========================
பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவத்தை கண்டுபிடியுங்கள்
=========================
[1] எத்தனை ஏற்பாடு ⁉️
[2] எத்தனை அதிகாரங்கள் ⁉️
[3] எத்தனை வசனங்கள் ⁉️
[4] எத்தனை வார்த்தைகள் ⁉️
[5] எத்தனை எழுத்துக்கள் ⁉️
[6] எத்தனை கட்டளைகள் ⁉️
[7] எத்தனை வாக்குத்தத்தங்கள் ⁉️
[8] எத்தனை கேள்விகள் ⁉️
[9] தேவன் என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
[10] கர்த்தர் என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
[11] ஆண்டவர் என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
[12] இயேசு என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
[13] பெரிய பெயர் / சிறிய பெயர் ⁉️
[14] பெரிய வசனம் / சிறிய வசனம்⁉️
[15] பெரிய அதிகாரம் / சிறிய அதிகாரம் ⁉️
பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவம்
==========================
[1] எத்தனை ஏற்பாடு ⁉️
Answer: இரண்டு - பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
[2] எத்தனை அதிகாரங்கள் ⁉️
Answer: 1189 அதிகாரங்கள்
[3] எத்தனை வசனங்கள் ⁉️
Answer: 31,173
[4] எத்தனை வார்த்தைகள் ⁉️
Answer: 8,10,697
[5] எத்தனை எழுத்துக்கள் ⁉️
Answer: 35,66,480
[6] எத்தனை கட்டளைகள் ⁉️
Answer: 6,468
[7] எத்தனை வாக்குத்தத்தங்கள் ⁉️
Answer: 3,121
[8] எத்தனை கேள்விகள்?
Answer: 3, 294
[9] தேவன் என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
Answer: 3,358
[10] கர்த்தர் என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
Answer: 6,853
[11] ஆண்டவர் என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
Answer: 1,855
[12] இயேசு என்கிற வார்த்தை எத்தனை முறை வருகிறது ⁉️
Answer: 979
[13] பெரிய பெயர் / சிறிய பெயர் ⁉️
Answer: பெரிய பெயர் = மகேர்-சாலால்-அஷ்-பாஸ்
ஏசாயா8:1
Answer: சிறிய பெயர் - எகிப்தின் ராஜா சோ
2 இராஜாக்கள் 17:1
[14] பெரிய வசனம் / சிறிய வசனம்⁉️
Answer: பெரிய வசனம் = தானியேல் 5:23
Answer: சிறிய வசனம் = யோவான் 11:35
[15] பெரிய அதிகாரம் / சிறிய அதிகாரம் ⁉️
Answer: பெரிய அதிகாரம் = சங்கீதம் 119
Answer: சிறிய அதிகாரம் = சங்கீதம் 117
======================
ராஜாக்கள் ஆண்ட வருஷங்கள் (கேள்விகள்)
======================
1. மனாசே எத்தனை வருடம் எருசலேமில் அரசாண்டான்?
அ) 45
ஆ) 55
இ) 52
2. சவுல் எத்தனை வருடம் அரசாண்டான்?
அ. 40
ஆ. 42
இ. 48
3. தாவீது எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ. 40
ஆ. 50
இ. 55
4. ரெகோபெயாம் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ. 19
ஆ. 17
இ. 12
5. அபியாம் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ. 2
ஆ. 3
இ. 4
6. ஆசா எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ. 41
ஆ.43
இ. 47
7. யோசாபாத் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ.20
ஆ.22
இ. 25
8. யோராம் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ.10
ஆ. 8
இ. 5
9. அகசியா எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ. 9
ஆ. 7
இ. 1
10. யோவாஸ் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
அ. 25
ஆ. 40
இ. 50
11. எருசலேமிலே எசேக்கியா ராஜா எத்தனை வருடம் அரசாண்டான்?
அ. 28
ஆ. 29
இ. 30
12. சாலொமோன் ராஜா எருசலேமிலே எத்தனை வருடம் அரசாண்டான்?
அ. 20
ஆ.30
இ. 40
13. எசேக்கியா ராஜா எருசலேமில் எத்தனை வருடம் அரசாண்டான்?
14. ஆமோன் ராஜா எருசலேமில் எத்தனை வருடம் அரசாண்டான்?
15. யோசியா ராஜா எருசலேமில் எத்தனை வருடம் அரசாண்டான்?
ராஜாக்கள் ஆண்ட வருஷங்கள் (பதில்)
========================
1. மனாசே எத்தனை வருடம் எருசலேமில் அரசாண்டான்?
Answer: ஆ) ஐம்பத்தைந்து வருஷம் (55)
2 இராஜாக்கள் 21:1
2. சவுல் எத்தனை வருடம் அரசாண்டான்?
Answer: அ. நாற்பது வருஷம் (40)
அப்போஸ்தலர் 13:21
3. தாவீது எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: அ. நாற்பது வருஷம் (40)
2 சாமுவேல் 5:4
4. ரெகொபெயாம் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: ஆ. பதினேழு வருஷம் (17)
1 இராஜாக்கள் 14:21
5. அபியாம் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: ஆ. மூன்று வருஷம் 3
1 இராஜாக்கள் 15:1,2
6. ஆசா எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: அ. நாற்பத்தொரு வருஷம் (41)
1 இராஜாக்கள் 15:9,10
7. யோசபாத் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: இ. இருபத்தைந்து வருஷடம் (25)
1 இராஜாக்கள் 22:42
8. யோராம் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: ஆ. எட்டு வருஷம் (8)
2 இராஜாக்கள் 8:16,17
9. அகசியா எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: இ. ஒரு வருஷம் (1)
2 இராஜாக்கள் 8:26
10. யோவாஸ் எத்தனை வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer: ஆ. நாற்பது வருஷம் (40)
2 இராஜாக்கள் 12:1
11. எருசலேமிலே எசேக்கியா ராஜா எத்தனை வருடம் அரசாண்டான்?
Answer: ஆ. இருபத்தொன்பது வருஷம் (29)
2 இராஜாக்கள் 18:1,2
12. சாலொமோன் ராஜா எருசலேமிலே எத்தனை வருடம் அரசாண்டான்?
Answer: இ. நாற்பது வருஷம் (40)
1 இராஜாக்கள் 11:42
13. யோவாகாஸ் ராஜா எருசலேமில் எத்தனை வருடம் அரசாண்டான்?
Answer: மூன்று மாதம்
2 நாளாகமம் 36:2
13. யோவாகாஸ் ராஜா எருசலேமில் எத்தனை வருடம் அரசாண்டான்?
Answer: மூன்று மாதம்
2 நாளாகமம் 36:2
14. ஆமோன் ராஜா எருசலேமில் எத்தனை வருடம் அரசாண்டான்?
Answer: இரண்டு வருஷம் (2)
2 நாளாகமம் 33:21
15. யோசியா ராஜா எருசலேமில் எத்தனை வருடம் அரசாண்டான்?
Answer: முப்பத்தொரு வருஷம் (31)
(2 நாளாகமம் 34:1)
============
பொக்கிஷங்கள்
=============
1) கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை முதன் முதலில் எடுத்துக் கொண்டு போனவன் யார்?
2) பொக்கிஷ பிரதானியாயிருந்தவன் யார்?
3) விநோதமான ஆபரணங்களை வைக்கும் பொக்கிஷ சாலை யாருக்கு இருந்தது,?
4) கோரேஸ் ராஜாவின் பொக்கிஷக்காரன் யார்?
5) கர்த்தர் எதை பொக்கிஷ வைப்பாக வைக்கிறார்?
6) யாருடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு ?
7) யாருடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை?
8) எது அதின் பொக்கிஷம்?
9) நல்ல பொக்கிஷம் எது,?
10) ராஜாவின் அரமனைப் பொக்கிஷ சாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்தவன் யார்?
பதில் பொக்கிஷங்கள்
=====================
1) கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை முதன் முதலில் எடுத்துக் கொண்டுபோனவன் யார்?
Answer: எகிப்தின் ராஜா சீஷாக்
I இராஜாக்கள் 14:26
2) பொக்கிஷ பிரதானியாயிருந்தவன் யார்?
Answer: செபுவேல்
1 நாளாகமம் 26:24
3) விநோதமான ஆபரணங்களை வைக்கும் பொக்கிஷ சாலை யாருக்கு இருந்தது?
Answer: எசேக்கியா ராஜாவுக்கு
11 நாளாகமம் 32:27
4) கோரேஸ்ராஜாவின் பொக்கிஷக்காரன் யார்?
Answer: மித்திரேதாத்
எஸ்றா 1:8
5) கர்த்தர் எதை பொக்கிஷவைப்பாக வைக்கிறார்?
Answer: ஆழமான ஜலங்களை
சங்கீதம் 33:7
6) யாருடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு?
Answer: நீதிமானுடைய வீட்டில்
நீதிமொழிகள் 15:6
7) யாருடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை?
Answer: யாக்கோபு வம்சத்தாரின்
ஏசாயா 2:7
8) எது அதின் பொக்கிஷம்?
Answer: கர்த்தருக்குப் பயப்படுதலே
ஏசாயா 33:6
9) நல்ல பொக்கிஷம் எது,?
Answer: நல்ல மனுஷனின் இருதயம்
மத்தேயு 12:35
10) ராஜாவின் அரமனைப் பொக்கிஷ சாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்தவன் யார்?
Answer: எபெத்மெலேக்
எரேமியா 38:11