=====================
யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் (அல்லது) யோசேப்பிடம் காணப்பட்ட நல்ல சுபாவங்கள்
====================
1) மற்றவர்களுக்கு உதவி செய்தான் (பார்வோனின் பிரதானிகளின் இருவருடைய சொப்பனத்திற்கு அர்த்தம் கூறினான்)2)
3)
----------------------------------------------------------------
Sister Anuradha (Padappai)
1) தகப்பன் அன்பை மிகவும் பெற்றவன். (பலவர்ண அங்கி. பெற்றான்)
ஆதியாகமம் 37:3
2) கீழ்படிதல் காணபட்டது.
3) முறுமுறுப்பு அவனது வாழ்க்கையில் எங்கும் காணப்படவில்லை
4) கர்த்தர் அவனோடு இருந்தார்
ஆதியாகமம் 39:2
5) தேவ பயம், பக்தி, தேவனுக்கு உண்மை உள்ளவன்
ஆதியாகமம் 42:18
6) உடன் இருந்தவர்களுக்கு ஆசீர்வாதமாக காணப்பட்டான் யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் போத்திபாரின் வீட்டை ஆசிர்வதித்தார்
ஆதியாகமம் 39:5
7) தாழ்மையுள்ளவன்
ஆதியாகமம் 41:16
ஆதியாகமம் 45:8
8) மற்றவர்களுக்கு உதவி செய்தான் (பார்வோனின் பிரதானிகளின் இருவருடைய சொப்பனத்திற்கு அர்த்தம் கூறினான்)
9) சகோதரர் மிது பாசம் உள்ளவன் (சகோதர்களை கண்ட போது அழுதான்)
ஆதியாகமம் 42:24
ஆதியாகமம் 45:15
10) தீமைக்கு நன்மை செய்தான்
ஆதியாகமம் 50:18-21
11) சகோதர அன்புள்ளவன்
ஆதியாகமம் 42:24
ஆதியாகமம் 45:1,2
12) போத்திபார் மனைவி யோசேப்பின் மிது குற்றம் சாட்டிய போது அவன் வாய் திறக்கவில்லை
ஏசாயா 53:7
13) துன்பத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறினான்
ஆதியாகமம் 40:7
14. யோசேப்பு பாவத்துக்கு விலகி ஓடினான்
ஆதியாகமம் 39:7 -13
15. பரிசுத்தவானாக காணப்பட்டான்
ஆதியாகமம் 40:15
16. மன்னிக்கிற சுபாவம் காணப்பட்டது (தன் சகோதர்களை மன்னித்தான்)
17. சகோதர்களை பழிவாங்க வில்லை
18. . தன் சகோதர்ர்கள் தனக்கு இழைத்த கொடுமைகளை யாக்கோபிடம் காட்டிக்கொடுக்க வில்லை
19. சகோதரர்கள் செய்த தீங்கை மறந்தான்
20. பொறுமையுடன் காத்திருந்தான் (தான் கண்ட சொப்பனம் நிறைவேற காத்திருந்தான்)
21. கனி தரும் திராட்சை செடி(கனி = நல்ல சுபாவங்கள்)
ஆதியாகமம் 49:22-26
22. எல்லா இடத்திலும் தேவனை உயர்த்தினான்
ஆதியாகமம் 41:16
Sister Sujatha Sam (Ambur)
1.தகப்பன் நேசித்த மகன் மிகவும் பிரியமுள்ளவன் அதனால் பலவருணமான அங்கி கிடைத்தது.
ஆதியாகமம் 37:3
2. பொறுமையாக இருந்தான்.பலவருண சட்டையை கழற்றும் போதும் கூட
ஆதியாகமம் 37:23
3. துன்பத்தை பொறுமையாக ஏற்றுக்கொண்டான்.
ஆதியாகமம் 37:24
4. காரிய சித்தியும் அவன்.கர்த்தர் யோசேப்போடே இருந்தான்
ஆதியாகமம் 39:2
5. கர்த்தர் யோசேப்பின் நிமித்தம் எகிப்தியர் வீட்டை ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 39:5
6. துன்பத்தில்இருந்தாலும் மற்றவர்கள்(பார்வோனின் பிரதானிகளிடம்) ஆறுதல் கூறினான்
ஆதியாகமம் 40:7
7. தேவனை உயர்த்தினான்
ஆதியாகமம் 40:16
8. பரிசுத்தவனாக இருந்தான்
ஆதியாகமம் 40:15
9. தாழ்மை அவனிடம் இருந்தது(நான் அல்ல)
ஆதியாகமம் 41:16
10. தேவனுக்கு பயந்தவன்

11. சகோதரர்கள் செய்த தீமை மறந்தான் அவர்களை பழிவாங்கவில்லை.
ஆதியாகமம் 42:24-26
12. சகோதரர்களுக்காக அழுதான்
ஆதியாகமம் 43:30
ஆதியாகமம் 45:2
ஆதியாகமம் 45:14
ஆதியாகமம் 45:15
13. தகப்பன் மீது பாசம் உள்ளவன்
ஆதியாகமம் 46:29
14. மன்னிக்கிற சுபாவம் அவனிடம் காணப்பட்டது
ஆதியாகமம் 50:16
ஆதியாகமம் 28:21
Sister Mary Elizabeth (Chengalpat)
Qualities of Joseph:
Genesis 37 - 50
1. Feared God
Genesis 39:4
2. God's favoured child
Genesis 39:3,21
3. Hardworking
Genesis 37:15-18
4. Loved his father
Genesis 45:9
5. Prophetic blessing
Genesis 37:7-9
6. Resisted temptation
Genesis 39:7-12
7. Humble
Genesis 41:15
8. Faithful to God and his master
Genesis 47:23
Genesis 39:6,8
9. Wisdom
Genesis 42:34
10. Emotional
Genesis 45:1,2
Genesis 45:1,2
Genesis 43:30
11. Loving
Genesis 37:5
12. Righteous
Genesis 37:2
13. Strategic
Genesis 47:16
14. Forgiveness
Genesis 45:4
15. Disciplined
Genesis 41:25
16. Dream Interpretation
Genesis 37:5
Genesis 40:8
Pastor Victor Ganaraj (Thirukoilur)
யோசேப்புவிடம் காணப்பட்ட நல்ல குணங்கள்.
1) சகோதர அன்புள்ளவன்
ஆதியாகமம் 42:24
ஆதியாகமம் 43:30
ஆதியாகமம் 45:1,2
2) பாடுகளை பொறுமையாக சகித்தான்
ஆதியாகமம் 37:24
3) போத்திபார் மனைவி யோசேப்பின் மிது குற்றம் சாட்டிய போது அவன் வாய் திறக்கவில்லை
ஆதியாகமம் 53:7
4) மற்றவர்களை குறை கூறவில்லை (சிறையில் இருந்து போது போத்திபார் மனைவிதான் இதற்கு காரணம் என்று அவளை குறை கூறவில்லை)
5) துன்பத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறினான்
ஆதியாகமம் 40:7
6) எல்லா இடத்திலும் தேவனை உயர்த்தினான்
ஆதியாகமம் 41:16
7) பரிசுத்தவானாக காணப்பட்டான்
ஆதியாகமம் 40:15
8) யோசேப்பு (எகிப்தின் அதிபதியாக இருக்கும் போது) தகப்பனை முதல் முதலாக பார்த்தபோது அண்ணன்மார் தனக்கு செய்த செயல்களை தகப்பன் இடம் கூறவில்லை.
யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்:
1) தகப்பன் இருதயத்துக்கு மிகவும் பிரியமானவன். (நாம் நமது பெற்றோர்க்கு பிரியமாய் ஜீவிக்கிறோமா ?) (பலவருண அங்கி. கிடைத்தது)
ஆதியாகமம் 37:3
2) கீழ்படிதல் காணப்பட்டது (தகப்பனார் அவனை சகோதரர் இடம் போக சொன்னவுடன் இதோ போகிறேன் என்றான். சகோதரர் என்னை பகைப்பதை அறிந்தும் என்னை அனுப்பலாமா என்று கூற வில்லை)
3) முறுமுறுப்பு அவனது வாழ்க்கையில் எங்கும் காணப்பட வில்லை (சகோதரர்கள் அவனது சட்டைகளை கழற்றிய போதும், அவனை குழியில் இறக்கிய போதும் "உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்த எனக்கு ஏன் இப்படி செய்கிறிர்கள" என்று கூறவில்லை
4) கர்த்தர் அவனோடு இருந்தார்
ஆதியாகமம் 39:2
5) தேவ பயம் உள்ளவன்
ஆதியாகமம் 42:18
6) யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் போத்திபாரின் வீட்டை ஆசிர்வதித்தார். (உன் நிமித்தம் கர்த்தர் உன் வீட்டை ஆசிர்வதித்திருக்கிறாரா ?)
ஆதியாகமம் 39:5
7) தாழ்மையுள்ளவன் (நான் அல்ல என்கிறான்)

9) சகோதரர் மிது பாசம் உள்ளவன் (சகோதர்களை கண்ட போது 5 முறை அழுதான்)
ஆதியாகமம் 42:24
ஆதியாகமம் 43:29,20
ஆதியாகமம் 45:1-3
ஆதியாகமம் 45:14
ஆதியாகமம் 45:15
10) பொற்றோர் மிதும் பாசம் உள்ளவன் (தன் தகப்பன் யாக்கோபை கண்ட போது அவன் கழுத்தை கட்டி கொண்டு வெகு நேரம் அழுதான்
ஆதியாகமம் 46:29
11) தீமைக்கு நன்மை செய்தான்
ஆதியாகமம் 50:18-21
12) சகோதர அன்புள்ளவன்
ஆதியாகமம் 42:24
ஆதியாகமம் 43:30
ஆதியாகமம் 45:1,2
13) பாடுகளை பொறுமையாக சகித்தான்
ஆதியாகமம் 37:24
14) போத்திபார் மனைவி யோசேப்பின் மிது குற்றம் சாட்டிய போது அவன் வாய் திறக்கவில்லை
ஆதியாகமம் 53:7
15) மற்றவர்களை குறை கூறவில்லை - (சிறையில் இருந்த போது போத்திபார் மனைவி தான் இதற்கு காரணம் அவளை குறை கூறவில்லை)
16) துன்பத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறினான்
ஆதியாகமம் 40:7
17) எல்லா இடத்திலும் தேவனை உயர்த்தினான்
ஆதியாகமம் 41:16
18) பரிசுத்தவானாக காணப்பட்டான்
ஆதியாகமம் 40:15
19) யோசேப்பு (எகிப்தின் அதிபதியாக இருக்கும் போது) தகப்பனை முதன் முதலாக பார்த்த போது அண்ணன்மார் செய்த செயலை தகப்பன் இடம் கூற வில்லை
20) மன்னிக்கிற சுபாவம் காணப்பட்டது (தன் சகோதர்களை மன்னித்தான்)
21) சகோதர்களை பழிவாங்க வில்லை (பழி வாங்க சகல அதிகாரம் இருந்து - எகிப்தின் அதிபதி)
22) பொறுமையுடன் காத்திருந்தான் (தான் கண்ட சொப்பனம் நிறைவேற 13 வருடம் காத்திருந்தான்)
23) சகோதரர்கள் செய்த தீங்கை மறந்தான்.
24) கனி தரும் திராட்சை செடி
ஆதியாகமம் 49:22-26
25) யோசேப்பு பாவத்துக்கு விலகி ஓடினான்
ஆதியாகமம் 39:7-13
26) தன் குடும்பத்தை ஆதரித்தான்
ஆதியாகமம் 47:12
மேற்கண்ட சுபாவங்கள் உங்களில் உண்டா?