==============
இருவர் யார் ? (சங்கீத புஸ்தகம்)
============
1. தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற இருவர் யார்?
2. கர்த்தருடைய உள்ளம் வெறுக்கிற இருவர் யார்?
3. நிலத்துக்கு எருவாய் போன இருவர் யார்?
2. கர்த்தருடைய உள்ளம் வெறுக்கிற இருவர் யார்?
3. நிலத்துக்கு எருவாய் போன இருவர் யார்?
4. கர்த்தர் அருவருக்கிற இருவர் யார்?
5. தாவீது பொறுக்க மாட்டேன் என்று எந்த இருவரை குறித்து சொன்னார்?
5. தாவீது பொறுக்க மாட்டேன் என்று எந்த இருவரை குறித்து சொன்னார்?
6. தங்கள் ஆயுளின் நாட்களில் பாதி வரையாகிலும் பிழைத்திருக்க மாட்டாத இருவர் யார்?
7. ஜனங்களை ஆட்டு மந்தையைப் போல் வழி நடத்தின இருவர் யார்?
8. கர்த்தர் தாவீதுக்கு தூரமாக விலக்கின இருவர் யார்?
9. கர்த்தர் ஆதரிக்கிற இருவர் யார்?
10. நரகத்திலே தள்ளப்படும் இருவர் யார்?
7. ஜனங்களை ஆட்டு மந்தையைப் போல் வழி நடத்தின இருவர் யார்?
8. கர்த்தர் தாவீதுக்கு தூரமாக விலக்கின இருவர் யார்?
9. கர்த்தர் ஆதரிக்கிற இருவர் யார்?
10. நரகத்திலே தள்ளப்படும் இருவர் யார்?
11. கர்த்தர் ஆசீர்வதிக்கிற இருவர் யார்?
12. மாயையும், பொய்யுமான இருவர் யார்?
Answer: துன்மார்க்கர். அக்கிரமக்காரர்
சங்கீதம் 28:3
இருவர் யார் ? பதில் (சங்கீத புஸ்தகம்)
======================
1. தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற இருவர் யார்?Answer: துன்மார்க்கர். அக்கிரமக்காரர்
சங்கீதம் 28:3
2. கர்த்தருடைய உள்ளம் வெறுக்கிற இருவர் யார்?
Answer: துன்மார்க்கன், கொடுமையில் பிரியமுள்ளவன்
சங்கீதம் 11:5
3. நிலத்துக்கு எருவாய் போன இருவர் யார்?
Answer: சிசெரா, யாபபீன்
சங்கீதம் 83:10
4. கர்த்தர் அருவருக்கிற இருவர் யார்?
Answer: இரத்தப்பிரியன், சூதுள்ள மனுஷன்
சங்கீதம் 5:6
5. தாவீது பொறுக்க மாட்டேன் என்று எந்த இருவரை குறித்து சொன்னார்?
Answer: மேட்டிமைக்கண்ணன், பெருநெஞ்சுள்ளவன்.
சங்கீதம் 101:5
6. தங்கள் ஆயுளின் நாட்களில் பாதி வரையாகிலும் பிழைத்திருக்க மாட்டாத இருவர் யார்?
Answer: இரத்தப்பிரியர், சூதுள்ள மனுஷனர்.
சங்கீதம் 55:23
7. ஜனங்களை ஆட்டு மந்தையைப் போல் வழி நடத்தின இருவர் யார்?
Answer: மோசே, ஆரோன்
சங்கீதம் 77:20
8. கர்த்தர் தாவீதுக்கு தூரமாக விலக்கின இருவர் யார்?
Answer: சிநேகிதன், தோழன்
சங்கீதம் 88:18
9. கர்த்தர் ஆதரிக்கிற இருவர் யார்?
Answer: திக்கற்ற பிள்ளை, விதவை
சங்கீதம் 146:9
10. நரகத்திலே தள்ளப்படும் இருவர் யார்?
Answer: துன்மார்க்கர், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகள்
சங்கீதம் 9:17
11. கர்த்தர் ஆசீர்வதிக்கிற இருவர் யார்?
Answer: கர்த்தருக்கு பயப்படுகிற பெரியோர், சிறியோர்
சங்கீதம் 115:13
12. மாயையும் பொய்யுமான இருவர் யார்?
Answer: கீழ் மக்கள், மேன் மக்கள்
சங்கீதம் 62:9
==============
பைபிள் கேள்வி பதில்கள்
சங்கீதம் (130 - 150)
===========
1) கர்த்தர் யார் மேல் பரிதாபப்படுகிறார?
2) யார் பூமியில் நிலைப்பதில்லை?
3) தங்கள் வலைகளிலேயே அகப்படுபவர்கள் யார்?
4) தன்னுடைய ஆத்துமா எதைப்போல் தாகமாயிருக்கிறது என்று தாவீது கூறுகிறார்?
5) யாரை கர்த்தர் இரட்சிப்பினால் அலங்கரிப்பார்?
6)கர்த்தருடைய மகிமை எவற்றிற்கு மேலானது?
7) மனுஷன் எதற்கு ஒப்பாயிருக்கிறான்?
8)கர்த்தருடைய ஆசாரியர்கள் எதைத் தரித்துக்கொள்ள வேண்டும்?
9) கர்த்தர் யாருடைய நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறார்?
10) கர்த்தர் எதை தனக்கு வாசஸ்தலமாகும்படிவிரும்பினார்?
11) எவைகள் கர்த்தரை துதிப்பதாக?
12) கர்த்தர் எதனுடன் எதனை உண்டாக்குகிறார்?
13) தேவன் பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எதை செய்தார்?

சங்கீதம் (130 - 150) பதில்
==============
1) கர்த்தர் யார் மேல் பரிதாபப்படுகிறார்?Answer: ஊழியக்காரர் மேல்
சங்கீதம் 135:14
2) யார் பூமியில் நிலைப்பதில்லை?
Answer: பொல்லாத நாவுள்ளவன்
சங்கீதம் 140:11
3) தங்கள் வலைகளிலேயே அகப்படுபவர்கள் யார்?
Answer: துன்மார்க்கர்
சங்கீதம் 141:10
4) தன்னுடைய ஆத்துமா எதைப்போல் தாகமாயிருக்கிறது என்று தாவீது கூறுகிறார்?
Answer: வறண்ட நிலத்தைப்போல
சங்கீதம் 143:6
5) யாரை கர்த்தர் இரட்சிப்பினால் அலங்கரிப்பார்?
Answer: சாந்தகுணமுள்ளவர்களை
சங்கீதம் 149:4
6)கர்த்தருடைய மகிமை எவற்றிற்கு மேலானது?
Answer: பூமிக்கும் வானத்திற்கும்
சங்கீதம் 148:13
7) மனுஷன் எதற்கு ஒப்பாயிருக்கிறான்?
Answer: மாயைக்கு
சங்கீதம் 144:4
8)கர்த்தருடைய ஆசாரியர்கள் எதைத் தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: நீதியை
சங்கீதம் 132:9
9) கர்த்தர் யாருடைய நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறார்?
Answer: தாவீதின் நினைவுகளை
சங்கீதம் 139:2
10) கர்த்தர் எதை தனக்கு வாசஸ்தலமாகும்படிவிரும்பினார்?
Answer: சீயோனை
சங்கீதம் 132:13
11) எவைகள் கர்த்தரை துதிப்பதாக?
Answer: சுவாசமுள்ளயாவும்
சங்கீதம் 150:6
12) கர்த்தர் எதனுடன் எதனை உண்டாக்குகிறார்?
Answer: மழையுடன் மின்னலையும்
சங்கீதம் 135:7
13) தேவன் பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எதை செய்தார்?
Answer: எகிப்தியரின் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப் பண்ணினார்
சங்கீதம் 136:10,11,12
========
வேத பகுதி: சங்கீதம் 30-40
=========
1) கர்த்தர் எதை களைந்து எதினால் இடை கட்டினார்
2) நீதிமானுக்கு கர்த்தரால் வருவது என்ன?
3) எது தன்னை சூழ்ம்படி கர்த்தர் செய்வார் என்று தாவீது கூறியுள்ளார்
4) என்றும் நிலைக்க என்ன செய்ய வேண்டும்
5) நாவு எதிலிருந்து காக்கப்பட வேண்டும்
6) பொக்கிஷவைப்பாக வைக்கப்படுவது எது
7) எது முறிக்கப்பட்டது
8) துன்மார்க்கர் எதை வெறுப்பதில்லை
9) மனுபுத்திரர் தாகம் எப்படி தீர்க்கப்படுகிறது
10) நீதிமான் இருதயத்திலுள்ளது என்ன
11) தாவீதை கதற செய்வது எது
12) கர்த்தர் என்ன கேட்பது இல்லை
வேத பகுதி: சங்கீதம் 30-40 (பதில்கள்)
================
1) கர்த்தர் எதை களைந்து எதினால் இடை கட்டினார்?
Answer: இரட்டைக் களைந்து, மகிழ்ச்சியென்னும் கட்டினால்
சங்கீதம் 30:11
2) நீதிமானுக்கு கர்த்தரால் வருவது என்ன?
Answer: இரட்சிப்பு
சங்கீதம் 37:39
3) எது தன்னை சூழ்ம்படி கர்த்தர் செய்வார் என்று தாவீது கூறியுள்ளார்?
Answer: இரட்சணியப் பாடல்கள்
சங்கீதம் 32:7
4) என்றும் நிலைக்க என்ன செய்ய வேண்டும்
Answer: தீமையை விட்டு விலகி நன்மை செய்\
சங்கீதம் 37:27
5) நாவு எதிலிருந்து காக்கப்பட வேண்டும்
Answer: பொல்லாப்புக்கு
சங்கீதம் 34:13
6) பொக்கிஷவைப்பாக வைக்கப்படுவது எது
Answer: ஆழமான ஜலங்களை
சங்கீதம் 33:7
7) எது முறிக்கப்பட்டது
Answer: துன்மார்க்கர் புயம்
சங்கீதம் 37:17
8) துன்மார்க்கர் எதை வெறுப்பதில்லை
Answer: பொல்லாப்பை
சங்கீதம் 36:4
9) மனுபுத்திரர் தாகம் எப்படி
Answer: தீர்க்கப்படுகிறது பேரின்ப நதியினால்
சங்கீதம் 36:7,8
10) நீதிமான் இருதயத்திலுள்ளது என்ன
Answer: தேவன் அருளிய வேதம்
சங்கீதம் 37:31
11) தாவீதை கதற செய்வது எது
Answer: இருதயத்தின் கொந்தளிப்பு
சங்கீதம் 38:8
12) கர்த்தர் என்ன கேட்பது இல்லை
Answer: சர்வாங்க தகனபலியையும், பாவநிவாரணபலியையும்
சங்கீதம் 40:6