===========
பிரசங்க குறிப்பு
இயேசு உன்னை உயர்த்துவார்
============
சங்கீதம் 37:34சங்கீதம் 3:3
நீ கர்த்தருக்கு காத்திருந்து அவருடைய வழியை கைக்கொள்: அப்பொழுது நீ பூமியை சுதந்திரித்குக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார் துன்மார்க்கர் அறுப்புண்டு போவதைக் காண்பாய்
இயேசு நம்மை உயர்த்துகிறவர். நாம் என்ன செய்தால் இயேசு நம்மை உயர்த்துவார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் அறிந்துக்கொள்வோம்.
1. துக்கப்படுகிறவர்களை இயேசு உயர்த்துவார்
யோபு 5:10
தாழ்ந்தவர்களை உயரத்தில்வைத்து துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.

யோபு 6:3
யோபு 16:6
2. தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை இயேசு உயர்த்துவார்.
சங்கீதம் 89:19,20
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்கு தரிசனமாகி சகாயஞ் செய்யத்தக்கதாக சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து ஜனத்தின் தெரிந்துக் கொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
என் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்தேன்: என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
சங்கீதம் 89:19,20
2 சாமுவேல் 23:1
1 நாளாகமம் 14:1,2
3. சாந்தகுணமுள்ளவர் களை இயேசு உயர்த்துவார்
சங்கீதம் 147:6
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார். துன்மார்க்கரை தரைமட்டும் தாழ்த்துகிறார்
சங்கீதம் 147:6
எண்ணாகமம் 12:3
4. எளியவர்களையும் சிறுமைப்பட்டவர்களையும் இயேசு உயர்த்துவார்
1 சாமுவேல் 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து எளியவரைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்....
1 சாமுவேல் 2:8
5. தங்களை தாழ்ந்துகிறவர்களை இயேசு உயர்த்துவார்
மத்தேயு 23:12
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான் தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்
மத்தேயு 23:12
லூக்கா 1:52
இந்தக் குறிப்பில் இயேசு யாரையெல்லாம் உயர்த்துவார் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.

==============
கர்த்தர் தாங்குவார்
=============
நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக் கொண்டேன், கர்த்தர் என்னை தாங்குகிறார்சங்கீதம் 5:3
சங்கீதம் 18:35
ஏசாயா 41:8-19
இந்தக் குறிப்பில் கர்த்தர் தாங்குகிறவர் என்றும், கர்த்தர் யாரை எல்லாம் தாங்குகிறார் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
ஏசாயா 41:8-19
இந்தக் குறிப்பில் கர்த்தர் தாங்குகிறவர் என்றும், கர்த்தர் யாரை எல்லாம் தாங்குகிறார் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. நீதிமானாயிருந்தால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 37:17,21,26,30,31
2. பிரியமானவனா இருந்தால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 37:23,24
3. தேவ சிந்தை இருந்தால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 41:1-3
சங்கீதம் 37:17,21,26,30,31
2. பிரியமானவனா இருந்தால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 37:23,24
3. தேவ சிந்தை இருந்தால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 41:1-3
4. தேவன் மேல் தாகமாயிருந்தால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 63:8
5. தேவனை கூப்பிட்டால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 94:18
சங்கீதம் 63:8
5. தேவனை கூப்பிட்டால் கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 94:18
சங்கீதம் 73:1,2
ஏசாயா 46:3,4
இந்தக் குறிப்பில் கர்த்தர் யாரையெல்லாம் தாங்குவார் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஏசாயா 46:3,4
இந்தக் குறிப்பில் கர்த்தர் யாரையெல்லாம் தாங்குவார் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
==============
அறிந்து கொள்ளுங்கள்
==============
ஏசாயா 1:3
மாடு தன் எஜமானையும் கழுதை தன் ஆண்டவனின் முன்னனையையும் அறியும்; இஸ்ரவேலோ, அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது.எரேமியா 9:6
கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
நாம் இந்தக் குறிப்பில் கர்த்தரை அறிந்து கொள்ளவேண்டும். அவரை அறிகின்ற அறிவில் நாம் வளர வேண்டும். நாம் இதில் கர்த்தரை குறித்து எவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்.
1. வேத வாக்கியங்களை அறிந்துகொள்ளுங்கள்
மாற்கு 12:24
யோவான் 5:39
2. தேவ வல்லமையை அறிந்து கொள்ளுங்கள்

2 நாளாகமம் 16:9
3. கர்த்தரின் நியாயத்தை அறிந்து கொள்ளுங்கள்
எரேமியா 8:7
2 நாளாகமம் 16:9
3. கர்த்தரின் நியாயத்தை அறிந்து கொள்ளுங்கள்
எரேமியா 8:7
மீகா 3:8
சங்கீதம் 18:22
4. அவரது நாமத்தை அறிந்து கொள்ளுங்கள்
சங்கீதம் 18:22
4. அவரது நாமத்தை அறிந்து கொள்ளுங்கள்
சங்கீதம் 91:14
பிலிப்பியர் 2:10,11
5. வரங்களை அறிந்து கொள்ளுங்கள்
1 கொரிந்தியர் 12:1
எபேசியர் 4:8
6. அவர் சித்தத்தை அறிந்து கொள்ளுங்கள்
பிலிப்பியர் 2:10,11
5. வரங்களை அறிந்து கொள்ளுங்கள்
1 கொரிந்தியர் 12:1
எபேசியர் 4:8
6. அவர் சித்தத்தை அறிந்து கொள்ளுங்கள்
கொலோசெயர் 1:9
மத்தேயு 7:21
மத்தேயு 7:21
லூக்கா 12:47
7. ஞானத்தை அறிந்து கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 24 : 14
பிரசங்கி 9:18
7. ஞானத்தை அறிந்து கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 24 : 14
பிரசங்கி 9:18
பிரசங்கி 10:10
கர்த்தரை பற்றி நாம் எவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதைக் குறித்து அறிந்து கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
கர்த்தரை பற்றி நாம் எவற்றையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதைக் குறித்து அறிந்து கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
================
உசியாவின் வாலிபம்
================
2 நாளாகமம் 26:1அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்து வந்து, அவனை அவன் தகப்பனாகிய அமித்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
உசியராஜாவை 15 வயதில் அதாவது அவனது வாலிய வயதில் ராஜாவாக்கினார்கள். அவன் கர்த்தரை தேடும்போது அவன் எப்படியிருந்தான் என்றும், கர்த்தரை விட்டு விலகும்போது அவன் எப்படியிருந்தானென்றும் இதில் நாம் கவனிக்கலாம். இது ஒரு வாலிபர்களுக்கான செய்தி. கடந்த லெந்து கூட்டத்தில் வாலிப கூடுகையில் நான் பிரசிங்கித்த செய்தி.
வாலிபர் கூடுகையும் செய்தியும்
வேதபாடம்2 நாளாகமம் 26ஆம் அதிகாரம்
1. உசியா கர்த்தரை தேடினவன், கர்த்தருக்கு பயந்தவன்
2 நாளாகமம் 26:4
2. உசியா கர்த்தரை தேடியதால் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார்
2 நாளாகமம் 26:5
3. உசியாவுக்கு தேவன் துணையிருந்ததால் அவன் எங்கும் வெற்றிவாகை சூடினான்.
2 நாளாகமம் 26:7
4. உசியா கீர்த்தி பெற்றவன்
2 நாளாகமம் 26:8
5. உசியாவிற்கு ஐசுவரியமும் மகிமையும் உண்டாயிற்று
2 நாளாகமம் 26:10
கர்த்தரை விட்டு விலகிய உசியா
1. கர்த்தரைவிட்டு அவன் விலகியபோது அவன் இருதயம் மேட்டிமையடைந்தான்2 நாளாகமம் 26:16
2. தேவ கட்டளையை மீறி தூபங்காட்டினதால் தேவ கோபத்தை பெற்றான்
2 நாளாகமம் 26:17
3. உசியா ராஜ்ஜிய பதவி இழந்தான்
2 நாளாகமம் 26:17
இது ஒரு வாலிபர்களுக்கான செய்தி. உசியா தேவனை தேடியபோது செழிப்பையும் ஜெயத்தையும் பெற்றான். உசியா தேவனைவிட்டு விலகியதும் அவன் மேட்டிமையடைந்து தேவ கோபத்தை பெற்று தம்முடைய ராஜ்ஜிய பதவியை இழந்தான். உசியாவின் வாழ்க்கை வாலிபர்களுக்கு ஒரு எச்சரிப்பு. வாலிபர்களே எந்த நேரத்திலும் தேவனை தேடிக்கொண்டிருங்கள் அப்போது உங்கள் வாலிபம் வாழும். கர்த்தர் இந்த வாலிப கூடுகையை ஆசீர்வதிப்பாராக !
ஆமென் !
S. Daniel Balu
Torupur
பிரசங்க குறிப்பு
==============
ஆயுத்தப்படுத்தப்பட்ட ஜனம்
==============
லூக்கா 1:17
உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயுத்தப்படுத்தும் படியாக.
ஆயுத்தபடுத்தப்பட்ட ஜனங்கள் யார் யார்?
1. இரட்சிக்கப்பட்ட ஜனம்
உப்பாக 33:29
யோனா 2:9
1 தீமோத்தேயு 2:4,5,6
அப்போஸ்தலர் 4:12
அப்போஸ்தலர் 16:30,31
மாற்கு 16:16
2. பிரித்தெடுக்கப்பட்ட ஜனம்
எஸ்தர் 3:8
ஒருவித ஐனங்கள் தான் பிரித்தெடுக்ப்பட்ட ஜனம்.
எண்ணாகமம் 23:9
3. பரிசுத்த ஜனம்
உபாகமம் 7:6
மாற்கு 16:16
2. பிரித்தெடுக்கப்பட்ட ஜனம்
எஸ்தர் 3:8
ஒருவித ஐனங்கள் தான் பிரித்தெடுக்ப்பட்ட ஜனம்.
எண்ணாகமம் 23:9
3. பரிசுத்த ஜனம்
உபாகமம் 7:6
1 பேதுரு 2:9
எபேசியர் 1:14
4. ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள்
உபாகமம் 4:6
மத்தேயு 7:24,25
எபேசியர் 5:15,16
நீதிமொழிகள் 6:6,8
5. சீரை பெற்ற ஜனம்
சங்கீதம் 144:15
எந்தெந்த சீர்
சங்கீதம் 144:12-14
நீங்கள் ஆயுத்தப்படுத்தப்பட்ட ஜனங்களா? சற்று ஆராய்ந்து பாருங்கள். மேல் சொன்ன ஜனங்களைப் போல உங்களை ஆயுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.

=========
பிரசங்க குறிப்பு
அருமையான
========
ஏசாயா 43:4நீ என் பார்வைக்கு அருமையானபடியால் கனம்பெற்றாய், நானும் உன்னை சிநேகித்தேன்
இந்தக் குறிப்பில் அருமையான என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி, எவைகளெல்லாம் அருமையானவை என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. அருமையான ஆத்துமா.
சங்கீதம் 49:9
2. அருமையான விசுவாசம்
2 பேதுரு 1:1
3. அருமையான வாக்குத்தத்தம்
2 பேதுரு 1:4
4. அருமையான கனியும், பலன்களும்
உபாகமம் 33:14
5. அருமையான கிருபை
சங்கீதம் 36:7
6. அருமையான ஆலோசனை
சங்கீதம் 139:17
7. அருமையான குமாரன்
எரேமியா 31:20
எவைகளெல்லாம் அருமையானது என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
உபாகமம் 33:14
5. அருமையான கிருபை
சங்கீதம் 36:7
6. அருமையான ஆலோசனை
சங்கீதம் 139:17
7. அருமையான குமாரன்
எரேமியா 31:20
எவைகளெல்லாம் அருமையானது என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
=======
மதில்கள்
=======
ஏசாயா 49:16இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்பொழுதும் என்முன் இருக்கிறது.
இந்தக் குறிப்பில் மதில்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, அவருக்கு முன் இருக்கும் மதில்கள் என்ன என்பதை நாம் சிந்திக்கலாம். எப்படிப்பட்ட மதில்கள் அவருக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்கலாம்
கர்த்தருக்கு முன் நம்முடைய மதில்கள்
1. இரட்சிப்பாகிய மதில்
ஏசாயா 26:1,2
2. ஞானஸ்தானமாகிய மதில்
யாத்திராகமம் 14:29
3. அபிஷேகமாகிய மதில்
சகரியா 2:5
4. ஜெபமாகிய மதில்
புலம்பல் 2:18
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு முன் நமது மதில்கள் என்னென்ன என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
யாத்திராகமம் 14:29
3. அபிஷேகமாகிய மதில்
சகரியா 2:5
4. ஜெபமாகிய மதில்
புலம்பல் 2:18
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு முன் நமது மதில்கள் என்னென்ன என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
பிரசங்க குறிப்பு
=============
காத்துக்கொள்
=============
2 தீமோத்தேயு 1:14உன்னிடத்தில் ஒப்பிவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
ஆண்டவர் விலையேறப்பட்ட பொக்கிஷமாகிய நற்பொருளை நாம் பரிசுத்த ஆவியின் துணையோடு காத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நற்பொருள் என்ன என்பதை இந்தக் குறிப்பில் அறிந்து அந்த நற்பொருளைக் காத்துக்கொள்வோம்.
நாம் காத்துக்கொள்ள வேண்டிய நற்பொருள்
1. நற்பொருளாகிய தேவ ஞானம்
நீதிமொழிகள் 3:22
2. நற்பொருளாகிய தேவ வசனம்
நீதிமொழிகள் 4:21
3. நற்பொருளாகிய தேவ கட்டளை
நீதிமொழிகள் 7:2
4. நற்பொருளாகிய தேவன் கொடுத்த சரீரம்.
1 தெசலோனிக்கேயர் 5:23
5. நற்பொருளாகிய தேவன் கொடுத்த ஆத்துமா
உபாகமம் 4:10
6. நற்பொருளாகிய நமக்குள் இருக்கும் தேவ ஆவி
எபேசியர் 4:3
7. நற்பொருளாகிய தேவன் தந்த விசுவாசம்
5. நற்பொருளாகிய தேவன் கொடுத்த ஆத்துமா
உபாகமம் 4:10
6. நற்பொருளாகிய நமக்குள் இருக்கும் தேவ ஆவி
எபேசியர் 4:3
7. நற்பொருளாகிய தேவன் தந்த விசுவாசம்
2 தீமோத்தேயு 4:7
8. நற்பொருளாகிய தேவ ஈவாகிய இரட்சிப்பு
வெளிப்படுத்தல் 16:15
9. நற்பொருளாகிய தேவன் கொடுத்த மேன்மை
யூதா 1:6
10 நற்பொருளாகிய தேவன் நமக்கு தந்த குடும்பம்
1 பேதுரு 3:20
இவையனைத்தும் ஆண்டவர் கிருபையாய் தந்த நற்பொருளாகும். இந்த நற்பொருளை நாம் காத்துக்கொள்வது நம் தலைமேல் விழுந்த கடமையாகும்.
ஆமென் !
S. Daniel Balu
8. நற்பொருளாகிய தேவ ஈவாகிய இரட்சிப்பு
வெளிப்படுத்தல் 16:15
9. நற்பொருளாகிய தேவன் கொடுத்த மேன்மை
யூதா 1:6
10 நற்பொருளாகிய தேவன் நமக்கு தந்த குடும்பம்
1 பேதுரு 3:20
இவையனைத்தும் ஆண்டவர் கிருபையாய் தந்த நற்பொருளாகும். இந்த நற்பொருளை நாம் காத்துக்கொள்வது நம் தலைமேல் விழுந்த கடமையாகும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
================
உபவாசத்தின் நோக்கங்கள்
================
யோனா 3:5
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து உபவாசஞ்செய்யும்படிக்கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள். இந்தக் குறிப்பில் வேதத்திலுள்ள பரிசுத்தவான்கள் உபவாசங்களை மேற்கொண்டார்கள், அப்படி மேற்கொண்ட உபவாசங்களின் நோக்கங்களைக் குறித்து சிந்திக்கலாம்.என்னென்ன நோக்கங்களுக்காக உபவாசங்களை மேற்கொண்டார்கள் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்.
1. பாவ அறிக்கைக்காக மேற்கொண்ட உபவாசம்
நெகேமியா 9:1-3
2. மன்னிப்புக்காக மேற்கொண்ட உபவாசம்
1 இராஜாக்கள் 21:27
3. சத்துருக்களை ஜெயிப்பதற்காக மேற்கொண்ட உபவாசம்
2 நாளாகமம் 20:3
4. செவ்வையான வழியை தேடுவதறகு மேற்கொண்ட உபவாசம்
எஸ்றா 8:21,23
5. எருசலேம் அலங்கம் கட்டுவதற்காக மேற்கொண்ட உபவாசம்
நெகேமியா 1:4
6. சட்டத்தை மாற்றுவதற்காக மேற்கொண்ட உபவாசம்
எஸ்தர் 4:16
7. அறிவை அடைவதற்காக மேற்கொண்ட உபவாசம்
தானியேல் 9:3
தானியேல் 10:12
8. கர்த்தரது நாளுக்காக மேற்கொண்ட உபவாசம்
யோவேல் 1:14
9. இரட்சிப்புக்காக மேற்கொண்ட உபவாசம்
அப்போஸ்தலர் 10:30
10. ஊழியத்திற்காக மேற்கொண்ட உபவாசம்
அப்போஸ்தலர் 13:2,3
11. ஜாதி பிசாசை துரத்த மேற்கொண்ட உபவாசம்
மத்தேயு 17:21
12. கர்த்தருக்கு விரோதமாக செய்த பாவத்தை மேற்கொண்ட மிஸ்பாவின் உபவாசம்

1 சாமுவேல் 7:6
இந்தக் குறிப்பில் எவற்றுக்காக நாம் உபவாசத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம். நாமும் இப்படியான உபவாத்தை மேற்கொண்டு ஜெயத்தை பெறுவோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
இந்தக் குறிப்பில் எவற்றுக்காக நாம் உபவாசத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம். நாமும் இப்படியான உபவாத்தை மேற்கொண்டு ஜெயத்தை பெறுவோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
ஆபத்துக்காலம்
============
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.தேவனுடைய கரத்தில் ஏழுக் காலங்கள் உண்டு. அதில் ஒருக் காலம் ஆபத்துக்காலம் இந்த ஆபத்துக் காலத்தில் தேவன் தரும் விடுதலையைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.
ஆபத்துக்காலத்தில்..
1. ஆபத்துக்காலத்தில் விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கும் தேவன்
ஆதியாகமம் 35:3
2. ஆபத்துக்காலத்தில் ஆதரவு அளிக்கும் தேவன்
சங்கீதம் 18:18
1 நாளாகமம் 12:8,16
3. ஆபத்துக்காலத்தில் வெட்கத்திலிருந்து விடுதலையளிக்கும் தேவன்
சங்கீதம் 37:19
4. ஆபத்துக்காலத்தில் துணையாயிருந்து விடுதலை அருளும் தேவன்
சங்கீதம் 91:15
மாற்கு 4:35-41
5. ஆபத்துக்காலத்தில் அமைதி அளிக்கும் தேவன்
நீதிமொழிகள் 1:33
நல்ல சூழ்நிலையில் வரும் விடுதலையை பார்க்கிலும் ஆபத்துக் காலத்தில் தேவன் தரும் விடுதலை மிகவும் முக்கியமானது. இந்தக் குறிப்பில் ஆபத்துக் காலத்தில் தேவன் தந்த விடுதலையை நாம் சிந்தித்தோம். ஆபத்தில் கர்த்தரை கூப்பிட்டு விடுதலையை பெற்றுக் கொள்ளுங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur