புத்திமான் | தெளிந்த புத்தி எதற்கு தேவை? | புத்திமான் எவைகளில் | இரட்சிப்பு எதற்கு? | இரட்சிக்காது | இரட்சிப்பின் | கர்த்தர் இரட்சிப்பார் - எப்போது | இரட்சிக்கபடுவார்கள் யார்?
=======
புத்திமான்
========
1) புத்திமான் தன் உதடுகளை அடக்குகிறான்
நீதிமொழிகள் 10:19
2) புத்திமான் தன் வாயை அடக்கி கொண்டு இருக்கிறான்
நீதிமொழிகள் 11:12
3) புத்திமான் தன் உதடுகளை மூடுவான்
நீதிமொழிகள் 17:28
4) புத்திமான் மெளனமாயிருப்பான்
ஆமோஸ் 5:13
5) நீடிய சாந்தமுள்ளவன்
நீதிமொழிகள் 14:29
6) அறிவில் தேறுவான் (தேவனை பற்றிய அறிவு)
நீதிமொழிகள் 1:5
==============
தெளிந்த புத்தி எதற்கு தேவை?
===============
1) பிசாசின் தந்திரங்களை அறிய 1 பேதுரு 5:8
2) பாவம் செய்யாமல் இருக்க
2) பாவம் செய்யாமல் இருக்க
1 கொரிந்தியர் 15:34
3) நமது நிலையை அறிய
3) நமது நிலையை அறிய
லூக்கா 15:17
4) ஜெபம் பண்ண
4) ஜெபம் பண்ண
1 பேதுரு 4:7
5) வருகையில் பிரவேசிக்க
1 பேதுரு 1:13
============
புத்திமான் எவைகளில்
===============
1) போகும் இடமெல்லாம் புத்திமான் யோசுவா 1:7
2) செய்கைகளிலெல்லாம் புத்திமான்
2) செய்கைகளிலெல்லாம் புத்திமான்
1 சாமுவேல் 18:14
3) எல்லாவற்றிலேயும் புத்திமான்
3) எல்லாவற்றிலேயும் புத்திமான்
1 இராஜாக்கள் 2:3
4) எல்லாரை பார்க்கிலும் புத்திமான்
4) எல்லாரை பார்க்கிலும் புத்திமான்
1 சாமுவேல் 18:30
=================
இரட்சிப்பு எதற்கு?
=================
1) முகத்திற்கு
சங்கீதம் 43:5
2) வீட்டிற்கு
லூக்கா 19:9
3) ஆத்துமாவிற்கு
யோபு 33:28
4) குடும்பத்திற்கு
எபிரெயர் 11:7
5) வீட்டார் அனைவருக்கும்
அப்போஸ்தலர் 11:14
6) நகரத்துக்கு
2 இராஜாக்கள் 19:34
7) உலகத்திற்கு
யோபு 12:47
===========
இரட்சிக்காது
============
1) குதிரை
சங்கீதம் 33:17
2) புயம்
சங்கீதம் 44:3
3) பட்டயம்
சங்கீதம் 44:6
4) மனுஷன்
சங்கீதம் 146:3
=============
இரட்சிப்பின்
==============
1) இரட்சிப்பின் பாத்திரம்
சங்கீதம் 116:13
2) இரட்சிப்பின் வஸ்திரம்
ஏசாயா 61:10
3) இரட்சிப்பின் கேடகம்
சங்கீதம் 18:35
4) இரட்சிப்பின் தேவன்
சங்கீதம் 25:5
5) இரட்சிப்பின் கெம்பிர சத்தம்
சங்கீதம் 118:15
6) இரட்சிப்பின் ஊற்று
ஏசாயா 12:3
7) இரட்சிப்பின் மதில்
ஏசாயா 26:1
8) இரட்சிப்பின் நம்பிக்கை என்னும் தலைச்சிரா
1 தெசலோனிக்கேயர் 5:8
=====================
கர்த்தர் இரட்சிப்பார் - எப்போது
===================
1) கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது
நியாயாதிபதிகள் 3:9
2) கர்த்தரை துதிக்கும் போது
சங்கீதம் 42:5
3) கர்த்தரை பாடும் போது
சங்கீதம் 98:1
2 நாளாகமம் 20:22
4) கர்த்தரை நோக்கி பார்க்கும் போது
ஏசாயா 45:22
5) இருதயத்தை பொல்லாப்பற கழுவும் போது
எரேமியா 4:14
6) அக்கிரம நினைவுகள் உள்ளத்தில் இல்லாத போது
ஏரேமியா 4:14
7) கர்த்தரை விசுவாசிக்கும் போது
லூக்கா 8:48
=================
இரட்சிக்கபடுவார்கள் யார்?
=====================
1) கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவன்
யோவேல் 2:32
2) விசுவாசிக்கிறவன்
ரோமர் 1:16
3) ஜெபிக்கிறவன்
சங்கீதம் 55:16
4) தேவனுக்கு பயந்தவர்கள்
சங்கீதம் 85:9
5) நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள்
புலம்பல் 3:26
6) அமர்ந்திருப்பவர்கள்
ஏசாயா 30:15
7) உத்தமனாய் நடக்கிறவன்
நீதிமொழிகள் 28:18
8) ஞானமாய் நடக்கிறவன்
நீதிமொழிகள் 28:26
9) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவர்கள்
மாற்கு 16:16
10) முடிவுபரியந்தம் நிலை நிற்பவன்
மத்தேயு 24:13