*நாம் செய்யும்படி இயேசு சொன்ன சில வார்த்தைகள்*
-----------------------------------------------
1) நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் - 1 பேது 1:16
2) நான் உலகத்தானல்லாதது போல நீங்களும் உலகத்தாரல்ல - யோ 17:16
3) நான் உனக்கு இரங்கினது போல நீயும் உன் வேலைக்காரனுக்கு இரங்கு - மத் 18:33
4) நான் உங்களுக்கு செய்தது போல நீங்களும் செய்யுங்கள் - யோ 13:15
5) நான் உங்களில் அன்பாய் இருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் - யோ 13:34
6) நான் பிதாவின் அன்பில் நிலைத்திருக்கிறது போல நீங்களும் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் - யோ 15:10
