புதிய வருடத்தில் அனுதினமும்/தினந்தோறும் செய்ய வேண்டிய காரியங்கள் | சீக்கிரமாய் நடக்க போவது | நாம் எதற்காக அழைக்கபட்டிருக்கிறோம் | தேவனுடைய ஆலயம் (சங்கீதம்) | புதிய வருடத்தில் உற்சாகமாக செய்ய வேண்டிய காரியங்கள்
==================
புதிய வருடத்தில் அனுதினமும்/தினந்தோறும் செய்ய வேண்டிய காரியங்கள்
====================
1) கர்த்தரை துதிக்க வேண்டும்
சங்கீதம் 35:28
2) ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 86:3
3) வேத வசனத்தை ஆராய வேண்டும்
அப்போஸ்தலர் 17:11
4) அவர் சமுகத்தை தேட வேண்டும்
சங்கீதம் 105:4
5) ஒருவருக்கு ஒருவர் புத்தி சொல்ல வேண்டும்
எபிரேயர் 3:13
6) வேத வாசிப்பு காணப்பட வேண்டும்
யாத்திராகமம் 16:4
7) பொருத்தனை செலுத்த வேண்டும்
சங்கீதம் 61:8
8) கர்த்தரை தேட வேண்டும்
ஏசாயா 58:2
9) தேவபயம் காணப்பட வேண்டும்
நீதிமொழிகள் 23:17
10) தேவாலயத்துக்கு சென்று துதிக்க வேண்டும்
லூக்கா 24:53
11) கர்த்தரால் நடத்த பட வேண்டும்
ஏசாயா 58:11
12) கர்த்தருக்குள் மகிழ வேண்டும்
சங்கீதம் 89:16
13) ஆசிர்வாதத்தை கேட்டு ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 6:11
14) அனுதினமும் தன் சிலுவை (பாடுகள்) எடுத்து இயேசுவை பின்பற்ற வேண்டும்
லூக்கா 9:23
15) சிலுவையை எடுத்து பின் செல்ல வேண்டும்
லூக்கா 9:23
16) வசனத்துக்கு கீழ்படிய வேண்டும்
நீதிமொழிகள் 8:34
17) சாக வேண்டும் (உலகத்துக்கு)
1 கொரிந்தியர் 15:31
18) இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 5:42
19) சபைகளை குறித்து கவலை வேண்டும்
2 கொரிந்தியர் 11:28
20) இரட்சிக்கபடுகிறவர்கள் சபையில் சேர வேண்டும்
அப்போஸ்தலர் 2:47
21) தேவாலயத்தில் தரித்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 2:46
22) பூரணம் அடைய வேண்டும்
2 கொரிந்தியர் 4:16
============
Do daily in the New year
=============
1) Do Praise the Lord
Psalm 35:28
2) Do pray
Psalm 86:3
3) Do Study the scriptures
Acts 17:11
4) Do seek reconciliation
Psalm 105:4
5) Do encourage one another
Hebrews 3:13
6) Do Scripture reading
Exodus 16:4
7) Do pay the dues
Psalm 61:8
8) Do Seek the Lord
Isaiah 58:2
9) Godliness must be seen
Proverbs 23:17
10) Go to church and praise the Lord
Luke 24:53
11) To be led by the Lord
Isaiah 58:11
12) Delight in the Lord
Psalm 89:16
13) Ask and pray for blessings
Matthew 6:11
===================
சீக்கிரமாய் நடக்க போவது
===================
1) நமது மரணம்
சங்கீதம் 90:10
2 பேதுரு 1:13
2) கர்த்தருடைய நாள் சீக்கிரமாய் வரப் போகிறது
2 பேதுரு 3:12
3) கர்த்தர் சீக்கிரமாய் வரப் போகிறார்
வெளிப்படுத்தல் 3:11
வெளிப்படுத்தல் 22:12
4) நமது உபத்திரவம் சீக்கிரமாய் நீங்கும்
2 கொரிந்தியர் 4:17
5) தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கி போடுவார்
ரோமர் 16:20
6) பொல்லாதவர்கள் சீக்கிரம் அழிந்து போவார்கள்
சங்கீதம் 37:1,2
======================
நாம் எதற்காக அழைக்கபட்டிருக்கிறோம்
=====================
1) பரிசுத்தத்திற்காக
1 தெசலோனிக்கேயர் 4:7
2) ஆசிர்வாதத்தை சுதந்திரத்துக் கொள்ளும்படி
1 பேதுரு 3:9
3) தேவ சமாதானத்திற்காக
கொலோசெயர் 3:15
4) ஒரே நம்பிக்கைக்கு
எபேசியர் 4:1-4
5) பொறுமைக்கு
1 பேதுரு 2:19-21
6) நல்ல போராட்டத்திற்கு
1 தீமோத்தேயு 6:12
7) நித்திய ஜீவனுக்கு
1 தீமோத்தேயு 6:12
8) நித்திய மகிமைக்கு
1 பேதுரு 5:10
9) இயேசு கிறிஸ்துவுடன் ஜக்கியமாயிருக்க
1 கொரிந்தியர் 1:9
10) நன்மை செய்து பாடுபடும்படி
1 பேதுரு 2:20,21
11) ஒளியினிடத்திற்கு
1 பேதுரு 2:9
12) ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு
வெளிப்படுத்தல் 19:9
==============
தேவனுடைய ஆலயம் (சங்கீதம்)
==============
1) பொருத்தனை செலுத்தும் இடம்
சங்கீதம் 116:18,19
2) பரிசுத்தமான இடம்
சங்கீதம் 93:5
3) ஆசிர்வாதங்களை கொடுக்கும் இடம்
சங்கீதம் 118:26
4) இன்பமான இடம்
சங்கீதம் 84:1
5) ஆராய்ச்சி செய்கிற இடம்
சங்கீதம் 27:4
6) மகிழ்ச்சியை கொடுக்கும் இடம்
சங்கீதம் 122:1
7) பயபக்தியுடன் பணிந்து கொள்ள வேண்டிய இடம்
சங்கீதம் 5:7
8) நம்மை திருப்திபடுத்தும் இடம்
சங்கீதம் 36:8
9) ஆலயத்தில் தேவன் இருக்கிறார்
சங்கீதம் 11:4
10) ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் செழித்திருப்பார்கள்
சங்கீதம் 92:13
11) ஆலயத்தின் நன்மையால் திருப்தியாவோம்
சங்கீதம் 65:4
12) ஆலயத்தில் இருந்து ஜெபத்தை கேட்டார்
சங்கீதம் 18:6
13) ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்
சங்கீதம் 27:4
14) ஆலயத்தை வாஞ்சிக்க வேண்டும்
சங்கீதம் 26:8
15) ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்கள் மேல் வாஞ்சையும் தவனமுமாய் இருக்க வேண்டும்
சங்கீதம் 84:2
16) தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்வேன்
சங்கீதம் 84:10
17) பரிசுத்தம் ஆலயத்தின் அலங்காரம்
சங்கீதம் 93:5
===================
புதிய வருடத்தில் உற்சாகமாக செய்ய வேண்டிய காரியங்கள்
====================
1) கர்த்தரை துதிக்க வேண்டும்
சங்கீதம் 54:6
சங்கீதம் 119:108
2) கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 9:7
3) இரக்கம் செய்வதில்
ரோமர் 12:8
4) நாம் செய்கிற வேலைகளில்
நீதிமொழிகள் 31:13
5) கர்த்தருக்கு நம்மை ஒப்புக் கொடுப்பதில்
2 நாளாகமம் 17:16
6) நம்மை பரிசுத்தம் பண்ணி கொள்வதில் (சுத்திகரிப்பதில்)
2 நாளாகமம் 29:34
7) சபையை நடத்த வேண்டும்
1 பேதுரு 5:13
=============
சஞ்சலம் எதினால்
============
1) ஆயுசு நாட்கள் கூடும்போது
சங்கீதம் 90:10
2) நோயினால்
எரேமியா 45:3
3) சத்துருவினால்
சங்கீதம் 13:1,2
4) மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணும்போது பேசும்போது
யோபு 17:6,7
5) கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமல் அசட்டை செய்யும் போது
உபாகமம் 28:65