்மார்க்கன்
நீதிமொழிகள் 13:9
4) உம்முடைய _________ என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது, உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.
Answer: 2) கிருபை
சங்கீதம் 26:3
5) உலகம் யாருடைய கையில் விடப்பட்டிருக்கிறது ?
Answer: 3) துன்மார்க்கன்
யோபு 9:24
6) யோசேப்பு இன்னும் எத்தனை வருஷம் பஞ்சம் இருக்கும் என்று தன் தகப்பனுக்கு சொல்லி அனுப்பினான்
Answer: 3) 5 வருஷம்
ஆதியாகமம் 45:11
7) மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தத - என்ற வசனம் வாசிப்பது எங்கே?
Answer: 4) 1 பேதுரு 1:24
8) எது இருதயத்தை கெடுக்கும்
Answer: 2) பரிதானம்
பிரசங்கி 7:7
9) உங்கள் முகங்கள் இன்று துக்கமாக இருக்கிறது என்ன கேட்டது யார் ?
Answer: 1) யோசேப்பு
ஆதியாகமம் 40:6,7
10) சூரை செடியின் கீழ் உட்கார்ந்து தான் சாக வேண்டும் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
Answer: 4) எலியா
1 இராஜாக்கள் 19:4
கேள்விகள்
=========
1. ஏசாயாவின் தகப்பன் பெயர் என்ன?
2. இடது கை பழக்கமுள்ளவன் யார்?
3. ஓயாப்பொய்யர் யார்?
4. நீதிக்கு சுதந்தரவாளியானவன் யார்?
5. அழகுள்ள பிள்ளை யார்?
6. யேகோவா ஷம்மா என்னும் சொல் எங்கு காணப்படுகிறது?
7. பெல்தெஷாத்சார என்னும் பெயர்
யாருக்க கொடுக்கபபட்டது?
8. தாவீதின் குமாரர் யாராய் இருந்தார்கள்?
9. சிப்போரின் குமாரன் பெயர் என்ன?
10. யாரைக் குறித்து எரிச்சலடைய கூடாது?
கேள்வி பதில்கள்
===============
1. ஏசாயாவின் தகப்பன் பெயர் என்ன?
Answer: ஆமோத்
2 இராஜாக்கள் 19:2
2. இடது கை பழக்கமுள்ளவன் யார்?
Answer: ஏகூத்
நியாயாதிபதிகள் 3:15
3. ஓயாப்பொய்யர் யார்?
Answer: கிரேத்தா தீவார்
தீத்து 1:12
4. நீதிக்கு சுதந்தரவாளியானவன் யார்?
Answer: நோவா
எபிரெயர் 11:7
5. அழகுள்ள பிள்ளை யார்?
Answer: மோசே
எபிரெயர் 11:23
6. யேகோவா ஷம்மா என்னும் சொல் எங்கு காணப்படுகிறது?
Answer: எசேக்கியேல் 48:35
7. பெல்தெஷாத்சார என்னும் பெயர் யாருக்க கொடுக்கபபட்டது?
Answer: தானியேல்
தானியேல் 1:7
8. தாவீதின் குமாரர் யாராய் இருந்தார்கள்?
Answer: பிரதானிகளாய்
2 சாமுவேல் 8:18
9. சிப்போரின் குமாரன் பெயர் என்ன?
Answer: பாலாக்
எண்ணாகமம் 22:2
10. யாரைக் குறித்து எரிச்சலடைய கூடாது?
Answer: பொல்லாதவர்களை
சங்கீதம் 37:1