=========
பிரசங்க குறிப்பு
வாய்க்காதே போகும்
============
ஏசாயா 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.இந்தக் குறிப்பில் யாருடைய ஆயுதங்கள் எல்லாம் வாய்க்காமல் போனதென்பதைக் குறித்து சிந்திக்கலாம். இதில் யார் யாருக்கு முன்பாக யாருடைய ஆயுதங்கள் வாய்க்காமல் போனது என்பதை குறித்து சிந்திக்கலாம்.
1. தாவீதுக்கு முன்பாக கோலியத்தின் ஆயுதம் வாய்க்கவில்லை
1 சாமுவேல் 17:43,44
2. தாவீதுக்கு முன்பாக பெலிஸ்தியர்களின் ஆயுதம் வாய்க்கவில்லை
2. தாவீதுக்கு முன்பாக பெலிஸ்தியர்களின் ஆயுதம் வாய்க்கவில்லை
2 சாமுவேல் 5:18-25
3. யோசாபாத்திற்கு முன்பாக சத்துருக்களின் ஆயுதம் வாய்க்கவில்லை
2 நாளாகமம் 20:1-3,22
4. எலிசாவுக்கு முன்பாக சீரிய இராணுவத்தின் ஆயுதம் வாய்க்கவில்லை
3. யோசாபாத்திற்கு முன்பாக சத்துருக்களின் ஆயுதம் வாய்க்கவில்லை
2 நாளாகமம் 20:1-3,22
4. எலிசாவுக்கு முன்பாக சீரிய இராணுவத்தின் ஆயுதம் வாய்க்கவில்லை
2 இராஜாக்கள் 6:16,17
5. மூன்று புருஷருக்கு முன்பாக நேபுகாத் நேச்சாரின் ஆயுதம் வாய்க்கவில்லை
தானியேல் 3:24,25
6. தானியலுக்கு முன்பாக சதிகாரர்களின் ஆயுதம் வாய்க்கவில்லை
5. மூன்று புருஷருக்கு முன்பாக நேபுகாத் நேச்சாரின் ஆயுதம் வாய்க்கவில்லை
தானியேல் 3:24,25
6. தானியலுக்கு முன்பாக சதிகாரர்களின் ஆயுதம் வாய்க்கவில்லை
தானியேல் 3:22,24
7. தேவனுக்கு முன்பாக ஞானிகளின் ஆயுதம் வாய்க்கவில்லை
7. தேவனுக்கு முன்பாக ஞானிகளின் ஆயுதம் வாய்க்கவில்லை
அப்போஸ்தலர் 6:10
இந்த குறிப்பில் யாருக்கு முன்பாக யார் யாருடைய ஆயுதம் வாய்க்கவில்லை என்பதை குறித்து. அறிந்துகொண்டோம்.உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் எதிரிகளின் ஆயுதங்கள் வாய்க்காமல் போம். இந்த வாக்குத்தத்தை விசுவாசித்து உரிமை படுத்திக் கொள்ளுங்கள் . நம்முடைய தேவன் வாக்குத்தத்ததின் தேவன். வார்த்தையில் உண்மையுள்ளவர்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
இந்த குறிப்பில் யாருக்கு முன்பாக யார் யாருடைய ஆயுதம் வாய்க்கவில்லை என்பதை குறித்து. அறிந்துகொண்டோம்.உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் எதிரிகளின் ஆயுதங்கள் வாய்க்காமல் போம். இந்த வாக்குத்தத்தை விசுவாசித்து உரிமை படுத்திக் கொள்ளுங்கள் . நம்முடைய தேவன் வாக்குத்தத்ததின் தேவன். வார்த்தையில் உண்மையுள்ளவர்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
============
பிரசங்க குறிப்பு
கடிந்து கொள்ளுதல்
=============
நீதிமொழிகள் 1:30
என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை என் கடிந்துகொள்ளுதலை எல்லாம் அசட்டைபண்ணினார்கள் .
நீதிமொழிகள் 1:23
என் கடிந்து கொள்ளுதலுக்கு திரும்புங்கள் இதோ என் ஆவியை அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்கு கொடுப்பேன்.
ஜனங்களை கடிந்துக் கொண்டு சீர்திருத்த வேண்டும். கடிந்துக் கொள்ளுதலை ஏற்று கொள்பவர்களுக்கு என் ஆவியையும் என் வசனத்தையும் அருளுவேன் என்று வாக்குதந்திருக்கிறார். கடிந்துகொள்ளு தலை ஏற்கவில்லை யெனில் என்ன நடக்குமென்றும், யார் நம்மை கடிந்துக் கொள்வார்கள் என்றும் இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
ஜனங்களை கடிந்து கொள்பவர்கள் யார்?
=================
1. பிதாவாகிய தேவன் கடிந்துக் கொள்கிறவர்
நீதிமொழிகள் 3:11,12
2. குமாரனாகிய இயேசுவும் கடிந்து கொள்பவர்
வெளிப்படுத்தல் 3:19
3. பரிசுத்த ஆவியானவரும் கடிந்து கொள்பவர்
யோவான் 16:8
4. வேதவாக்கியமும் கடிந்துகொள்ளுதலுக்கு அருளப்பட்டுள்ளது
2 தீமோத்தேயு 3:16,17
5. தேவனுடைய ஊழியர்களும் கடிந்துகொள்ள அதிகாரம் உண்டு
2 தீமோத்தேயு 4:2
கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் or ஏற்க மறுத்தவர்கள்
================
1. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் மிருக குணமுள்ளவன்
நீதிமொழிகள் 12:1
2. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் பரியாசக்காரன்
நீதிமொழிகள் 13:1
நீதிமொழிகள் 15:12
3. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் மூடன்.
நீதிமொழிகள் 15:15
4. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் வழி விலகி செல்பவன்
நீதிமொழிகள் 15:10
கடிந்துகொள்ளுதலை வெறுப்பதன் விளைவு
===================
1. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் சாவான்
நீதிமொழிகள் 15:10
2. அடிக்கடி கடிந்துக் கொள்ளப்பட்டும் தன் பிடரியை கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடுதியில் நாசமடைவான்
நீதிமொழிகள் 29:1
3. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் புலம்பி தவிப்பான்
நீதிமொழிகள் 5:12,14
4. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் பயப்படுங்காரியம் புசல்போல் வரும் ஆபத்து சூறாவளி போல் நேரிடும்
நீதிமொழிகள் 1:25,26
5. கடிந்துகொள்ளுதலை வெறுப்பவன் நெருக்கமும் இடுக்கனும் வரும்
நீதிமொழிகள் 1:25-29
கடிந்துகொள்ளுதலை ஏற்பவன்
===============
1. கடிந்துகொள்ளுதலை ஏற்பவன் விவேகி.
நீதிமொழிகள் 15:5
2. கடிந்துகொள்ளுதலை ஏற்பவன் ஞானி
நீதிமொழிகள் 15:31
3. கடிந்துகொள்ளுதலை ஏற்பவன் கனமடைவான்
நீதிமொழிகள் 13:18
4. கடிந்துகொள்ளுதலை ஏற்பவன் ஞானமடைவான்
நீதிமொழிகள் 29:15
நீதிமொழிகள் 15:32
சங்கீதம் 141:5
நீதிமான் என்னை தயவாய்க்குட்டி என்னை கடிந்து கொள்ளட்டும். அது என் தலைக்கு எண்ணெய் போலிருக்கும், என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை.
இப்படிபட்ட அனுபவம் பக்குவம் நமக்கு தேவை. கடிந்து கொள்ளும்போது ஏற்றுக்கொள்ளுங்கள். கடிந்துகொள்ளுதல் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=================
பிரசங்க குறிப்பு
நீங்கள் உலகத்திற்கு வெளிச்சம்
================
மத்தேயு 5:14
நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின் மேல் இருக்கிற பட்டினம் மறைந்திருக்கமாட்டாது
இந்தக் குறிப்பில் வெளிச்சமாயிருந்தால் என்ன நடக்கும்? மற்றும் எப்படி வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வது?
நாம் வெளிச்சமாயிருந்தால் என்ன நடக்கும்?
வெளிச்சமாயிருந்தால ஆத்துமாக்கள் நம்மிடம் வருவார்கள்.
ஏசாயா 60:3
வெளிச்சமாயிருந்தால் மக்கள் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள்.
மத்தேயு 5:16
எப்படி வெளிச்சத்தை பெற்றுக்கொள்வது?
வேதவசனத்தின் மூலமாக வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள முடியும்
சங்கீதம் 119:105
வசனத்தை என்ன செய்ய வேண்டும்?
1. வசனத்தை வாஞ்சிக்க வேண்டும்
1 பேதுரு 2:3
2. வேத வசனத்தை வாசிக்க வேண்டும்
வெளிப்படுத்தல் 1:3
3. வேத வசனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்
யாக்கோபு 1:21
4. வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 119:97
ஆவியானவர் வரும் போது வெளிச்சத்தை பெற்றுக்கொள்ளா
முடியும்.
தானியேல் 5:14
===================
தானியேல் எப்படிப் பட்டவராக இருந்தார்?
1. தானியேல் தீர்மானம் உடையவராக இருந்தார்
தானியேல் 1:8
2. தானியேல் இடைவிடாமல் ஆராதிக்கிறவராக இருந்தார்
தானியேல் 6:20
3. தானியேல் ஜெபிக்கிறவராக இருந்தார்
தானியேல் 6:10
4. தானியேல் உபவாசம் செய்கிறவராக இருந்தார்
தானியேல் 9:3
5. தானியேல் வாஞ்சை உள்ளவராக இருந்தார்
தானியேல் 12:8
6. தானியேல் விசுவாசம் உள்ளவராக இருந்தார்
தானியேல் 6:23
7. தானியேல் உண்மை உள்ளவராக இருந்தார்
தானியேல் 6:4
இயேசுவை பின்பற்றும் போது வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள முடியும்
யோவான் 8:12
==============
இயேசுவை எப்படி பின்பற்ற வேண்டும்?
1. இயேசுவை நம்மை வெறுத்து பின்பற்ற வேண்டும்.
லூக்கா 14:26
2. இயேசுவை தன் சிலுவையை சுமந்துக் கொண்டு பின்பற்ற வேண்டும்.
லூக்கா 14:27
3. இயேசுவை எல்லா வற்றையும் விட்டு பின்பற்ற வேண்டும்
லூக்கா 5:28
4. தேவனை மகிமைப்படுத்திக்கொண்டு பின்பற்ற வேண்டும்
லூக்கா 18:43
நோக்கிப்பார்க்கும் போது வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள முடியும்
சங்கீதம் 34:5
================
எப்படி நோக்கிப்பார்க்க வேண்டும்?
1. இரக்கம் செய்யும் வரை நோக்கி பார்க்க வேண்டும்
சங்கீதம் 123:2
2. எப்பொழுதும் நோக்கி பார்க்கவேண்டும்
சங்கீதம் 25:15
3. எதிர்பார்ப்புடன் நோக்கிப் பார்க்க வேண்டும்.
ஆபுகூக் 2:1
4. கெஞ்சுதலுடன் நோக்கிப் பார்க்க வேண்டும்
மல்கியா 1:9
5. வழி தெரியாமல் இருக்கும்போது நோக்கிப் பார்க்க வேண்டும்.
2 நாளாகமம் 20:12
இந்தக் குறிப்பில் நாம் வேளிச்சமாக இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் மற்றும் வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
===================
பிரசங்க குறிப்பு
மந்தைக்கு மாதிரிகளாயிருங்கள்
=====================
1 பேதுரு 5:3,4
3. மந்தைக்கு மாதிரி களாகவும் கண்கானிப்புச் செய்யுங்கள்.
4. அப்படி செய்தால் பிராதன மேய்ப்பர் வெளிப்படும் போதுமகிமையுள்ள வாடாத கிரிடத்தை பெறுவீர்கள்
போதகர்கள் சபை விசுவாசிகளுக்கு முன்பதாக மாதிரிகளாய் செயல்பட வேண்டும். மாதிரி என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம். சபை விசுவாசிகளுக்கு முன்பாக எந்த மாதிரி எல்லாம் நடக்கவேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். இந்த செய்தி ஊழியர் கூட்டத்தில் நான் பேசியதாகும். சபை ஊழியர் எவ்வழியோ அப்படியே சபை ஜனங்கள் இருப்பார்கள் சபை ஜனங்களுக்கு சபை போதகர் தான் முன்மாதிரி.
1. தாழ்மையில் மாதிரி யாக இருக்கவேண்டும்
யோவான் 13:15
2. பொறுமையில் மாதிரியாக இருக்க வேண்டும்.
1 பேதுரு 2:21
3. பரிசுத்தத்தில் மாதிரியாக இருக்கவேண்டும்
1 தெசலோனிக்கேயர் 1:7
4. ஒழுக்கத்தில் மாதிரியாக இருக்கவேண்டும்
2 தெசலோனிக்கேயர் 3:6-12
5. நற்கிரியையிலும் மாதிரியாக இருக்க வேண்டும்
தீத்து 3:7
6. அன்பிலும் மாதிரியாக இருக்கவேண்டும்
ரோமர் 15:5-7
ஊழியர்களாகிய நாம் உயர்ந்த குணாதிசியத்தோடு முன் மாதிரியாக விளங்கவேண்டும். அது தான் ஊழியர்களின் சாட்சி. தொடர்ந்து நாம் முன் மாதிரியாய் விளங்குவோம். அப்படி முன் மாதிரியாய் விளங்கும்போது நாம் வாடாத கிரீடத்தை பெற முடியும். கர்த்தர் உங்கள் சபை விசுவாசிகளுக்கு முன்பாக மாதியாய விளங்கப்பண்ணுவார்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
மனுஷன் வாழ்நாள்!
==============
யோபு 14:1
ஸ்திரியினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகியதும் சஞ்சலம் நிறைந்த வனுமாயிருக்கிறான்
இந்தக் குறிப்பில் மனுஷனுடைய வாழ்நாளை குறித்து நாம் சிந்திக்கலாம். மனுஷனுடைய வாழ்நாள் எப்படிப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்வோம்
1. மனுஷன் வாழ்நாள் புகையைப் போன்றது.
யாக்கோபு 4:14
2. மனுஷன் வாழ் நாள் காற்றைப் போன்றது.
யோபு 7:7
3. மனுஷன் வாழ் நாள் புல்லைப் போன்றது
சங்கீதம் 103:15
4. மனுஷன் வாழ் நாள் நிழலைப் போன்றது
சங்கீதம் 144:4
5. மனுஷன் வாழ் நாள் விரற்கடை போன்றது.
சங்கீதம் 39:5
6. மனுஷன் வாழ் நாள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது
யோபு 7:6
7. மனுஷன் வாழ் நாள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமானது
யோபு 9:25
இந்தக் குறிப்பில் மனுஷனுடைய வாழ் நாள் எப்படிப்பட்டது என்றும் எவைகளுக்கு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது என்பதையும் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur