*கசப்பு எங்கெல்லாம் இருக்க கூடாது*
(கசப்பு = மக்கள் தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு தீங்கிழைத்த மக்களை குறித்து கசப்பான எண்ணத்தை மனதில் கொண்டு வாழ்வது)
--------------------------------------------------------
1) இருதயத்தில் - யாக் 3:14
2) வார்த்தையில் - சங் 64:4
3) ஆத்துமாவில் - ஏசா 38:15
4) வாயில் - ரோ 3:14
5) செய்கையில் - நீதி 5:4
