==========================
ஆதியாகமத்திலிருந்து கேள்விகள் (1-5 அதிகாரங்கள்)
==========================
1) தேவன் முதல் முதல் ஆசிர்வதித்தது?2) முதல் பிறந்தது யார்?
3. முதல் இறந்தது யார்?
4. முதல் விருட்சம் எது?
5. முதல் உலோகம் எது?
6. முதல் திசை எது?
7. முதல் கல் எது?
8. முதல் பட்டணம் எது?
9. முதலாம் ஆறு எது?
10) முதன் முதல் உண்டானது எது?
11. முதல் பிரிந்தது எது?
12. முதன் முதலில் அத்தியிலையைக் கொண்டு அரைக்கச்சைகளை உண்டு பண்ணியது யார் ?
13. முதல் சகோதரி யார்?
14) ஆதாமின் முதல் பேரன் யார்?
15) பிறக்கவில்லை; இறந்தார்; இறக்கவில்லை; பிறந்தார்; யார் இவர்கள்?
ஆதியாகமம் 1-5 ஆதியாகமம் பதில்கள்
=================
1) தேவன் முதல் முதலில் ஆசிர்வதித்தது எது?Answer: மகா மச்சங்களையும், சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்;
ஆதியாகமம் 1:21-22
2) பரிசுத்த வேதாகமத்தில் முதல் பிறந்தவன் யார் ?
Answer: காயீன்
ஆதியாகமம் 4:1
3. பரிசுத்த வேதாகமத்தில் முதல் இறந்தது யார்?
ஆதியாகமம் 4:1
3. பரிசுத்த வேதாகமத்தில் முதல் இறந்தது யார்?
Answer: ஆபேல்
ஆதியாகமம் 4:8
4. பரிசுத்த வேதாகமத்தில் முதல் விருட்சம் எது?
ஆதியாகமம் 4:8
4. பரிசுத்த வேதாகமத்தில் முதல் விருட்சம் எது?
Answer: ஜீவ விருட்சம்
ஆதியாகமம் 2:9
5. பரிசுத்த வேதாகமத்தில் முதல் உலோகம் எது?
ஆதியாகமம் 2:9
5. பரிசுத்த வேதாகமத்தில் முதல் உலோகம் எது?
Answer: பொன்
ஆதியாகமம் 2:11
6. பரிசுத்த வேதாகமத்தில் முதல் திசை எது?
ஆதியாகமம் 2:11
6. பரிசுத்த வேதாகமத்தில் முதல் திசை எது?
Answer: கிழக்கு
ஆதியாகமம் 2:8
7. பரிசுத்த வேதாகமத்தில் முதல் கல் எது?
Answer: கோமேதகக் கல்
ஆதியாகமம் 2:12
8. பரிசுத்த வேதாகமத்தில் முதல் பட்டணம் எது?
Answer: ஏனோக்கு
ஆதியாகமம் 4:17
9. பரிசுத்த வேதாகமத்தில் முதலாம் ஆறு எது?
ஆதியாகமம் 2:8
7. பரிசுத்த வேதாகமத்தில் முதல் கல் எது?
Answer: கோமேதகக் கல்
ஆதியாகமம் 2:12
8. பரிசுத்த வேதாகமத்தில் முதல் பட்டணம் எது?
Answer: ஏனோக்கு
ஆதியாகமம் 4:17
9. பரிசுத்த வேதாகமத்தில் முதலாம் ஆறு எது?
Answer: பைசோன்
ஆதியாகமம் 2:11
10) முதன் முதலில் உண்டானது எது?
ஆதியாகமம் 2:11
10) முதன் முதலில் உண்டானது எது?
Answer: வெளிச்சம்
ஆதியாகமம் 1:3
11. தேவன் முதலாவது பிரிந்தது எது?
Answer: வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்
ஆதியாகமம் 1:4
12. முதன் முதலில் அத்தியிலையைக் கொண்டு அரைக்கச்சைகளை உண்டு பண்ணியது யார் ?
Answer: ஆதாம், ஏவாள்
ஆதியாகமம் 3:7
13. பரிசுத்த வேதாகமத்தில் முதல் சகோதரி யார்?

Answer: நாமாள்
ஆதியாகமம் 4:22
14) ஆதாமின் முதல் பேரன் யார்?
Answer: ஏனோக்கு
ஆதியாகமம் 4:17
ஆதியாகமம் 4:22
14) ஆதாமின் முதல் பேரன் யார்?
Answer: ஏனோக்கு
ஆதியாகமம் 4:17
15) பிறக்கவில்லை; இறந்தார்; இறக்கவில்லை; பிறந்தார்; யார் இவர்கள்?
Answer: ஆதாம், ஏனோக்கு
ஆதியாகமம் 5:5
Answer: ஆதாம், ஏனோக்கு
ஆதியாகமம் 5:5
ஆதியாகமம் 5:24
=================
ஆதியாகமம் (46-50) கேள்விகள்
==================
1) யாக்கோபுடன் நானும் வருவேன் ஏன்று சொன்னது யார்?2) ஏகிப்தியருக்கு அருவருப்பானவர்கள் யார்?
3) நான்கு எழுத்துக்களைக் கொண்ட எங்கள் இருவருடைய பெயருக்கும் முதல் எழுத்து மட்டுமே வேறு. எங்கள் இருவரின் பெயர் என்ன?
4)பஞ்சத்தால் வாடின தேசங்கள் யாவை?
5) எகிப்து தேசத்தில் நல்ல நாடு எது?
6) ஆண்டவராகிய உம்முடைய பார்வையில் தயவு கிடைக்க வேண்டும் என்று யார் யாரிடம் சொன்னது?
7)தாத்தாவிற்கு பிள்ளைகளாக மாறியவர்கள் யார்?
8) யோசேப்புக்கு அதிகமாய் கிடைத்த பங்கு யாரிடமிருந்து வாங்கப்பட்டது?
9) திராட்சை சாற்றினால் தன் மேலாடையை தோய்ப்பவன் யார்?
10) ஏவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்?
11) யோசேப்பின் ஆயூட்காலம் எவ்வளவு?
ஆதியாகமம் 46-50 (பதில்கள்)
=====================
1) யாக்கோபுடன் நானும் வருவேன் ஏன்று சொன்னது யார்?Answer: இயேசு
2) ஏகிப்தியருக்கு அருவருப்பானவர்கள் யார்?
Answer: மேய்ப்பர்கள்
ஆதியாகமம் 46:34
3) நான்கு எழுத்துக்களைக் கொண்ட எங்கள் இருவருடைய பெயருக்கும் முதல் எழுத்து மட்டுமே வேறு. எங்கள் இருவரின் பெயர் என்ன?
Answer: முப்பீம் உப்பீம்
ஆதியாகமம் 46:21
4)பஞ்சத்தால் வாடின தேசங்கள் யாவை?
Answer: எகிப்து, கானான்
ஆதியாகமம் 47:13
5) எகிப்து தேசத்தில் நல்ல நாடு எது?
Answer: ராமசேஸ்
ஆதியாகமம் 47:11
6) ஆண்டவராகிய உம்முடைய பார்வையில் தயவு கிடைக்க வேண்டும் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: எகிப்தியர் யோசேப்பிடம்
ஆதியாகமம் 47:20-25
7)தாத்தாவிற்கு பிள்ளைகளாக மாறியவர்கள் யார்?
Answer: எப்பீராயீம், மனாசே
ஆதியாகமம் 48:5
8) யோசேப்புக்கு அதிகமாய் கிடைத்த பங்கு யாரிடமிருந்து வாங்கப்பட்டது?
Answer: எமோரியர்
ஆதியாகமம் 48:22
9) திராட்சை சாற்றினால் தன் மேலாடையை தோய்ப்பவன் யார்?
Answer: யூதா
ஆதியாகமம் 49:9,11
10) ஏவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்?
Answer: லேவியின்
ஆதியாகமம் 49:5
11) யோசேப்பின் ஆயூட்காலம் எவ்வளவு?
Answer: 110 வருடம்
ஆதியாகமம் 50:26
======================
ஆதியாகமம் (கேள்வி)
===========================
1) மனுஷன் பேசி வந்த ஒரே பாஷை தாறுமாறாக்கினதால் அந்த இடத்திற்கு இடப்பட்ட பெயர் என்ன? அதன் விளைவு என்ன?
2) அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும் என எதை எங்கு கர்த்தர் வைத்தார்?
3) ஏனோஸ் என்பவன் பிறந்தபோது நடந்த நிகழ்வு என்ன?
4) ஏவாள் என்பதின் பொருள் என்ன?
5) தன்னை தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் என்று தாழ்த்தியது யார்?
6) என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று யாரிடம் யார் கேட்டான்? அதைதிருடிய நபர் யார்?
7) சாராயை தேவன் சாராளாக பெயர் மாற்றிய போது அவளுக்குத் தந்த ஆசீர்வாதம் என்ன?
பொருத்துக
8) ஆதாம் = நீதிமான் உத்தமன்
9) ஆபேல் = மகா பெரியவனானான்
10) ஏனோக்கு = தேவனுக்கப் பயப்படுகிறவன்
11) நோவா = தேவனோடு சஞ்சரித்தவன்
12) ஆபிரகாம் = கனி தரும் செடி
13) ஈசாக்கு = கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டவன்
14) யாக்கோபு = ஜீவ ஆத்துமாவானான்
15) யோசேப்பு = குணசாலி
ஆதியாகமம் கேள்விக்கான பதில்
=======================
1) மனுஷன் பேசி வந்த ஒரே பாஷை தாறுமாறாக்கினதால் அந்த இடத்திற்கு இடப்பட்ட பெயர் என்ன?
Answer: (அ) பாபேல்
(ஆ) தாறுமாறாக பேசிய ஜனங்களை பூமியின் மீதெங்கும் கர்த்தர் சிதறிப் போகப் பண்ணினார்
ஆதியாகமம் 11:9
2) அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும் என எதை எங்கு கர்த்தர் வைத்தார்?
Answer: தேவன் வில்லை மேகத்தில் வைத்தார்
ஆதியாகமம் 9:13
3) ஏனோஸ் என்பவன் பிறந்தபோது நடந்த நிகழ்வு என்ன?
Answer: மனுஷர் கர்த்தர் நாமத்தை தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள்
ஆதியாகமம் 4:26
4) ஏவாள் என்பதின் பொருள் என்ன?
Answer: ஜீவனுள்ளோருக்கு தாய்
ஆதியாகமம் 3:20
5) தன்னை தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் என்று தாழ்த்தியது யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 18:27
6) என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று யாரிடம் யார் கேட்டான்? அதைதிருடிய நபர் யார்?
Answer: லாபான் யாக்கோபுவை நோக்கி. 31:26 ராகேல் (திருடியது)
ஆதியாகமம் 31:19
7) சாராயை தேவன் சாராளாக பெயர் மாற்றிய போது அவளுக்குத் தந்த ஆசீர்வாதம் என்ன?
Answer: ஒரு குமாரனைத் தருவேன் என ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 17:16
பொருத்துக: (பதில்கள்)
8) ஆதாம் = ஜீவ ஆத்துமாவானான்
ஆதியாகமம் 2:7
9) ஆபேல் = அங்கீகரிக்கப்பட்டவன்
ஆதியாகமம் 4:4
10) ஏனோக்கு = தேவனோடு சஞ்சரித்தவன்
ஆதியாகமம் 5:24
11) நோவா = நீதிமான் உத்தமன்
ஆதியாகமம் 6:9
12) ஆபிரகாம் = தேவனுக்கு பயப்படுகிறவன்
ஆதியாகமம் 22:12
13) ஈசாக்கு = மகா பெரியவனானான்
ஆதியாகமம் 26:13
14) யாக்கோபு = குணசாலி
ஆதியாகமம் 25:27
15) யோசேப்பு = கனி தரும் செடி
ஆதியாகமம் 49:22