அனுதின கிறிஸ்துவ வாழ்க்கை | கிருபை அன்பு ஐக்கியம் | விசுவாசத்தின் பலன்கள் | யாக்கோபின் தேவன் | தகப்பனாக இருந்து கர்த்தர் நமக்கு செய்யும் காரியங்கள் | புறம்பே தள்ளுவதில்லை
================
அனுதின கிறிஸ்துவ வாழ்க்கை
=================
நீதிமொழிகள் 23:17, 18
நம்முடைய கிறிஸ்துவ வாழ்க்கையின் அனுதின கடமைகளைச் குறித்து தியானிப்போம்
1. அனு தின சர்வாங்க தகனபலி
எண்ணாகமம் 28:3,4,6
வெளிப்படுத்தல் 5:6
ரோமர் 12:1
ரோமர் 15:5
1 கொரிந்தியர் 6:20
2. அனு தின ஜெபம் :
சங்கீதம் 86:3,4
சங்கீதம் 16:1
தானியேல் 6:10
சங்கீதம் 55:17
மாற்கு 1:35
லூக்கா 5:16
லூக்கா 6:12
லூக்கா 24:52,53
3. அனு தின வேதவாசிப்பு :
அப்போஸ்தலர் 17:11
சங்கீதம் 19:10,11
வசனம்
யாக்கோபு 1:21
2 தெசலோனிக்கேயர் 2:14
சங்கீதம் 119:14,16,47,70
சங்கீதம் 119:165
லூக்கா 24:32
4. அனு தினமும் இயேசுவின் நாமத்தை தியானித்தால்
சங்கீதம் 89:16
சங்கீதம் 104:34
பிலிப்பியர் 2:10,11
எபிரெயர் 1:4
அப்போஸ்தலர் 4:12
மத்தேயு 18--20
உன்னதப்பாட்டு 1:3
ஏசாயா 26:8
நீதிமொழிகள் 18:10
சங்கீதம் 91:14,16
5. அனு தினமும் சாதல்
1 கொரிந்தியர் 15:31
லூக்கா 9:23,24
ரோமர் 6:11
ரோமர் 14:18
2 கொரிந்தியர் 4:10,11
2 தீமோத்தேயு 2:11,12
6. அனு தினமும் போதித்தவர்
அப்போஸ்தலர் 5:42
யாக்கோபு 5:20
1 கொரிந்தியர் 9:16
2 தீமோத்தேயு 4:2
சங்கீதம் 51:12,13
சங்கீதம் 71:15
மத்தேயு 24:14
7. அனு தினமும் புத்தி சொல்லுதல் :
எபிரெயர் 3:13
2 தீமோத்தேயு 4:2
யாக்கோபு 5:19,20
ரோமர் 15:14
எபிரெயர் 10:25
1 தெசலோனிக்கேயர் 5:14,15
ரோமர் 12:8
8. அனு தினமும் விழித்திருத்தல் :
நீதிமொழிகள் 8:34
பிலிப்பியர் 3:20
உன்னதப்பாட்டு 5:2
அனு தினமும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை தியானித்தோம். கிறிஸ்த்துவுக்கு முன்பதாக நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படவேண்டும் என்பதே. நாம் நாள்தோறும் மேல் சொன்னதைக் போல் இருக்கவேண்டும். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
ஆமென்
==========================
கிருபை அன்பு ஐக்கியம்
==========================
கிருபை அன்பு ஐக்கியம்
==========================
2 கொரிந்தியர் 13:14
இந்த வசனத்தை எல்லோரும் அறிவோம். சபை முடிவின் போது இந்த வசனத்தை சொல்வார்கள். இதில் நாம் கிருபையைக் குறித்து கவனிக்கலாம். கிருபை இருந்தால்தான் நாம் தேவனை ஆராதிக்க முடியும். இயேசுவின் கிருபையைப்பற்றி நாம் சிந்திக்கலாம்.
2. விலகாத கிருபை
3. தேற்றும் கிருபை
4. தயவு கிடைக்கச் செய்யும் கிருபை
5. பலவீனத்தில் தாங்கும் கிருபை
6. ஊழியத்தில் கர்த்தருடைய தயவை பெற்று தரும் கிருபை
7. தாங்குகிற கிருபை
சங்கீதம் 94: 18
இயேசுவின் கிருபை எப்படிப்பட்டது என்பதை இந்தக் குறிப்பில் கவனித்தோம். பவுல் நிருபத்தில் தேவன் எனக்களித்த கிருபை என்று பல இடங்களில் எழுதியுள்ளான். கிறிஸ்துவின் கிருபையை நம்பி ஊழியம் செய்தவன் பவுல். பவுலுக்கு அளித்த அத்தனை கிருபைகளும் இயேசு உங்களுக்கும் கொடுப்பாராக. பவுலின் தேவன் நம்முடைய தேவன். கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக!
ஆமென் !
========================
விசுவாசத்தின் பலன்கள்
=========================
1 கொரிந்தியர் 2:4,5
கிறிஸ்தவர்களின் அஸ்திபாரம் அவர்களது விசுவாசம். விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். கண்டு விசுவாசிக்கிறவர்களை விட காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். இந்த குறிப்பில் விசுவாசத்தின் பலன்களைக் குறித்து சிந்திக்கலாம். விசுவாசத்தின் பலன்களை நாம் தெரிந்துக் கொள்வோம்.
1. விசுவாசத்தின் பலன் பாவமன்னிப்பு.
அப்போஸ்தலர் 10: 43
2. விசுவாசத்தின் பலன் இரட்சிப்பு.
1 பேதுரு 1: 9
3. விசுவாசத்தின் பலன் நீதி.
ரோமர் 10: 10
4. விசுவாசத்தின் பலன் சமாதானம்
ரோமர் 5: 1
5. விசுவாசத்தின் பலன் வெட்கத்தை நீக்கும்
ரோமர் 10: 11
6. விசுவாசத்தின் பலன் தேவனுடைய புத்திரர்.
கலாத்தியர் 3: 26
7. விசுவாசத்தின் பலன் ஆசீர்வாதம்.
கலாத்தியர் 3: 9
8. விசுவாசத்தின் பலன் நித்திய ஜீவன்.
யோவான் 5: 24
யோவான் 11: 25, 26
9. விசுவாசத்தின் பலன் ஜீவ கிரீடம், நீதியின் கிரீடம்.
வெளிப்படுத்தின விசேஷம் 2: 10
2 தீமோத்தேயு 4: 7, 8
விசுவாசமே ஜெபம், ஜெபமே விசுவாசம். இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்க முடியாது. விசுவாசத்தின் பலன்களைக் குறித்த பட்டியலைப் பார்த்தோம். உங்கள் விசுவாசத்தை கர்த்தர் வர்த்தீகப் பண்ணுவார். கர்த்தர் கொடுத்த விசுவாசத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!....
==================
யாக்கோபின் தேவன்
==================
சங்கீதம் 84:8
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்பத்தைக் கேளும், யாக்கோபின் தேவனே, செவிகொடும்.
முற்பிதாக்களின் தேவனில் ஒருவராக நமக்கு யாக்கோபின் தேவனைக் குறித்து சிந்திக்கலாம். யாக்கோபின் தேவன் நமக்கு எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். யாக்கோபின் தேவனுடைய வெளிப்பாட்டை அறிந்துக்கொள்ளலாம்.
1. யாக்கோபின் தேவன் சிருஷ்டித்தவராக உருவாக்கினவராக இருக்கிறார்.
ஏசாயா 43: 1
2. யாக்கோபின் தேவன் பரிசுத்தராகயிருக்கிறார்.
ஏசாயா 12: 6
3. யாக்கோபின் தேவன் வல்லவராக இருக்கிறார்.
ஏசாயா 49: 26
4. யாக்கோபின் தேவன் இராஜாவாக இருக்கிறார்.
ஏசாயா 41: 21
5. யாக்கோபின் தேவன் பங்காய் இருக்கிறார்.
எரேமியா 10: 16
6. யாக்கோபின் தேவன் துணையாய் இருக்கிறார்.
சங்கீதம் 146: 5
7. யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலமாக இருக்கிறார்.
சங்கீதம் 46: 11
இந்த குறிப்பில் யாக்கோபின் தேவன் நமக்கு எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை சிந்தித்தோம். தினமும் அதிகாலையில் ஜெபத்தில் யாக்கோபின் தேவனை நினேத்து மேல் சொன்ன வார்த்தைகளைஷசொல்லி துதித்து அவரது நாமத்தை நாம் உயர்த்துவோம். அப்பொழுது யாக்கோபின் தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகதிகமாக ஆசீர்வாதிப்பார்.
ஆமென்!
=====================
தகப்பனாக இருந்து கர்த்தர் நமக்கு செய்யும் காரியங்கள்
======================
1) தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல நம்மை சுமக்கிறார்.
உபாகமம் 1: 31
2) தகப்பன் தன் பிள்ளைகளைகளுக்கு இரங்குகிறது போல நமக்கு இரங்குகிறார்.
சங்கீதம் 103: 13
3) தகப்பன் தன் பிள்ளையை சிட்சிக்கிறது போல நம்மை சிட்சிக்கிறார்.
நீதிமொழிகள் 3: 12
4) தகப்பனை போல மனதுருகிறார்.
லூக்கா 15: 20
ஏசாயா 3
====================
புறம்பே தள்ளுவதில்லை
=====================
யோவா 6: 37
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
இயேசு என்னிடத்தில் வருகிறவர்களை புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்னார். இயேசு வினடத்தில் வந்தால் அவரிடத்தில் என்ன இருக்கிறதென்பதைக் குறித்து சிந்திக்கலாம். இயேசுவினிடத்தில் என்ன இருக்கிறது, அவரிடத்தில் வந்தால் என்ன செய்வார் என்பதை இதில் நாம் கவனிக்கலாம்.
அவரிடத்தில் வந்தால் அவரிடம் என்ன இருக்கிறது?
அவரிடத்தில் சகாயம் இருக்கிறது
ஓசியா13: 9
எப்படி சகாயம் செய்வார்
===================
1. பலப்படுத்தி சகாயம் செய்வார்.
ஏசாயா 41: 10
2. சத்துருக்களுக்கு எதிர்ப்பட்டு சகாயம் செய்வார்
எரேமியா 15 11
3. கடந்துவந்து சகாயம் செய்வார்
உபாகமம் 33 : 26
அவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் இருக்கிறது
தானியேல் 9:10
அவர் இரக்கம் எப்படிப்பட்டது?
====================
1. அவர் இரக்கம் முடிவில்லாதது
புலம்பல் 3:22
யாருக்கு இரக்கம் கிடைக்கும்?
2. அவருக்கு பயந்தவர் களுக்கு இரக்கம் கிடைக்கும்
லூக்கா 1:50
யாரை மன்னிப்பார்
3. பாவங்களை அறிக்கைசெய்கிறவர் களை மன்னிப்பார்
1 யோவான் 1:8,9
அவரிடத்தில் கிருபையும் மீட்பும் இருக்கிறது.
சங்கீதம் 130 : 7
ஏன் கிருபை தேவை?
=====================
1. நாம் இரட்சிக்கப்பட கிருபை தேவை
எபேசியர் 2: 5
2. நிர்மூலமாகமலிருக்க கிருபை தேவை
புலம்பல் 3: 22
3. நீதிமானாக இருக்க கிருபை தேவை
தீத்து 3: 6
4. பலவீனத்தில் பலப்பட கிருபை தேவை
2 கொரிந்தியர் 12: 9
எவற்றிலிருந்து மீட்கிறார்?
========================
1. பாதாளத்தின் வல்லமையிலிருந்து மீட்கிறார்
ஓசியா 13: 14
2. மரணத்துக்கும் பட்டய வெட்டுக்கும் மீட்கிறார்.
யோபு 5: 20
3. பாவத்திலிருந்து மீட்கிறார்
ஏசாயா 44: 22
அவரிடத்தில் வாசஸ்தலம் இருக்கிறது
யோவான் 14: 2
வாசஸ்தலம் எப்படிப் பட்டது?
=======================
1. வாசஸ்தலம் தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாதது
2 கொரிந்தியர் 5: 1
அந்த இராஜ்ஜியம் யாருடையது?
2. அந்த இராஜ்ஜியம் ஆவியில் எளிமையுள்ளவர்களுடைய இராஜ்ஜியம்
மத்தேயு 5: 3
தம்மிடத்தில் வருபவர்களை புறம்பே தள்ளாமல் அவர் அவர்களுக்காக என்ன செய்கிறார் என்றும் அவரிடத்தில் வருபவர்களுக்கு என்ன இருக்கிறதென்பதையும் இந்தக் குறிப்பில்சிந்தித்தோம். அவரிடத்தில் வருபவர்களை அவர் புறம்பே தள்ளுவதில்லை.
ஆமென்!