1. வேதத்தில் தேறின ஸ்திரீ
எபிரெயர் 11:11
வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று விசுவாசித்து வாக்குத்தத்தை இருதயத்தில் வைத்து தியானம் செய்தால்.
சங்கீதம் 39:3
சங்கீதம் 138:3
பெலனடைந்தால். வேதத்தை அதிகமாய் நேசித்து, வாசித்து உள்ளத்திலே வைத்து கொள்ளுங்கள். அக்கிலா , பிரிஸ்கிலாபோல
அப்போஸ்தலர் 18:24-26
நீங்கள் ஜாதிகளுக்கு தாயாக விளங்க வேண்டுமென்றால் வேதத்தில் தேறின வளாக மாற வேண்டும்.
2. பரிசுத்த ஸ்திரீ
1 பேதுரு 1:3,5,6
பரிசுத்தத்தில் வளரும் படி சாரம் பரிசுத்தமாக அவளது வாழ்க்கை இருந்தது.
3. கீழ்படிதல் உள்ள ஸ்திரீ
1 பேதுரு 3:6
ஆதியாகமம் 20:1
ஆதியாகமம் 6:14
கணவருக்கு கீழ்படிந்து வாழ்ந்தாள்.
4. ஆலோசனைக்காரியான ஸ்திரீ
ஆதியாகமம் 21:10
ஈசாக்கு தான் சுதந்திரவாளி என்ற ஆலோசனை சாராள் வழங்கினால். ஆனால் அது அபிரகாம்க்கு அது துக்கமாக இருந்தது. ஆனால் உன் மனைவி சொல்வதைகேள். சாராள் ஒரு ஆலோசனைக்காரி.
ஆதியாகமம் 21:12
நீதிமொழிகள் 25:11
குடும்பத்தில் மனைவியின் ஆலோசனை முக்கியம். ஆனால் ஆலோசனை என்ற பெயரில் அதிகாரம் செலுத்தகூடாது.
5. உபசரிக்கிற ஸ்திரீ
ஆதியாகமம் 18:6
எபிரெயர் 13:2
ரோமர் 12:13
சாரளைப் போல வீட்டில் பெண்கள் உபசரிப்போடு விளங்க வேண்டும்
சாரளைப்போல ஜாதிக்கு தாயாக விளங்க வேண்டுமென்றால் வேதத்திலே தேனின் வர்களாக விளங்க வேண்டும். பரிசுத்தமாய் வாழுங்கள். கணவருக்கு கீழ்படியுங்கள். குடும்பத்தில் மனைவியின் ஆலோசனைக்காரியாக கருங்கல். பிறகு உபசரினையோடு நடந்துக்கொள்ளுங்கல். கர்த்தர் உங்களை ஜாதிகளுக்கு தாயாக விளங்கப்பன்னிஉங்களை ஆசீர்வதிப்பார்.
ஆமென். !
S. Daniel Balu .
Tirupur
வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது.
இந்தக் குறிப்பில் அவர் தரும் நன்மை எப்படிப் பட்டதென்றும் , யாருக்கு நன்மையை தருவார் என்பதைக் குறித்தும் சிந்திக்கலாம்.
2. அவர் கொடுக்கும் நன்மை மிகுந்த மிகுந்த நன்மைகள்
பிரசங்கி 9:18
எபிரெயர் 11:40
எப்படி நீதிமான்களாக மாற முடியும்?
1. இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக முடியும்.
2. விசுவாசத்தால் நீதிமான்களாக முடியும்
4. இயேசுவின் நாமத்தினால் நீதிமான்களாக முடியும்.
5. ஆவியினால் நீதிமான்களாக முடியும்.
1. நீதியின் மேல் பசி வேண்டும்.
மத்தேயு 5:6
2. அவர் சித்தத்தின் மேல் பசி வேண்டும்
யோவான் 4:34
3. ஜீவ தண்ணீர் மேல் பசி வேண்டும்
வெளிப்படுத்தல் 21:6
4. நலமானதின் மேல் பசி வேண்டும்
ஏசாயா 55:1,2
1. நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்
நீதிமொழிகள் 16:32
2. மனதை அடக்குகிறவன் உத்தமன்
நீதிமொழிகள் 16:32
3. பாவத்திற்கு விலகி இருப்பவன் உத்தமன்
4. பொறுமையுள்ளவன் உத்தமன்
5. தேவனால் புகழப் படுபவன் உத்தமன்
1. அவருக்கு செவி கொடுக்கும் போது
2. ஆவியானவர் மூலமாக பயம் வரும்
3. தீமையை வெறுக்கும் போது பயம் வரும்
நீதிமொழிகள் 8:13
1. ஸ்தோத்ததிரத்துடன் ஜெபிக்க வேண்டும்
2. விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 21:22
3. சந்தேகப்படாமல் ஜெபிக்க வேண்டும்
4. ஆவியிலே நிறைந்து ஜெபிக்க வேண்டும்
எபேசியர் 6:18
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
சமாதானத்தை உங்களுக்கு வைத்து போகிறேன் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன்.
இந்தக் குறிப்பில் தேவ சமாதானத்தை பெற்று கொள்வது எப்படி என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. கர்த்தரை உறுதியாய் பற்றிக் கொண்டவர்களுக்கு சமாதானம்
ஏசாயா 26:3
2. நன்மை செய்பவர்களுக்கு சமாதானம்
ரோமர் 2:10
3. வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சமாதானம்.
கலாத்தியர் 6:15,16
5. துதிக்கும் போது ஜெபிக்கும் போது சமாதானம்
6. கர்த்தரின் கற்பனைகளைக் கவனிக்கும் போது சமாதானம்
ஏசாயா 48:18
7. விசுவாசிக்கும் போது சமாதானம்
ரோமர் 15:13
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
" என் மனம் இன்னும் ஒன்றை தேடுகிறது. அதை நான் கண்டு பிடிக்கவில்லை. ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன் இவர்களொல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரியை நான் காணவில்லை.
யார் அந்த ஸ்திரி?
அவர்கள்தான் தேவனுடைய அழைப்பைப் பெற்ற முன் குறித்த ஸ்திரிகள்.
1. கிருபைபெற்ற ஸ்திரி இயேசுவின் தாய் மரியாள்
லூக்கா 1:28
2. உபசரிக்கிற ஸ்திரி ரெபாக்காள்
ஆதியாகமம் 24:44
3. நல்ல பங்கை தெரிந்துக்கொண்ட ஸ்திரி மரியாள்
லூக்கா 10:42
4. விடா முயற்ச்சியோடு தேவனை தேடிய ஸ்திரி மரியாள்
யோவான் 20:11
5. கீழ்படிந்த ஸ்திரி சாராள்
1 பேதுரு 3:5,6
6. "நீ குணசாலி" ரூத்
ரூத் 3:11
"குணசாலியான ஸ்திரியைக் கண்டுபிடிக்கிறவன் யார்?
S. Daniel Balu .
Tirupur
தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
இந்தக் குறிப்பில் தன் சகோதரன் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, தன் சகோதரரை பகைக்கிறவர்களை குறித்தும், தன் சகோதரனின் பொறுப்புகளைக் குறித்தும் 1 யோவான் என்ற ஒரே நிருபத்தில் இருப்பதை சிந்திக்கலாம். தன் சகோதரன் என்ற வார்த்தையின் படி இந்தக் குறிப்பை கவனிக்கலாம்.
வேத பாடம்:
1 யோவான் நிருபம்
2. தன் சகோதரனை பகைக்கிறவன் இருளில் நடக்கிறான்
3. தன் சகோதரனை பகைக்கிறவன் தேவனால் உண்டானவன் அல்ல.
1 யோவான் 3:10
4. தன் சகோதரனை பகைக்கிறவன் மனுஷ கொலைபாதகன்.
1 யோவான் 3:15
5. தன் சகோதரனை பகைக்கிறவன் பொய்யன்
6. தன் சகோதரனை பகைக்கிறவன் நித்தியஜீவன் நிலைத்திராது
1 யோவான் 3:15
7. தன் சகோதரனை பகைக்கிறவன் மரணத்திலே நிலை
கொண்டிருக்கிறான்
1 யோவான் 3:14
1 யோவான் 5:16
2. தன் சகோதரனின் பொறுப்புகள் அன்பு கூறவேண்டும்.
1 யோவான் 4:2
3. தன் சகோதரனின் பொறுப்புகள் இருதயத்தை அவனுக்கு அடைத்து கொள்ள கூடாது
4. தன் சகோதரனின் பொறுப்புகள் கொலை செய்ய கூடாது.
1 யோவான் 3:12
ரோமர் 14:13
2. தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்க வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 4:6
3. தன் சகோதரனை குற்றப்படுத்துகிறவன் நியாயதிபதியாயிருப்பாய்.
யாக்கோபு 4:11
இந்தக் குறிப்பில் தன் சகோதரனின் பகைக்கிறதைக் குறித்தும் , தன் சகோதரனுடைய பொறுப்புகளைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur