===================
வேதாகமத்தில் அடுத்து வரும் ஏற்ற வார்த்தையை பொருத்தி தொடர் வார்த்தை/முழு வார்த்தையை கண்டுபிடிக்கவும்
==================
1) மெல்லிய — ஜுவபுஸ்தகம்
2) ஆவியும் — தொனிக்கும்
3) வல்லமையோடு — நீதி
4) ஆட்டுக்குட்டியானவருடைய — வருகிறார்
5) எக்காளம் — பற்கடிப்பும்
6) நித்திய ஆக்கினை — வஸ்திரம்
7) பரிசுத்தவான்களுடைய — கலியாணம்
8) மேகங்களுடனே — மணவாட்டியும்
9) ஆட்டுக்குட்டியானவரின் — மிகுந்த மகிமையோடு
10) அழுகையும் — நித்திய ஜுவன்
மாதிரி:-1) மெல்லிய வஸ்திரம் ___ (வெளிப்படுத்துதல் 19:8)
=================
வேதாகமத்தில் அடுத்து வரும் ஏற்ற வார்த்தையை பொருத்தி தொடர் வார்த்தை/முழு வார்த்தையை கண்டுபிடித்தல்
==================
1) மெல்லிய வஸ்திரம்
வெளிப்படுத்தல் 19:8
2) ஆவியும் மணவாட்டியும்
வெளிப்படுத்தல் 22:17
3) வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்
மத்தேயு 24:20
4) ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம்
வெளிப்படுத்தல் 19:7
5) எக்காளம் தொனிக்கும்
1 கொரிந்தியர் 15:52
6) நித்திய ஆக்கினை நித்திய ஜுவன்
மத்தேயு 25:46
7) பரிசுத்தாவான்களுடைய நீதி
வெளிப்படுத்தல் 19:8
8) மேகங்களுடனே வருகிறார்
வெளிப்படுத்தல் 1:7
9) ஆட்டுக்குட்டியானவரின் ஜுவபுஸ்தகம்
வெளிப்படுத்தல் 21:27
10) அழுகையும் பற்கடிப்பும்
மத்தேயு 8:12
===============
சரியான பதில் எது?
===============
1) ___________ பொய் பேச்சை வெறுக்கிறான்
1) உண்மையுள்ளவன்
2) நீதிமான்
3) பரிசுத்தவான்
4) சிறுமைபட்டவன்
2) ______________ பூமியிலே நிலைப்பதில்லை
1) பாவிகள்
2) துன்மார்கள்
3) மூடன்
4) பொல்லாத நாவுள்ளவன்
3) வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியில் சிங்கம் நிற்கும் என்று யார் சொல்லுவான்
1) மதிகேடன்
2) மூடன்
3) சோம்பேறி
4) மாறுபாடுள்ளவன்
4) எதை வெறுக்கிறவன் சாவான்
1) கர்த்தரை
2) உபதேசத்தை
3) சத்தியத்தை
4) கடிந்து கொள்ளுதலை
5) எது தயவையை உண்டாக்கும்
1) வசனம்
2) நல்வார்த்தை
3) நற்புத்தி
4) கட்டளை
6) __________ உன்னை காப்பாற்றும்
1) நல் யோசனை
2) வசனம்
3) சத்தியம்
4) கிருபை
7) யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தானியம் கொள்ள எகிப்துக்குப் போனார்கள்
1) 8
2) 9
3) 10
4) 11
8) தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்
1) ஊழியத்திற்கு
2) பரிசுத்தத்திற்கு
3) உண்மையுள்ளவர்களாயிருக்க
4) மனந்திரும்புவதற்கு
9) பொல்லாப்பை விட்டு விலகுவதே ___________
1) நல்லது
2) புத்தி
3) அறிவு
4) ஞானம்
10) மோசே மரிக்கும்போது எத்தனை வயதாக இருந்தான்
1) 120
2) 130
3) 140
4) 150
சரியான பதில்
============
1) ___________ பொய் பேச்சை வெறுக்கிறான்
Answer: 2) நீதிமான்
நீதிமொழிகள் 13:5
2) ______________ பூமியிலே நிலைப்பதில்லை
Answer: 4) பொல்லாத நாவுள்ளவன்
சங்கீதம் 140:11
3) வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியில் சிங்கம் நிற்கும் என்று யார் சொல்லுவான்
Answer: 3) சோம்பேறி
நீதிமொழிகள் 26:13
4) எதை வெறுக்கிறவன் சாவான்
Answer: 4) கடிந்து கொள்ளுதலை
நீதிமொழிகள் 15:10
5) எது தயவையை உண்டாக்கும்
Answer: 3) நற்புத்தி
நீதிமொழிகள் 13:15
6) __________ உன்னை காப்பாற்றும்
Answer: 1) நல் யோசனை
நீதிமொழிகள் 2:11
7) யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தானியம் கொள்ள எகிப்துக்குப் போனார்கள்?
Answer: 3) 10
ஆதியாகமம் 42:3
8) தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்
Answer: 2) பரிசுத்தத்திற்கு
1 தெசலோனிக்கேயர் 4:7
9) பொல்லாப்பை விட்டு விலகுவதே ___________
Answer: 2) புத்தி
யோபு 28:28
10) மோசே மரிக்கும்போது எத்தனை வயதாக இருந்தான்
Answer: 1) 120
உபாகமம் 34:7
==============
தலைப்பு: ஒளித்தல்
==============
01) சவுல் எங்கே ஒளித்துக் கொண்டிருந்தான்?
02) ஒரு தாலந்தை வாங்கினவன் அதை எங்கே ஒளித்து வைத்தான்?
03) அவர்களை சணல் தட்டைகளுக்குள்ளே ஒளித்து வைத்தாள். யார்? யாரை?
04) ஆதாமும் ஏவாளும் எங்கே ஒளித்துக் கொண்டார்கள்?
05) மோசே ஒரு எகிப்தியனை வெட்டி எங்கே மறைத்துப் போட்டான்?
06) கர்த்தர் எலியாவை எங்கே ஒளித்துக்கொண்டிருக்க க் கட்டளையிட்டார்?
07) ஆறு வருஷம் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது?
08) நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் _______ படுத்திருக்கும்?
09) கச்சையை எங்கே ஒளித்துவைக்க கர்த்தர் எரேமியாவுக்கு கட்டளையிட்டார்?
10) தன் -----களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்?
11) மோசேயின் தாய் தகப்பன்மார் -----னாலே அவனை -----மாதம் ஒளித்து வைத்தார்கள்?
12) ராகேல் தன் தகப்பனுடைய சுருபங்களை எங்கே ஒளித்து வைத்திருந்தாள்?
ஒளித்தல்: பதில்கள்
===========
01) சவுல் எங்கே ஒளித்துக் கொண்டிருந்தான்?
Answer: தளவாடங்களிலிருக்கிற இடத்திலே
1 சாமுவேல் 10:22
02) ஒரு தாலந்தை வாங்கினவன் அதை எங்கே ஒளித்து வைத்தான்?
Answer: நிலத்தில் புதைத்து வைத்தான்
மத்தேயு 25:25
03) அவர்களை சணல் தட்டைகளுக்குள்ளே ஒளித்து வைத்தாள். யார்? யாரை?
Answer: ராகாப், வேவுக்காரரை
யோசுவா 02:06,01
04) ஆதாமும் ஏவாளும் எங்கே ஒளித்துக் கொண்டார்கள்?
Answer: தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே
ஆதியாகமம் 03:08
05) மோசே ஒரு எகிப்தியனை வெட்டி எங்கே மறைத்துப் போட்டான்?
Answer: மணலிலே புதைத்துப் போட்டான்
யாத்திராகமம் 02:12
06) கர்த்தர் எலியாவை எங்கே ஒளித்துக்கொண்டிருக்க க் கட்டளையிட்டார்?
Answer: கேரீத் ஆற்றண்டையில்
1 இராஜாக்கள் 17:02
07) ஆறு வருஷம் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது?
Answer: யோவாஸ்
2 இராஜாக்கள் 11:02
08) நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் _______ படுத்திருக்கும்?
Answer: வாசற்படியில் படுத்திருக்கும்
ஆதியாகமம் 04:07
09) கச்சையை எங்கே ஒளித்துவைக்க கர்த்தர் எரேமியாவுக்கு கட்டளையிட்டார்?
Answer: கன்மலை வெடிப்பில்
எரேமியா 13:05
10) தன் -----களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்?
Answer: பாவங்களை
நீதிமொழிகள் 28:13
11) மோசேயின் தாய் தகப்பன்மார் -----னாலே அவனை -----மாதம் ஒளித்து வைத்தார்கள்?
Answer: பார்வோனுக்குப் பயந்ததினாலே. 3மாதம்
யாத்திராகமம் 02:02
12) ராகேல் தன் தகப்பனுடைய சுருபங்களை எங்கே ஒளித்து வைத்திருந்தாள்?
Answer: ஒட்டகச் சேனத்தின் கீழ் வைத்து அதின்மேல் உட்கார்ந்திருந்தாள்
ஆதியாகமம் 31:34