======================
தேவன் கேட்ட கேள்விகள் யாரிடம்
======================
1. நீ என்னை நேசிக்கிறாயா?
2. நான் பரிதபியாமல் இருப்பேனா?
3.நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
4. நீ எங்கே இருக்கிறாய்?
5. நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?
6. உன் சகோதரன் எங்கே?
7. சர்வ வல்லவரோடு வழக்காடி அவருக்கு புத்தி படிப்பிக்கிறவன் யார்?
8. நீ எங்கே இருந்து வருகிறாய்?
9. ஏன் அழுகிறாய்?
10. நீ என்னத்தை கான்கிறாய்?
11. நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?
12. உன் கையில் இருக்கிறது என்ன?
13. இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்?
14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?
15. மழைக்கு ஒரு தகப்பனுண்டோ?
தேவன் கேட்ட கேள்விக்கு பதில்கள்
==========================
1. நீ என்னை நேசிக்கிறாயா?
Answer: பேதுரு
யோவான் 21:15
2. நான் பரிதபியாமல் இருப்பேனா?
Answer: யோனா
யோனா 4:11
3.நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
Answer: சீஷர்கள்
மத்தேயு 16:15
4. நீ எங்கே இருக்கிறாய்?
Answer: ஆதாம்
ஆதியாகமம் 3:9
5. நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?
Answer: ஏப்பீராயீம்
ஓசியா 11:8
6. உன் சகோதரன் எங்கே?
Answer: காயீன்
ஆதியாகமம் 4:9
7. சர்வ வல்லவரோடு வழக்காடி அவருக்கு புத்தி படிப்பிக்கிறவன் யார்?
Answer: யோபு
யோபு 40:2
8. நீ எங்கே இருந்து வருகிறாய்?
Answer: சாத்தான்
யோபு 2:2
9. ஏன் அழுகிறாய்?
Answer: மரியாள்
யோவான் 20:15
10. நீ என்னத்தை காண்கிறாய்?
Answer: ஆமோஸ்
ஆமோஸ் 7:8
11. நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?
Answer: ஆகார்
ஆதியாகமம் 16:8
12. உன் கையில் இருக்கிறது என்ன?
Answer: மோசே (ஒரு கோல்)
யாத்திராகமம் 4:2
13. இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்?
Answer: எருசலேம், யூதா
ஏசாயா 1:5
14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 18:14
15. மழைக்கு ஒரு தகப்பனுண்டோ?
Answer: யோபு
யோபு 38:28
========================
மனைவியின் பெயர்களைச் சொல்லவும்
=========================
01) மனாசே மனைவி பெயர் என்ன?
02) ஆமோன் மனைவி பெயர் என்ன?
03) யோசியா மனைவி பெயர் என்ன?
04) யோயாக்கீம் மனைவி பெயர் என்ன?
05) யோராம் மனைவி பெயர் என்ன?
06) ஓசியா மனைவி பெயர் என்ன?
07) யோசியா மனைவி பெயர் என்ன?
08) சல்லூம் மனைவி பெயர் என்ன?
09) பார்வோன் மனைவி பெயர் என்ன?
10) யெத்தேர் மனைவி பெயர் என்ன?
11) நேபாத் மனைவி பெயர் என்ன?
12) யோய்தா மனைவி பெயர் என்ன?
மனைவியின் பெயர்கள்
=====================
01) மனாசே மனைவி பெயர் என்ன?
Answer: மெசுல்லேமேத்
2 இராஜாக்கள் 21:18,19
02) ஆமோன் மனைவி பெயர் என்ன?
Answer: எதிதாள்
2 இராஜாக்கள் 21:25,26
2 இராஜாக்கள் 22:1
03) யோசியா மனைவி பெயர் என்ன?
Answer: செபுதாள்
2 இராஜாக்கள் 23:34,36
04) யோயாக்கீம் மனைவி பெயர் என்ன?
Answer: நெகுஸ்தாள்
2 இராஜாக்கள் 24:6,8
05) யோராம் மனைவி பெயர் என்ன?
Answer: அத்தாலியாள்
2 நாளாகமம் 22 :1,2
06) ஓசியா மனைவி பெயர் என்ன?
Answer: மேர்
ஓசியா 1:2,3
07) யோசியா மனைவி பெயர் என்ன?
Answer: அமுத்தாள்
2 இராஜாக்கள் 23:30,31
08) சல்லூம் மனைவி பெயர் என்ன?
Answer: உல்தாள்
2 இராஜாக்கள் 22:14
09) பார்வோன் மனைவி பெயர் என்ன?
Answer: தாப்பெனேஸ்
1 இராஜாக்கள் 11:19
10) யெத்தேர் மனைவி பெயர் என்ன?
Answer: அபிகாயில்
1 நாளாகமம் 2:17
11) நேபாத் மனைவி பெயர் என்ன?
Answer: செரூகாள்
1 இராஜாக்கள் 11:26
12) யோய்தா மனைவி பெயர் என்ன?
Answer: யோசேபியாத்
2 நாளாகமம் 22:11
======================
யார் இந்த தீர்க்கதரிசிகள்?
========================
1. எழுந்து போ.... கர்த்தர் உனக்கு முன்பாக புறப்படவில்லை. சொன்னது யார்.⁉️
2. இன்னும் நாற்பது நாள் உண்டு என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
3. தன் வஸ்திரங்களைக் கழற்றி போட்டு *தீர்க்கதரிசனம்* சொன்னது யார்?
4. கர்த்தர் இயேசுவின் பிறப்பு, பெத்லேகம் என்று உரைத்த தீர்க்கதரிசி யார்⁉️
5. 1 பேதுரு 2: 20 ல் தனது நிருபத்தில் சொன்ன வார்த்தை, பழைய ஏற்பாட்டில் எந்த இடத்தில் இருக்கிறது ⁉️ அது எந்த *தீர்க்கதரிசி* சொன்னது.. ⁉️
6. நீ விவாகம் பண்ண வேண்டாம் என்ற கர்த்தருடைய வார்த்தை எந்த தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று.⁉️
7. கெபிக்குள் ஒளிந்து கொண்டிருந்த தீர்க்கதரிசி யார்?
8. நடனத்தோடு, தம்புருக்களோடும் புறப்பட்டுப் போன பெண் *தீர்க்கதரிசி* யார்⁉️
9. எந்த தீர்க்கதரிசியின் எலும்பு மேல், மரித்த மனுஷன் பிரேதம் பட்டவுடனேயே அவனுக்கு உயிர் வந்தது...⁉️
10. யோவான் ஸ்நானன் வருவார் என்று, எந்த தீர்க்கதரிசியினால் முன்பதாகவே சொல்லப்பட்டார்⁉️
11. கர்த்தருடைய ஆவியினால் எலும்புகளின் பள்ளத்தாக்குகளில் கொண்டு போகப்பட்ட *தீர்க்கதரிசி* யார்⁉️
12. அவருடைய பாதரட்சைகளை சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னவர் யார்?
வேதவினா பதில்கள் (யார் இந்த தீர்க்கதரிசிகள்?)
========================
1. எழுந்து போ.... கர்த்தர் உனக்கு முன்பாக புறப்படவில்லை. சொன்னது யார்⁉️
Answer: தெபோராள்
நியாயாதிபதிகள் 4:14
2. இன்னும் நாற்பது நாள் உண்டு என்று சொன்ன *தீர்க்கதரிசி* யார் .. ⁉️
Answer: யோனா
யோனா 3:4
3. தன் வஸ்திரங்களைக் கழற்றி போட்டு தீர்க்கதரிசனம் சொன்னது யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 10:10
4. கர்த்தர் இயேசுவின் பிறப்பு, பெத்லேகம் என்று உரைத்த தீர்க்கதரிசி யார்⁉️
Answer: மீகா
மீகா 5:2
5. 1 பேதுரு 2:20-ல் தனது நிருபத்தில் சொன்ன வார்த்தை, பழைய ஏற்பாட்டில் எந்த இடத்தில் இருக்கிறது⁉️ அது எந்த *தீர்க்கதரிசி* சொன்னது.. ⁉️
Answer: ஏசாயா
ஏசாயா 53:7
6. நீ விவாகம் பண்ண வேண்டாம் என்ற கர்த்தருடைய வார்த்தை எந்த தீர்க்கதரிசிக்கு* உண்டாயிற்று⁉️
Answer: எரேமியா
எரேமியா 16:2
7. கெபிக்குள் ஒளிந்து கொண்டிருந்த தீர்க்கதரிசி யார்⁉️
Answer: எலியா
1 இராஜாக்கள் 19:9
8. நடனத்தோடு, தம்புருக்களோடும் புறப்பட்டுப் போன பெண் தீர்க்கதரிசி யார்⁉️
Answer: மிரியாம்
யாத்திராகமம் 15:20
9. எந்த தீர்க்கதரிசியின் எலும்பு மேல், மரித்த மனுஷன் பிரேதம் பட்டவுடனேயே அவனுக்கு உயிர் வந்தது⁉️
Answer: எலிசா
2 இராஜாக்கள் 13:21
10. யோவான் ஸ்நானன் வருவார் என்று, எந்த தீர்க்கதரிசியினால் முன்பதாகவே சொல்லப்பட்டார்⁉️
Answer: மல்கியா
மல்கியா 3:1
11. கர்த்தருடைய ஆவியினால் எலும்புகளின் பள்ளத்தாக்குகளில் கொண்டு போகப்பட்ட தீர்க்கதரிசி யார்⁉️
Answer: எசேக்கியேல்
எசேக்கியேல் 37:1
12. அவருடைய பாதரட்சைகளை சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னவர் யார்.. ⁉️
Answer: யோவான்ஸ்நானன்
மத்தேயு 3:11