==========
கேள்விகள்: லூக்கா
===========
1. நீதியும் தேவபக்தியும் உள்ளவன் யார்?2. உத்தமனும் நீதிமானமாய் இருந்தது யார்?
3. தேவனுக்கு முன்பாக நீதி உள்ளவர்களாய் இருந்தது யார்?
4. முழக்கமாயிருக்கும் எது?
5. இயேசு உடனே கூட பந்தி இருந்தது யார்?
6. வசனத்தை கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள் யார்?
7. தன்னில் ஆச்சரியப்பட்டு கொண்டு போனது யார்?
8. அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டது யார்?
9. தேவனே மகிமைப்படுத்தி துதித்துக் கொண்டு திரும்பிப் போனது யார்?
10. அதிக பாக்கியவான்கள் யார்?
11. வாசிக்க ஏசுவின் இடத்தில் கொடுக்கப்பட்டது எது?
12.தேவாலயம் எவைகளினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது?
பதில்கள் (லூக்கா)
=================
1. நீதியும் தேவபக்தியும் உள்ளவன் யார்?Answer: சிமியோன்
லூக்கா 2:25
2. உத்தமனும் நீதிமானமாய் இருந்தது யார்?
Answer: யோசேப்பு
2. உத்தமனும் நீதிமானமாய் இருந்தது யார்?
Answer: யோசேப்பு
லூக்கா 23:50
3. தேவனுக்கு முன்பாக நீதி உள்ளவர்களாய் இருந்தது யார்?
Answer: சகரியா, எலிசபெத்
லூக்கா 1:5,6
4. முழக்கமாயிருக்கும் எது?
Answer: சமுத்திர அலைகள்
லூக்கா 21:25
5. இயேசு உடனே கூட பந்தி இருந்தது யார்?
Answer: 12 அப்போஸ்தலர்கள்
லூக்கா 22:14
6. வசனத்தை கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள் யார்?
Answer: முள்ளுள்ள இடங்களில் 7விதைக்கப்பட்டவர்கள்.
லூக்கா 8:14
7. தன்னில் ஆச்சரியப்பட்டு கொண்டு போனது யார்?
Answer:
7. தன்னில் ஆச்சரியப்பட்டு கொண்டு போனது யார்?
Answer:
லூக்கா 24:12
8. அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டது யார்?
Answer: நியாய சாஸ்திரிகள்
லூக்கா 11:52
9. தேவனே மகிமைப்படுத்தி துதித்துக் கொண்டு திரும்பிப் போனது யார்?
Answer: மேய்ப்பர்கள்
லூக்கா 2:20
10. அதிக பாக்கியவான்கள் யார்?
Answer: தேவனுடைய வார்த்தையை கேட்டு அதை காத்துக் கொள்ளுகிறவர்கள்
லூக்கா 11:28
11. வாசிக்க ஏசுவின் இடத்தில் கொடுக்கப்பட்டது எது?
Answer: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம்
10. அதிக பாக்கியவான்கள் யார்?
Answer: தேவனுடைய வார்த்தையை கேட்டு அதை காத்துக் கொள்ளுகிறவர்கள்
லூக்கா 11:28
11. வாசிக்க ஏசுவின் இடத்தில் கொடுக்கப்பட்டது எது?
Answer: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம்
லூக்கா 4:17
12. தேவாலயம் எவைகளினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது?
Answer: சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும்
12. தேவாலயம் எவைகளினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது?
Answer: சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும்
லூக்கா 21:5
=============
லூக்கா நற்செய்தி நூல்
=============
1) லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது?A) தெயோப்பிலு
B) யூதர்கள்
C) இஸ்ரவேல்
D) ஏரோது
2) தேவ சந்நிதானத்தில் நிற்கும் தூதர் பெயரென்ன?
A) மிகாவேல்
B) காபிரியேல்
C) கர்த்தருடைய தூதன்
D) நான்காம் தூதன்
3) பயப்படாதே, நீ தேவனிடத்தில் _______ பெற்றாய்.
A) ஆசீர்வாதம்
B) நன்மை
C) கிருபை
D) சுகம்
4) இஸ்ரவேலின் ஆறுதல் வர காத்திருந்த மனிதன் யார்?
A) சகரியா
B) யோவான்
C) இயேசு கிறிஸ்து
D) சிமியோன்
5) ஆவியிலே பலங் கொண்ட பிள்ளை எது?
A) இயேசு கிறிஸ்து
B) யோவான்
C) மோசே
D) சிமியோன்
6) _________ உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
A) கலங்காதே
B) பயப்படாதே
C) திகையாதே
D) அழாதே
7) ஆகாரத்தைப் பார்க்கிலும் _______,உடையைப்பார்க்கிலும் ________ விசேஷித்தவைகள்.
A) ஆடை, ஆகாரம்
B) ஆகாரம், உடை
C) சரீரம், ஜீவன்
D) ஜீவன், சரீரம்
8) நான் பாவியான மனுஷன் என்று கூறியது யார்?
A) ஏரோது
B) பேதுரு
C) யாக்கோபு
D) யோவான்
9) தனக்குத் தானே பிரிந்திருப்பதால் விழுந்து போவது எது?
A) சகோதரத்துவம்
B) வீடு
C) ராஜ்ஜியம்

D) ஆலயம்
10) இயேசு 12 சீஷர்களுக்கு எதற்காக வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்?
A) பிசாசுகளை துரத்தவும், பிணியாளிகளை சொஸ்தமாக்கவும்
B) பிசாசுகளை துரத்தவும்
C) பிணியாளிகளைசொஸ்த்தமாக்கவும்
D) தேவ ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கம் செய்யவும்
11) யாருக்கு ஜெபம் செய்ய வேண்டும்?
A) பகைக்கிறவர்களுக்கு
B) நிந்திக்கிறவரகளுக்கு
C) சபிக்கிறவர்களுக்கு
D) எதிரிகளுக்கு

12) _______ மிகுதி._________ கொஞ்சம்.
13) எலிசா காலத்தில் __________குஷ்டரோகிகள் இருந்தன.
14) சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனை பேர் மாண்டனர்?
A) 38
B) 28
14) சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனை பேர் மாண்டனர்?
A) 38
B) 28
C) 18
D) 8
15) யார் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்?
A) ஐசுவரியவானிமித்தம்
B) பாவியினிமித்தம்
C) மனம் திரும்புகிற ஒரு பாவியினிமித்தம்
D) 8
15) யார் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்?
A) ஐசுவரியவானிமித்தம்
B) பாவியினிமித்தம்
C) மனம் திரும்புகிற ஒரு பாவியினிமித்தம்
D) மனம் திரும்புகிறவனிமித்தம்
Answer: A)தெயோப்பிலு
பதில் (லூக்கா)
==============
1) லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது?Answer: A)தெயோப்பிலு
லூக்கா 1:1
2) தேவ சந்நிதானத்தில் நிற்கும் தூதர் பெயரென்ன?
Answer: B) காபிரியேல்
லூக்கா 1:19
3) பயப்படாதே, நீ தேவனிடத்தில் _______ பெற்றாய்.
Answer: C) கிருபை
Answer: C) கிருபை
லூக்கா 1:30
4) இஸ்ரவேலின் ஆறுதல் வர காத்திருந்த மனிதன் யார்?
Answer: D) சிமியோன்
Answer: D) சிமியோன்
லூக்கா 2:25
5) ஆவியிலே பலங் கொண்ட பிள்ளை எது?
Answer: B) யோவான்
லூக்கா 1:80
6) _________ உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
Answer: B) பயப்படாதே
லூக்கா 1:13
7) ஆகாரத்தைப் பார்க்கிலும் _______,உடையைப்பார்க்கிலும் ________ விசேஷித்தவைகள்.
Answer: D) ஜீவன், சரீரம்
லூக்கா 12:23
8) நான் பாவியான மனுஷன் என்று கூறியது யார்?
Answer: B) பேதுரு
லூக்கா 5:8
9) தனக்குத் தானே பிரிந்திருப்பதால் விழுந்து போவது எது?
Answer: B) வீடு
Answer: B) வீடு
லூக்கா 11:17
10) இயேசு 12 சீஷர்களுக்கு எதற்காக வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்?
Answer: C) பிணியாளிகளைசொஸ்த்தமாக்கவும்
லூக்கா 5:17
11) யாருக்கு ஜெபம் செய்ய வேண்டும்?
Answer: B) நிந்திக்கிறவரகளுக்கு
Answer: B) நிந்திக்கிறவரகளுக்கு
லூக்கா 6:28
12) _______ மிகுதி._________ கொஞ்சம்.
Answer: அறுப்பு வேலையாட்களோ
லூக்கா 10:2
13) எலிசா காலத்தில் __________குஷ்டரோகிகள் இருந்தார்கள்.
Answer: இஸரவேலருக்கள்ளே
லூக்கா 4:27
14) சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனை பேர் மாண்டனர்?
Answer: C) 18
லூக்கா 13:4
15) யார் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்?
Answer: C) மனம் திரும்புகிற ஒரு பாவியினிமித்தம்
Answer: C) மனம் திரும்புகிற ஒரு பாவியினிமித்தம்
லூக்கா 15:7