கேள்வி - பதில்கள் (பிரசங்க குறிப்பு)
====================
வேதத்தில் அநேக "பிரியர்கள்" பற்றி சொல்லப்பட்டுள்ளது. அவைகளை கூறவும்
Pastor Victor Ganaraj Thirukoilurவேதத்தில் உள்ள பிரியர்கள்
1) பணப்பிரியன்
பிரசங்கி 5:10
2) போஜனபிரியன்
நீதிமொழிகள் 23:2
3) சுகபோக பிரியன்
2 தீமோத்தேயு 3:4
4) மதுபான பிரியன்
நீதிமொழிகள் 23:20
5) நித்திரை பிரியர்
ஏசாயா 56:10
Brother Jebakumar Erode
வேதத்தில் உள்ள பிரியர்கள்:
1. போஜன பிரியன்
நீதிதிமொழிகள் 23:2
2.சுகபோக பிரியர்
2 தீமோத்தேயு 3:4
3.தேவ பிரியர்
ரோமர் 14:8
4. வேத பிரியர்
சங்கீதம் 1:2
5. சிற்றின்ப பிரியர்
நீதிமொழிகள் 21:17
6. பண பிரியர்
பிரசங்கி 5:10
2 தீமோத்தேயு 3:2
7. தற்பிரியர்
2 தீமோத்தேயு 3:2
Sister Anuradha (Padappai)
1. ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும்
ரோமர் 1:2
2. அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும்
I தீமோத்தேயு 3:8
3. மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும்
2 தீமோத்தேயு 3:2
4. தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்
2 தீமோத்தேயு 3:4
5. கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும்
2 சாமுவேல் 21:1
6. உமது பிரியர் விடுவிக்கப்படும்படி
சங்கீதம் 60:5
7. போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ
நீதிமொழிகள் 28:7
8. நித்திரைப் பிரியர்
ஏசாயா 56:10
Sister Sujatha Sam Ambur
1. இரத்தபிரியர் உத்தமனை பகைக்கிறார்கள்
நீதிமொழிகள் 29:10
2. நித்திரைப்பிரியர்
ஏசாயா 56:10
3.வாது பிரியன் பாதகபிரியன் தன் வாசலை உயர்த்தி கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்
நீதிமொழிகள் 17:19
4. சிற்றின்பபிரியன்
நீதிமொழிகள் 21:17
5. வாதுப்பிரியன்
நீதிமொழிகள் 26:21
6. பணப்பிரியன் செல்வப்பிரியன்
பிரசங்கி 5:10
================
sister Mary Elizabeth (Chengalpat)
===============
1. Love to sleepIsaiah 56:10
2. Love for Money.
1 Timothy 6:10
3. Love for pride.
Proverbs 11:2
4. Love for worldly things.
1 John 2:15-17
5. Love for food.
Psalms 78:18
6. Love for lust.
Maththew 5:28
2 Timothy 2:22
7. Love to sin.
Romans 7:5
8. Love for flesh.
Galatians 5:16
Ephesians 2: 3
9. Love for Self.
2 Timothy 4: 3
James 1:4
=============
Sister Keerthi Coimbatore
=============
1. இரத்தப் பிரியர்சங்கீத் 59:2
2. மதுபானப்பிரியன்
1 தீமோத்தேயு 3:8
3. பணப்பிரியர்
2 தீமோத்தேயு 3:2
4. சுக போகப் பிரியர்
2 தீமோத்தேயு 3:4
5. போஜனப்பிரியன்
நீதிமொழிகள் 23:2
6. வெள்ளாண்மைப் பிரியன்
2 நாளாகமம் 26:10
7. கர்த்தருக்குப் பிரியமானவன்
உபாகமம் 33:12
8. கர்த்தர் நீதியின் மேல் பிரியப்படுகிறார்
சங்கீதம் 11:7
9. உமது வேதத்தில் பிரியம்
சங்கீதம் 119:113
10. உமது கற்பனைகளின் மேல் பிரியம்
சங்கீதம் 119:127
11. நமது சாட்சிகளின் மேல் பிரியம்.
சங் 119:119
12. புடமிடப்பட்ட உமது வார்த்தைகளின் மேல் பிரியம்
சங்கீதம் 119:140
13. வாதுப்பிரியன், பாதகப் பிரியன்
நீதிமொழிகள் 1:19
14. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
சங்கீதம் 147:11
15.நல்லவர் மேல் பிரியம்
தீத்து 1:8
16. அநீதியின் மேல் பிரியம்
2 தெசலோனிக்கேயர் 2:11
17. மனுஷர் மேல் பிரியம்.
எபேசியர் 6:6
2 தெசலோனிக்கேயர் 2:11
17. மனுஷர் மேல் பிரியம்.
எபேசியர் 6:6