======================
கேள்விகள் (அப்பம்)
======================
1) சிறுமையின் அப்பம் எது ?
2) தூதர்களின் அப்பம் எது ?
3) திருப்பிப் போடாத அப்பம் யார் ?
4) சுட்டிருந்த வாற்கோதுமை அப்பம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
5) சமுகத்தப்பங்கள் எங்கே வைக்கப்படும்?
6) யார் என் மேல் குதிகாலைத் தூக்கினான் என்று தாவீது கூறுகிறார்?
7) எது மதியீனனுக்கு இன்பமாயிருக்கும்?
8) அப்பம் புசியாதவனாய் வந்தவன் யார்?
9) எங்கே ஓடிப்போய் அப்பம் தின்று தரிசனம் சொல்லு?
10) நித்தம் ராஜாவின் பந்தியில் அப்பம் புசித்தவன் யார்?
11) படவிலே இருந்தது எத்தனை அப்பம்?
12) அப்பம் சாப்பிட்ட புருஷர் எத்தனை பேர்?
13) முறித்துப் போடப்படும் ஆதரவு கோல் எது?
14) நாம்பிட்கிற அப்பம் எது?
15) ஜீவ அப்பம் யார்?
பதில் (வேதத்தில் அப்பம்)
=======================
1) சிறுமையின் அப்பம் எது?
Answer: பஸ்கா பலியுடன் புசிக்கும் புளிப்பில்லா அப்பம்
உபாகமம் 16:3
2) தூதர்களின் அப்பம் எது?
Answer: மன்னா
சங்கீதம் 78:25
3) திருப்பிப் போடாத அப்பம் யார்?
Answer: எப்பிராயீம்
ஓசியா 7:8
4) சுட்டிருந்த வாற் கோதுமை அப்பம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
Answer: கிதியோனின் பட்டயம்
நியாயாதிபதிகள் 7:14
5) சமுகத்தப்பங்கள் எங்கே வைக்கப்படும்?
Answer: கர்த்தருடைய சந்நிதியில்
I சாமுவேல் 21:6
6) யார் என்மேல் குதிகாலைத் தூக்கினான் என்று தாவீது கூறுகிறார்?
Answer: என் அப்பம் புசித்த மனுஷன்
சங்கீதம் 41:9
7) எது மதியீனனுக்கு இன்பமாயிருக்கும்?
Answer: அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம்
நீதிமொழிகள் 9:16
8) அப்பம் புசியாதவனாய் வந்தவன் யார்?
Answer: யோவான்ஸ்நானன்
லூக்கா 7:33
9) எங்கே ஓடிப்போய் அப்பம் தின்று தரிசனம் சொல்லு?
Answer: யூதா தேசத்துக்கு
ஆமோஸ் 7:12
10) நித்தம்ராஜாவின் பந்தியில் அப்பம் புசித்தவன் யார்?
Answer: மேவிபோசேத்
II சாமுவேல் 9:10
11) படவிலே இருந்தது எத்தனை அப்பம்?
Answer: ஒரு அப்பம்
மாற்கு 8:14
12) அப்பம் சாப்பிட்ட புருஷர் எத்தனை பேர்?
Answer: ஏறக்குறைய 5000 பேர்
மாற்கு 6:44
13) முறித்துப் போடப்படும் ஆதரவு கோல் எது?
Answer: அப்பம்
எசேக்கியேல் 4:17
14) நாம் பிட்கிற அப்பம் எது?
Answer: கிறிஸ்துவின் சரீரம்
1 கொரிந்தியர் 10:16
15) ஜீவ அப்பம் யார்?
Answer: இயேசு
யோவான் 6:35
====================
கேள்விகள் (குமாரத்திகள்)
====================
01) பாழாய் போகிறவள் என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
02) உரத்த சத்தமாய் கூப்பிடு என்று செல்லப்பட்ட குமாரத்தி யார்?
03) உன் ராஜா கழுதைமேலும் கழுதைகுட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறார் என்று எந்த குமாரத்திக்கு சொல்லப்பட்டது?
04) நீ எழுந்து போரடி என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
05) பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
06) பாத்திரம் உன்னிடத்திற்கு தாண்டிவரும் என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
07) உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது என்று செல்லப்பட்ட குமாரத்தி?
08) எந்த குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மொனமாய் இருக்கிறார்கள்?
09) உன் மகிமையை விட்டிறங்கி தாகத்தோடு உட்கார்ந்திரு என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
10) சிறையிருப்புக்கு பொகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
11) சிறைப்பட்டுப்போன குமாரத்தி யார்?
12) தரையிலே உட்காரு என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
13) அந்தகாரத்துக்குள் பிரவேசித்துமவுனமாய் உட்காரு என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
14) நதியைப்போல பாய்ந்துபோ என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
பதில்கள் (குமாரத்திகள்)
=======================
01) பாழாய் போகிறவள் என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
Answer: பாபிலோன் குமாரத்தி
சங்கீதம் 137:08
02) உரத்த சத்தமாய் கூப்பிடு என்று செல்லப்பட்ட குமாரத்தி யார்?
Answer: காலீம் குமாரத்தி
ஏசாயா 10:30
03) உன் ராஜா கழுதைமேலும் கழுதைகுட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறார் என்று எந்த குமாரத்திக்கு சொல்லப்பட்டது?
Answer: சீயோன் குமாரத்தி
சகரியா 09:09
04) நீ எழுந்து போரடி என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
Answer: சீயோன் குமாரத்தி
மீகா 04:13
05) பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
Answer: சீயோன் குமாரத்தி
மீகா 04:10
06) பாத்திரம் உன்னிடத்திற்கு தாண்டிவரும் என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
Answer: ஏதோம் குமாரத்தி
புலம்பல் 04:21
07) உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது என்று செல்லப்பட்ட குமாரத்தி
Answer: சீயோன் குமாரத்தி
புலம்பல் 04:22
08) எந்த குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மொனமாய் இருக்கிறார்கள்?
Answer: சீயோன் குமாரத்தி
புலம்பல் 02:10
09) உன் மகிமையை விட்டிறங்கி தாகத்தோடு உட்கார்ந்திரு என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
Answer: தீபோன் பட்டணவாசியான குமாரத்தி
எரேமியா 48:18
10) சிறையிருப்புக்கு பொகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
Answer: எகிப்து தேசவாசியாகிய குமாரத்தி
எரேமியா 46:19
11) சிறைப்பட்டுப்போன குமாரத்தி யா?
Answer: சீயோன் குமாரத்தி
ஏசாயா 52:02
12) தரையிலே உட்காரு என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
Answer: கல்தேயரின் குமாரத்தி
ஏசாயா 47:01
13) அந்தகாரத்துக்குள் பிரவேசித்துமவுனமாய் உட்காரு என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
Answer: கல்தேயரின் குமாரத்தி
ஏசாயா 47:05
14) நதியைப்போல பாய்ந்துபோ என்று சொல்லப்பட்ட குமாரத்தி?
Answer: தர்ஷிஸின் குமாரத்தி
ஏசாயா 23:10
===============
கேள்விகள் (விருந்து)
=================
1)இயேசுவுக்கு எங்கே இராவிருந்து பண்ணினார்கள்?
2) பிள்ளைக்காக பெரிய விருந்து பண்ணியது யார்?
3) ஆயிரம் பேருக்கு பெரிய விருந்து செய்தது யார்?
4) தன் சகோதரிகளுக்கு விருந்து செய்தது யார்?
5) இயேசுவிற்கு தன் வீட்டிலே பெரிய விருந்து பண்ணியது யார்?
6) தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்து பண்ணியது
7) இரண்டு தூதருக்கு விருந்து பண்ணியது யார்?
8) தாவீது யாருக்கெல்லாம் விருந்து செய்தான்?
9) ராஜ குமாரர் எல்லாருக்கும் விருந்துக்கு அழைத்தது யார்?
10) ராஜ விருந்துக்கு ஒப்பான விருந்து யார் வீட்டில் நடந்தது?
பதில் (விருந்து)
==============
1. இயேசுவுக்கு எங்கே இராவிருந்து பண்ணினார்கள்?
Answer: பெத்தானியாவில்
யோவான் 13:1,2
2. பிள்ளைக்காக பெரிய விருந்து பண்ணியது யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 21:8
3. ஆயிரம் பேருக்கு பெரிய விருந்து செய்தது யார்?
Answer: பெல்ஷாத்சார்
தானியேல் 5:1
4. தன் சகோதரிகளுக்கு விருந்து செய்தது யார்?
Answer: யோபின் குமாரர்
யோபு 4
5.இயேசுவிற்கு தன் வீட்டிலே பெரிய விருந்து பண்ணியது யார்?
Answer: லேவி என்பவன்
லூக்கா 5:29
6. தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்து பண்ணியது?
Answer: ராஜாவாகிய அகாஸ்வேரு,
எஸ்தர் 1:2,3
7. இரண்டு தூதருக்கு விருந்து பண்ணியது யார்?
Answer: லோத்து
ஆதியாகமம் 19:1−3
8. தாவீது யாருக்கெல்லாம் விருந்து செய்தான்?
Answer: அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும்
2 சாமுவேல் 3:20
9. ராஜ குமாரர் எல்லாருக்கும் விருந்துக்கு அழைத்தது யார்?
Answer: அப்சலோம்
2 சாமுவேல் 13:23
10. ராஜ விருந்துக்கு ஒப்பான விருந்து யார் வீட்டில் நடந்தது?
Answer: நாபால் வீட்டில்
1 சாமுவேல் 25:36