*நமது வாயில் இருக்க வேண்டியது*
-----------------------------------------------------
1) துதி - சங் 34:1
2) கர்த்தரை பாடும் பாட்டு - சங் 40:3
3) வேத வசனம் - உபா 6:7
4) உண்மை - சங் 5:9
5) நல்ல செய்தி - 2 சாமு 18:25
6) மற்றவர்களை திடப்படுத்தும் வார்த்தை - யோபு 16:5
7) ஜெபம் - சங் 66:17
8) கிருபையுள்ள வார்த்தைகள் - லூக் 4:22
