Topic:
====================
யோசுவா
====================
யோசுவா
====================
1) சூரியனையும் சந்திரனையும் நடுவானில் நிற்க பண்ணினவவன்.
யோசுவா 10: 12-14
2) எரிகோவை ஜெயித்தவன்.
யோசுவா 6: 12-20
3) இஸ்ரவேலரை யோர்தானை கடக்க செய்தவன்.
யோசுவா 3: 9-17
4) தேவ ஆவியை பெற்றவன்.
எண்ண்கமம் 27: 18
5) குடும்பமாக கர்த்தரை சேவித்தவன்.
யோசுவா 24: 15
6) உத்தமமாய் கர்த்தரை பின்பற்றினவன்.
எண்ணாகமம் 23: 11
7) பாவம் செய்த ஆகானை தண்டித்தான்.
யோசுவா 7: 18-26
8) கர்த்தரிடம் வாக்குத்தத்தங்களை பெற்றவன்.
யோசுவா 1: 5-9
9) நற்செய்தியை பரப்பினவன்.
எண்ணாகமம் 14: 30-33,38
10) யுத்த வீரன்.
யாத்திராகமம் 17: 8-14
11) கர்த்தருடைய ஊழியக்காரன்.
யோசுவா 24: 29
