===================
சேர்த்துக்கொள்வேன்
===================
ஏசாயா 54:7இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன் ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக் கொள்வேன்.
இந்தக் குறிப்பில் சேர்த்துக்கொண்டு என்ன செய்வார் என்றும் யாரை சேர்த்து கொள்வார் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
சேர்த்துக்கொண்டு என்னச் செய்வார்?
கீர்த்தியும் புகழ்ச்சியாக வைப்பார்.செப்பனியா 3:20
யாரை சேர்த்துக்கொள்வார்?
உபாகமம் 30:2,3
கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களை சேர்த்துக் கொள்வார்
எதில் திரும்ப வேண்டும்1. விழுந்த நிலைமையிலிருந்து திரும்ப வேண்டும்
வெளிப்படுத்தல் 2:5
2. அருவருப்புகளில் இருந்து திரும்ப வேண்டும்
எசேக்கியேல் 14:6
3. மீறுதல்களிலிருந்து திரும்ப வேண்டும்
எசேக்கியேல் 18:30
இரட்சிக்கபடுகிறவர்களைச் சேர்த்துக் கொள்வார்
அப்போஸ்தலர் 2:47
இரட்சிக்கபட என்ன செய்ய வேண்டும் ?1. இரட்சிக்கப்பட விசுவாசிக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 16:31
2. இரட்சிக்கப்பட அறிக்கை செய்ய வேண்டும்
ரோமர் 10:10
3. இரட்சிக்கப்பட கழுவப்பட வேண்டும்
எரேமியா 4:14
4. இரட்சிக்கப்பட உத்தமனாக இருக்க வேண்டும்.
நீதிமொழிகள் 28:18
5. இரட்சிக்கப்பட ஞானமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:26
கர்த்தரின் ஆடாக இருப்பவர்களை சேர்த்துக்கொள்வார்
ஏசாயா 40:11
கர்த்தரின் ஆடு எப்படி இருக்க வேண்டும்?1. கர்த்தரின் ஆடு செவி கொடுக்க வேண்டும்
யோவான் 10:27
2. கர்த்தரின் ஆடு விசுவாசிக்க வேண்டும்.
யோவான் 10:26
3. கர்த்தரின் ஆடு அவர் கைக்குள் இருக்க வேண்டும்
3. கர்த்தரின் ஆடு அவர் கைக்குள் இருக்க வேண்டும்
சங்கீதம் 95:7
1. அவர் சித்தப்படி ஊழியம் செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 13:36
2. ஜாக்கிரதையாக ஊழியம் செய்ய வேண்டும்.
எரேமியா 48:10
3. உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும்
மத்தேயு 25:21
4. உற்சாகமாக ஊழியம் செய்ய வேண்டும்
1 கொரிந்தியர் 9:17
ஊழியம் செய்பவர்களை சேர்த்து கொள்வார்
ஆகாய் 2:23
ஊழியம் எப்படி செய்ய வேண்டும்?1. அவர் சித்தப்படி ஊழியம் செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 13:36
2. ஜாக்கிரதையாக ஊழியம் செய்ய வேண்டும்.
எரேமியா 48:10
3. உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும்
மத்தேயு 25:21
4. உற்சாகமாக ஊழியம் செய்ய வேண்டும்
1 கொரிந்தியர் 9:17
கற்பனைகளை கைக்கொள்பவர்களை சேர்த்துக்கொள்வார்
நெகேமியா 1:9
எது கற்பனை?1. அன்பாக இருப்பது கற்பனை
யோவான் 15:12
2. அவரைப்பற்றிக் கொள்வது கற்பனை
1 தீமோத்தேயு 6:12,13
இந்தக் குறிப்பில் சேர்த்துக்கொள்வார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்தோம். இதில் கர்த்தர் சேர்த்துக் கொண்டு என்ன செய்வார் என்றும் அவர் யாரை சேர்த்துக்கொள்வாரென்பதை குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
Tirupur
================
சேர்த்துக்கொள்வேன்
===============
சங்கீதம் 27:10
என் தகப்பனும் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவாகர்த்தர் நம் யாவரையும் சேர்த்துக்கொள்ளுவார், ஆனால் நம்மை சேர்த்து கொண்டு என் செய்வார் என்பதை குறித்து சிந்திக்கலாம்
சேர்த்துக்கொண்டு என்ன செய்வார்
1. சேர்த்துக்கொண் சுதந்திர ஜனமாக மாற்றுவார்
உபாகமம் 4
2. சேர்த்துக்கொண்டு பாதுக்காக்கிறார்
ஓசியா 3:1
ஓசியா 3:1
3. சேர்த்துக்கொண்டு புகழ்ச்சியாய் வைப்பார்
செப்பனியா 3
4. சேர்த்துக்கொண் பரலோகத்தில் இடம் தருவார்
யோவான் 14
கர்த்தர் நம்மை சேர்த்துக் கொண்டு என்ன செய்வாரென்பதைக்குறித்து சிந்தித்தோம்.
ஆமென்
S. Daniel Bal
Tirupur
4. சேர்த்துக்கொண் பரலோகத்தில் இடம் தருவார்
யோவான் 14
கர்த்தர் நம்மை சேர்த்துக் கொண்டு என்ன செய்வாரென்பதைக்குறித்து சிந்தித்தோம்.
ஆமென்
S. Daniel Bal
Tirupur
=============
அத்திமரம்
=============
நீதிமொழிகள் 27:18அத்திமரத்தை காக்கிற வன் அதின் கனியை புசிப்பான் .
இந்தக் குறிப்பில் அத்திமரத்தைக் குறித்தும், அத்திப்பழத்தைக் குறித்தும் வேத வசனத்தின் படி சிந்திக்கலாம்.
அத்திக் கனி (பழம்)
அத்திக்கனிஎண்ணாகமம் 13:23
மத்தேயு 21:19
1. கோபத்தை அடக்கிய அத்திபழம்
1 சாமுவேல் 25:18
சங்கீதம் 2:11
எபேசியர் 6:14
2. மதுரமுள்ள அத்திபழம்
நியாயாதிபதிகள் 9:10,11
யாக்கோபு 3:12
3. சுகம் கொடுத்த அத்திபழம் மரணத்திலிருந்து விடுவித்த அத்தி பழம்
2 இராஜாக்கள் 20:7
1 பேதுரு 4:8
யாக்கோபு 5:19,20
4. தரிசனத்தில் தேவனால் உபயோகப்பட்ட அத்திபழம்
எரேமியா 24:1-10
5. மகிழ்ச்சியைக் கொடுக்கும் அத்தி பழம்
1 நாளாகமம் 12:40
ஒபதியா 1:10-14
அத்திமரம்
==============
1. அரசாள அழைக்கப்பட்ட அத்திமரம்நியாயாதிபதிகள் 9:10,11
2. இயேசுவை காண உதவிய காட்டாத்தி மரம்
லூக்கா 19:1-10
3. நிர்வானத்தை மூடிய அத்திமரம்
ஆதியாகமம் 3:10
ஏசாயா 61:10
4. நிழல் கொடுக்கும் அத்திமரம்
1 இராஜாக்கள் 4:25
மீகா 4:4
சகரியா 3:9,10
யோவான் 1:48-50
5. தேவனுடைய இராஜ்ஜியத்தை விவரிக்க அடையாள மாக்கப்பட்ட அத்திமரம்
லூக்கா 21:29-31
3. நிர்வானத்தை மூடிய அத்திமரம்
ஆதியாகமம் 3:10
ஏசாயா 61:10
4. நிழல் கொடுக்கும் அத்திமரம்
1 இராஜாக்கள் 4:25
மீகா 4:4
சகரியா 3:9,10
யோவான் 1:48-50
5. தேவனுடைய இராஜ்ஜியத்தை விவரிக்க அடையாள மாக்கப்பட்ட அத்திமரம்
லூக்கா 21:29-31
உன்னதப்பாட்டு 2:13
இந்த குறிப்பில் அத்திமரத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்தும் அத்திபழத்தின் வெளிப்பாட்டைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
இந்த குறிப்பில் அத்திமரத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்தும் அத்திபழத்தின் வெளிப்பாட்டைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur