கர்த்தருக்கு ஸ்தோத்திரம் | தேடுகிறவன் கண்டடைகிறான் | தேடுங்கள்
================
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
=============
சங்கீதம் 28:6
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தை கேட்டார்.
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இதை கவனிக்கலாம். தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்காகவும், மற்றக் காரியங்களுக்காகவும் நாம் சொல்லும் நன்றியே இந்த ஸ்தோத்திரம். நாம் எவற்றுகெல்லாம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்பதை இந்த குறிப்பில் நாம் அறிந்து கொள்வோம்.
1. ஜெபத்தின் பதிலுக்காக கர்த்தருக்காக ஸ்தோத்திரம்
சங்கீதம் 26:8
2. ஜெபத்தை தள்ளாமலும், கிருபை விலகாமலும் இருந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சங்கீதம் 66:20
3. அதிசியங்களை செய்கிற படியால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சங்கீதம் 72:18
4. ஜெயங்கொடுக்கிறவர். கர்த்தருக்குஸ்தோத்திரம்
1 கொரிந்தியர் 15:57
5. வெளிப்படுத்துகிறவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
2 கொரிந்தியர் 2:14
6. உண்மையை காக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆதியாகமம் 24:27
7. தயை செய்கிறவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ரூத் 4:14
8. திட்டங்களை நிறைவேற்றுகிறவர்
1 இராஜாக்கள் 8:15
2 நாளாகமம் 6:4
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்தித்தோம் கர்த்தர் செய்த பல நன்மைகளுக்காக நாம் அவருக்கு செலுத்தும் நன்றிபலி.
ஆமென் !
============
தேடுகிறவன் கண்டடைகிறான்
===========
ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான். தேடுகிறவன் கண்டடைகிறான் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்
இந்த குறிப்பில் நாம் எவற்றை தேட வேண்டும், மற்றும் எப்படி தேவேண்டும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஆமோஸ் 5:6
எப்படி தேட வேண்டும்?
1. முழு இருதயத்துடன் தேட வேண்டும்
எரேமியா 29:13
2. அதிகாலையில் தேட வேண்டும்
நீதிமொழிகள் 8:17
சங்கீதம் 63:1
3. கருத்தாக தேட வேண்டும்.
ஓசியா 5:15
4. கண்டடையத்தக்க சமீபத்தில் தேட வேண்டும்
ஏசாயா 55:6
1. ஜெபம் பண்ணுவது நன்மை
1 தீமோத்தேயு 2:1-3
2. தேவபக்தியை விசாரிப்பது நன்மை
1 தீமோத்தேயு 5:4
3. நற்கிரியைகளை செய்வது நன்மை
தீத்து 3:5
1. கர்த்தரை விசுவாசிப்பது நீதி
ஆதியாகமம் 15:6
2. கிரியை செய்வது நீதி
யாக்கோபு 2:24
3. கர்த்தரின் கட்டளையை கைக்கொள்வது நீதி
உபாகமம் 6:25
4. நியாயஞ் செய்வது நீதி
சங்கீதம் 106:30,31
1. மனத்தாழ்மையாய் இருந்தால் உயர்வு கிடைக்கும்
லூக்கா 14:11
யாக்கோபு 4:10
2. மனத்தாழ்மையாய் இருந்தால் கிருபை கிடைக்கும்
யாக்கோபு 4:6
3. மனத்தாழ்மையாய் நடந்தால் ஐசுவரியம் மகிமை கிடைக்கும்
நீதிமொழிகள் 22:4
4. மனத்தாழ்மையாய் நடந்தால் கணம் கிடைக்கும்.
நீதிமொழிகள் 29:23
1. பரிசுத்தமாயிருக்கும் போது சமாதானத்தை பெறமுடியும்
சங்கீதம் 85:8
2. வேத வசனம் தியானிக்கும் போது சமாதானம் கிடைக்கும்
சங்கீதம் 119:165
3. அவரை உறுதியாய் பற்றிக்கொள்ளும் போது சமாதானம் கிடைக்கும்
ஏசாயா 26:3
4. நன்மை செய்யும் போது சமாதானம் கிடைக்கும்
ரோமர் 2:10
இந்தக் குறிப்பில் தேடுகிறேன் கண்டடையகிறான் என்றும் எவற்றை எப்படி தேட வேண்டுமென்றும் இந்த குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது : கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
இந்தக் குறிப்பில் தேடுங்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, நாம் எதையெல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்தே விரிவாக சிந்திக்கலாம்.
லூக்கா 12:31
ஏன் தேட வேண்டும்?
1. தேவனுடைய ராஜ்ஜியம் தான் நம்முடைய குடியிருப்பு
பிலிப்பியர் 3:20
2. தேவனுடைய ராஜ்ஜியம் அதுதான் நமக்கு நித்திய வீடு
2 கொரிந்தியர் 5:1
3. தேவனுடைய ராஜ்ஜியம் நமக்காக உண்டாக்கப்பட்ட வீடு
மத்தேயு 25:34
1. தேவ சமூகத்தில் மகிமையும் கணமும் இருக்கிறது
சங்கீதம் 96
2. தேவ சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் இருக்கிறது
சங்கீதம் 16:11
3. தேவ சமுகத்தில் இளைப்பாறுதல் இருக்கிறது
யாத்திராகமம் 33:14
4. தேவ சமுகத்தில் பாதுகாப்பு இருக்கிறது
சங்கீதம் 31:20
1. எல்லோருக்காகவும் ஜெபிப்பது நன்மை
1 தீமோத்தேயு 2:1-3
2. எல்லோருக்கும் உதவி செய்வது நன்மை
தீத்து 3:8
1. தேவன் முகத்தில் கிருபை உள்ளது
எண்ணாகமம் 6:25
2. தேவன் முகத்தில் சமாதானம் உள்ளது
எண்ணாகமம் 6:26
3. தேவன் முகத்தில் இரட்சிப்பு உள்ளது
சங்கீதம் 44:3
சங்கீதம் 80:19
1. நீதியில் ஜீவன் உண்டு.
நீதிமொழிகள் 12:28
2. நீதியில் உயர்வு உண்டு
நீதிமொழிகள் 14:34
3. நீதியால் கர்த்தரை தரிசிக்க முடியும்
சங்கீதம் 17:15
4. நீதியால் பரலோகம் செல்ல முடியும்
சங்கீதம் 15:1,2
1. மனத்தாழ்மையை தேடும்போது கனம் கிடைக்கும்
நீதிமொழிகள் 29:23
2. மனத்தாழ்மையை தேடும்போது மேன்மை கிடைக்கும்
நீதிமொழிகள் 15:33
3. மனத்தாழ்மையை தேடினால் உயர்வு கிடைக்கும்
லூக்கா 14:11
1. ஆத்துமாக்களை தேட வேண்டியது அவசியம் அது தேவக்கட்டளை
யோவான் 15:17
2. ஆத்துமாக்களை தேட வேண்டயதின் அவசியம் அது கர்த்தரின் எதிர்பார்ப்பு
யோவான் 21:15-17
3. ஆத்துமாக்களை தேடுவதின் அவசியம் பரலோகத்தின் சந்தோஷம்
லூக்கா 15:4,7
4. ஆத்துமாக்களை தேடுவதில் அவசியம் அது பாக்கியம்.
ஏசாயா 32:20
கர்த்தரை எப்படி எல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்து இந்தக் குறிப்பில் நாம் அறிந்துக்கொண்டோம்
ஆமென்
S. Daniel Balu
Tirupur
எவற்றை தேட வேண்டும்?
==============
கர்த்தரை தேட வேண்டும்ஆமோஸ் 5:6
எப்படி தேட வேண்டும்?
1. முழு இருதயத்துடன் தேட வேண்டும்
எரேமியா 29:13
2. அதிகாலையில் தேட வேண்டும்
நீதிமொழிகள் 8:17
சங்கீதம் 63:1
3. கருத்தாக தேட வேண்டும்.
ஓசியா 5:15
4. கண்டடையத்தக்க சமீபத்தில் தேட வேண்டும்
ஏசாயா 55:6
நன்மையை தேட வேண்டும்
ஆமோஸ் 5:14
===================
எது நன்மை?1. ஜெபம் பண்ணுவது நன்மை
1 தீமோத்தேயு 2:1-3
2. தேவபக்தியை விசாரிப்பது நன்மை
1 தீமோத்தேயு 5:4
3. நற்கிரியைகளை செய்வது நன்மை
தீத்து 3:5
நீதியை தேட வேண்டும்
செப்பனியா 2:3
=============
எது நீதி?1. கர்த்தரை விசுவாசிப்பது நீதி
ஆதியாகமம் 15:6
2. கிரியை செய்வது நீதி
யாக்கோபு 2:24
3. கர்த்தரின் கட்டளையை கைக்கொள்வது நீதி
உபாகமம் 6:25
4. நியாயஞ் செய்வது நீதி
சங்கீதம் 106:30,31
மனத்தாழ்மையைத் தேட வேண்டும்?
செப்பனியா 2: 3
==============
மனத்தாழ்மையாய் இருந்தால் என்ன கிடைக்கும்?1. மனத்தாழ்மையாய் இருந்தால் உயர்வு கிடைக்கும்
லூக்கா 14:11
யாக்கோபு 4:10
2. மனத்தாழ்மையாய் இருந்தால் கிருபை கிடைக்கும்
யாக்கோபு 4:6
3. மனத்தாழ்மையாய் நடந்தால் ஐசுவரியம் மகிமை கிடைக்கும்
நீதிமொழிகள் 22:4
4. மனத்தாழ்மையாய் நடந்தால் கணம் கிடைக்கும்.
நீதிமொழிகள் 29:23
சமாதானத்தை தேட வேண்டும்
1 பேதுரு 3:11
===================
எப்படி சமாதானத்தை பெற முடியும்?1. பரிசுத்தமாயிருக்கும் போது சமாதானத்தை பெறமுடியும்
சங்கீதம் 85:8
2. வேத வசனம் தியானிக்கும் போது சமாதானம் கிடைக்கும்
சங்கீதம் 119:165
3. அவரை உறுதியாய் பற்றிக்கொள்ளும் போது சமாதானம் கிடைக்கும்
ஏசாயா 26:3
4. நன்மை செய்யும் போது சமாதானம் கிடைக்கும்
ரோமர் 2:10
இந்தக் குறிப்பில் தேடுகிறேன் கண்டடையகிறான் என்றும் எவற்றை எப்படி தேட வேண்டுமென்றும் இந்த குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
==========
தேடுங்கள்
==========
லூக்கா 11:9மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது : கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
இந்தக் குறிப்பில் தேடுங்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, நாம் எதையெல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்தே விரிவாக சிந்திக்கலாம்.
எதைத் தேட வேண்டும்?
==============
தேவனுடைய ராஜ்ஜியத்தை தேட வேண்டும்லூக்கா 12:31
ஏன் தேட வேண்டும்?
1. தேவனுடைய ராஜ்ஜியம் தான் நம்முடைய குடியிருப்பு
பிலிப்பியர் 3:20
2. தேவனுடைய ராஜ்ஜியம் அதுதான் நமக்கு நித்திய வீடு
2 கொரிந்தியர் 5:1
3. தேவனுடைய ராஜ்ஜியம் நமக்காக உண்டாக்கப்பட்ட வீடு
மத்தேயு 25:34
தேவ சமூகத்தை தேட வேண்டும்
சங்கீதம் 105:4
===================
தேவ சமூகத்தில் என்ன இருக்கிறது?1. தேவ சமூகத்தில் மகிமையும் கணமும் இருக்கிறது
சங்கீதம் 96
2. தேவ சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் இருக்கிறது
சங்கீதம் 16:11
3. தேவ சமுகத்தில் இளைப்பாறுதல் இருக்கிறது
யாத்திராகமம் 33:14
4. தேவ சமுகத்தில் பாதுகாப்பு இருக்கிறது
சங்கீதம் 31:20
நன்மையை தேடுங்கள்
ஆமோஸ் 5:14
================
எது நன்மை?1. எல்லோருக்காகவும் ஜெபிப்பது நன்மை
1 தீமோத்தேயு 2:1-3
2. எல்லோருக்கும் உதவி செய்வது நன்மை
தீத்து 3:8
கர்த்தரின் முகத்தை தேடுங்கள்
2 நாளாகமம் 7:14
=============
தேவன் முகத்தில் என்ன உள்ளது?1. தேவன் முகத்தில் கிருபை உள்ளது
எண்ணாகமம் 6:25
2. தேவன் முகத்தில் சமாதானம் உள்ளது
எண்ணாகமம் 6:26
3. தேவன் முகத்தில் இரட்சிப்பு உள்ளது
சங்கீதம் 44:3
சங்கீதம் 80:19
தேவனுடைய நீதியை தேடுங்கள்
செப்பனியா 2:3
=================
ஏன் நீதியை தேட வேண்டும்?1. நீதியில் ஜீவன் உண்டு.
நீதிமொழிகள் 12:28
2. நீதியில் உயர்வு உண்டு
நீதிமொழிகள் 14:34
3. நீதியால் கர்த்தரை தரிசிக்க முடியும்
சங்கீதம் 17:15
4. நீதியால் பரலோகம் செல்ல முடியும்
சங்கீதம் 15:1,2
மனத்தாழ்மையை தேட வேண்டும்
செப்பனியா 2:3
======================
ஏன் மனத்தாழ்மையை தேட வேண்டும்?1. மனத்தாழ்மையை தேடும்போது கனம் கிடைக்கும்
நீதிமொழிகள் 29:23
2. மனத்தாழ்மையை தேடும்போது மேன்மை கிடைக்கும்
நீதிமொழிகள் 15:33
3. மனத்தாழ்மையை தேடினால் உயர்வு கிடைக்கும்
லூக்கா 14:11
ஆத்துமாக்களை தேட வேண்டும்
எசேக்கியேல் 34:6
==================
ஆத்துமாக்களை ஏன் தேட வேண்டும்?1. ஆத்துமாக்களை தேட வேண்டியது அவசியம் அது தேவக்கட்டளை
யோவான் 15:17
2. ஆத்துமாக்களை தேட வேண்டயதின் அவசியம் அது கர்த்தரின் எதிர்பார்ப்பு
யோவான் 21:15-17
3. ஆத்துமாக்களை தேடுவதின் அவசியம் பரலோகத்தின் சந்தோஷம்
லூக்கா 15:4,7
4. ஆத்துமாக்களை தேடுவதில் அவசியம் அது பாக்கியம்.
ஏசாயா 32:20
கர்த்தரை எப்படி எல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்து இந்தக் குறிப்பில் நாம் அறிந்துக்கொண்டோம்
ஆமென்
S. Daniel Balu
Tirupur