============
பிரசங்க குறிப்பு
உண்டு
===========
யாத்திராகமம் 33:21
பின்னும் கர்த்தர் இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு , நீ அங்கே கன்மலையில் நில்லு.
தேவனிடத்தில் அநேக காரியங்கள் உண்டு என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். உண்டு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தலாம்.
1. உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு.
யோவான் 16:33
2. இஸ்ரவேலுக்கு சமாதானம் உண்டு
சங்கீதம் 125:5
3. நிச்சயமாகவே முடிவு உண்டு
நீதிமொழிகள் 23:18
4. கர்த்தரிடத்தில் மன்னிப்பும், கிருபையும், திரளான மீட்பும் உண்டு
சங்கீதம் 13:4,7
5. வரங்களில் ஊழியங்களில், கிரியைகளில் வித்தியாசம் உண்டு.
1 கொரிந்தியர் 12:4,5,6
6. தீர்க்கதரிசன வசனம் உண்டு
1 பேதுரு 1:19
7. பிராதன ஆசாரியர் நமக்கு உண்டு
எபிரெயர் 8:2
8. நமக்கு போராட்டம் உண்டு
எபேசியர் 6:12
9. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு
யோவான் 14:2
கர்த்தரிடத்தில் ஒரு இடம் உண்டு என்று சொன்னார் ஆனால் அவரிடத்தில் அநேக காரியங்கள் உண்டு. உண்டு என்ற வார்த்தை உறுதியை வெளிப்படுத்தும் உண்டு என்றால் உண்டு தான் அதையாராலும் மாற்ற முடியாது. தேவனிடத்தில் அநேக ஆசீர்வாதங்கள் உண்டு நம்பிக்கையாயிருங்கள். நிச்சயமாய் முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது. கர்த்தர் உன் நம்பிக்கையை ஆசீர்வதிப்பார்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=================
பிரசங்க குறிப்பு
ஆவிக்குரிய தலைவன் நெகேமியா
=================
நெகேமியா 10:1
முத்திரை போட்டவர்கள் யாரென்றால் அகதியாகவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா.
இந்தக் குறிப்பில் நெகேமியா ஒரு ஆவிக்குரிய தலைவனாக பார்க்கபடுகிறது ஒரு ஆவிக்குரிய தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்னவென்று இதில் சிந்திக்கலாம்.
வேதபாடம் : நெகேமியா
நெகேமியாவின் பண்புகள்
1. நெகேமியா கட்டுகிறவன்
நெகேமியா 2:20
2. நெகேமியா பரிந்து பேசுகிறவன்
நெகேமியா 5:19
3. நெகேமியா காக்கிறவன்
நெகேமியா 6:22
4. நெகேமியா பராமரிக்கிறவன்
நெகேமியா 7:1-3
5. நெகேமியா விரிவாக்குகிறவன்
நெகேமியா 7:4,5
6. நெகேமியா ஆறுதல் செய்கிறவன்
நெகேமியா 8:9
7. நெகேமியா திட்டமிடுகிறவன்
நெகேமியா 13:31
மேல் சொல்லப்பட்ட பண்புகளையுடையவன் தான் ஆவிக்குரிய தலவனாக இருக்க முடியும். மேல் சொல்லப்பட்ட பண்புகளெல்லாம் நெகேமியாவிடம் இருந்தபடியினால் நெகேமியா ஒரு ஆவிக்குரிய தலைவன். இன்றைய நாளில் கர்த்தரது ஊழியத்தை செய்யும் ஊழியர்களிடத்திலே இந்த பண்புகள் உண்டா என்று உங்களை ஆராய்ந்து பாருங்கள். இந்தப் பண்புகள் இருப்பவர்கள் ஆவிக்குரிய தலைவனாவார்கள்
ஆமென் !
S. Daniel Balu.
Tirupur
============
பிரசங்க குறிப்பு
கற்றுக்கொள்ளுங்கள்
===============
1 கொரிந்தியர் 4:6
சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும்
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களாகிய நாம் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதைக் குறித்து சிந்திக்கலாம்
கற்றுக்கொள்ள வேண்டியவைகள்
1. கர்த்தருக்கு பயப்படுதலைக் கற்றுக் கொள்ள வேண்டும்
உபாகமம் 17:19
உபாகமம் 31:13
2. கற்பனைகளை கற்று கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:73
3. கீழ்படிதலைக் கற்றுக் கொள்ள வேண்டும்
எபிரெயர் 5:8
4. சாந்தத்தை கற்றுக் கொள்ளவேண்டும்
மத்தேயு 11:29
5. நன்மைகளை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்
2 தீமோத்தேயு 5:4
6. நீதி நியாயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:7
7. பிரமாணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:71
8. மனத்தாழ்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும்
மத்தேயு 11:29
9. மனரம்மியமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்
பிலிப்பியர் 4:11
இந்தக் குறிப்பில் நாம் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்பதைக் குறித்து சிந்தித்தோம். ஆதலால் மேல் சொல்லப்பட்டவைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
என்னிடத்தில் வருகிறவன்
=============
யோவான் 6:37
மத்தேயு 11:28
என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை..
இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் வருபவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் வைத்திருக்கிறார் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். அவரிடத்தில் வரும்போது நமக்கு அவர் என்னென்ன செய்கிறார் என்பதை சிந்திக்கலாம்.
1. என்னிடத்தில் வருகிறவனுடைய சிறையிருப்பைத் திருப்புவார்
செப்பனியா 3:20
எரேமியா 33:7,8
2. என்னிடத்தில் வருகிறவனை வழிநடத்துவார்
எரேமியா 31:9
2. என்னிடத்தில் வருகிறவனை வழிநடத்துவார்
எரேமியா 31:9
எரேமியா 49:10
எசாயா 58:11
3. என்னிடத்தில் வருகிறவனுக்கு சாகயம்பண்ணுவார்
ஓசியா 13:9
சங்கீதம் 124:8
எசாயா 58:11
3. என்னிடத்தில் வருகிறவனுக்கு சாகயம்பண்ணுவார்
ஓசியா 13:9
சங்கீதம் 124:8
ஏசாயா 41:10
4. என்னிடத்தில் வருகிறவனை கனப்படுத்துவார்
லூக்கா 15:20-22
ஆதியாகமம் 41:42,43
ஆண்டவர் நம்மிடத்தில் வருகிறவனுக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதம் மிக பெரியது. நாம் யாவரும் அவரிடத்தில் போவோம் வாருங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
4. என்னிடத்தில் வருகிறவனை கனப்படுத்துவார்
லூக்கா 15:20-22
ஆதியாகமம் 41:42,43
ஆண்டவர் நம்மிடத்தில் வருகிறவனுக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதம் மிக பெரியது. நாம் யாவரும் அவரிடத்தில் போவோம் வாருங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
===================
தேவனின் பரிபூரணம்
===================
1 தீமோத்தேயு 1:14நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள
விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
இந்தக் குறிப்பில் பரிபூரணம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி , எவையெல்லாம் தேவனின் பரிபூரணம் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. பரிபூரண கிருபை
1. பரிபூரண கிருபை
யோவான் 1:16
ரோமர் 5:17
2. பரிபூரண நன்மை
உபாகமம் 28:11
ரோமர் 5:17
2. பரிபூரண நன்மை
உபாகமம் 28:11
உபாகமம் 30:9
3. பரிபூரண சமாதானம்
எரேமியா 33:6
யோவான் 14:27
4. பரிபூரண ஈவு
ரோமர் 5:17
5. பரிபூரண ஜீவன்
யோவான் 10:10
6. பரிபூரண சித்தம்
3. பரிபூரண சமாதானம்
எரேமியா 33:6
யோவான் 14:27
4. பரிபூரண ஈவு
ரோமர் 5:17
5. பரிபூரண ஜீவன்
யோவான் 10:10
6. பரிபூரண சித்தம்
ரோமர் 12:3
7. பரிபூரண ஆனந்தம்
7. பரிபூரண ஆனந்தம்
சங்கீதம் 16:11
2 கொரிந்தியர் 7:4
8. பரிபூரண ஆசீர்வாதம்
நீதிமொழிகள் 28:20
மத்தேயு 13:12
2 கொரிந்தியர் 7:4
8. பரிபூரண ஆசீர்வாதம்
நீதிமொழிகள் 28:20
மத்தேயு 13:12
மத்தேயு 25:29
9. பரிபூரண இயல்பு
எபேசியர் 3:19
கொலோசெயர் 1:19
10. பரிபூரண தேவத்துவம்
கொலோசெயர் 2:9,10
இந்தக் குறிப்பில் தேவனுடைய பரிபூரணம் என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். அவருடைய பரிபூரணத்தால் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றிருக்கிறோம். அவருடைய பரிபூரணம் நம் யாவருக்கும் கிடைப்பதாக !
ஆமென் !
9. பரிபூரண இயல்பு
எபேசியர் 3:19
கொலோசெயர் 1:19
10. பரிபூரண தேவத்துவம்
கொலோசெயர் 2:9,10
இந்தக் குறிப்பில் தேவனுடைய பரிபூரணம் என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். அவருடைய பரிபூரணத்தால் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றிருக்கிறோம். அவருடைய பரிபூரணம் நம் யாவருக்கும் கிடைப்பதாக !
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
Tirupur