========================
சரியான பதிலை வசனத்தோடு எழுதவும்
(ஆதியாகமம்)
==========================
1) பேழை எந்த மலையின் மேல் தங்கிற்று?
A) சீனாய்
B) அரராத்
C) மோடியா
D) சேயீர்
2) புறா எந்த இலையை கொத்திக் கொண்டு வந்தது?
A) அத்தி மரத்தின் இலை
B) தேக்கு மரத்தின் இலை
C) ஒலிவ மரத்தின் இலை
D) காட்டு ஒலிவ மரம
3) நோவா எத்தனை வருடம் உயிரோடு இருந்தார்
A) 930
B) 950
C) 910
D) 900
4) மூடப்பட்ட மலைகளுக்கு மேலாக எத்தனை முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று?
A) 15
B) 12
C) 17
D) 19
5) எத்தனை நாள் இரவும் பகலும் பூமியின் மேல் பெருமழை பெய்தது
A) 30
B) 40
C) 50
D) 20
6) நோவா எந்த மரத்தால் பேழையை உண்டு பண்ணினார்
A) தேக்கு
B) கருவாலி
C) கொப்பேர்
D) காட்டத்தி மரம்
7) நோவாவுக்கு எத்தனை வயதாகும் போது மகா ஆழத்தின் ஊற்று கண்களெல்லாம் பிறந்தன, வானத்தின் மதகுகளும் திறவுண்டன
A) 900
B) 700
C) 600
D) 800
8) முதல் முதலில் கர்த்தரிடத்தில் கிருபை பெற்ற மனுஷன் யார்?
A) ஆபிரகாம்
B) லோத்து
C) நோவா
D) ஈசாக்கு
9) "இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாக கண்டேன்" என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
A) ஆபிரகாம்
B) லோத்து
C) நோவா
D) ஈசாக்கு
10) தேவன் பூமியை எப்படி அழித்தார்?
A) ஜலப்பிரளயம்
B) நெருப்பு
C) கொடிய நோய்
D) வாதை
சரியான பதில்
===============
1) பேழை எந்த மலையின் மேல் தங்கிற்று?
விடை: D) அரராத்
ஆதியாகமம் 8:4
2) புறா எந்த இலையை கொத்திக் கொண்டு வந்தது?
விடை: C) ஒலிவ மரத்தின் இலை
ஆதியாகமம் 8:11
3) நோவா எத்தனை வருடம் உயிரோடு இருந்தார்?
விடை: B) 950
ஆதியாகமம் 9:29
4) மூடப்பட்ட மலைகளுக்கு மேலாக எத்தனை முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று?
விடை: A) 15
ஆதியாகமம் 7:20
5) எத்தனை நாள் இரவும் பகலும் பூமியின் மேல் பெருமழை பெய்தது?
விடை: B) 40
ஆதியாகமம் 7:12
6) நோவா எந்த மரத்தால் பேழையை உண்டு பண்ணினார்?
விடை: C) கொப்பேர்
ஆதியாகமம் 6:14
7) நோவாவுக்கு எத்தனை வயதாகும் போது மகா ஆழத்தின் ஊற்று கண்களெல்லாம் பிளந்தன, வானத்தின் மதகுகளும் திறவுண்டன?
விடை: C) 600
ஆதியாகமம் 7:11
8) முதல் முதலில் கர்த்தரிடத்தில் கிருபை பெற்ற மனுஷன் யார்?
விடை: C) நோவா
ஆதியாகமம் 6:8
9) "இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாக கண்டேன்" என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
விடை: C) நோவா
ஆதியாகமம் 7:1
10) தேவன் பூமியை எப்படி அழித்தார்?
விடை: A) ஜலப்பிரளயம்
ஆதியாகமம் 6:17
ஆதியாகமம் 7:21-23
================
சரியான பதிலை கூறவும்
(ஆதியாகமம்) (நோவா)
=================
1) பேழையானது __________ மிதந்து கொண்டிருந்தது
1) பூமியின் மேல்
2) ஜலத்தின் மேல்
3) அரராத் மலையின் மேல்
4) பெராரி மலை மேல்
2) பேழையின் கதவை அடைத்தது யார் ?
1) நோவா
2) ஆண்டவர்
3) கர்த்தர்
4) மக்கள்
3) ஜலப்பிரளயம் உண்டான போது நோவா எத்தனை வயதாயிருந்தான்
1) 500
2) 550
3) 600
4) 650
4) நோவா ஜலம் குறைந்து போயிற்று என்று எதினால் அறிந்தான்?
1) காகம் வாயில் ஒலிவ இலை இருந்ததால்
2) நோவா ஜன்னலை திறந்து பார்த்ததால்
3) புறா வாயில் ஒலிவ இலை இருந்ததால்
4) புறா திரும்ப வரவில்லை என்பதால்
5) போகிறதும் வருகிறதுமாய் இருந்தது எது ?
1) புறா
2) காகம்
3) மழை
4) வெள்ளம்
6) நோவாவின் 3 குமாரர்கள்
1) சேம், காம், யாபேஸ்
2) சேம், கேம், யாபேஸ்
3) காம், சேம், யாப்பேத்
4) காம், கான், யாபேஸ்
7) வானத்தின் கீழ் எது முடப்பட்டது?
1) பேழை
2) மலை
3) பூமி
4) மேகம்
8) ________ மட்டும் ஜலம் வடிந்து கொண்டே வந்தது
1) பத்தாம் மாதம்
2) ஒன்பதாம் மாதம்
3) எட்டாம் மாதம்
4) இரண்டாம் மாதம்
கேள்விக்கான பதில்கள்
(ஆதியாகமம்) (நோவா)
=======================
1) பேழையானது __________ மிதந்து கொண்டிருந்தது?
Answer: 2) ஜலத்தின் மேல்
ஆதியாகமம் 7:18
2) பேழையின் கதவை அடைத்தது யார்?
Answer: 3) கர்த்தர்
ஆதியாகமம் 7:16
3) ஜலப்பிரளயம் உண்டான போது நோவா எத்தனை வயதாயிருந்தான்
Answer: 3) 600
ஆதியாகமம் 7:6
4) நோவா ஜலம் குறைந்து போயிற்று என்று எதினால் அறிந்தான்?
Answer: 3) புறா வாயில் ஒலிவ இலை இருந்ததால்
ஆதியாகமம் 8:11
5) போகிறதும் வருகிறதுமாய் இருந்தது எது?
Answer: 2) காகம்
ஆதியாகமம் 8:7
6) நோவாவின் 3 குமாரர்கள் பெயர் என்ன?
Answer: 3) காம், சேம், யாப்பேத்
ஆதியாகமம் 9:18
7) வானத்தின் கீழ் எது முடப்பட்டது?
Answer: 2) மலை
ஆதியாகமம் 7:19
8) ________ மட்டும் ஜலம் வடிந்து கொண்டே வந்தது
Answer: 1) பத்தாம் மாதம்
ஆதியாகமம் 8:5
================
சரியான பதிலை கூறவும்
================
1) பஞ்சம் உண்டானதால் ஆபிரகாம் எந்த தேசத்தில் தங்கினான் ?
1) சீகேம்
2) போரே
3) எகிப்து
4) கானான்
2) ஆபிராம் ஆரானை விட்டுப் போகும்போது அவன் வயது என்ன ?
1) 75
2) 100
3) 80
4) 90
3) கர்த்தர் ஆபிராமை எதையெல்லாம் விட்டு புறப்பட சொன்னார் ?
1) தேசத்தையும்
2) இனத்தையும்
3) உன் தகப்பன் வீட்டையும்
4) அனைத்தையும்
4) ஆபிராம் தகப்பன்
1) யாப்பேத்
2) ஒபால்
3) கூஸ்
4) தேராகு
5) ஆபிரகாம் முதலில் எங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டினான்?
1) மோரே
2) ஊத்ஸ்
3) எகிப்து
4) சீகேம்
6) சாராளைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன் என்றது யார்?
1) பார்வோன்
2) ஆபிரகாம்
3) எகிப்தியர்
4) கானானியர்
7) சாராள் மிகுந்த அழகுள்ளவள் என்று யார் கண்டார்கள் ?
1) ஊர் மக்கள்
2) பார்வோன்
3) எகிப்தியர்
4) எபூசியர்
8) ஆபிரகாம் எத்தனை முறை பலிபிடம் கட்டினான் ?
1) 1
2) 2
3) 3
4) 4
9) தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல் இருந்தது யார் !
1) பவுல்
2) யாக்கோபு
3) ஆபிரகாம்
4) தாவீது
10) மகிமையின் தேவன் ஆபிரகாமுக்கு மகிமையை காண்பித்தது எந்த நாட்டில் ?
1) எகிப்து
2) மெசொப்பொத்தாமியா
3) ஊர்
4) கானான்
பதில்
=========
1) பஞ்சம் உண்டானதால் ஆபிரகாம் எந்த தேசத்தில் தங்கினான்?
Answer: 3) எகிப்து
ஆதியாகமம் 12:10
2) ஆபிராம் ஆரானை விட்டுப் போகும்போது அவன் வயது என்ன?
Answer: 1) 75
ஆதியாகமம் 12:4
3) கர்த்தர் ஆபிராமை எதையெல்லாம் விட்டு புறப்பட சொன்னார்?
Answer: 4) அனைத்தையும்
ஆதியாகமம் 12:1
4) அபிராமின் தகப்பன் பெயர் என்ன?
Answer: 4) தேராகு
ஆதியாகமம் 11:26
5) ஆபிரகாம் முதலில் எங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டினான்?
Answer: 1) மோரே சமபூமியிலே
ஆதியாகமம் 12:7
6) சாராளைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன் என்றது யார்?
Answer: 2) ஆபிரகாம்
ஆதியாகமம் 12:11
7) சாராள் மிகுந்த அழகுள்ளவள் என்று கண்டது யார்?
Answer: 3) எகிப்தியர்
ஆதியாகமம் 12:14
8) ஆபிரகாம் எத்தனை முறை பலிபிடம் கட்டினான்?
Answer: 4) 4
ஆதியாகமம் 12:7,8
ஆதியாகமம் 13:18
ஆதியாகமம் 22:9
9) தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல் இருந்தது யார்?
Answer: 3) ஆபிரகாம்
ரோமர் 4:20
10) மகிமையின் தேவன் ஆபிரகாமுக்கு எங்கே தரிசனமானார்?
Answer: 2) மெசொப்பொத்தாமியா நாட்டிலே
அப்போஸ்தலர் 7:2