*மாயை எது ?*
மாயை = இல்லாமல் போவது
-----------------------------------------------------------
1) மனுஷன் - சங் 39:5
2) இளவயது - பிரச 11:10
3) வாலிபம் - பிரச 11:10
4) மனுஷன் படும் பிரயாசம் - பிரச 4:4
5) சூரியனுக்கு கிழே செய்யப்படும் கிரியை - பிரச 1:14
6) கைகள் செய்கிற வேலை - பிரச 2:11
7) எல்லா பிரயாசம் - பிரச 2:21
8) நாட்கள் - யோபு 7:16
