==========
ஜீவனுள்ள நாளெல்லாம்
===========
1) வேத வசனம் இருதயத்தை விட்டு நீங்க கூடாது
உபாகமம் 4:10
2) நன்மை நம்மை தொடரும்
சங்கீதம் 23:6
3) கிருபை நம்மை தொடரும்
சங்கீதம் 23:6
4) கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை நாட வேண்டும்
சங்கீதம் 27:4
5) எருசலேமின் வாழ்வை காண்பாய்
சங்கீதம் 128:5
=============
நெருக்கம் யார் மூலம்
=============
1) சத்துரு மூலம்
நெகேமியா 9:27
லூக்கா 19:43
2) உலக கவலை மூலம்
லூக்கா 8:14
3) ஜசுவரியத்தினால்
லூக்கா 8:14
4) சிற்றின்பங்களினால்
லூக்கா 8:14
============
நெருக்கபட்டவர்கள்
============
1) இயேசு
ஏசாயா 53:7
2) தாவீது
1 சாமுவேல் 30:6
3) மனாசே
2 நாளாகமம் 33:12
4) இஸ்ரவேலர்
நியாயாதிபதிகள் 10:9
5) யோனா
யோனா 2:2
6) பவுல்
2 கொரிந்தியர் 4:8
7) சவுல்
1 சாமுவேல் 28:15
8) யோபு
யோபு 36:16
=============
இயேசு ஜெபம் பண்ணின நேரங்கள்
===============
1) அதிகாலை ஜெபித்தார்
மாற்கு 1:35
2) பகல் வேளையில் ஜெபித்தார்
மாற்கு 6:46
3) சாய்ங்காலம் ஜெபித்தார்
மத்தேயு 4:33
4) இராமுழுவதும் ஜெபித்தார்
லூக்கா 6:12
5) துன்ப நேரத்தில் ஜெபித்தார்
லூக்கா 22:40-42
6) சீஷரோடுகூட தனித்து ஜெபித்தார்
லூக்கா 9:18
7) சிலுவையின் மீது ஜெபித்தார்
லூக்கா 23:34
===========
இயேசு ஜெபித்த விதம்
============
1) முழங்கால்படியிட்டு ஜெபித்தார்
லூக்கா 22:41,42
2) முகங்குப்புற விழுந்து ஜெபித்தார்
மத்தேயு 26:39
3) மிகுந்த வியாகுலத்தோடும், ஊக்கத்தோடும் ஜெபித்தார்
லூக்கா 22:44
4) பலத்த சத்தத்தோடு ஜெபித்தார்
எபிரெயர் 5:7
5) கண்ணிரோடு ஜெபித்தார்
எபிரெயர் 5:7
6) பிதாவின் சித்தப்படி ஜெபித்தார்
மத்தேயு 26:42,44
7) மற்றவர்களை மன்னித்து (பிதாவே இவர்களை மன்னியும்) ஜெபித்தார்.
லூக்கா 23:34
=============
இயேசு ஜெபித்த சந்தர்ப்பங்கள்
==============
1) ஞானஸ்நானம் பெற்ற போது
லூக்கா 3:21
2) பிரசங்கிக்கும் முன்
மாற்கு 1:35,36-40
3) 12 சிஷர்களை தெரிந்து கொள்ளும்முன்
லூக்கா 6:12-16
4) 4000 பேரை போஷிக்கும் முன்
மத்தேயு 15:36-39
5) 5000 பேரை போஷிக்கும் முன்
மத்தேயு 14:15-23
6) லாசருவை உயிரோடு எழுப்பும் முன்
யோவான் 11:33-44
7) சிஷர்களோடு தனித்து
லூக்கா 9:18
8) மறுரூபமான போது
லூக்கா 9:28,29
9) மேல் வீட்டறையில்
யோவான் 17
10) பாடுபடுமுன்
யோவான் 12:27,28
11) கெத்செமனே தோட்டத்தில்
மத்தேயு 26:36-44
12) மரண சமயத்தில் சிலுவையில் வைத்து
லூக்கா 23:43-46
==================
முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள்
==================
1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும்
மத்தேயு 10:37
2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும்
மத்தேயு 6:33
3) அவருடைய நீதியை தேட வேண்டும்
மத்தேயு 6:33
4) தாய், தகப்பனை கனம் பண்ண வேண்டும்
எபேசியர் 6:1-3
5) தாழ்த்த பழக வேண்டும்
மாற்கு 9:35
6) கர்த்தருடை ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும்
1 இராஜாக்கள் 17:13
7) கீழ்படிய வேண்டும்
எபிரெயர் 4:6
8) சகோதரன் உடன் ஒப்பரவாக வேண்டும்
மத்தேயு 5:24
9) நமது கண்ணில் உள்ள உத்திரத்தை (குறைகளை) பார்க்க வேண்டும்
மத்தேயு 7:5
10) உட்புறம் சுத்தம் செய்ய வேண்டும்
மத்தேயு 23:26
11) வாரத்தின் முதல் நாளை கனப்படுத்த வேண்டும்
ஏசாயா 58:13,14
12) சபை கூடி வர வேண்டும்
1 கொரிந்தியர் 11:18
13) முதற்பலனை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வர வேண்டும்
யாத்திராகமம் 34:26
14) முதல் வருகையில் எடுக்கபட வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 4:16
15) முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டும்
வெளிப்படுத்தல் 20:6
=================
நம்மில் பெருக வேண்டிய காரியங்கள்
===================
1) விசுவாசம் பெருக வேண்டும்
2 தெசலோனிக்கேயர் 1:3
2) கிருபை பெருக வேண்டும்
1 பேதுரு 1:2
3) சமாதானம் பெருக வேண்டும்
1 பேதுரு 1:2
4) அன்பு பெருக வேண்டும்
பிலிப்பியர் 1:9
5) வேத வசனம் பெருக வேண்டும்
அப்போஸ்தலர் 12:24
6) தர்ம காரியம் பெருக வேண்டும்
2 கொரிந்தியர் 8:7
7) நற்கிரியைகள் பெருக வேண்டும்
2 கொரிந்தியர் 9:8
8) ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பில் பெருக வேண்டும்
2 தெசலோனிக்கேயர் 1:3
9) எல்லா வித ஜாக்கிரதையிலும் பெருக வேண்டும்
2 கொரிந்தியர் 8:7
10) இரக்கத்தில் பெருக வேண்டும்
யூதா 2
11) மகிழ்ச்சியில் பெருக வேண்டும்
பிலிப்பியர் 1:25
12) நம்பிக்கையில் பெருக வேண்டும்
ரோமர் 15:13
13) கர்த்தருடைய கிரியைகளில் பெருக வேண்டும் (ஜெபம், வேத வாசிப்பு)
1 கொரிந்தியர் 15:58
14) தைரியத்தில் பெருக வேண்டும்
2 பேதுரு 1:5-8
15) ஞானத்தில் பெருக வேண்டும்
2 பேதுரு 1:5-8
16) இச்சையடக்கத்தில் பெருக வேண்டும்
2 பேதுரு 1:5-8
17) பொறுமையில் பெருக வேண்டும்
2 பேதுரு 1:5-8
18) தேவபக்தியில் பெருக வேண்டும்
2 பேதுரு 1:5-8
19) சகோதர சிநேகத்தில் பெருக வேண்டும்
2 பேதுரு 1:5-8
==========
எலிசபெத்
==========
1) குற்றமற்றவள்
லூக்கா 1:6
2) தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவள்
லூக்கா 1:6
3) வேத வசனத்தின்படி வாழ்ந்தவள்
லூக்கா 1:6
4) முதலாவது மலடியாக இருந்து பின்பு பிள்ளை பெற்றவள் (ஜெபத்தினால்)
லூக்கா 1:13
5) பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவள்
லூக்கா 1:41
6) பரிசுத்தவான்களை போஷித்தவள்
லூக்கா 1:56
============
உசியா ராஜா
(2 நாளாகமம் 26)
==============
கர்த்தரை தேடியதால் அவனுக்கு கிடைத்த ஆசிர்வாதங்கள்
1) 16 வயதில் கர்த்தரை தேடி, கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தவன்
2 நாளாகமம் 26:3,4
2) கர்த்தரை தேடியதால் உசியா காரியங்கள் செழிப்படைந்தது
2 நாளாகமம் 26:5
3) தேவன் துணை நின்றதால் அவன் வெற்றி வாகை சூடினான்
2 நாளாகமம் 26:7
4) உசியாவின் கீர்த்தி பரவியது
2 நாளாகமம் 26:8
5) உசியாவுக்கு ஐசுவரியமும், மகிமையும் உண்டாயிற்று
2 நாளாகமம் 26:10
உசியா கர்த்தரை விட்டு விலகிய போது
1) அவன் இருதயம் மேட்டிமை கொண்டது
2 நாளாகமம் 26:16
2) அவன் கோபம் கொண்டான்
2 நாளாகமம் 26:19
3) உசியா தன் ராஜ பதவியை இழந்தான்
2 நாளாகமம் 26:24
4) அவன் நெற்றியில் குஷ்ட ரோகம் வந்தது
2 நாளாகமம் 26:19,20
5) கர்த்தர் அவனை அடித்தார்
2 நாளாகமம் 26:20
6) மரண நாள் மட்டும் குஷ்டரோகம்
2 நாளாகமம் 26:21
7) தேவனுடைய ஊழியக்காரரோடு கோபமாக பேசினான்
2 நாளாகமம் 26:19