*கர்த்தர் கைவிடமாட்டார் யாரை*
-------------------------------------------------------
1) கர்த்தரை தேடுகிறவர்களை - சங் 9:10
2) பரிசுத்தவான்களை - சங் 37:28
3)ஊழியம் செய்கிறவர்களை - 1 நாளா 28:20
4) தமது ஜனத்தை - 1 சாமு 12:22
5) நீதிமானை - சங் 37:25
6) சிறுமையும், எளிமையுமானவர்களை - ஏசா 41:17
