========================பிரசங்க குறிப்புதலைப்பு:
இயேசு ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் போது என்ன நடக்கும்!=======================லூக்கா
7: 7
இந்த குறிப்பில் இயேசு ஒரு வார்த்தை சொன்னாள் என்ன அற்புதம் நடக்கும் என்பதை இதில் சிந்திக்கலாம்.
இயேசு சொல்லும் வார்த்தை வல்லமையுள்ளது, அந்த வார்த்தை அற்புதம் செய்துவிட்டு பிறகு அந்த வார்த்தை திரும்பும். இயேசு சொன்ன வார்த்தையின் வல்லமையைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
இயேசு சொன்ன ஒரு வார்த்தை:
1. இயேசு சொன்ன ஒரு வார்த்தை
"போங்கள்" என்றார். இதன் மூலம் விடுதலை கிடைக்கும்.
மத்தேயு
8: 32
2. இயேசு சொன்ன ஒரு வார்த்தை "எப்பாத்தா" என்றார். இதன் மூலம் திறக்கிற வல்லமை வெளிப்படும்.
3. இயேசு சொன்ன ஒரு வார்த்தை
"இரையாதே அமைதலாயிரு" என்றார். சமாதானம் (அ) இளைப்பாறுதல் உண்டாகும்.
மாற்கு
4: 39
4. இயேசு சொன்ன ஒரு வார்த்தை
"எழுந்திரு" என்றார். இதன் மூலம் மாற்றம் உண்டாகும்.
லூக்கா
7: 14
இயேசு ஒரு வார்த்தை சொன்னால் நடக்கும் அற்புதங்களை குறித்து இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். நம்மை பார்த்தும் இயேவின் ஒரு வார்த்தை வல்லமையாய் புறப் பட்டு வந்து ஒரு பெரிய அற்புதத்தை செய்யும் விசுவாசியுங்கள்.
ஆமென்!
ஆமென்!
=====================
எதை தேட வேண்டும்?
====================
எதை தேட வேண்டும்?
====================
லூக்கா 11: 9
மேலும் நான் உங்களுக்கு சொல்லுகிறதாவது கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
மேலும் நான் உங்களுக்கு சொல்லுகிறதாவது கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
இந்த வசனத்தில் தேடுங்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, நாம் எதை எல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. தேவனுடைய இராஜ்ஜியத்தை தேட வேண்டும்
லூக்கா 12: 31
லூக்கா 12: 31
2. அவர் சமுகத்தை தேட வேண்டும்
சங்கீதம் 105: 4
சங்கீதம் 105: 4
3. நன்மையை தேட வேண்டும்
ஆமோஸ் 5: 14
ஆமோஸ் 5: 14
4. கர்த்தரின் முகத்தை தேட வேண்டும்
2 நாளாகமம் 7: 14
2 நாளாகமம் 7: 14
5. நீதியை தேட வேண்டும்
செப்பனியா 2: 3
செப்பனியா 2: 3
6. மனத்தாழ்மையை தேட வேண்டும்.
செப்பனியா 2 : 3
செப்பனியா 2 : 3
7. ஆத்துமாக்களை தேட வேண்டும்
எசேக்கியேல் 34: 6
எசேக்கியேல் 34: 6
நாம் எதையெல்லாம் தேட வேண்டுமென்பதைக் குறித்து இதில் அறிந்து கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=========
ஜீவ ஊற்று
==========
ஜீவ ஊற்று
==========
சங்கீதம் 36:9
ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது: உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது: உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
வெளிப்படுத்தல் 22:1-3
இந்த குறிப்பில் யாருக்குள் இந்த ஜீவ ஊற்று, ஜீவ நதி புறப்பட்டு வரும் என்பதைக் குறித்து அறிந்துகொள்வோம். ஜீவ ஊற்று நமக்குள் புறப்பட்டு வருவதற்கு நாம் எப்படிப்பட்டவர் களாக இருக்க வேண்டு மென்பதை குறித்து சிந்திக்கலாம்.
1. கர்த்தருக்கு பயப்படுபவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 14: 27
நீதிமொழிகள் 14: 27
2. எல்லா காவலோடும் காத்துக்கொள்பவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 4: 23
நீதிமொழிகள் 4: 23
3. கர்த்தரிடத்தில் கேட்பவர்களுக்கு ஜீவ ஊற்று
யோவான் 4: 10
யோவான் 4: 10
4. விசுவாசிப்பவர்களுக்கு ஜீவ ஊற்று
யோவான் 7: 38
யோவான் 7: 38
5. சபைக்கு செல்பவர் களுக்கு ஜீவ ஊற்று
யோவேல் 3: 18
யோவேல் 3: 18
6. புத்தியை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 16: 22
நீதிமொழிகள் 16: 22
7. நீதிமானாக இருப்பவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 10: 11
நீதிமொழிகள் 10: 11
இந்தக் குறிப்பில் யாருக்கெல்லாம் ஜீவ ஊற்று என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
==========
கடனாளி
===========
===========
பிலேமோன் 1: 18
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ் செய்தும் உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக் கொள்ளும்.
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ் செய்தும் உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக் கொள்ளும்.
இந்தக் குறிப்பில் நாம் எவற்றிக்கெல்லாம் கடனாளி என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. ஜீவனைக் கொடுக்க கடனாளி
1 யோவான் 3: 16
1 யோவான் 3: 16
2. அன்புகூர கடனாளி
1 யோவான் 4: 1
ரோமர் 13: 8
1 யோவான் 4: 1
ரோமர் 13: 8
3. காணிக்கை செலுத்த கடனாளி
எசேக்கியேல் 45: 16
எசேக்கியேல் 45: 16
4. உதவி செய்ய கடனாளி
ரோமர் 15: 27
ரோமர் 15: 27
5. தேவனை ஸ்தோத்தரிக்க கடனாளி
1 தெசலோனிக்கேயர் 1: 3
1 தெசலோனிக்கேயர் 2: 13
1 தெசலோனிக்கேயர் 1: 3
1 தெசலோனிக்கேயர் 2: 13
நாம் எவற்றிக்கெல்லாம் கடனாளி என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==================
தலைப்பு: பெலப்படுத்துவார்
==================
சங்கீதம் 89:21
ஏசாயா 41:10
இந்த குறிப்பில் பலப்படுத்தி என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம். கர்த்தர் யார் யாரையெல்லாம் பெலப்படுத்தினார். அப்படி கர்த்தர் பெலப்படுத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம். கர்த்தர் பெலப்படுத்துகிறவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஏசாயா 41:10
யாரை பெலப்படுத்தினார்?
==================
1. தாவீதை தேவன் பெலப்படுத்தினார்.1 சாமுவேல் 26:25
2. யூதாவை தேவன் பெலப்படுத்தினார்.
சகரியா 10:6
சகரியா 10:6
3. தரியூ ராஜாவை தேவன் பலப்படுத்தினார்.
தானியேல் 11:1
தானியேல் 11:1
4. இயேசுவை தூதன் பெலப்படுத்தினார்.
மத்தேயு 4:11
மத்தேயு 4:11
5. பவுலை பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவன் பெலப்படுத்தினார்.
1 தீமோத்தேயு 1:12
1 தீமோத்தேயு 1:12
2 தீமோத்தேயு 4:17
1. கர்த்தர் பெலப்படுத்த கற்பனையை கைக்கொள்ள வேண்டும்.
உபாகமம் 11:8,9
கர்த்தர் பெலப்படுத்த என்ன செய்ய வேண்டும்
==================
உபாகமம் 11:8,9
2. கர்த்தர் பெலப்படுத்த தேவனுடைய வழியை நோக்க வேண்டும்.
2 நாளாகமம் 27:6
2 நாளாகமம் 27:6
3. தேவனை நோக்கி ஜெபிக்க வேண்டும்.
2 நாளாகமம் 1:1
2 நாளாகமம் 1:1
4. பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடவேண்டும்.
எபேசியர் 3:16
எபேசியர் 3:16
5. தேவனுடைய கிருபையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏபிரெயர் 12:15
இந்த குறிப்பில் கர்த்தர் பெலப்படுத்துகிறவர் என்றும், கர்த்தர் யாரை எல்லாம் பலப்படுத்தினார், பெலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென் !
ஏபிரெயர் 12:15
ஆமென் !
=====================
இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும்
======================
தீத்து 3:7
அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்தாவியை நம் மேல் சம்பூரணமாய் பொழிந்தருளினார்
இந்த வேத குறிப்பில் இயேசுவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் உள்ள ஒற்றுமையை பார்க்க போகிறோம். இயேசுவும், பரிசுத்த ஆவியும் இனைத்து செயல்பாட்டை வேதவசனத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது.
1. பரிசுத்த ஆவியினாலே உற்பவித்துப் பிறந்தார்.
மத்தேயு 1:18-21,25
லூக்கா 1:35
2. பரிசுத்த ஆவகயிலே வளர்ந்து பெலன் கொண்டார்
லூக்கா 2:40
3. பரிசுத்த ஆவியிலே அபிஷேகம் பெற்றார்
லூக்கா 3:21,22
அப்போஸ்தலர் 20:38
4. பரிசுத்த ஆவியானவரால் ஊழியத்துக்கு அனுப்பப்பட்டார்
லூக்கா 4:18,19
ஏசாயா 61:1-3
5. பரிசுத்த ஆவியின் பெலத்தினாலே அற்புதங்களை செய்தார்.
(பிசாசுகளை துரத்தினார் )
மத்தேயு 22:28
லூக்கா 11:20
6. பரிசுத்த ஆவியினாலே பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபிரெயர் 9:14
7. பரிசுத்த ஆவியினாலே உயிரோடு எழுந்தார்
ரோமர் 1:5
8. பரிசுத்த ஆவியினாலே அப்போஸ்தலருக்கு கட்டளையிட்டார்
அப்போஸ்தலர் 1:1
1 பேதுரு 1:12
இயேசுகிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் உள்ள ஒற்றுமைகளை கவனித்தோம். இயேசுவின் பிறப்பில் ஆரம்பித்து பிறகு ஊழியத்திலும், அவரது உயிர்த்தெழுதல் வரைக்கும் உள்ள காரியத்தை பார்த்தோம்.
ஆமென்