===================
சரியான பதில் எது? (ஆதியாகமம்)
====================
1) இஸ்மவேலின் வயது ____
1) 150
2) 137
3) 140
4) 120
2) யோபு எத்தனை வருஷம் உயிரோடு இருந்தார் ?
1) 140
2) 135
3) 120
4) 125
3) யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
1) 127
2) 130
3) 147
4) 150
4) யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் எத்தனை வயது உள்ளவனாய் மரணம் அடைந்தார்?
1) 210
2) 140
3) 125
4) 110
5) ஜலபிரளயத்துக்கு பின்பு நோவா எத்தனை வருஷம் உயிரோடு இருந்தான் ?
1) 250
2) 350
3) 230
4) 300
6) ஆகார் ஆபிரகாமுக்கு இஸ்மவேலை பெற்ற போது ஆபிரகாம் எத்தனை வயதாயிருந்தான் ?
1) 85
2) 86
3) 88
4) 90
7) ஆதாம் உயிரோடு இருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
1) 750
2) 800
3) 830
4) 930
8) சேத் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
1) 910
2) 912
3) 962
4) 952
9) கேனான் உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
1) 910
2) 912
3) 913
4) 914
10) ஏனோக்கு உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
1) 360
2) 350
3) 365
4) 355
பதில் (ஆதியாகமம்)
=========
1) இஸ்மவேலின் வயது ____
Answer: 2) 137
ஆதியாகமம் 25:17
2) யோபு எத்தனை வருஷம் உயிரோடு இருந்தார் ?
Answer: 1) 140
யோபு 42:16
3) யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
Answer: 3) 147
ஆதியாகமம் 47:28
4) யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் எத்தனை வயது உள்ளவனாய் மரணம் அடைந்தார்?
Answer: 4) 110
யோசுவா 24:29
5) ஜலபிரளயத்துக்கு பின்பு நோவா எத்தனை வருஷம் உயிரோடு இருந்தான் ?
Answer: 2) 350
ஆதியாகமம் 9:28
6) ஆகார் ஆபிரகாமுக்கு இஸ்மவேலை பெற்ற போது ஆபிரகாம் எத்தனை வயதாயிருந்தான்?
Answer: 2) 86
ஆதியாகமம் 16:16
7) ஆதாம் உயிரோடு இருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
Answer: 4) 930
ஆதியாகமம் 5:5
8) சேக் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம்?
Answer: 2) 912
ஆதியாகமம் 5:8 (சேத்)
9) கேனான் உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
Answer: 1) 910
ஆதியாகமம் 5:14
10) ஏனோக்கு உயிர் வாழ்ந்த நாட்கள் எத்தனை வருஷம்?
Answer: 3) 365
ஆதியாகமம் 5:23
================
சரியான பதில் எது? (ஆதியாகமம்)
===================
1) போத்திபார் யோசேப்பை யாரிடத்தில் விலைக்கு வாங்கினான்
1) ஏதோமியர்
2) இஸ்மவேலர்
3) கானானியர்
4) எகிப்தியர்
2) கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவன்
__________
1) யூத்த வீரனானானான்
2) பராக்கிரமசாலியானான்
3) காரியசித்தியுள்ளவனானான்
4) ஞானவான் ஆனான்
3) தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பின் கையில் ஒப்புவித்தது யார்
1) பார்வோன்
2) போத்திபாரின் மனைவி
3) போத்திபார்
4) யோசேப்பின் சகோதரர்
4) யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் யாரை ஆசீர்வதித்தார்
1) பார்வோனை
2) இஸ்ரவேலை
3) போத்திபாரை
5) இந்த வீட்டில் என்னிலும் பெரியவன் இல்லை என்றது யார்
1) யோசேப்பு
2) பார்வோன்
3) போத்திபார்
6) நான் இத்தனை பெரிய பொல்லாங்கு உடன்பட்டு _____________ விரோதமாய் பாவம் செய்வது எப்படி ?
1) ராஜாவுக்கு
2) எஜமானுக்கு
3) தேவனுக்கு
7) கர்த்தர் யோசேப்புக்கு சிறைச்சாலையில் யாருடைய தயவு கிடைக்கும்படி செய்தார்
1) கைதிகள்
2) சிறைச்சாலை தலைவன்
3) வேலையாட்கள்
8) உங்கள் முகங்கள் இன்று துக்கமாய் இருக்கிறது என்ன என்று கேட்டது யார்
1) யோசேப்பு
2) பார்வோன்
3) போத்திபார்
9) பானபாத்திரகாரரின் தலைவன் யாரை மறந்து விட்டான்
1) போத்திபாரை
2) சுயம்பாகிகளின் தலைவனை
3) யோசேப்பை
10) மூன்று கூடைகள் எதை குறிக்கிறது
1) மூன்று நாள்
2) மூன்று மாதம்
3) மூன்று வருஷம்
இன்றைய கேள்விகளுக்கு பதில் (ஆதியாகமம்)
=========================
1) போத்திபார் யோசேப்பை யாரிடத்தில் விலைக்கு வாங்கினான்
Answer: 2) இஸ்மவேலர்
ஆதியாகமம் 39:1
2) கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவன் __________
Answer: 3) காரியசித்தியுள்ளவனானான்
ஆதியாகமம் 39:2
3) தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பின் கையில் ஒப்புவித்தது யார்
Answer:3) போத்திபார்
ஆதியாகமம் 39:1,4
4) யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் யாரை ஆசீர்வதித்தார்?
Answer:3) போத்திபாரை
ஆதியாகமம் 39:5
5) இந்த வீட்டில் என்னிலும் பெரியவன் இல்லை என்றது யார்
Answer:1) யோசேப்பு
ஆதியாகமம் 39:9
6) நான் இத்தனை பெரிய பொல்லாங்கு உடன்பட்டு _____________ விரோதமாய் பாவம் செய்வது எப்படி ?
Answer: 3) தேவனுக்கு
ஆதியாகமம் 39:9
7) கர்த்தர் யோசேப்புக்கு சிறைச்சாலையில் யாருடைய தயவு கிடைக்கும்படி செய்தார்
Answer: 2) சிறைச்சாலை தலைவன்
ஆதியாகமம் 39:21
8) உங்கள் முகங்கள் இன்று துக்கமாய் இருக்கிறது என்ன என்று கேட்டது யார்
Answer: 1) யோசேப்பு
ஆதியாகமம் 40:6,7
9) பானபாத்திரகாரரின் தலைவன் யாரை மறந்து விட்டான்
Answer: 3) யோசேப்பை
ஆதியாகமம் 40:23
10) மூன்று கூடைகள் எதை குறிக்கிறது
Answer: 1) மூன்று நாள்
ஆதியாகமம் 40:18
================
கேள்விகள் (வேத பகுதி ஆதியாகமம் 17-20 அதிகாரம்)
================
1) பெரிது எது?, கொடிது எது?2) "அழிப்பீரோ " என்று கேட்டவர்கள் யார், யார்?
3) நகைத்தவர்கள் யார், யார்?
4) கர்த்தர் யார் மேல் இரக்கம் வைத்தார் ?
5) நீதி செய்பவர் யார்?
6) உட்கார்ந்திருவர்கள் யார், யார்?,எங்கே?
7) ஒரே நாளில் நடந்தது என்ன?
8) "பிழைப்பானாக" யார்?
9) கடிந்து கொள்ளப்பட்டவள் யார்?, யாரால்?
10) தரிசனமானவர் யார்,யாருக்கு?, எத்தனை முறை?
==============
ஆதியாகமம் 17-20 அதிகாரம் (பதில்கள்)
=============
1) பெரிது எது?, கொடிது எது?
Answer: சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிது; அவைகளின் பாவம் கொடிது ஆதியாகமம் 18:20
2) "அழிப்பீரோ " என்று கேட்டவர்கள் யார், யார்?
Answer: ஆபிரகாம்
2) "அழிப்பீரோ " என்று கேட்டவர்கள் யார், யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 18:23
Answer: அபிமேலேக்கு
Answer: அபிமேலேக்கு
ஆதியாகமம் 20: 4
3) நகைத்தவர்கள் யார், யார்?
Answer: ஆபிரகாம்
3) நகைத்தவர்கள் யார், யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 17:17
Answer: சாராள்
Answer: சாராள்
ஆதியாகமம் 18:12
4) கர்த்தர் யார் மேல் இரக்கம் வைத்தார்?
Answer: லோத்தின் மீது
Answer: லோத்தின் மீது
ஆதியாகமம் 19:16
5) நீதி செய்பவர் யார்?
5) நீதி செய்பவர் யார்?
Answer: சர்வலோக நியாயாதிபதி
ஆதியாகமம் 18:25
6) உட்கார்ந்திருவர்கள் யார், யார்?,எங்கே?
Answer: ஆபிரகாம் மம்ரேயின் சமபூமியில், கூடார வாசலிலே
லோத்து சோதோமின் வாசலிலே
6) உட்கார்ந்திருவர்கள் யார், யார்?,எங்கே?
Answer: ஆபிரகாம் மம்ரேயின் சமபூமியில், கூடார வாசலிலே
லோத்து சோதோமின் வாசலிலே
ஆதியாகமம் 19:1
7) ஒரே நாளில் நடந்தது என்ன?
Answer: ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்
7) ஒரே நாளில் நடந்தது என்ன?
Answer: ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்
ஆதியாகமம் 17:26
8) "பிழைப்பானாக" யார்?
Answer: இஸ்மவேல்
8) "பிழைப்பானாக" யார்?
Answer: இஸ்மவேல்
ஆதியாகமம் 17:18
9) கடிந்து கொள்ளப்பட்டவள் யார்?, யாரால்?
9) கடிந்து கொள்ளப்பட்டவள் யார்?, யாரால்?
Answer: சாராள், அபிமெலேக்கால்
ஆதியாகமம் 20:15,16
10) தரிசனமானவர் யார்,யாருக்கு?, எத்தனை முறை?
Answer: கர்த்தர் ஆபிரகாமுக்கு இரண்டு முறை
10) தரிசனமானவர் யார்,யாருக்கு?, எத்தனை முறை?
Answer: கர்த்தர் ஆபிரகாமுக்கு இரண்டு முறை
ஆதியாகமம் 17:1
ஆதியாகமம் 18:1