=================================
சீக்கிரமாய் வருகிறேன்
(வெளிப்படுத்தல்)
=================================
1) மனந்திரும்பு - 2:16
2) ஆதியில் செய்த கிரியைகளை செய்வாயாக - 2:5
3) வேத வசனங்களை கைக்கொள் - வெளி 22:7
4) ஒருவனும் உன் கிரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடி உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு - 3:11
5) அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது - 22:12
