==================
பொய் சொன்னது யார்?
===================
1) நான் நகைக்கவில்லை என்று பொய் சொன்னது யார்? 2) கணவன் வியாதியாய் இருப்பதாக பொய் சொன்னது யார்?
3) தன் பெயரை மாற்றி கூறி பொய் சொன்னது யார்?
4) மனைவியை சகோதரி என்று பொய் சொன்னது யார்?
5) இயேசுவை தனக்கு தெரியாது என்று பொய் சொன்னது யார்?
6) கயிறுகளால் என்னை கட்டினால் நான் பலவீனன் ஆவேன் என்று பொய் சொன்னது யார்?
7) தேவதூதன் தன்னிடம் பேசியதாக பொய் சொன்னது யார்?
7) தேவதூதன் தன்னிடம் பேசியதாக பொய் சொன்னது யார்?
8) இயேசுவைப் பணிந்துகொள்ளப்போவதாக பொய் சொன்னது யார்?
9) சகோதரன் காணாமல் போய்விட்டதாக பொய் சொன்னது யார்?
10) தனக்கு இஷ்டமானவனுக்கு ராஜ்யத்தை கொடுப்பதாக பொய் சொல்வது யார்?
10) தனக்கு இஷ்டமானவனுக்கு ராஜ்யத்தை கொடுப்பதாக பொய் சொல்வது யார்?
11) யூத ஜனங்கள் ராஜாவின் சட்டங்களை கைக்கொள்ளுகிறதில்லை என பொய் சொன்னது யார்?
12) எபிரேய ஸ்திரீகள் நல்ல பலம் உள்ளவர்கள். மருத்துவச்சிகள் அவர்களிடத்துக்கு போகும் முன்னே அவர்கள் பிரசவிக்கிறார்கள் என்று பொய் சொன்னது யார்?
13) அவன் என்னோடு சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான் என்று பொய் சொன்னது யார்?
14) ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்று பொய் சொன்னது யார்?
15) உமது அடியான் எங்கும் போகவில்லை என்று பொய் சொன்னது யார்?
பொய் சொன்னது யார்? (பதில்கள்)
======================
1) நான் நகைக்கவில்லை என்று பொய் சொன்னது யார்?விடை: சாராள்
ஆதியாகமம் 18:15
2) கணவன் வியாதியாய் இருப்பதாக பொய் சொன்னது யார்?
விடை: தாவீதின் மனைவியாகிய மீகாள்
சாமுவேல் 19:14
3) தன் பெயரை மாற்றி கூறி பொய் சொன்னது யார் ?
விடை: யாக்கோபு தான்தான் மூத்த மகனாகிய ஏசா என்று
ஆதியாகமம் 27:19
4) மனைவியை சகோதரி என்று பொய் சொன்னது யார்?
4) மனைவியை சகோதரி என்று பொய் சொன்னது யார்?
விடை: ஆபிரகாம்
ஆதியாகமம் 20:2
விடை: ஈசாக்கு
ஆதியாகமம் 26:9
5) இயேசுவை தனக்கு தெரியாது என்று பொய் சொன்னது யார்?
5) இயேசுவை தனக்கு தெரியாது என்று பொய் சொன்னது யார்?
விடை: பேதுரு
மத்தேயு 26:74
6) கயிறுகளால் என்னை கட்டினால் நான் பலவீனன் ஆவேன் என்று பொய் சொன்னது யார்?
விடை:சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:7
7) தேவதூதன் தன்னிடம் பேசியதாக பொய் சொன்னது யார்?
7) தேவதூதன் தன்னிடம் பேசியதாக பொய் சொன்னது யார்?
விடை:பெத்தேலிலே இருந்த கிழவனான ஒரு தீர்க்கதரிசி
1 இராஜாக்கள் 13:18
8) இயேசுவை பணிந்துகொள்ளப்போவதாக பொய் சொன்னது யார்?
விடை: ஏரோது
மத்தேயு 2: 8
8) இயேசுவை பணிந்துகொள்ளப்போவதாக பொய் சொன்னது யார்?
விடை: ஏரோது
மத்தேயு 2: 8
9) சகோதரன் காணாமல் போய்விட்டதாக பொய் சொன்னது யார்?
விடை:யோசேப்பின் சகோதர்கள்
ஆதியாகமம் 37:32
10) தனக்கு இஷ்டமானவனுக்கு ராஜ்யத்தை கொடுப்பதாக பொய் சொல்வது யார்?
விடை: பிசாசு
மத்தேயு 4:9 | லூக்கா 4:6
11) யூத ஜனங்கள் ராஜாவின் சட்டங்களை கைக்கொள்ளுகிறதில்லை பொய் சொன்னது யார்?
11) யூத ஜனங்கள் ராஜாவின் சட்டங்களை கைக்கொள்ளுகிறதில்லை பொய் சொன்னது யார்?
விடை:ஆமான்
எஸ்தர் 3:8
12) எபிரேய ஸ்திரீகள் நல்ல பலம் உள்ளவர்கள். மருத்துவச்சிகள் அவர்களிடத்துக்கு போகும் முன்னே அவர்கள் பிரசவிக்கிறார்கள் என்று பொய் சொன்னது யார்?
விடை:எபிரெய மருத்துவச்சிகள்
யாத்திராகமம் 1:19
13) அவன் என்னோடு சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான் என்று பொய் சொன்னது யார்?
13) அவன் என்னோடு சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான் என்று பொய் சொன்னது யார்?
விடை:யோசேப்பின் எஜமானின் மனைவி
ஆதியாகமம் 39:14
14) ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்று பொய் சொன்னது யார்?
விடை: ராகேல்
ஆதியாகமம் 31:35
15) உமது அடியான் எங்கும் போகவில்லை என்று பொய் சொன்னது யார்?
15) உமது அடியான் எங்கும் போகவில்லை என்று பொய் சொன்னது யார்?
விடை: கேயாசி
II இராஜாக்கள் 5:25
II இராஜாக்கள் 5:25
==========================
கீழ்க்கண்ட ஜெபத்தை செய்தவர்கள் யார்? (கேள்விகள்)
============================
1) “ஆண்டவரே என்னை இரட்சியும்“ என்று ஜெபித்தது யார்?2) “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்“ என்று ஜெபித்தது யார்?
3) “இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும்“ என்று ஜெபித்தது யார்?
4) “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்“ என்று ஜெபித்தது யார்?
5) “ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்“ என்று ஜெபித்தது யார்?
6) “இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும்“ என்று ஜெபித்தது யார்?
7) “எங்கள் கண்களைத் திறக்க வேண்டும்“ என்று ஜெபித்தது யார்?
8) “இவன் பார்க்கும்படி இவன் கண்களை திறந்தருளும்“ என்று ஜெபித்தது யார்?
9) “என்னை ஆசிர்வதித்து என் எல்லையை பெரிதாக்கும்“ என்று ஜெபித்தது யார்?
10) “உம்முடைய அடியாளின் சிறுமையை கண்ணோக்கிப் பாரும்“ என்று ஜெபித்தது யார்?
11) “ஜசுவரியம் வேண்டாம்“ என்று ஜெபித்தது யார்?
12) “எங்களை மகிழ்ச்சியாக்கும்“ என்று ஜெபித்தது யார்?
13) “மூதிர் ந்த வயதில் என்னை தள்ளிவிடாதேயும்“ என்று ஜெபித்தது யார்?
14) “என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது“ என்று ஜெபித்தது யார்?
15) “தேவரீர் சொன்னபடியே செய்தருளும்“ என்று ஜெபித்தது யார்?
கீழ்க்கண்ட ஜெபத்தை செய்தவர்கள் (பதில்கள்)
============================
1) ஆண்டவரே என்னை இரட்சியும் - பேதுரு மத்தேயு 14:30
2) பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் - ஆயக்காரன்
லூக்கா 18:13
3) இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும் - 10 குஷ்டரோகி
லூக்கா 17:13
4) நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் - சிலுவையில் அறையப்பட்ட கள்ளன்
லூக்கா 23:42
5) ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும் - பர்திமேயு
மாற்கு 10:51
6) இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் - சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:28
7) எங்கள் கண்களைத் திறக்க வேண்டும் - 2 குருடர்கள்
மத்தேயு 20:33
8) இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் - எலிசா
2 இராஜாக்கள் 6:17
9) என்னை ஆசீர்வதித்து என் எல்லையை பெரிதாக்கும் - யாபேஸ்
1 நாளாகமம் 4:10
10) உம்முடைய அடியாளின் சிறுமையை கண்ணோக்கி பாரும் - அன்னாள்
1 சாமுவேல் 1:11
11) ஜசுவரியம் வேண்டாம் - ஆகூர்
நீதிமொழிகள் 30:8
12) எங்களை மகிழ்ச்சியாக்கும் - மோசே
சங்கீதம் 90:15
13) மூதிர்ந்த வயதில் என்னை தள்ளிவிடாதேயும் - தாவீது
சங்கீதம் 71:9
14) என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது - யோனா
யோனா 2:7
15) தேவரீர் சொன்னபடியே செய்தருளும் - தாவீது
2 சாமுவேல் 7:25
==============
கீழ்கண்ட வினாக்களுக்கு சரியான பதில் தரவும்
(Women - பெண்)
=================
1. பார்வைக்கு அழகுள்ள பெண் யார்?2. மகா ரூபவதியாயிருந்த பெண் யார்?
3. ரூபாவதியாயும் அழகாயிருந்த பெண் யார்?
4. ரூபாவதியாயும் மகா புத்திசாலியுமாயிருந்த பெண் யார்?
5. வெகு செளந்தர்வதியாயிருந்த பெண் யார்?
6. வெகு அழகாயிருந்த பெண் யார்?
7. மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரி யார்?
8. சவுந்தரியமுள்ள பெண் யார்?
9. செளந்தரியமான பெண்கள் யார்?
10 .ஸ்திரீகளில் ரூபவதி யார்?
சரியான பதில்
===============
1. பார்வைக்கு அழகுள்ள பெண் யார்?Answer: சாராய்
ஆதியாகமம் 12:11
2. மகா ரூபவதியாயிருந்த பெண் யார்?
Answer: ரெபெக்காள்
2. மகா ரூபவதியாயிருந்த பெண் யார்?
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 24:15,16
3. ரூபாவதியும், பார்வைக்கு அழகுள்ளவளுமாய் இருந்த பெண் யார்?
Answer: ராகேல்
3. ரூபாவதியும், பார்வைக்கு அழகுள்ளவளுமாய் இருந்த பெண் யார்?
Answer: ராகேல்
ஆதியாகமம் 29:17
4. மகா புத்திசாலியும், ரூபாவதியாயும் இருந்த பெண் யார்?
4. மகா புத்திசாலியும், ரூபாவதியாயும் இருந்த பெண் யார்?
Answer: அபிகாயில்
1 சாமுவேல் 25:3
5. வெகு செளந்தர்வதியாயிருந்த பெண் யார்?
Answer: பத்சேபாள்
5. வெகு செளந்தர்வதியாயிருந்த பெண் யார்?
Answer: பத்சேபாள்
2 சாமுவேல் 11:2
6. வெகு அழகாயிருந்த பெண் யார்?
Answer: அபிஷாக்
6. வெகு அழகாயிருந்த பெண் யார்?
Answer: அபிஷாக்
1 இராஜாக்கள் 1:4
7. மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரி யார்?
Answer: வஸ்தி
7. மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரி யார்?
Answer: வஸ்தி
எஸ்தர் 1:10
8. சவுந்தரியமுள்ள பெண் யார்?
Answer: தாமார்
8. சவுந்தரியமுள்ள பெண் யார்?
Answer: தாமார்
2 சாமுவேல் 13:1
9. செளந்தரியமான பெண்கள் யார்?
Answer: யோபின் குமாரத்திகள்
9. செளந்தரியமான பெண்கள் யார்?
Answer: யோபின் குமாரத்திகள்
யோபு 42:15
10. ஸ்திரீகளில் ரூபவதி யார்?
Answer: சூலமித்தியாள்
உன்னதப்பாட்டு 6:1,13
==============
தலைப்பு: கோபம் கொண்டது யார்?
==============
1. யாக்கோபின் மேல் கோபம் கொண்டது யார்?2. ராகேலின் மேல் கோபம் கொண்டது யார்?
3. பார்வோனிடம் கோபப்பட்டது யார்?
4. பிலேயாமின் மேல் கோபப்பட்டது யார்?
5. பெலிஸ்தியர் மேல் கோபப்பட்டது யார்?
6. அம்மோனியர்கள் மேல் கோபப்பட்டது யார்?
7. யோனத்தான் மேல் கோபப்பட்டது யார்?
8. தாவீதின் மேல் கோபங்கொண்டது யார்?
9. ஞானிகள் மேல் கோபங்கொண்ட இராஜா யார்?
10. ராணியின் மேல் கோபங்கொண்டது யார்?
பதில்: கோபம்
==============
1. யாக்கோபின் மேல் கோபம் கொண்டது யார்?Answer: ஏசா
ஆதியாகமம் 27:44
2. ராகேலின் மேல் கோபம் கொண்டது யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 27:44
3. பார்வோனிடம் கோபப்பட்டது யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 11:8
4. பிலேயாமின் மேல் கோபப்பட்டது யார்?
Answer: தேவன்
எண்ணாகமம் 22:22
5. பெலிஸ்தியர் மேல் கோபப்பட்டது யார்?
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:19
6. அம்மோனியர்கள் மேல் கோபப்பட்டது யார்?
Answer: சவுல்
1 சாமுயேல் 16:6
7. யோனத்தான் மேல் கோபப்பட்டது யார்?
Answer: சவுல்
1 சாமுயேல் 20:30
8. தாவீதின் மேல் கோபங்கொண்டது யார்?
Answer: எலியாப்
1 சாமுயேல் 17:28
9. ஞானிகள் மேல் கோபங்கொண்ட இராஜா யார்?
8. தாவீதின் மேல் கோபங்கொண்டது யார்?
Answer: எலியாப்
1 சாமுயேல் 17:28
9. ஞானிகள் மேல் கோபங்கொண்ட இராஜா யார்?
Answer: நேபுகாத்நேச்சார்
தானியேல் 2:12
10. ராணியின் மேல் கோபங்கொண்டது யார்?
Answer: ஆகாஸ்வேரு
எஸ்தர் 1:12
தானியேல் 2:12
10. ராணியின் மேல் கோபங்கொண்டது யார்?
Answer: ஆகாஸ்வேரு
எஸ்தர் 1:12